எலும்பிற்க்கு வலிமை சேர்க்கும் பிரண்டை பொடி | Pirandai Podi Recipe | Adamant Creeper Idli Podi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 566

  • @pandiselvi73
    @pandiselvi73 Рік тому +39

    ரொம்ப நல்லத உங்கலால தெரிஞ்சுகிட்டேன் அம்மா.நானு என்னோட அப்பா அம்மாக்கு சென்சு குடுக்குறேன்்🙏🙏

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +5

      🙏🙏🙏👍👍👍👍

    • @AnnoyedCrocodileHiding-uh2bt
      @AnnoyedCrocodileHiding-uh2bt 10 місяців тому +2

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaa​@@Rajamanisamayal

    • @NaturopathicHealing-jx2cq
      @NaturopathicHealing-jx2cq 7 місяців тому +1

      ​@@Rajamanisamayal
      பிரண்டையில் ஆயில் தன்மை இருந்தால் பேகட் பன்ன முடியாதே அம்மா?

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Рік тому +12

    காலை‌ வணக்கம் மருத்துவ குணம் நிறைந்த உணவு வேற லெவல்மா ❤👌👍

  • @loganathan6747
    @loganathan6747 Рік тому +10

    நன்றி இப்போது உங்கள் வீடியோவை பார்க்க முடிந்தது. வாழ்க வளமுடன்

  • @SanthisanthiSanthisanthi-s9e
    @SanthisanthiSanthisanthi-s9e Рік тому +21

    அம்மா இப்ப தான் ஒங்கள் சேனலே பார்க்கிறேன் சூப்பர் மா எங்கே ஊருலிம் பிரண்டை கிடைக்கும் தோட்டத்தில் கிடைக்கும்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +4

      ரொம்ப நன்றி தொடர்ந்து எங்கள் சேனலை பாருங்க நிறைய வீடியோ போட்டு இருக்கிறோம் வாழ்க வளமுடன்

    • @RemoKanna
      @RemoKanna 7 місяців тому

      சிறுநீரகப்ப்ரச்சனைக்கு இதை சாப்பிடலாமா?

    • @k.venkatachalampoovendan4966
      @k.venkatachalampoovendan4966 6 місяців тому

      எனக்கு பிரண்டை கொடி வேண்டும் அனுப்புகிறீர்களா?
      நன்றி👏

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому +20

    அருமை தாயே நன்றி வணக்கம் மக்களுக்கு ஊட்டமான மருந்து பொடி நன்றி வணக்கம்

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 місяці тому +4

    ரொம்ப நன்றி சகோதரி.....நானும் செய்து சாப்பிடுகிறேன் ...😊

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 місяці тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏻👍🏻

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 Рік тому +4

    நல்ல பயனுள்ள மருத்துவ குறிப்பு. நன்றி

  • @christurajfranklin8882
    @christurajfranklin8882 21 день тому +2

    சூப்பரா சொல்லியுருக்கிங்க.. நன்றி…

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Рік тому +125

    அம்மா அவர்களுக்கு நன்றி ஆயிரம் நன்றிகள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல். கடவுள் முருகர் துணை.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +11

      🙏🙏🙏🙏

    • @anjaliselvaraj2153
      @anjaliselvaraj2153 9 місяців тому

      Om

    • @Arun-qp2ox
      @Arun-qp2ox 7 місяців тому

      I'm
      Vv
      ​@@Rajamanisamayalpp
      Mm mm mm mm❤
      Ni hu lk

    • @saiprasadhpushpavathi4366
      @saiprasadhpushpavathi4366 7 місяців тому

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @selvip5768
      @selvip5768 5 місяців тому

      ​@@anjaliselvaraj21530 0😊09oo❤❤àaa

  • @vijayashree9218
    @vijayashree9218 14 днів тому +1

    Mikka nanrree pirandi enga oora vage vanden uppi podi seithu sadam ghee mix panni sapiduvom 🙏👍👍

  • @Veerakumarveerakumar-x5u
    @Veerakumarveerakumar-x5u Рік тому +5

    அருமையான தகவல் உங்கள் பணி சிரக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @maniveera1091
    @maniveera1091 Рік тому +29

    மிக்க நன்றி அம்மா ,மிகவும் அருமையான பயனுள்ள மருத்துவ குணமுள்ள உணவு தயாரிப்பின் முறை கூறினீர்கள் நன்றி.

