Це відео не доступне.
Перепрошуємо.

Chicken Noodles Recipe in Tamil | ரோட்டுக் கடை சுவையில் சிக்கன் நூடுல்ஸ் | Street Shop Style Taste

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2020
  • How to make Chicken Noodles recipe in Tamil
    #chickennoodles #chickennoodlestamil #streetstylechickennoodles
    Ingredients.
    Noodles - 400grm
    Refined Oil for chicken fry - 300ml
    Refined Oil for fried noodles - 100ml
    Boneless Chicken - 400grm
    Egg - 3
    Cabbage - 100grm
    Beans - 100grm
    Carrot - 100grm
    Capsicum - 100grm
    Onion - Medium size 2
    Green chilli - 2
    Ginger Garlic paste - 2 tablespoon
    Soya sauce - 2 tablespoon
    Red Chilli powder - 1 tablespoon
    Black pepper - 1/2 tablespoon
    Salt - 1 1/2 tablespoon
    Corn flour powder - 1 tablespoon
    Water for boiled noodles - 2 liter

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @agenttom960
    @agenttom960 3 роки тому +480

    சமைக்கிறமோ இல்லயோ வீடியோவமட்டும் பாத்துருவோம்

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 роки тому +24

    சகோதரா உண்மையில் பார்க்க ரொம்பவே நன்றாக இருந்தது சூப்பர் ஏற்கனவே என் பிள்ளை களுக்கு. செய்து கொடுத்துள்ளேன் இருந்தாலும் உங்கள் ஸ்டைல செய்து எப்படி இருக்குனு சொல்லுகிறேன் நன்றி பாட்டும் பாடியதற்கு சகோதரா

  • @2.4Mviews
    @2.4Mviews 4 роки тому +16

    Bro, I am Srilankan working in Middle east. Mutton buriyani unga style le senji friends ellarayume impress paniten, since i dont even know how to cook. vere level taste bro. may Allah bless u bro. thanks a lot

  • @ragukovai5574
    @ragukovai5574 4 роки тому +26

    ப்ரோ பிரியாணி நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பார்த்தோம் சூப்பரா இருந்துச்சுங்க சூப்பர்

  • @chakravarthyarmy86
    @chakravarthyarmy86 4 роки тому +92

    Came for "makkale naan ungal jabbaar bhaai" ❤

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +11

      😍😍😍🥰🥰😅😅😅

    • @chakravarthyarmy86
      @chakravarthyarmy86 4 роки тому +3

      @@FoodAreaTamilreply pannadhuku nandri bhaai.. lockdown mudinjadhum naan biriyani senju eduthutu varen.. neenga taste panitu nirai, kurai sollunga... My humble request..😁😁❤

  • @safreensyed6677
    @safreensyed6677 4 роки тому +25

    வீடியோ fulla பாக்குறதுக்கு முன்னாடியே like பண்ணிட்டு தான் அண்ணா பாப்பேன்

  • @aara2783
    @aara2783 4 роки тому +3

    நீங்க சொன்ன மாதிரியே செஞ்சோம் & சாப்பிட்டு வந்து கமெண்ட் போட்டேன் அண்ணா
    ரொம்ப நல்ல வந்திருக்கு

  • @elann5232
    @elann5232 4 роки тому +2

    பொறுமையா சாப்பிடு...தந்தைப் பாசம் இதான்.
    அருமை..இயல்பான யதார்த்தப் பதிவு.

  • @mullafaisal1775
    @mullafaisal1775 4 роки тому +5

    அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ
    பாய் 1st time நீங்க சொன்ன போல நெய்சோறு செஞ்சி பாத்தேன் சூப்பர்ஹிட் ஜஸாக்கமுல்லாஃகைரன்

  • @gomathiravichandran3458
    @gomathiravichandran3458 4 роки тому +6

    நீங்க செய்யும் சமயல் புரியும்படி செய்கிறிர்கள் நீங்கள் பேசும் தமிழ் நன்றாக உள்ளது பாட்டும் அருமை அண்ணா👌

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 роки тому +13

    சிக்கன் நூடுல்ஸ் மிக அருமை பார்க்கும் போது சாப்பிட தோன்றும் Mega yammiyaga ullathu.

