கல்யாண வீட்டுக்கு பேசப்போறது தற்கொலைக்கு சமம் - G Gnanasambandan Comedy Speech 😂 l Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    UA-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #tamil #Gnanasambandam #motivation #comedy #tamilcomedy #tamilcomedyspeech #comedyspeech #tamilspeech #GGnanasambandam #GnanasambandamSpeech #tamilmotivationalspeech #gnanasambandan #tamilspeechwhatsappstatus #madurai #comedy #funnyspeech #madurai #comedyspeech #comedy #funnyspeech #whatsappstatus #whatsappstatustamil #tamilspeechwhatsappstatus #tamilnadu #promo #vijaytv #pattimandram #pattimandramspeech #comedyvideo #tamilwhatsapp #trendingtamil #tamilstatus #speech #2022 #information #informationintamil #history #historyintamil #trendingtamil #gg #comedy_video #fullvideo #speechforsuccess #pattimandramraja #pattimandramspeaker #ponniyinselvan #youtube #youtubebestvideo
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

КОМЕНТАРІ • 61

  • @navinprasath9845
    @navinprasath9845 Рік тому +10

    ஐயா நீங்கள் ஒரு தமிழ் அறிஞர் மட்டும் அல்ல, ஒரு மருத்துவரை போல் எங்களின் நோய் தீர சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் உங்களின் தமிழ் அற்புதம், நன்றி

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 Рік тому +4

    வணங்குகிறேன் ஐயா அருமையான கருத்துக்கள் மற்றும் நகைச்சுவை நிறைந்த அர்த்தம் உள்ள சிந்தனைகள்

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw Рік тому +12

    சலிப்பு தட்டாத பேச்சு ஐயா உங்களது..நான்‌ அதிக நேரம் பார்க்கும் காணொளி உங்களதுதான் ஐயா..🙏🏻🙏🏻அவ்வளவு சிறப்பு ஐயா..😂

  • @navaneethakrishnanj.4105
    @navaneethakrishnanj.4105 Рік тому +2

    சிறப்பு ஐயா!!

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Рік тому +2

    நானும் உங்கள் தீவிர ரசிக வெறியன் அய்யா. நான் ஒரு இருதய நோயாளி சிரிச்சு சிரிச்சு என் நெஞ்சுவலியே போயிடிச்சு அய்யா

  • @kambika3294
    @kambika3294 Рік тому +2

    ஐயா உங்கள் பேச்சுக்கு நிகர் வேறு எந்த மனிதருக்கும் இல்லை...👏💐💐💐💐🙏🙏🙏🙏🥳🥳🥳🥳👍👍👍

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Рік тому +2

    ஐயா பட்டிமன்ற நிகழ்ச்சியைவிட தங்களின் தனிநிகழ்ச்சி ப்பேச்சு தனியான மகத்துவத்தை யும் சிந்தனையும் பெறச்செய்கிறது ஐயா நன்றிகள்💐🙏🌺🙏

  • @balasubramanian3545
    @balasubramanian3545 Рік тому +1

    நிறைவான மகிழ்ச்சியான பேச்சு

  • @maniarasus6304
    @maniarasus6304 Рік тому +5

    அன்பர் அறிஞர் ஞானசம்மந்தனார் பேச்சு அனைத்தும் கேட்பே௱ர் அனைவருக்க்கும் ஞானப்பாலாய் சுவைக்கும்.இளைய தலைமுறையினர் சுவைத்தால் வளரும் தலைமுறையினர் வளம்பெறுவர்.நன்றி.

  • @saravanakumarmurugeshsarav1280

    பெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் அய்யா அவர்களின் தமிழ்ப்பற்றில் என்றும் மயங்குபவன் , மிகவும் அருமை அய்யா தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏

  • @trravi1099
    @trravi1099 Рік тому +2

    ஐயா சொல்வது முற்றிலும் சரி.

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Рік тому +2

    அருமை அருமை உங்க உரை முழுவதும் கேட்டேன் 👍👍👍

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Рік тому +2

    அருமை நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏

  • @ravis9972
    @ravis9972 Рік тому +1

    வணக்கம்+நட்புடன் +நன்றி..🌼

  • @vvrVijayakumaar
    @vvrVijayakumaar Рік тому +2

    அருமையான செய்திகளை உள்ளடக்கி நகைச்சுவையை சுவைக்கும் வண்ணம் தங்களது தேர்ந்த பேச்சு.இறைவன் ஆசி என்றும் கிடைக்க வேண்டும்.