  • @sugunavathiraju7921
    @sugunavathiraju7921 Рік тому +7

    அருமை அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VijayaLakshmi-ti9kf
    @VijayaLakshmi-ti9kf Рік тому +2

    மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றிவணக்கம்வாழ்கவளமுடன்அம்மா.அப்பா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      உங்களுடைய வாழ்த்துக்கு மிக மிக நன்றி மிக்க நன்றி

  • @abdulbros271
    @abdulbros271 20 днів тому +4

    உங்க வீடியோ இன்றைக்குதான் பார்த்தேன்.. சூப்பர் மா.. இப்படிபட்ட நல்ல சேனல் இத்தனை நாள் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக உள்ளது. உடனே subscribe செய்துவிட்டேன் மா 👌

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  19 днів тому

      ரொம்ப நன்றிங்க நம்ம சேனலை இப்பதான் பார்க்கிறேன் சொல்லி இருக்கிறீங்க தொடர்ந்து பாருங்க நிறைய வீடியோ போட்டிருக்கிறேன் ரொம்ப நல்ல யூஸ்ஃபுல் ஆன வீடியோவா இருக்கும் உங்க பிரஷருக்கு ஷேர் பண்ணுங்க ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

  • @namachivayapurampalli2203
    @namachivayapurampalli2203 Рік тому +3

    அனைவருக்கும் அருமையா ன பதிவு நன்றிகள் கோடி அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @vijiidhanu8062
    @vijiidhanu8062 3 місяці тому +8

    அம்மா நீங்க சொன்ன மாதிரி செய்து சாப்பிட்டேன். சுவை சூப்பர். நன்றி.

  • @anushpopz7435
    @anushpopz7435 Рік тому +5

    மிகவும் மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா

  • @LakshmiDeviN-f8b
    @LakshmiDeviN-f8b 2 місяці тому +1

    நான் செய்து பார்த்தேன் அருமை

  • @vetrivels164
    @vetrivels164 Рік тому +3

    Great madam supper very medical value

  • @krishnanp6975
    @krishnanp6975 Рік тому +3

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @happygoams9479
    @happygoams9479 Рік тому +3

    Nalla cleara solringge akka..nandri

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 Рік тому +7

    அருமை அம்மா❤

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 24 дні тому +1

    Miga Miga Sirruppu
    Vazhga Vazhamudan

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 Рік тому +8

    Excellent recipe. Clearly explained Mam. Thank you very much. Please give the ingredients list in the description box. It will be very useful Mam.🙏

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +4

      ரொம்ப நன்றிப்பா அடுத்தடுத்து நான் உங்களுக்கு அளவுகளோட சொல்றேன்

    • @HarishHarish-n9x
      @HarishHarish-n9x Рік тому

      ​@@Rajamanisamayalme yuvaraj hi I miss u too many devices in my life my brother was was not ESS me ESS hi ESS ESS ESS ESS me ESS hi nahi tha hi nhi h kya baat ESS ESS ESS ESS ESS ESS me ESS ESS ESS ESS ESS me know when by

  • @raneespider313
    @raneespider313 Рік тому +1

    Thank you mam for your podi recipe ❤

  • @dthirumangai7592
    @dthirumangai7592 Рік тому +5

    நன்றி அம்மா அருமையான பதிவு

  • @KalpanaKalpana-rg1bt
    @KalpanaKalpana-rg1bt 10 місяців тому +1

    Super amma valzha valamudan

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Рік тому +7

    அருமை அம்மா அருமை ஐயா நன்றி.

  • @dharmarajansingaravelu160
    @dharmarajansingaravelu160 Рік тому +1

    அருமை காணொலி

  • @amaleshraj-j1r
    @amaleshraj-j1r 3 місяці тому +1

    Soopar. Varaleval❤❤❤❤❤

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 3 місяці тому +1

    Pakkuvamana pachu.. nanru.. Arumai

  • @SureshKumar-ei5we
    @SureshKumar-ei5we Рік тому +4

    Romba nalla iruku ayya speech.

  • @PerumalPerumal-j7f
    @PerumalPerumal-j7f Місяць тому +1

    நன்றி சகோதரி வணக்கம் திருச்சி...

  • @VijayaLakshmi-ti9kf
    @VijayaLakshmi-ti9kf Рік тому +1

    மிக்க நன்றிவணக்கம்வாழ்கவளமுடன்அம்மா அப்பா

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 11 місяців тому +1

    ரெசு .நன்றி. அம்மா ‌.

  • @bagavathim7485
    @bagavathim7485 Рік тому +1

    ஒரு நல்ல பதிவு. அதற்கு முன் ஒரு நல்ல அறுவை.

  • @VijayaraniJeyaraman-c9d
    @VijayaraniJeyaraman-c9d 7 місяців тому +2

    சூப்பர் அம்மா அப்பா வணக்கம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  7 місяців тому

      🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤣🤣🤣

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 роки тому +10

    ஆற்றலின் ஆக்கமே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு..
    மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை பயன்படுத்தி பொடி செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
    பொங்கல் முடிந்தவுடன் கிவ்அவே தருவதாக கூறினீர்கள்

  • @anjaanagaaga8501
    @anjaanagaaga8501 9 днів тому +1

    Super ❤❤❤❤

  • @nathanaaa5877
    @nathanaaa5877 6 місяців тому +2

    Super super mem God bless you 🙏💕.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому

      ரொம்ப ரொம்ப நன்றி பா உங்களுடைய வாழ்த்துக்கள்

  • @parooparwin3328
    @parooparwin3328 8 місяців тому +1

    Very good sharing amma.valga valamuden

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  8 місяців тому

      ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கு

  • @DhevaDheva-tq4tq
    @DhevaDheva-tq4tq Місяць тому +1

    Super💯🙏🤝👌

  • @manicv1803
    @manicv1803 9 місяців тому +2

    Wonderful recipe.Nandri Amma.