  • @venom-qt1qt
    @venom-qt1qt 4 роки тому +2

    பாய் ...நான் தொடர்ந்து உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன்...அனைத்துமே ரொம்ப மிகவும் எனக்கு பிடித்துருந்தது ஏனென்றால் தெக்க தெளிவாக மிக தெளிவாக மக்களுக்கு கூறுகிறிர்கள் ...நான் இதுபோன்ற comments எப்போதும் யாருக்கும் கொடுத்தது இல்லை.....அரக்கோணத்திலிருந்து உங்கள் subscriber...

  • @AyshaSiddiqaaysha
    @AyshaSiddiqaaysha 4 роки тому +6

    Chicken badhila mutton Sukka maari senji noodles senjen.. Ma sha Allah arumaiyaa irunchu..

  • @nandhinim4591
    @nandhinim4591 4 роки тому +11

    Anna unga cooking vda unga teaching very good, nice and essy method. Last time i try your fried rice. Vtula elarum like panni saaptaga. Romba thanks

  • @priyaammu1770
    @priyaammu1770 4 роки тому +2

    அண்ணா சாரி..நான் இந்த வீடியோவை பார்த்து சமையல் பன்னிட்டு சாப்புட்டுதான்..இந்த commend) பன்றேன்..செம taste) பக்கா வேற லெவல் ...உங்க சமையல் பார்க்கவே subscribe பன்னிட்டேன்..இனி உங்கள் சமையலுக்கு I'm waiting..thanks anna💞💞

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      மிக்க நன்றி 😍😍😍👏👏👏

    • @priyaammu1770
      @priyaammu1770 4 роки тому +1

      @@FoodAreaTamil wel come bro 🙏🙏

  • @soniaalagu1176
    @soniaalagu1176 4 роки тому +2

    Vanakkam Anna Ethu varai na patha UA-cam videos la Unga video tha romba Nalla eruku super ah cook pandringa Unga wife romba kuduthu vechavanga but neenga seyiratha naanga seyira alavuku vasathi Ella but neenga super na👍

  • @salemfoodcorner3535
    @salemfoodcorner3535 4 роки тому +9

    லேசா லேசா லேசா....நாங்களும் செஞ்சு பாக்கறோம்.... Ok anna done...😍😍😍😍

  • @balajijaganathan728
    @balajijaganathan728 4 роки тому +3

    அண்ணா நீங்க செய்யறத விட பேசுறது.... அதுவே ரொம்ப சுவையா இருக்கு..... வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் நிறைய ரெசிப்பிஸ் அப்லோட் பண்ணுங்க.... ஷவர்மா ரோல் செய்யறது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      மிக்க நன்றி நண்பா 🥰😍

  • @manithiveliyeava
    @manithiveliyeava Рік тому +1

    இதே மாதிரி செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருக்கு very nice

  • @ramaselvi9445
    @ramaselvi9445 3 роки тому

    சமைக்கிறமோ இல்லையோ ஆனா உங்க விடியோவ கண்டிப்பா பார்ப்பேன் அதில் செய்து பார்த்து முட்டை மாசாலா, பிரியாணி, மிக அருமை அண்ணா

  • @thendralselvam8861
    @thendralselvam8861 4 роки тому +4

    Bro . Kalakiringa bro .. lockdown mudinchathum oru hotel start panra levelku solli tharinga ... Best non-veg UA-camr 👑

  • @priyavenkat9381
    @priyavenkat9381 4 роки тому +6

    பாட்டும் நூடுல்சும் A1 God grace I enjoyed your video sir , thank you sooo.. much.

