Chow Mein Chicken Noodles Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 171

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому +15

    அண்ணா...உங்கள் கையால் சாப்பிடும் பாக்கியம் எங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஒரு முறை கிடைக்கவேண்டும்..என கடவுளை வேண்டுறேன்..நன்றி

  • @vijayalakshmimuthu4678
    @vijayalakshmimuthu4678 Рік тому +61

    பாய், குழந்தையும் தெய்வமும் ஒன்று ,அவர்கள் கூறியது போல் no 1 channel ah வருவதற்கு வாழ்த்துக்கள்

  • @Amrina-l3b
    @Amrina-l3b Рік тому +3

    உங்கள் சேனல் பார்த்துதான் நிறைய வகை சமையல் கற்று கொண்டேன். அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் சேனல் மற்றும் உங்கள் குழந்தைகள், மற்றும் உங்கள் குடும்பத்தார் ,அனைவருக்கும்,ரஹ்மதையும்,பரக்கதையும்,வழங்குவானாக. ஆமீன். யாரப்புள் ஆலமீன்.

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 Рік тому +25

    குழந்தைகள் சந்தோஷமே நம்ம சந்தோஷம் அவர்களை குக்ஷிப்படுத்துவது போல ஒரு ரெசிபி தந்த சகோதரருக்கு நன்றி!!

  • @m.rajkumarrajkumar.m2462
    @m.rajkumarrajkumar.m2462 Рік тому +6

    இரண்டு செல்வங்களும் வேர லெவல் பாய் 👏👏🙏🙏🙏

  • @bharathsampathkumar2861
    @bharathsampathkumar2861 Рік тому +2

    உங்கள் சமையல் குறப்புகள் மிக உபயோகமாக உள்ளது, நன்றி தல!!

  • @சமையல்சமையல்-ய1ச

    அண்ணா உங்களை போன்ற சமையல் திறமையை கொண்டு இறைவன் என்னை உயர்த்துவதாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +3

    Assalamualaikkum safa saif bhai jabbar bhai cuit children vera laval theriherathu saappedumboothu. God bless your family bhai

  • @happysad4828
    @happysad4828 Рік тому +14

    Family is everything❤

  • @vasanthi1274
    @vasanthi1274 Рік тому +6

    Nice recipe...
    Beautiful kids
    Good feed back by them

  • @narendhirakumar2563
    @narendhirakumar2563 Рік тому

    Bai plastic karandi use pannarngalea. Athu good ahh Bai.??

  • @Amrina-l3b
    @Amrina-l3b Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய். நானும் பிரியாணி நன்றாக சமைப்பேன். ஆனால், மசாலா அளவுதான் சரியாக அமையாது. பிரியாணி மசாலா போட்டுதான் சமைப்பேன். உங்கள் சேனல் பார்த்த பிறகுதான் மசாலா இல்லாமலேயே இவ்வளவு ருசியாக சமைக்க முடியும் என்றும். ஓரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு என்னென்ன சேர்க்க வேண்டும் என்ற அளவு தெரிந்து, சமைத்து பார்த்து மிகவும் ருசியாக சமைக்க கற்று கொண்டேன். மாஷா அல்லாஹ்.அல்ஹம்துலில்லாஹ்.

  • @m.i.mohamedfaiz100
    @m.i.mohamedfaiz100 Рік тому

    அல்ஹம்துலில்லாஹ்.சமைத்து குழந்தைகளுக்கு ஊட்டி விடுவது மிகவும் அருமை.சகோதரரே உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்வதற்க்கு அல்லாஹ்‌ அருள் புரிவான் ஆமீன்.மேலும் இந்த சேனல் சிறந்து விளங்கும் அல்லாஹ் ‌கிருபை செய்வானாக ஆமீன்.