  • @trravi1099
    @trravi1099 Рік тому +2

    சேலம் சாரதா கல்லூரியில் பல வருடங்களாக value education என்ற subject-ல்,ராமாயணம், மகாபாரதம் இலக்கியங்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கின்றனர்.

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Рік тому +3

    I had a nice time watching this speech :)

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Рік тому +2

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @saravananr6379
    @saravananr6379 3 місяці тому

    Supar.supar.arumai

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 Рік тому +2

    Super super super super super keep it up sir, congratulations, best wishes.

  • @srinivasanveera
    @srinivasanveera Рік тому +1

    அருமையான பேச்சு ஐயா

  • @kuppusamism2290
    @kuppusamism2290 Рік тому +1

    அருமை ஐயா!அருமை!

  • @mgandhigvijaya1057
    @mgandhigvijaya1057 Рік тому +1

    அருமை ரெம்ப நல்லருந்தது

  • @angavairani538
    @angavairani538 Рік тому +2

    வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்....🙏🙏🙏🙏🙏

  • @blueox9912
    @blueox9912 Рік тому +1

    அருமை அண்ணாச்சி...

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 Рік тому +1

    Sub standard to your litrary knowledge, My lord.
    My humble opinion.

  • @davidsamuelrajan8673
    @davidsamuelrajan8673 Рік тому +1

    மிக்க நன்று 😂🤣😁

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w Рік тому +3

    முதல் பார்வையாளர் ஐந்து வினாடிகளில்

  • @saraswathiingersol
    @saraswathiingersol Рік тому +1

    நன்றி ஐயா 🙏❤️

  • @vijaythomasrajan4663
    @vijaythomasrajan4663 Рік тому +1

    அருமை ஐயா

  • @tamilsunai
    @tamilsunai Рік тому +2

    அருமை🙏

  • @user-st6lk1kn4e
    @user-st6lk1kn4e Рік тому +3

    மதுரைக்காரன்னு நிருபித்து விட்டீர்கள் ஐயா... மதுரை தங்கள் தமிழால் பெருமை அடைகிறது...

  • @knagarajan267
    @knagarajan267 Рік тому +2

    😊 சிறப்பான உரை ஐயா.

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 Рік тому +1

    Indian tradition in books . great

  • @surysekhar1085
    @surysekhar1085 Рік тому +1

    Great Humorist

  • @vigneshm6414
    @vigneshm6414 Рік тому +1

    அதே மாதிரி அடுத்த முறை புத்தகத்திருவிழா எங்க நடக்குதுனு முன்பே சொன்னேங்கனா எனக்கு பிள்ளைகளை தயார் செய்து கூட்டி வர நன்றாக இருக்கும்.

  • @sethurr9199
    @sethurr9199 Рік тому +2

    அருமையான பேச்சு அய்யா

  • @rrajan5476
    @rrajan5476 Рік тому +1

    So moving

  • @rrajan5476
    @rrajan5476 Рік тому +1

    Miga அருமை. முன்னர் Jakarta vil வசிக்கும் போது 1 மணி நேரம் இடத்தில் இருந்து எழ இயலவில்லை

  • @alagarsamyarumugam328
    @alagarsamyarumugam328 Рік тому +1

    Tamilukkum amuthendru per antha Tamil inba Tamil engal Gnanasambanthanarukku ner.💐💐💐💐💐💐💐💐💐💐

  • @deviram5928
    @deviram5928 Рік тому +1

    👌

  • @ramarramar6017
    @ramarramar6017 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshm6414
    @vigneshm6414 Рік тому +1

    எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு காரணம் நீங்கள் புத்தகத்திருவிழாவில் கலந்துக்கிறங்க ஆனால் இது குழந்தைகளுக்கும் போய் சேருவது இல்லை அவர்களுக்கு புத்தகம் பற்றிய ஆர்வத்தை உண்டாக்க முயற்சி செய்யும் போது நீங்க அங்க ஆசிரியராக தெரியவில்லை அங்க சிவகார்த்திகேயன் அப்பாவாகத்தான் தெரியுறாங்க நான் அங்க கூட்டி வந்து காட்டும் போது ஆசிரியர் னு சொல்வது இல்ல சிவகார்த்திகேயன் அப்பவா பாக்க போலாம்னு சொல்லி கூட்டி வாரேன் அதனால அடுத்த முறை எந்த புத்தக திருவிழாவில் நீங்கள் கலந்து கொண்டால் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கொஞ்சம் காமெடி கலந்து இதிகாசங்களையும் பிறரை வாழ்த்தவும் பயன்படுத்துங்க ஐயா

