Anbudan Kanmani | Part -5 | 90's Batch Friends Reunion | EMI Classic

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @EMIClassic
    @EMIClassic  3 місяці тому +147

    Support to Make Next Videos🙏
    Link : i.postimg.cc/PNnwvp3b/QR-Code.jpg
    If the Link is not working,
    Please Contribute to
    UPI ID : emiclassic@axl
    Bank Details :
    Acc No : 1188155000115011
    IFSC Code : KVBL0001188
    NAME : PRASANTH
    Karur Vysya Bank.

  • @thavaselvam.s8155
    @thavaselvam.s8155 3 місяці тому +277

    யாருய்யா அந்த இயக்குனரு..... கோடான கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @dharanisuresh9675
      @dharanisuresh9675 3 місяці тому +6

      Ama solla varathaiya illa thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TNKING-je4eg
      @TNKING-je4eg 3 місяці тому +1

      அருமையான பதிவு மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤

    • @washingmachandoctors9941
      @washingmachandoctors9941 3 місяці тому

      Bro, my eyes are watering too

  • @antonysamys5673
    @antonysamys5673 3 місяці тому +96

    80&90 மாணவர்கள் படிப்பு வராத மாணவர்கள் கூட ஆசிரியரின் அன்புக்கும் கண்டிப்புக்கும் பயந்து ஒழுக்கமாக வளர்ந்த காலம் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்❤ ஆசிரியர் தின வாழ்த்துகள் 🙏

  • @sivasakthi5240
    @sivasakthi5240 3 місяці тому +180

    ஆசிரியர் தினத்தன்று அருமையான பதிவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்...🎉

    • @rajcoolers1315
      @rajcoolers1315 3 місяці тому +4

      ஆமாங்க, நிரம்ப மகிழ்ச்சி...😊😊😊😊

  • @MurugeshThangavel
    @MurugeshThangavel 3 місяці тому +155

    இந்த காலத்துல காதல் மட்டுமே மையமா வச்சு ஷார்ட் பிலிம் எடுக்கிற காலத்துல இப்படி ஒரு உணர்வு சம்பந்தப்பட்ட படம் எடுத்ததற்கு எனது மனமார்ந்த நன்றி

    • @jagadeesanrn2528
      @jagadeesanrn2528 3 місяці тому

      ❤❤❤❤

    • @satj9898
      @satj9898 2 місяці тому

      Very correct

    • @rjk.karthikramkumar6921
      @rjk.karthikramkumar6921 2 місяці тому

      கடந்த கால நினைவுகள் மறக்க முடியவில்லை

  • @lonelyqueen89
    @lonelyqueen89 3 місяці тому +81

    உண்மையை சொல்ல வேண்டும் எனில் 90-களில் ஆசிரியர் மற்றும் மாணவர் இடையே இருந்த அன்பு, பண்பு, மரியாதை எதுவும் இன்று பரவலாக இருப்பதாக தெரியவில்லை. PROUD TO BE A 90'S KID

  • @karthikeyankarthik4188
    @karthikeyankarthik4188 3 місяці тому +46

    நம்ம படிக்கிற காலத்தில் கிடைத்த ஆசிரியர்கள் அனைவரும் நமக்கு வரமே. சிலருக்கு படிப்பு சரியா வரலைனாலும் பயம், ஒழுக்கம், கட்டுப்பாடு எல்லாம் இருக்கு.வாழ்க்கைல நேர்மையான வாழறங்க

  • @ThisaiMaran
    @ThisaiMaran 3 місяці тому +501

    எல்லாம் எபிசோடை பார்க்கும் போது எனக்கு கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது

    • @saisankar.m2580
      @saisankar.m2580 3 місяці тому +7

      Me too iam 62 years old❤🎉

    • @Kichus_attrocities...---
      @Kichus_attrocities...--- 3 місяці тому +4

      Me

    • @SOWNDHARYABALAKRISHNAN
      @SOWNDHARYABALAKRISHNAN 3 місяці тому +5

      Me to to😢

    • @aravindhanr7050
      @aravindhanr7050 3 місяці тому +7

      கிட்டத்தட்ட எல்லோருக்கும் அப்படித்தான்.
      அருமை. அருமை. அருமை.
      மேன்மேலும சிறக்க வாழ்த்துக்கள்.

    • @mohamedvkr
      @mohamedvkr 3 місяці тому +2

      Enakkum...