  • @mohamedabdulkhader4491
    @mohamedabdulkhader4491 Рік тому

    Very nice and Best resipi Thanks 👍👍 and cute children's வாழ்த்துக்கள் 🎉🎉🎉👌👌👌

  • @mujtariq
    @mujtariq Рік тому +1

    Alhamdhulillah nicely explained, easy to follow. everyone in family enjoyed the taste

  • @rrock4991
    @rrock4991 Рік тому +2

    neega srilanka ku vandu irukuringala? I'm srilanka.. ongada video all super 👌

  • @rehnazkalam2088
    @rehnazkalam2088 Рік тому

    Mashallah very nice family பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி சமைத்து ரசித்த ருசித்து பரிமாற வைத்து பிள்ளைகளை சாப்பிட வைத்த உடன் அப்பா உடைய மனசும் வயிறு நிரம்பி விட்டது உண்மை தானே

  • @sakthim1127
    @sakthim1127 Рік тому +5

    Chef Jabbar bai 😍 greatly prepared chew mein chicken 🍗 noodles and nice to see your childrens 😊🤝🔥

  • @sharmilasayeth4143
    @sharmilasayeth4143 Рік тому

    Red chilli sauce what brand? light or dark soya sauce. Sollunga bhai

  • @alaparikalo
    @alaparikalo Рік тому +3

    Bai super video super samayal unga son, ponnu very nice 🙂 sweet smile 😁👍👌❤️

  • @nireshvaishu0237
    @nireshvaishu0237 Рік тому

    Unga payan ponnu madhiri erukan 😂so sweet

  • @anithavinothakrishnan376
    @anithavinothakrishnan376 Рік тому

    Super ji sema
    Vazhga valamudan
    Valarga nalamudan

  • @rajaabi2092
    @rajaabi2092 Рік тому

    அருமையான பதிவு சகோதரா சுட்டிக் குழந்தைகள் இன்னும் அருமை வாழ்த்துக்கள்

  • @AlexanderDGreatOne
    @AlexanderDGreatOne Рік тому +2

    Super jabbar bhai nandri 😁

  • @narendhirakumar2563
    @narendhirakumar2563 Рік тому

    Bai unga ella videos pakkum pothea aasaiya iruku bai senju sappttu pakkanum nu. Super Bai neenga👍👍👍😋😋😋

  • @dineshdharukesh2886
    @dineshdharukesh2886 Рік тому

    Chennaila franchise option iruka anna.....?

  • @kamalakamaraj7518
    @kamalakamaraj7518 Рік тому

    ஜப்பான் அண்ணா வட்லப்பம் செஞ்சு காண்பிக்கும் நன்றி

  • @sridhar8450
    @sridhar8450 Рік тому

    Your daughter looking same like you
    Masha Allah

  • @kajangnaneswaran3027
    @kajangnaneswaran3027 10 місяців тому

    Sorry boss spegthi is not a noodles it is pasta. But always love your cooking.keep going 👍

  • @syedsultanbeekamaludin4759
    @syedsultanbeekamaludin4759 Рік тому +4

    Superb..happy family

  • @alavudeenabbu1112
    @alavudeenabbu1112 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா, உங்கள் புதிய கடை திரபிற்கு வாழ்த்துகள்

  • @rayyanmohamed2597
    @rayyanmohamed2597 2 місяці тому

    Gurunaaadhaaaaaaaa innaikku idha than seyya poren mikka nandri gurunaaaadhaaaaaaaa🤗

  • @prabavathi7854
    @prabavathi7854 7 місяців тому

    Kids are awesome bro.really happy to see your kids and noodles

  • @helpothers3444
    @helpothers3444 Рік тому +1

    So lovely bhai.. Children's are so cute 😍 ☺️ 💕

  • @annejosephine3539
    @annejosephine3539 Рік тому

    Super Bhai 👍🙏 children vachum panarenga very great 👍

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 Рік тому +3

    Chow mein noodles looks so delicious, Thanks for sharing.