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +1

    அறுசுவை அரசே நீ valga

  • @blissfulkidschannel7777
    @blissfulkidschannel7777 Рік тому +1

    100%👏👏👏🌺🌹👌

  • @laksn910
    @laksn910 Рік тому +2

    👍👍🙏🙏🙏

  • @naveennaveen1593
    @naveennaveen1593 Рік тому +1

    அப்போ அண்ணன் நெறய தடவ தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிங்க 🤣🤣🤣

  • @vigneshm6414
    @vigneshm6414 Рік тому +1

    I m first

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Рік тому +1

    🙏🏻

  • @airchennai
    @airchennai Рік тому +1

    🙏🌻💗🙏

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Рік тому +3

    ஐயா நீங்களாவது கல்யாண வீட்டில் ஜோக் சொல்லி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆனால் எங்கள் நிலைமை படுமோசம் .
    சிறப்புச் செய்தி என்று கூறி அழைப்பார்கள் நாங்களும் நன்றாக தயார் செய்து கொண்டு போவோம் நாங்கள் செய்தி கொடுக்க ஆரம்பித்ததும் பந்தி(பிரியாணி) ஆரம்பித்து விடும். பெண்கள் பகுதியில் இருந்து ஒரு குரல் வரும் யாங்க முதலில் சாப்பிட்டு விட்டு வருவோம் அதற்குள் ஐயா பேசி முடித்து விடுவார்கள். நாம் கவர் கொடுத்து விட்டு கிளம்புவோம் உங்க அம்மாவிற்கு டிபன் செய்யனும். மற்றும் ஒரு குரல் வரும் யாங்க வாங்க இவர்தான் நாளைக்கு நம்ம சபையில் செய்தி கொடுக்க போகிறாராம் சப்பிட்டு விட்டு கிளம்புவோம்.
    எங்களுக்கு கிடைத்த அடிமைகள் இரண்டு பேர் மட்டுமே மாப்பிள்ளையும் பெண்ணும்.
    அவர்களும் ஒவ்வொருவராக அவர்கள் காதில் வந்து ஏதோ சொல்லி விட்டு போவார்கள் அவர்களும் எங்களை பார்த்துக் கொண்டே அவர்கள் சொல்வதை கேட்ப்பார்கள்

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Рік тому +1

      கல்யாண கச்சேரிகளுக்கும் அதே நிலையே...

  • @j-pk5sl
    @j-pk5sl Рік тому +1

    😂😂😂😂😂

  • @Nallathaipesuvom0431
    @Nallathaipesuvom0431 Рік тому +1

    ஐயாவிற்கு அன்பு பிள்ளையின் சிறு வேண்டுகோள்🙏 உங்கள் பேச்சுக்களை மிகவும் ரசித்து கேட்காமல் உங்கள் பேச்சை எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் ஒரு இளைய மகன் நான் எனக்கு ஒரு சிறு வேண்டுகோள் தான் ஒன்றும் இல்லை நாம் முதலில் நாம் தமிழ் மொழியை போற்றுவோம் பிறகு ஆங்கிலத்தை போற்றுவோம் காணொளியில் முதன்மையாக வருகின்ற இந்த இயல் என்பது ஆங்கிலத்தில் வருகிறது அதன் பிறகு இயல் தமிழில் வருகிறது அதை சற்று மாற்றி முதலில் தமிழையும் இரண்டாவது ஆங்கிலத்தையும் வருமாறு அடுத்த காணொளிகளை பதிவிடுவீர்கள் என்று விருப்பத்தோடு கேட்டு கொள்கிறேன் 🙏💕நன்றி

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Рік тому

      அவர்கள் இதையெல்லாம் கவனித்து விட்டால் அது உலக அதிசயமாகும்

  • @user-nt2fp5ve3x
    @user-nt2fp5ve3x Рік тому +1

    Would like to learn tamizh from you ...are you taking any online tamizh classes? Kindly reply

  • @rrajan5476
    @rrajan5476 Рік тому +1

    பலும் கசக்க வில்லை, பணதட்டு அரசருக்கா?
    Kalamega pulavera?

  • @swami8774
    @swami8774 Рік тому +1

    சரி இதுக்கு எம்புட்டு ? 😂

  • @chinnaiahperumal746
    @chinnaiahperumal746 4 місяці тому

    இதில் கருணாநிதியைப் பற்றி சொல்வது பொய்!