  • @shailu0302
    @shailu0302 3 місяці тому +47

    எத்தனை தொழில்கள் இருந்தாலும் இந்த ஆசிரியர் தொழில் அழகானது. ❤

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 3 місяці тому +63

    ஒரு ஒரு முறையும் பார்கும் பொழுது கண்ணீர் வருகிறது...நான் கோபிச்செட்டிப்பாளையம் சாரதா பள்ளியில் படித்தேன் அங்கு எனக்கு இவர்களை போல் ஆங்கில ஆசிரியர் செல்வி என்று இருந்தார்கள் அவர்களை நியாபக படுத்துகிறது...எனக்கு ஆங்கிலம் சரியாக வராது ஆனாலும் அவர்களால் தான் நான் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் ஆங்கிலத்தில் 200 க்கு 164மதிப்பெண் எடுத்தேன்...என்ன அவர் பிள்ளைபோலவே கண்டித்து படிக்க வைத்தார்கள் அவர்களை மிகவும் miss பன்னுரேன்...இதே போல் எனக்கும் அவர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கடவுளுக்கு கட்டாயம் நன்றி சொல்வேன்😢

    • @dbabukota-security5587
      @dbabukota-security5587 2 місяці тому

      Appavu aiya, PST, KMS, VMS, KG unfogettable memories in my life.

    • @kayyanar4897
      @kayyanar4897 Місяць тому

      நான் எடுத்தனூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்தேன் அறிவியல் பாடத்தில் டெஸ்ட் எழுதி அதில் தவறான விடை எழுதினேன்.மதியரசி டீச்சர் அனைத்து மாணவ மாணவியர் முன்பு படிக்க சொல்லி கேட்டார்கள் நான் இன்றளவும் மறக்கவில்லை....நான் அந்த நாட்களை என்னி மகிழ்ச்சி அடைகிறேன்.....

  • @lillipoulin1909
    @lillipoulin1909 3 місяці тому +105

    Iam a retired teacher aged 66.when I saw this show tears came from my eyes thinking about my school incident in my past.

  • @sasikumarsasi8920
    @sasikumarsasi8920 3 місяці тому +34

    இதில் இருப்பவர்கள் அனைவரும் மிக ஆத்மார்த்தமாக உணர்வுபூர்வமாக அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறார்கள் கண்ணில் நீர் வருகிறது❤❤

  • @SanjaySanju-um8yj
    @SanjaySanju-um8yj 2 місяці тому +12

    எல்லா எபிசோடை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருக்கிறது ஸ்கூல் மெமேரி வந்தது ஜாலியா இருந்த நினைவுகள் மிகவும் சூப்பர் EMI classic anbudan kanmani super👌👌👌👌👌👌

  • @k.suganthisuganthi7337
    @k.suganthisuganthi7337 3 місяці тому +137

    நான் ஒவ்வொரு பகுதியும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சொல்ல வார்த்தை இல்லை. அவ்வளவு அற்புதமாக உள்ளது. அனைத்து கதாபாத்திரங்களும் தத்ரூபமாக இருக்கிறது. நட்பை நேசிக்கிறவர்கள் கண்டிப்பாக இதை avoid செய்ய மாட்டார்கள். சிறப்பு சிறப்பு 🌹🌹 வாழ்த்துகள் 🌹🌹

    • @meenakshieswar9988
      @meenakshieswar9988 3 місяці тому +1

      Kavithaiya eduthuruka ya kannula kaneera thavira varthaiye vara matenkuthu malarum ninaivugal enakum enga teachers a pakanum pola irunthutchuya 😢😢 so touching nenga100 varsam valanum ya valga valamudan

    • @Jks645
      @Jks645 3 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @elavarasikarunanithi7804
      @elavarasikarunanithi7804 3 місяці тому +1

      Yes 💯

    • @rajathir1963
      @rajathir1963 2 місяці тому

      🙏🙏🙏🙏🙏

  • @thagajkpr
    @thagajkpr 3 місяці тому +33

    கூட படித்தவர்கள் சம்மந்தி ஆகிறது எல்லாம் பெரிய பாக்கியம் கூட படிக்கும் பொண்ணை காதலிக்கும் இந்த காலத்தில் சம்மந்தி என்ற உறவு முறை என்பது அண்ணன் தங்கை உறவோடு ஆரம்பிக்கும் வாழ்க்கை மிகவும் அற்புதம் வீடியோவில் நடித்தவர்கள் அனைவரும் நிஜமாகவே நடந்தது போல் நடித்திருப்பது அருமை வாழ்த்துக்கள் இது போன்ற வீடியோ இன்னும் நீங்கள் பதிவிட வேண்டும்