  • @ahamedfarihrazanmohiadeena1181

    bhai bacholer seira pola ethum video podunga. and budget cooking video um podunga

  • @hanasana2770
    @hanasana2770 Рік тому

    Bhai unga restaurant dubai la enga iruku pls solunga

  • @fury_27_1
    @fury_27_1 Рік тому +1

    Raaman noodle🍜 eppdi seirathunu podunga

  • @kitchengramathusamayal1515
    @kitchengramathusamayal1515 Рік тому

    Vera level Bai neega eppadi busy man ippadi oru happy movement ta use pandriga , world great man my hero sir neega salute I love u Anna

  • @moorthyv1573
    @moorthyv1573 Рік тому +1

    It was very nice congratulations sir.

  • @abuzarghaffari7174
    @abuzarghaffari7174 Рік тому +4

    Bai ur son is very nice ❤️

  • @foodcravings3546
    @foodcravings3546 Рік тому

    Catering la sethu vidunga bai. Nerla bulk cooking kathukanum briyani.help panunga bai

  • @iniyachild6863
    @iniyachild6863 Рік тому

    பாய் அப்படியே restaurant style ல சிக்கன் ரைஸ் போடுங்க பாய்

  • @chandrupd5855
    @chandrupd5855 Рік тому

    Brother மீன் ஊறுகாய் வீடியோ போடுங்க.

  • @shankarm7031
    @shankarm7031 Рік тому

    Very good quality children faverite dish

  • @monaafra7221
    @monaafra7221 Рік тому

    Super bro cute erukkage ugge son

  • @vishnumohan1850
    @vishnumohan1850 Рік тому +7

    Nice super 👌👌👌👌

  • @sasimurugan9100
    @sasimurugan9100 Рік тому +4

    Superrrrrrrr recipe 👌

  • @rithishrr5278
    @rithishrr5278 Рік тому +1

    In the ending so cute

  • @juan_GxdL7
    @juan_GxdL7 Рік тому +5

    😋 looks nice 🙂 🍜

  • @selvamrajan7
    @selvamrajan7 Рік тому +1

    வணக்கம் பாய் தாங்கள் இன்னும் ஆயிரம் தடவை பிரியாணி செய்தாலும் ஆர்வமுடன் பார்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் பீஃப் பிரியாணி புல்லட் அரிசியில் செய்து காட்டுங்கள் பாய் ஆவலாக இருக்கிறோம் நன்றி பாய்

  • @susu-casual
    @susu-casual Рік тому +2

    தலைவரே துபாய் ல யா இருக்கீங்க ?

  • @gsundari5682
    @gsundari5682 Рік тому +1

    Super Jabbar bai

  • @basheer7061
    @basheer7061 Рік тому

    Mashallah.supper.jabbar.bhai

  • @shanthirc3000
    @shanthirc3000 Рік тому +5

    Thank u sir tomorrow my kids breakfast 🤤👌👍

    • @paiya7296
      @paiya7296 Рік тому +1

      dont serve fast food for childrens in morning..empty stomach needs healthy food

  • @blessypepeyal2187
    @blessypepeyal2187 Рік тому

    சூப்பர் ஜபார் பாய்

  • @shafifawmy
    @shafifawmy Рік тому +1

    We love your food ...

  • @1234Junkey
    @1234Junkey Рік тому

    I always admire your dressing choice, particularly linen clothing from Miraz . Wondering why you had to switch to long sleeve hooded jacket when cooking indoors in Chennai weather

  • @hanasana2770
    @hanasana2770 Рік тому +1

    Bhai unga restaurant dubai la enga iruku plss solunga ..

  • @haribasker5001
    @haribasker5001 Рік тому

    Arumai jabbar bhai.