  • @kharpaham5564
    @kharpaham5564 4 роки тому +9

    Wow Sir . I like ur Mee Goreng.Engge noddles (mee n mihun) sticky ellai. Neraya variety eruku engge. Prawns or squids add pannalam . No need to fry it. For very simple mee or mee hooon goreng very use nethili ( anchovies) or dry shrimp , veg and 1 or 2 eggs. Rombe delicious. Also we add dark soy sauce, light soy sauce, oyster sauce. tq for the recipe sir. Indian style noodles. 2018 India vantha samayam noodles sapthen. Diffrrent taste.

  • @editorsurya
    @editorsurya 4 роки тому +116

    பாய் செய்த நூடுல்ஸ் ஐ நாவில் வச்சால் ருசி ராங்கா போனதில்லே, சிறுசு என்றாலும் பெருசு என்றாலும்! எல்லோருக்கும் ஃபேவிரேட் பாய் சமயல் தான் அட ரம்பப்பப்பம் 😉🤓

  • @bellabilipins9326
    @bellabilipins9326 3 роки тому +5

    I dd this biriyani and it was sooooo delicious. The chicken 🐔 pieces too were tasty. Adding oil to noodles was worth it.

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 роки тому +9

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து ...நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா....🎶🎶🎶ராஜா கைய வச்சா...🎶🎶🎶அட்டகாசமான நூடுல்ஸ் 😊😊😊

  • @rohidro367
    @rohidro367 4 роки тому +4

    Thank you bro Nanka katta noodles recipe seithu kamitha thuku Nantri bro 🙏🙏🙏🙏

  • @gopikavijayan5142
    @gopikavijayan5142 4 роки тому +2

    Woww uncle paakkumbodhu sapdano poola irrukuu😍😍😍😍

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 роки тому +7

    விரைவில் பல லட்சங்கள் subscribers தொடர்ந்து ஆதரவு கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதாரா உழைப்பு எங்கு இருக்கிறதோ அங்கு எப்போழுதும் வெற்றி வெற்றி வெற்றியே

  • @ranjanis1634
    @ranjanis1634 3 роки тому +3

    U explaining in clear way.. Easy way to understand.. I tried this.. So tasty

  • @tamilmarans6924
    @tamilmarans6924 3 роки тому +1

    I have tried chicken pakoda neenga sonna mathiri good result

  • @santhosh-tq1uv
    @santhosh-tq1uv 3 роки тому

    இதுவரைக்கும் எத்தனை வாட்டி பிரியாணி போட்டு இருக்கேன் பட் நல்லா இல்ல இப்ப நீங்க உங்களை பார்த்து போட்டது செமையா இருக்கு வீட்ல எல்லாருக்கும் புடிச்சிருந்துச்சு ரொம்ப தேங்க்ஸ்

  • @tharminisrianujan7443
    @tharminisrianujan7443 4 роки тому +24

    Wow lucky wife.

  • @ambigaiaarthi3923
    @ambigaiaarthi3923 4 роки тому +6

    I hv tried making fired rice like u bai.. It was awesome👍 super ah panninga

  • @spotlights3504
    @spotlights3504 4 роки тому +2

    anna thalapakkati style black pepper chicken pannuga na... rmbo naal kekuran ka

  • @Afana_Fazilath_5
    @Afana_Fazilath_5 Рік тому

    Hi Assalamu alaikum jabbar bhai iam afana iam standing 8th standard bhai iam today 7 o clock ⏰try our chicken noodles🍜 taste is awesome👍👏👏👏👏👏👍 outstanding bhai my mom very good Encourage bhai jajakallah

  • @josephashok199
    @josephashok199 4 роки тому +10

    Advance wishes on silver button bhai melum Unga channel valaratum...

  • @thulasiravi6766
    @thulasiravi6766 3 роки тому +19

    Hi Anna... tried ur chicken noodles recipe yesterday... it came out very well... taste vera level... thanks anna😊

  • @salimaabdoul407
    @salimaabdoul407 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹு சிக்கன் நூடுல்ஸ் ரெசிபி செம சூப்பர் 🤲

  • @usernet4381
    @usernet4381 3 роки тому

    Nega pesura varthaile yentha orru perumaium illama azhaka pesurinka athanala unka video va pathudu irrukanum nu thonuthu anna super ethumariye irrunka neka vera lvlla varuvinka anna...