  • @SankarNarayanana
    @SankarNarayanana 3 місяці тому +44

    ஆசிரியர் தின . இந்த நிகழ்ச்சி Super தமிழாசிரியர் மிகவும் அன்பாக இருப்பார்
    பள்ளி யிலே பிடித்த பாடம் தமிழ் அதானாலோ இன்றும் தமிழ் மீது ஒரு நேசம்

  • @priyaashwin3513
    @priyaashwin3513 3 місяці тому +29

    அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் சமர்ப்பணம் என் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது ❤❤❤❤❤

  • @k.balakrishnan1065
    @k.balakrishnan1065 3 місяці тому +165

    எல்லார் நடிப்பும் அருமை
    அதிலும் ஆட்டோக்காரன் அண்ணா நடிப்பு சூப்பர்

    • @ajithanoor1606
      @ajithanoor1606 3 місяці тому +7

      அவர் எங்களது பள்ளிக்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியர் மிகவும் நல்ல மனிதர்

    • @thagajkpr
      @thagajkpr 3 місяці тому

      உங்கள் ஊர் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா​@@ajithanoor1606

    • @Gukendran
      @Gukendran 3 місяці тому

      Butter Mara Pacific hxjdhjxshhxdhhxshb❤hd😊

  • @muthiahganeshan2744
    @muthiahganeshan2744 3 місяці тому +10

    ஆட்டோ அண்ணனின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.❤, நன்றி அருமையான தொடர்

  • @SMonisha827
    @SMonisha827 3 місяці тому +78

    இவ்வளவு எதிர்பார்ப்போட இருந்தா சுருக்கமா முடிச்சிட்டீங்களே அடுத்த சீரியல் சீக்கிரமா போடுங்க சீக்கிரம் ஹேப்பியாக இருக்கிறது 🎉🎉❤❤❤❤❤

  • @kavikanishk7029
    @kavikanishk7029 3 місяці тому +20

    ஒரு ஆசிரியர் தினத்திற்கு இப்படி ஒரு அர்ப்பணிப்பு அழகு தான்...😊 வார்த்தைகள் எதுமே இல்லை என்னிடம் கன்னத்தில் அருவி கரை புரள்கிறது 😢😢😢

  • @naveen.rnaveen.r6961
    @naveen.rnaveen.r6961 3 місяці тому +68

    வாழ்துக்கள்.சரியாக ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றைய பகுதி மிகவும் சிறப்பாக இருந்தது.

  • @balaganesh1210
    @balaganesh1210 3 місяці тому +3

    இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி கள் எங்களின் பள்ளிபருவ நினைவுகளை கண்முன் நிறுத்தியதற்கு

  • @vairavanvijayamoorthy6948
    @vairavanvijayamoorthy6948 3 місяці тому +135

    இந்த காணொளி யை காணும் போது என்னுடைய டீச்சர் 1986 ஞாபகம் வந்து என் கண்கள் கண்ணீர் ரால் வழிந்தது

  • @sundararajanm389
    @sundararajanm389 3 місяці тому +12

    அருமை. Epidode தாமதம் ஆவதற்கு நீங்கள் கூறிய காரணத்தை அறிந்து வருத்தம் அடைந்தேன். உங்கள் பொருளாதார நிலை விரைவில் மேன்மை அடையும். வெறும் சமையல் vlog காட்டி இன்னைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறாங்க. வணக்கம் 🙏🏻

  • @Soman.m
    @Soman.m 3 місяці тому +50

    உண்மையா கதையா தெரியவில்லை..நிஜமாகவே தோன்றுகிறது

  • @syedumar1185
    @syedumar1185 3 місяці тому +21

    ஒவ்வொரு எபிசொட் உம் கண்ணீர் வரவழைத்துதான் முடிகிறது 💐💐💐💐💐💐

  • @poornimasarojini9294
    @poornimasarojini9294 3 місяці тому +27

    உண்மையாவே ஸ்கூல் ஞாபகம் இருந்துச்சி தமிழ் அம்மா ஞாபகம் வந்துச்சு சோந்தோசம் இருக்கேன் புல்லரிச்சு எனக்கு

  • @balajid1157
    @balajid1157 3 місяці тому +11

    சரியாக ஆசிரியர் தினத்தன்று இதை ஒளிபரப்பி ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை!! கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!!! நன்றி நன்றி நன்றி!!!

