சர்க்கரை நோய் விழிப்புணர்வு பட்டிமன்றம் - GGnanasambandan's Awarness Pattimandram l Diabetes l Tamil
Вставка
- Опубліковано 25 лис 2024
- "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
UA-cam- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
UA-cam - / @eyalgamers
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #pattimandram #pattimandramspeech #gnanasambandam #gnanasambandan #gnanasambandanspeech #tamilspeechwhatsappstatus #tamilpattimandram #tamilnadu #pattimandramspeaker #suntv #speech #comedyspeech #funny #funnyvideos #funnyspeech #comedy #tamilshorts #comedy_video #comedyvideos #trendingtamil #funnyvideos2022 #madurai #tamilsangam #tamilwhatsappstatus #nagaichuvai #gg #celebration #speech #speechtherapy #eyal #eyaldigitals #trending #vijaytv #biggbosstamil #suntv #bhakthi #diabetes #diabetesawareness #diabetic #diabetescure #doctor #doctoradvise #doctoradvice #foodhabits #foodhabit #diet #medicine #medicines #food #medicinevsfood #foodlover #diet #dietplan #dietfood #doctors #tamildoctorspeech #doctorspeaks
Footage Courtesy: Thanks to Kings TV Tuticorin
©All rights reserved to Eyal Digitals Private Ltd
ஐயா ஞானாசம்மந்தம் அவர்களுக்கு அவர் குழுவில் உள்ள அவருக்கும் நன்றி ஐயா பட்டி மன்றம் அதிகம் பார்ப்பேன் நல்ல தமிழ் உச்சரிப்பு நல்ல கருத்துகள் படிப்பு அறிவு இல்லாத ஒரு சிலர் கூட பட்டி மன்றம் பார்த்தல் அறிவை வளர்த்துக் கொள்ளாலாம் ஐயா நன்றி
இது போன்ற பயனுள்ள பட்டிமன்றங்கள் தேவை.
வணக்கம் அய்யா
மிகச் சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..🙏🙏🙏🙏🙏🙏
இறைவா இனிபிறவாத வரம் வேண்டும் 🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள பட்டிமன்றம்
Very useful debate, Thankyou Sir 🙏🙏🙏🙏
தேவையான பதிவு. நன்றிகள் ஐயா
அய்யா.. என்னை மறந்து மிக நீண்ட நேரம் சிரித்தேன்.. 😄😄 அருமையான பேச்சு.. 👍👍
சிறப்பு ஐயா.. 👏👏 சிவகங்கையில் இருந்து....
பட்டிமன்றம்
பல நல்ல தகவல்
சொல்லியதுமக்களு
க்கு100 ஃசதவிதம்
பலன்உள்ளதுநன்றி
...' பட்டிமன்றம் மிக சிறப்பாக இருந்தது. மேலும் மிக பயன் உள்ளதாகவும் இருந்தது. மிக்க நன்றி வணக்கம்
அருமையான பட்டிமன்றம். இந்தியாவில் சக்கரை நோயாளிகள் அதிகரித்துக்கொண்டு வரும் இந்த நாட்களில் மக்களுக்கு இது விழிப்புணர்வை தரும். ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி. பேச்சாளர்களுக்கு பாராட்டுக்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக பட்டிமன்றத்தை நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் நடத்திய கு.ஞானசம்பந்தம் ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
Bestspeechnice
Ppp
Question w
அருமையான பட்டிமன்றம் , நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சி, இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
Y
Super thanjai guna
அருமையான மன்றம். பேச்சு நன்றி
கறுப்பு தான் அழகு என்று சொன்னதுமே சுகர் normal க்கு வந்துவிட்டது நன்றி
அருமையான பதிவு
Arumai
அருமையான பதிவு...
மிக்க நன்றி..
Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
அருமையான பதிவு ஐயா சிரித்தும் சிந்தித்தும் மகிழ்ந்தேன் வாழ்த்துகள்
Nice conversation with useful one. Hats off you all sir
அருமையான பட்டிமன்றம்
Super ayya
உணவே மருந்து மருந்தே உணவு என்பது தமிழர் தமிழ் பண்பாடு இதுவே சரியான தீர்ப்பு
Super 🙏🏻
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு ......... அருமை ஐயா....
சிவப்பு அழகிகளை விட கருப்பு அழகிகள் பேரழகிகள்.
நன்றி
Arumai ayyah.
வழக்காடு மன்றம் /பட்டிமன்றம் நம்ம சொத்து.
கம்பன் கழகம் குறைந்து போனது வருத்தமாக உள்ளது.
arumai
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
❤️
Correct
🙏🏻
Super
Arumai 😂👏🏼👏🏼👏🏼
மாடாடிற்க்கு நான்கு பை உண்மை 🙏🙏🙏
👌👌👌
Super super super super super
1:27:55 - Kamal
👍
தயவுசெய்து சமூக தீண்டாமை, சினிமா மோக ரசிகர்கள் மனநிலை பற்றி பேசுங்கள் பேராசிரியர்களே.
Sirappana padhivu
முதல் பார்வையாளர் ஆறு வினாடிகளில்
Ss
Dr is marketing allopathic treatment, and the patient who came before the Dr. For leg treatment, he has no control over his tounge. Naavai adakinal naalum adangum.
Yes. Less carbohydrates ( maida, all purpose flour) , moderate protein and more fat , is the key to control diabetes. Modern foods are only to satisfy taste buds. Whole foods in natural form is ideal .
நடுவர் ஆரம்பத்திலேயே பிணி நோய் பற்றி விளக்கிவிட்டார். தலைப்பு.. விடிவு.. இது முடிவல்ல மீண்டும் மீண்டும்....
நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பக் கொளல்.
ஐயா உங்கள் மேடைப்பேச்சு அனுபவங்கள் புத்தகம் வேண்டும் எங்கே கிடைக்கும்?
என் தாயாருக்கு 49 வயதில் சுகர் இருப்பது கண்டறியப்பட்டது சமைப்பது மட்டுமே மருமகள்கள் வேலை அவராகவே உணவு எடுத்து தரரளமாக நிறைய உண்பார் நண்பரான மருத்துவரிடம் தேவையான மருந்துகள் மட்டும கொடுங்கள் உணவு கட்டுப்பாட்டு வேண்டாம் எனறோம் அவர் வழக்கபடி உணவு எடுத்து கொண்டார் தவறாமல் மருந்து எடுத்துக் கொள்வார் அவர்79வயது வரை வாழ்ந்தரர்
Vanthutten
முதலில்டாக்டரம்மா தன் உடலின் எடையைசரியாக பாரமரிக்க முயற்ச்சி செய்ய முயற்ச்சி செய்ய வேண்டும்.
ALL THE BEST TO ALL GOOD PEOPLE.
அவங்க பெயரே ஆர்த்தி so 😛😛
L
😢🎉
😅 35:46
Cut carb
Marundha virundha endru irundal konjam nagaisuvaiyum irukkume!
நோய் என்றாலே மனசு கலக்கம் தான் so கலக்கல் பட்டிமன்றம் 😛
அடேய் டாக்டரு, உன்னை மாதிரி ஆளுங்க இரண்டு இட்லி சாப்பிட்டாலே நடைபயிற்சி பன்னினாதான் சிரிக்கும்.எங்கள மாதிரி ஆளுங்க வயிறுமுட்ட சாப்பிட்டா தான் எங்க வேலையை பார்க்க முடியும்.
உண்மை வணக்கம் 🌹🌹🙏🙏🙏🙏
You people forgot millets and screaming diabetes diabetes
I dislike due to Dr.murali speech not suitable for this Patti mandran others speech Good for hearing
🙏