  • @arunannalmary9449
    @arunannalmary9449 4 роки тому +13

    Brother, we tried chicken biriyani today in your style...came out beautifully. It tasted similar to that of restaurant biriyani. Thank you so much.

  • @vinothsundar
    @vinothsundar 4 роки тому +8

    Jabbar Bhai, Our family is fan of your food and Songs, Thanks for some amazing recipes. Tried your chicken Biryani and Chicken Pakoda(I also remembered eating it from a street vendor near Padi signal, I loved it). Came our really well, You made cooking Biryani very easy and Fun. We can never go wrong in your recipe. Thank you very much for sharing with us.

  • @susususu5623
    @susususu5623 4 роки тому +1

    Neega paana chicken biryani na try panaa semaaiya vandhu tqq so much anna 🤩

  • @kodeeswaran979
    @kodeeswaran979 4 роки тому +1

    Anna neka sonna mathari noodles seithu parthan supera erutha thu Anna thanks Anna ellarum super sonaka Anna very very thanks Anna

  • @ayarindass5151
    @ayarindass5151 3 роки тому +3

    Hi Anna my fav chk noodles thk u for this rec😋

  • @varshanramesh3077
    @varshanramesh3077 4 роки тому +7

    Good morning annatha 🙋🙋🙋 kalailaye arumayana noodles um... Kalakkalana pattum... Super thalaiva.. 👌👌👌👌👌

  • @kashifrizu234
    @kashifrizu234 4 роки тому +1

    Unga video kaga rendu naal wait panna ba

  • @subasurai5115
    @subasurai5115 3 роки тому +1

    செப் நல்ல சமையல் செய்றீங்க நாங்கள் பார்ப்போம் சமைக்க போவது இல்லை சாப்பிடுவோம் நீங்கள் பரி மாறினா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @santhiyaparamasivam6301
    @santhiyaparamasivam6301 Рік тому +2

    He is the real dad🤩when his son is eating he is smiling with whole hearted👌👍

  • @arunvincentraj1466
    @arunvincentraj1466 4 роки тому +3

    Bhai semma comedy pandringa enjoyment ah seiringa atha unga plus ah super bhai

  • @jifrajifrs641
    @jifrajifrs641 3 роки тому

    Hi அண்ணே எப்படி இரிக்கங்க.. நான் Sri lanka ல இருந்து Baanu ...
    நீஙக சமையல் செஞ்சி காட்டும் விதம் ரொம்ப அருமையா இருக்குது அண்ணா ஒரே ஒரு விசையம் நீஙக சமையளுக்கு போடுற பொறுற்க்கள் எல்லாவற்றையும் கொஞ்சம் தெளிவா தமிழ் புரிர மாதிரி சொல்லுங்க அண்ணா Please அண்ணா

  • @chocobikies5551
    @chocobikies5551 4 роки тому +2

    I m big fan of u bai bro

  • @Rubyscreation
    @Rubyscreation 4 роки тому +15

    200th like 😍...innum 1 week la 🤩1 LAKH SUBS💐 வாழ்த்துக்கள் 🤩JABBAR BHAI from RUBY'S CREATION 😍..💐💐💐💐

  • @farutaher9191
    @farutaher9191 4 роки тому +3

    This is one of my fav dish I wanna prepare from so long. Now I have known the preparing method from ur video. Thank u so much. Without an iota doubt, u r such a best chef, so only u have achieved so much in the short term, hats off for your dedication and for your hard work,

  • @prabhakaranb842
    @prabhakaranb842 4 роки тому

    Bai.. Unga briyani recipes pathu than channel subscriber Pannan... But ippo na Unga fan agitane.. Ivlo jollya yaru cook pani parthathe illa bai... Super... 👍

  • @lalithav7749
    @lalithav7749 4 роки тому

    I really love all chicken recipes like chicken biryani, chicken soup, chicken noodles chicken 65.................etc.😋😋😋

  • @sudhakarans1959
    @sudhakarans1959 4 роки тому +31

    அண்ணா தக்காளி சாதம் எப்படி செய்றதுனு ஒரு வீடியோ போடுங்க

  • @Asif-rl1lt
    @Asif-rl1lt 4 роки тому +6

    Today I tried this dish bhai, came up with good results. Thank you bhai.