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 3 місяці тому +30

    ராஐராஜேக்ஷ்வரி வரவில்லை எதிர்பார்க்கிறேன்....
    அருமை

    • @mallikak6199
      @mallikak6199 3 місяці тому +4

      நானும் அதைதான் நினைத்தேன்.

  • @KavinKavin-x1q
    @KavinKavin-x1q 3 місяці тому +9

    வாழ்க்கையில் முதல்முறையாக ஆனந்தக் கண்ணீர் விட்டு பார்த்த ஒரே சிறுகதை அருமையான கதை வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tanvitanvi3676
    @tanvitanvi3676 3 місяці тому +131

    தமிழ் அம்மா அடிப்பது போல் நடிப்பதும் அவர்கள் வலிப்பது போல் நடிப்பதும் அருமையே அருமை இந்த டைரக்டருக்கு என் வாழ்த்துக்கள் 💞💞💞💞💞💞💞💞💞💞r💞💞💞💞💞😂💞

  • @vijayprabu1684
    @vijayprabu1684 3 місяці тому +4

    இந்த தொடர் பார்த்து முடிக்கும் போது என் கண்கள் கலங்கியே இருக்கும் இத்தொடர் உண்மைக்கு அருகில்
    நெகிழ்வான நிகழ்வு

  • @kvishwanth351
    @kvishwanth351 3 місяці тому +23

    Am just 19 I don't know y am crying seen this episodes

    • @jeyarajj8451
      @jeyarajj8451 3 місяці тому +1

      That's the creativity of the director bro

  • @Jayasree-b-g8u
    @Jayasree-b-g8u 3 місяці тому +19

    இதை பார்க்கும் போது என்னோட பள்ளி நியாபகங்கள் நினைவில் வருகிறது கூடவே கண்ணீரூம் வருகிறது

    • @jayasridhar6900
      @jayasridhar6900 3 місяці тому +1

      உண்மை தானய்யா

  • @Jamuna.aJamuna
    @Jamuna.aJamuna 3 місяці тому +20

    என் மனதை கொள்ளை கொண்ட இந்த கதைக்கு இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அழகானது இந்த கதையில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என் நண்பர்களை தொலைத்து விட்டேன் என்று நினைத்து நான் ஏங்கி உள்ளேன் எப்போது தேடிப்பிடிக்க போகிறேன் என்றும் தெரியவில்லை ஆனால் உங்களை பார்க்கும்போது என் நண்பர்களோடு நான் பேசி சிரித்த தருணங்களும் என்னோட என்னோட தமிழ் ஐயாவ நான் ரொம்ப நான் மனம் உருகி வாழ்த்துகிறேன்

  • @lourdhumary3992
    @lourdhumary3992 3 місяці тому +4

    அருமை அருமை அருமையான பதிவு [ உண்மையும்]கூட பசுமையான நினைவுகள் வந்து வந்து சென்றது, எனக்கும் கூட என் ஆசிரியர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது...... நன்றி தோழி, தோழா வாழ்க வளமுடன் 🙌🏻 வாழ்க பல்லாண்டு 🙌🏻

  • @KavyaKavya-q7o
    @KavyaKavya-q7o 3 місяці тому +38

    Missing my all teachers..... End off school life 2019.. 😢

  • @DavashanaDavashana
    @DavashanaDavashana 3 місяці тому +6

    இந்த வீடியோ பார்த்து நான் இப்போ என் பிரண்ட் தேடி கண்டு புடிச்சி குருப் ஓபன் பண்ணி பேசுறம் உங்களுக்கு மிக நன்றி

  • @SivaKumar-oy3qv
    @SivaKumar-oy3qv 3 місяці тому +4

    திரும்ப கிடைக்குமா... பள்ளி நாட்கள்.. என்ற ஏக்கம் வருகிறது.... சற்று நெஞ்சம் கலக்கிறது.... அருமையான பதிவு... இன்னும் தொடர அனைவரின் சார்பில் உங்களுக்கு வேண்டுகோள்.... ❤❤❤❤

  • @Radomathan
    @Radomathan 3 місяці тому +3

    யோவ் டைரக்டரே சத்தியமா சொல்றேன் நீ மட்டும் எப்பிசோட முடிச்ச உன் சோலிய முடிச்சுபுடுவே ஆமா.... நல்லா இருக்குயா... நல்லா சூப்பரா இருக்கு....