  • @khaderkhader282
    @khaderkhader282 Рік тому

    Masha Allah to that cute kutties nariya videos poduga iam big fan of u lot of love from andhra girl

  • @thanasekar7523
    @thanasekar7523 Рік тому

    சூப்பர் பாய் ஈரோடு வாங்க

  • @kmahmood977
    @kmahmood977 Рік тому +1

    Super bhai Vera level bhai

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Рік тому

    Very nice video thanks for sharing 🙏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому

    Good morning headmaster jabbarbai sir

  • @harinikumar7845
    @harinikumar7845 Рік тому

    The bubbles in the oil is because of the silicone spatula which is not good. Please try to use wooden spatula just a information

  • @SarathKumar-ob8fp
    @SarathKumar-ob8fp Рік тому +4

    Nice Anna 💐

  • @vijayaelavarasan2810
    @vijayaelavarasan2810 Рік тому +1

    Review super sir

  • @murugesusri403
    @murugesusri403 Рік тому

    Noodles super. Thank you for sharing

  • @ramtherockk
    @ramtherockk Рік тому

    requesting you to prepare Hosur (krishnagiri Dist) - kaja hotel style biriyani please.

  • @sevenheadfreeks329
    @sevenheadfreeks329 Рік тому

    Thalaivar ku oru gap kedachuta pothum tea onnu potraru

  • @hasnaazeezikram9507
    @hasnaazeezikram9507 Рік тому

    Im ur long time fans sir. Like ds keep rocking always, best of luck🎉🎉🎉🎉

  • @salmajafer8409
    @salmajafer8409 Рік тому

    super childs saif cute ,safa cuteee

  • @deepanj7875
    @deepanj7875 Рік тому

    Beautiful children 👌👌😇😇

  • @hairunnisham2178
    @hairunnisham2178 Рік тому +3

    Super

  • @JayanthiMuthu-dj4bd
    @JayanthiMuthu-dj4bd Рік тому

    Good nice excellent explanation god bless u sir ❤

  • @hihihihi5664
    @hihihihi5664 Рік тому +5

    Woooooooow semma ❤️

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 Рік тому

    Stove enna company

  • @vadivelvelu707
    @vadivelvelu707 Рік тому

    Wow I try it thanks

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h Рік тому +1

    Cute Kids😊👍🏾.

  • @ravichandran8086
    @ravichandran8086 Рік тому +1

    தொண்டி மாப்பிள்ளை அல்வா செய்யுங்க ஜப்பார் அண்ணா

  • @fathimarifka6480
    @fathimarifka6480 Рік тому

    Scooper Bro very nice masha allah 👌👌

  • @shanthysurendran9909
    @shanthysurendran9909 2 місяці тому

    So nice

  • @sangithakannan4854
    @sangithakannan4854 Рік тому

    Super Bhai
    Great fàn and follower of urs🙏

  • @user-salim
    @user-salim Рік тому

    Cool Biriyani Jabbar bhai 💞

  • @pavipavi8044
    @pavipavi8044 Рік тому +1

    Amazing bai

  • @hihihihi5664
    @hihihihi5664 Рік тому +2

    Nice 👍

  • @badboy-qq8gp
    @badboy-qq8gp Рік тому

    Chicken rice um poduga

  • @tuanamsa3799
    @tuanamsa3799 Рік тому +2

    Awesome

  • @husainarawoof1455
    @husainarawoof1455 Рік тому

    Salaam ji

  • @prakashm7706
    @prakashm7706 Рік тому

    Goat blood recipie podunga Bai...

  • @04manikedahsp
    @04manikedahsp Рік тому

    Next time use wok Bhai.. It will give taste better

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Рік тому

    Wow wow super👌 yummy 😋my favorite ❤😍👍

  • @tamilmechanism7343
    @tamilmechanism7343 Рік тому

    Kabuli pulav pannuga bai

  • @fooddomain7554
    @fooddomain7554 Рік тому

    Nice recipe food area Tamil

  • @fathimarifaya9516
    @fathimarifaya9516 Рік тому

    ❤❤❤Very good lovely kids

  • @devjerry3083
    @devjerry3083 Рік тому +3

    பாயோட கைப்பக்குவம் தூக்கத்துல கூட கைய நக்குவோம் 😋😋😋

  • @kaviyarasuk7742
    @kaviyarasuk7742 Рік тому

    How are your Anna, super Anna

  • @beast_ff251
    @beast_ff251 Рік тому +3

    Supr Bhai 💥💥💥💥