  • @iswaryasankar7940
    @iswaryasankar7940 3 роки тому

    இன்று நான் இந்த நூடுல்ஸ் தான் செய்ய போற பாய் வேற லெவல் yummy 😋😋

  • @ragavanajith4538
    @ragavanajith4538 4 роки тому +1

    Anna nega yantha dish senjaluu semmaaa

  • @ameerriaz6715
    @ameerriaz6715 4 роки тому +3

    Presentation superb..... U r rocking bhaiii.....
    Pls don't press unlike button without any valuable reason... not for this video... all videos.... give a correct suggestion

  • @vikyrj3921
    @vikyrj3921 4 роки тому +9

    In 2 day
    I think 1 lakh subscriber's
    Advanced wishes bhai 👏

  • @sreesree7328
    @sreesree7328 4 роки тому +1

    Neenga pesuradhu and full explanation super

  • @MohanKumar-cd9gr
    @MohanKumar-cd9gr 4 роки тому +1

    Enga oorula kuda ipadi yarum rice podaradhu illa anna your king anna

  • @mayamanu4911
    @mayamanu4911 4 роки тому +7

    Hi Jabbar
    In continuation of my last comment, I have tried five dishes from your receipies..the tips for cooking rice for biriyani s and related stuff is superb and it works. Now Eid is round the corner, share some interesting dishes. Continue to be polite in explaining with clear communication..that is your strength and attractions .. all the best .
    Thanks - Manu

  • @jamunasridhar3096
    @jamunasridhar3096 4 роки тому +5

    Bhai your noodles is awesome😍😍and your voice is also very good and thank you so much for enjoying your cooking from u I learnt how to enjoy our work

  • @santhaanabharathi7032
    @santhaanabharathi7032 4 роки тому +1

    மக்களே வணக்கம்!! நான் உங்கள் Jaffar Bhai!!! Brother nalla porumaya alaga explain pandreenga.. super sir...

  • @oneeyedudera
    @oneeyedudera 4 роки тому +1

    Anna vanakkam Vazga Valamudan...

  • @hariprasathl1033
    @hariprasathl1033 4 роки тому +4

    Sir your recipe Vera level 🔥 .I want egg Briyani in ur style .

  • @arivu.s2605
    @arivu.s2605 4 роки тому +4

    Super anna I am so happy.
    ....Definitely you will get millions of subscribers because of your work......

  • @mohammedsadhat9226
    @mohammedsadhat9226 Рік тому

    சூப்பர் சமையல் நாங்க இத கண்டிப்பா ட்ரை பண்ணலாம்னு இருக்கோம்

  • @keerthisris5581
    @keerthisris5581 4 роки тому +1

    Super sir ....
    Neenga entha samayal seinjalum Vera level than sir......
    Unga samayal pakum pothe kannum vayirum neranjidum sir......
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎁🎁🎁🎁💐💐💐💐🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @raghul_21
    @raghul_21 4 роки тому +14

    vera level !😍😍😍

  • @salamathnisha4413
    @salamathnisha4413 4 роки тому +4

    Exactly my preparing method🙌

  • @vidhyavidhya3032
    @vidhyavidhya3032 4 роки тому

    Nan unga chicken biriyani trypanipathe super vanthuci tq anna

  • @Happyfamily23744
    @Happyfamily23744 3 роки тому +1

    Super. Neenga samachi aza innorutharku sapuda koduthu azanala kedakim happiness is best🙂

  • @karthikg6311
    @karthikg6311 4 роки тому +4

    All the way from Chicago.. unga samayal and all dishes summa pattaya kelaputhuu. My best wishes for you 👍