  • @sathishasaravanan8277
    @sathishasaravanan8277 3 місяці тому +16

    இதை பாா்க்கும் கண்களில் கண்ணிர் வருகிறது..

  • @KalavathyN-ic5bp
    @KalavathyN-ic5bp 3 місяці тому +9

    கனத்த மனத்துடன் பார்க்க வேண்டியதாக போய்விட்டது ஏன் முடித்து விட்டீர்கள் சீக்கிரம் அடுத்தது எதிர்பார்க்கிறோம் எல்லோர் முகத்திலும் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நானும் நன்கு சிரித்தேன் சந்தோஷத்தில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்

  • @jocomments7514
    @jocomments7514 3 місяці тому +62

    ஷாட் பார்த்தவுடன் எபிசோடை காண ஓடி வந்தவர்கள் எத்தனை பேர் 🙋🏻‍♀️

  • @pushpavathiv960
    @pushpavathiv960 3 місяці тому +3

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அழகாகவும் உணர்வு பூர்வமாகவும் மனதைத் தொடுகிறது சூப்பர் உங்களுடைய கதைக்களங்கள் எல்லாமே பிடித்திருக்கிறது இதே போல் அடிக்கடி வீடியோ போடுங்க தொடர்ந்து வீடியோக்களை போடுங்கள் நீங்கள் வீடியோ போட்டதற்கு மிக்க❤ நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @manipandi6282
    @manipandi6282 3 місяці тому +15

    கதை தொடங்கிய சில வினாடிகளில் விரல்கள் அனிச்சையாக லைக் பட்டனை தேடுகின்றன❤

    • @ragaviragavi5338
      @ragaviragavi5338 3 місяці тому

      எனக்கும் பழைய நிவைககாள் வருதூ

  • @RameshRamesh-ny1fn
    @RameshRamesh-ny1fn 3 місяці тому +6

    இது மாதிரி கதைகள் இருந்தால் மனதுக்கு நிம்மதி நீங்கள் மேலும் வளர எங்களோட வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @அன்பேசிவம்
    @அன்பேசிவம் 3 місяці тому +3

    ❤❤🎉இந்த மாதிரியான ஆசிரியர்கள் எங்கே இருக்கிறது ...90$ வாழ்க்கை பெரும் பாக்கியம் வாழ்க்கையில் குடுத்து வைத்தவார்கள் நாங்கள் 🎉🎉🎉🎉🎉🎉😊😊 ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉😊😊😊

  • @ALLINONE-op9zj
    @ALLINONE-op9zj 2 місяці тому +2

    Thanks for my sweet memories
    Actually I am BP patient when I see my BP checkup it will be 150/95 will be come
    After seeing this video's my BP is 129/80
    Thank you

  • @rajang.shanmugavel6935
    @rajang.shanmugavel6935 3 місяці тому +4

    Teachers day spl. Super 👌
    அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉🎉

  • @ravivairamaniravivairamani7133
    @ravivairamaniravivairamani7133 17 днів тому

    கோடான கோடி நன்றிகள் பல இந்த மாதிரி ஒரு எபிசோடு என் வாழ்கையில் பார்த்தது இல்லை நன்றிகள் பல

  • @krishkarthick8106
    @krishkarthick8106 3 місяці тому +6

    காணொளி முழுவதும் உதடு சிரித்த வாரே இருந்தது.. வாழ்த்துக்கள்.. 🎉🎉🎉

  • @panneerselvammurali228
    @panneerselvammurali228 3 місяці тому +1

    அற்புதமான கதை, ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் திரும்பி பார்க்க வைக்கும் கதை
    இயக்குனருக்கு மிக்க நன்றி🙏🙏💐💐💐💐👍👍

    • @U.K.A.A
      @U.K.A.A 2 місяці тому

      Im uthai i challange with all of you
      Any one can wach this serial with out cry i will pay $100(hundred)

  • @manjular8463
    @manjular8463 3 місяці тому +3

    ,மலரும் நினைவுகள் என்றும் மாறாத பசுமையான நாட்கள் நினைவுகளில் மூழ்க வைத்து ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்ததற்கு நன்றி

  • @sairasafraz9273
    @sairasafraz9273 3 місяці тому +1

    Oh ya allah evlo happy aa irundhuchu indha video evlo cute ❤️❤️❤️ vaartthaye varudhu illa solradhukku ❤️❤️❤️ speechless
    Thamizhamma parka enga tamil teacher rohini miss madhiriye irukaanga
    Innam innam indha madhiri video podunga 👏👏👏👏👏 innam ethana murai parthaalum salikaadhu
    Ennoda heroine rejithavayum koottitu vanga next episode la 👍👍👍👏👏👏

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 місяці тому +15

    அதுவும் இன்று ஆசிரியர் தினம்.ஒரு ஆசிரியர் பற்றிய நினைவலைகள்.

  • @pathujapathuja4794
    @pathujapathuja4794 3 місяці тому +1

    உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது
    அத்தனை காட்சிகளும் மெய்யானது என் கண்களில் வாழ்த்துக்கள் 🎉❤

  • @ThaHsnyTH
    @ThaHsnyTH 3 місяці тому +5

    Raji amma missing in this episode 😢
    I'm just 22 but ithe pakum pothu Kan kalanguthu & full episode um inam puriyathe sirippodave pathn
    Vere leval 🔥🔥🔥🔥🔥🔥🔥thamizhamma kalakitange ❤ rombe super a iruku
    All episodes ume super but 5th🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sabarirajan3720
    @sabarirajan3720 Місяць тому

    பழைய நினைவுகள் மற்றும் கண்ணீருடன் மனமார்ந்த பாராட்டுக்கள்...I miss u my Tamil Amma...🙏🙏🙏

  • @Nandhu4214
    @Nandhu4214 3 місяці тому +4

    இன்னும் தமிழ் அம்மா பக்கத்துல அனைவரும் கைய கட்டி நிற்பத பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கு ❤

  • @SaravananRHari
    @SaravananRHari 3 місяці тому +2

    பார்க்க பார்க்க மெய்சிலிர்க்க வைக்கிறது.ஆட்டோக்காரர் பாலமுருகனின் சேட்டையும் சிரிப்பும் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @Karuppasamy-sk8bl
    @Karuppasamy-sk8bl 3 місяці тому +6

    I miss my Tamil miss sowthamani mam exam muduchutu vantha adutha exam padika solra teachers irupanga ana nalla rest eduthukonga class la thunga solra manasu ❤❤.

  • @balajisivam9490
    @balajisivam9490 3 місяці тому +5

    இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி இந்தத் தொடரை காணும் பொழுது

  • @vinoth1737
    @vinoth1737 3 місяці тому +4

    மனித வாழ்க்கை ய அழகானதா மாத்துறது நினைவுகள் தான், ரொம்ப அருமையான வீடியோ,

  • @premaprem5482
    @premaprem5482 3 місяці тому +1

    எல்லார் நடிப்பும் அருமை ❤❤❤❤ மீசை அருமை அருமை ஐயா...... அருமையான பதிவு நன்றி ங்க ❤❤❤

  • @user-jayam
    @user-jayam 3 місяці тому +3

    இந்த வீடியோ பார்க்கும் போது உண்மையிலேயே நான் ரொம்ப அழுதுட்டேன்.. என்னோட தமிழ் ஆசிரியர் நினைவில் கொண்டு வந்துட்டீங்க என்னோடு தமிழாசிரியர் பெயர் தெய்வத்திரு தாமரைச்செல்வி ... தமிழ் மீதும் தமிழ் படிக்க ஆர்வத்தின் கொண்டு வந்ததே அவங்க தான்.. இந்த வீடியோவ பதிவிட்டதுக்கும் இதுல நடிச்ச உங்களுக்கும் டைரக்ட் பண்ண டைரக்டருக்கு ப்ரொடியூசர் எல்லா சின்ன சின்ன கலைஞர் எல்லாருக்குமே என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @jayachithra7381
    @jayachithra7381 3 місяці тому +2

    மிகவும் நன்றி ஆசிரியர் தினந்தன்றே வீடியோ வெளியிட்டதற்கு. என்னுடைய ஆசிரியை, ஆசிரியர்களை கண்முன் கொண்டுவந்தமைக்கு

  • @seemanviyas3932
    @seemanviyas3932 3 місяці тому +24

    I miss my school friends and teacher 😢😢😢😢

  • @gomathimohangomathi2299
    @gomathimohangomathi2299 3 місяці тому +2

    இந்த எபிசோடில் நடித்தவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பது போல கதைகளம்✍️
    ஆனால் பார்த்த எங்களில் கண்களில் கண்ணீர்குளம்😭