  • @pravinshanmugam
    @pravinshanmugam 4 роки тому +3

    My favorite one .. Romba super aah senjitinga bhai😊

  • @m.gnanammaglawmunusamy5328
    @m.gnanammaglawmunusamy5328 4 роки тому +1

    உங்கள் நிகழ்ச்சிகள் எல்லாம் மிகவும் சூப்பராக இருக்கிறது நன்றி
    நீங்கள் பயன்படுத்துகின்ற சமையல் பாத்திரம் எங்கே கிடைக்கிறது குறிப்பாக சாதம் வடிக்கும் வலை போன்ற பாத்திரம் மற்றும் நீளமான கரண்டி எங்கு கிடைக்கிறது brother 💪🙌👌

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому

      மிக்க நன்றி நண்பா 😍🥰

  • @sugumaria2111
    @sugumaria2111 4 роки тому +2

    My favourite dish thankyou so much bro . keep it up.

  • @vadavalliproperties6914
    @vadavalliproperties6914 4 роки тому +5

    Advance Congrats for 1,00,000 subscribers

  • @bommuraj191
    @bommuraj191 4 роки тому +8

    Naan unga kushka try pannen it came very well thanks for your recipe 🔥

  • @ThePrashanthsagar
    @ThePrashanthsagar 4 роки тому +3

    Wonderful delicious bhai super💜💜💜💜💜💚💚💚❤❤❤excellent👌👌👌👌👌

  • @sureshvelayudham7117
    @sureshvelayudham7117 4 роки тому +1

    Bhai.. Unga Briyani semma.. neenga sollithara vidham super

  • @friendsvideos7947
    @friendsvideos7947 4 роки тому +7

    Unga paiya Masha allah I like u da tambi nee chubby ya alaga eruka

  • @namzkitchen6110
    @namzkitchen6110 4 роки тому +3

    presentation is very nice...yummy recipes..

  • @sathyar3530
    @sathyar3530 4 роки тому +1

    Bhai paatu padranu nu neenga romba kusumbu panringah nice video
    Aadi masam no non veg 🙏😉

  • @chitrachitra5768
    @chitrachitra5768 4 роки тому +1

    👌👌👌 super anna. Unga songs supera erukku anna.

  • @jayanthijaya6111
    @jayanthijaya6111 4 роки тому +4

    Super 👌👌👌👌👌

  • @seeni9591
    @seeni9591 4 роки тому +3

    advance 1 lakh subscriber wishes

  • @chandanasoundararajan8790
    @chandanasoundararajan8790 3 роки тому

    I m suffering from typhoid. But watching only your videos bro. Nala ana apram samachi pakanum nu. Feeling relaxed watching your videos

  • @Amrul-hq7wu
    @Amrul-hq7wu 4 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜபார் பாய் உங்கள் சமையலை விட பாட்டுக்கு நான் ரசிகன் இருந்தாலும் நூடுல்ஸ் வேற லெவல்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому

      வஅலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ🥰🥰

  • @gamingwithsam978
    @gamingwithsam978 4 роки тому +5

    Sir do mutton kola urundai

  • @subashasp5329
    @subashasp5329 4 роки тому +4

    Congrats for 100 k Bhai❣️

  • @arasakumarmano3977
    @arasakumarmano3977 4 роки тому +1

    Super Anna unga samaiyal ellame vera levels

  • @akshayaaravinda2866
    @akshayaaravinda2866 3 роки тому

    Vera level Anna enaiku nanum ena husband um senthu cook panom super ah vanthu thanks anna

  • @umap2386
    @umap2386 4 роки тому +7

    The way you teach and explaining is really awesome Anna... Keep rocking...

  • @shortoffun143
    @shortoffun143 4 роки тому +3

    Bhai super bhaii👌👌👌👌👌👌Karthik TNJ

  • @jeyalakshmi7364
    @jeyalakshmi7364 4 роки тому

    Biriyani nega sona madhiri seithom super anna thanks

  • @esaiahgnanaraj5523
    @esaiahgnanaraj5523 3 роки тому

    Suppara irunthuchchu Anna .......thank you Anna.......