  • @KarthiKeyan-lu3eb
    @KarthiKeyan-lu3eb 3 місяці тому +16

    Teachers Day special super bro🎉🎉🎉🎉

  • @ktjahadeeshkumar6986
    @ktjahadeeshkumar6986 3 місяці тому +2

    சூப்பர் நடிப்புங்க பார்க்க பார்க்க கண்களில் கண்ணீர் வழிகிறது. அருமை அருமை

  • @mahathirmohamed7786
    @mahathirmohamed7786 3 місяці тому +8

    14:20 அன்புடன் சுப்புலட்சுமின்னு வச்சுருக்கனும் ❤❤

  • @shathish19
    @shathish19 2 місяці тому +5

    படிக்கும் போது கலெக்டர் ஆவேன் என்று சொல்லி கொண்டு இப்போது வேறு நிலையில் இருக்கும் மாணவர்களில் நானும் ஒருவன்...
    ஒரு வேளை என் ஆசிரியர் சந்திக்க நேர்ந்து.. .
    இப்போது என்ன டா பண்ணிட்டு இருக்க என்று கேட்டு விட்டால்.
    மாட்டிக்குவேன் என்ற பயம் என்னுள் இன்னும் இருக்கிறது...
    மரத்தடியில் வகுப்பில் பயின்ற பல மாணவர்களில் நானும் ஒருவன்..
    இந்த episode ல் வரும் ஆசிரியர் பகுதி பார்க்கும் போது
    குரல் தழுக்கிறது
    மனம் கனக்கிறது..
    கண்களில் கண்ணிர் தேங்குகறது.......
    அருகில் இருப்பவர்கள் என்ன ஆயிற்று என்று கேட்கும் அளவுக்கு நிலை குழைந்து போனேன்...
    நண்பர்கள் இழந்த வருத்தம் காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தார் போல வேறு வேறு நல்ல நண்பர்கள் கிடைத்து கொண்டு தான் உள்ளனர்.....
    இந்த பரபரப்பான வாழ்கையில் அம்மாவை கூட
    பார்க்க முடிகிறது பார்க்க
    ஆனால் என் ஆசிரியரை இனி பார்க்க முடியுமா என்று எண்ணும் போது...
    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.....
    கடந்த episode எல்லாம் ரசிச்சு பார்த்தேன்...
    இந்த episode மட்டும் கண்ணீருடன் பார்க்கிறேன்..

  • @sonagan-land666
    @sonagan-land666 3 місяці тому +1

    அருமையான பதிவு... அடுத்த தொடரை விரைவில் பதிவிறக்கம் செய்யுங்கள்.. அடுத்த தொடருக்காக நாங்கள் அவலுடன் காத்து இருக்கின்ரோம்.... 👍❤️💐

  • @preethiangel5059
    @preethiangel5059 3 місяці тому +8

    Yevlo naal wait panna vachutingha....so excited to watch the video ❤

  • @dineshkumar-oq1yq
    @dineshkumar-oq1yq 2 місяці тому +1

    Ithu romba ennoda school la nyabagaka paduthudhu i much feel happy❤❤❤

  • @mlokesh5972
    @mlokesh5972 2 місяці тому +3

    சூப்பர் dirctor என்றும் பல்லாண்டு வாழ்க

  • @priyamanimegala
    @priyamanimegala 3 місяці тому +1

    Ovoru episodum kankalanga veikuthu 🙏🙏🙏🙏🙏romba romba thanks enga palaya memories thirupi tharathuku❤❤❤❤❤❤❤

  • @RubyKarunanithi
    @RubyKarunanithi 3 місяці тому +3

    Me from Australia now I'm really addicted to this drama

  • @m.palanisamy9314
    @m.palanisamy9314 3 місяці тому +1

    எந்த வியாதி வந்தாலும் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் யாரு நமக்கு உதவி செய்கிறார் களோ அவரை விட நோய் பட்டவவர்களே மேன்மையானவர்கள் பாசம் ஓன்று போதும் பல பிரச்சினை தீரும்

  • @sampathkamalesh3340
    @sampathkamalesh3340 3 місяці тому +7

    அடுத்த எபிசோடு காக காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @KamalKhan-u9v
    @KamalKhan-u9v 3 місяці тому

    Hi Sir
    உங்களின் காணொளி மிகவும் அருமையாக உள்ளது.
    சொல்லப் போனால் நானும் 90 Kids தான். என்னுடைய பள்ளிப்பருவ கால நினைவுகளை மீட்டுக் கொடுத்த உங்களின் காணொளி பார்க்கும்போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது. வாழ்த்துக்கள் உங்களின் காணொளி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @nalininalini604
    @nalininalini604 3 місяці тому +4

    எனக்கு பிடித்த வாழ்நாள் கதை பள்ளி பருவ நியாபகம் நன்றி 🙏 வாழ்த்துக்கள்

  • @mohamedismailfasmeer2396
    @mohamedismailfasmeer2396 3 місяці тому +2

    இந்த வீடியோ பார்த்து என் கண் குலமாகிவிட்டது எனக்கும் இப்ப ரொம்பே ஆசையா இருக்கு 😭😭😭😭😭

  • @MeenaMeeno
    @MeenaMeeno 3 місяці тому +6

    இந்த எபிசோடை பார்க்கும்போதெல்லாம் எங்கள் பள்ளி பருவம் கனவில் வருகிறது

  • @vasukip3286
    @vasukip3286 3 місяці тому +2

    மிகவும் சிறப்பாக உள்ளது. மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

  • @SureshKohila-n1v
    @SureshKohila-n1v 3 місяці тому +13

    சொல்ல வார்த்தை இல்லை அந்த அளவு செம்மையா எடுத்து இருக்காங்க லைஃப்ல மறக்க முடியாத நாள் அப்படின்னா ஸ்கூல் டை மட்டும் தான்

  • @muthuraman1972
    @muthuraman1972 3 місяці тому

    என்னை கண் கலங்க வைத்த வீடியோ காட்சிகள்..... நன்றி தோழர்களே..... இன்னும் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ....

  • @viswanathan.m9543
    @viswanathan.m9543 3 місяці тому +7

    செல்வம் மகளுக்கு அவரின் நண்பர்களால் வாழ்க்கை கிடைக்குமாரு கதை எடுக்கள்

  • @SugunaVasan-n7n
    @SugunaVasan-n7n 3 місяці тому +1

    டீச்சர் ரொம்ப நல்லா நடிச்சு இருக்கிறார். பள்ளி பருவ காலம் மனதில் வருகிறது.. அன்புடன் கண்மணி.. கண்ணை கவருகிறது படப்பிடுப்பு குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thoupeekthoupeek1427
    @thoupeekthoupeek1427 3 місяці тому +3

    என் கண்களில் கண்ணீரோடு இந்த வீடியோவை பார்கிறேன்

  • @sekarshanker
    @sekarshanker 3 місяці тому +1

    பலபேரின் வாழ்க்கையில் மறைந்து விட்ட செயல்கள் .நான் சத்திமங்களம் தான்.

  • @vassanthi8993
    @vassanthi8993 3 місяці тому +4

    அருமை அருமை
    என் பள்ளி ஞாபகம் வந்தது

  • @abinathsivasankaran1324
    @abinathsivasankaran1324 3 місяці тому +1

    எல்லா எபிசோடில் பாடல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பதிவு போடவும்... மனம் நிறைந்த பாராட்டுக்கள் பாடல் ஆசிரியர்க்கு

  • @Viratrathinam
    @Viratrathinam 3 місяці тому +5

    ஒவ்வொரு வரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள். ❤❤❤❤❤❤❤

  • @premaprem5482
    @premaprem5482 3 місяці тому +2

    எங்கள் தமிழ் ஐயா வை ரொம்ப ரொம்ப மிஸ் பன்றோம் 😢😢😢😢 ரொம்ப ரொம்ப நல்லவர் ❤❤❤❤

  • @peatriswilson6223
    @peatriswilson6223 3 місяці тому +4

    Heart touching video...on Teacher's Day

  • @sdcreationsfullyentertainm1316
    @sdcreationsfullyentertainm1316 2 місяці тому

    தெளிந்த நீரோட்டம் போல் கதை, நேர்த்தியான படப்பிடிப்பு, எடிட்டிங் அருமையாக இருந்தது

  • @RosyFlora-o4c
    @RosyFlora-o4c 3 місяці тому +4

    Happy teachers day today I surprised My miss my Miss is very surprised and how it is like that thinking for I decorated the classroom😊

  • @rathykumaran7878
    @rathykumaran7878 Місяць тому

    😊 என்னவென்று சொல்ல..அருமையான பதிவுகள்.