  • @YoutubeO0fr
    @YoutubeO0fr Рік тому +30

    பெரியவர் நல்லா பேசுரார் நான் முதல் முறையா உங்க சேனல் பாக்குறேன் நல்ல குடும்பம்

  • @rajesheswaran8626
    @rajesheswaran8626 2 місяці тому +1

    Super chatty nature samyal

  • @Factubro
    @Factubro 5 місяців тому +1

    Amma arumai👌👍

  • @HaribethariA
    @HaribethariA 7 місяців тому +2

    Mother really super god bless u

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  7 місяців тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @radhar7522
    @radhar7522 7 місяців тому +1

    அம்மா நானும் செய்துபாக்கிரேன் நன்றி

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  7 місяців тому

      ரொம்ப நன்றி செஞ்சு பாருங்க

  • @spadminibai9319
    @spadminibai9319 Рік тому +2

    Super. Thanks Amma.

  • @bizzybone604
    @bizzybone604 5 днів тому

    Puli serkum podu kottaya edukanuma

  • @thylambalbalasubramanian1885
    @thylambalbalasubramanian1885 4 місяці тому +1

    நன்றி அம்மா
    Super.

  • @hemalathachandran3745
    @hemalathachandran3745 4 місяці тому +1

    Tq for your pirendai recipe

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 Рік тому +3

    நன்றியம்மா...

  • @srn4287
    @srn4287 Рік тому +14

    Best couples ❤️ thankyou amma

  • @arunaAruna-cn2lp
    @arunaAruna-cn2lp Рік тому +3

    ❤❤Love you Amma❤❤

  • @hameednisha2171
    @hameednisha2171 13 днів тому +1

    Thanks ma.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  13 днів тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshmananconjeevaram1299
    @lakshmananconjeevaram1299 Рік тому +2

    Really really good 👍

  • @gabrielvgs3084
    @gabrielvgs3084 Рік тому +2

    அருமை

  • @RajlinPC2006
    @RajlinPC2006 2 місяці тому +1

    Super amma

  • @jayalaxmi5056
    @jayalaxmi5056 Рік тому +1

    Threer larre or four line which we must.use please kindly answar me

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      நீங்க சொல்லுவது புரியலப்பா எங்களுக்கு

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 місяці тому +1

    Thanks lot of your பிரண்டைpodi and thanks to media vison ok go

  • @taeking2561
    @taeking2561 Рік тому +2

    Appa many men need to learn from you. God bless us appa amma.

  • @murarin9556
    @murarin9556 Рік тому +2

    அருமை அருமை super

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 Рік тому +9

    வாழ்த்துக்கள் அம்மா

  • @AnithaAnitha-kd1gv
    @AnithaAnitha-kd1gv 5 місяців тому +1

    Thank you Amma 🙏

  • @hariniharini3154
    @hariniharini3154 6 місяців тому +1

    நன்று...

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @SuthaR-k4b
    @SuthaR-k4b 3 місяці тому +1

    நன்றி அம்மா

  • @mukeshwaranm290
    @mukeshwaranm290 Рік тому +15

    வணக்கம்,தாங்கள் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி கூறும் தன்மை மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. சிரம் தாழ்ந்த நன்றிகள்..

  • @user-tamil5671
    @user-tamil5671 7 місяців тому +1

    Valthugal Ayya ❤

  • @ganeshbabu4094
    @ganeshbabu4094 7 місяців тому +1

    அருமை அம்மா

  • @sugadevan4641
    @sugadevan4641 7 місяців тому +1

    Super 👍👍

  • @RaviA-py4fr
    @RaviA-py4fr Рік тому +1

    Arumai amma

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 Рік тому +1

    Amma romba nala eruku arogeya unavu

  • @RamyaGanesan-rv5bd
    @RamyaGanesan-rv5bd 2 місяці тому +1

    Thank you mam

  • @LITTLEMASTER2k
    @LITTLEMASTER2k Рік тому +15

    மிக்க நன்றி அம்மா 🌹🙏🏼💐

  • @poojam9499
    @poojam9499 4 місяці тому +2

    Vera level 👍 super amma❤

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 роки тому +4

    Thank you amma🌹🌹🌹🌹

  • @Millet_Moms
    @Millet_Moms 3 місяці тому +9

    அந்த 3 பகுதிக்கு மேல் உள்ளதை எண்ணை காய்ச்சலாமா இல்லை எதற்கு உபயோகிக்கலாம் என தெரியபடுத்தவும் சகோதரி

  • @Murukanmurukan-fs9gq
    @Murukanmurukan-fs9gq 3 місяці тому +1

    அருமை நல்ல உணவு சொந்த தயாரிப்பு சத்துள்ள உணவு.. கூடவே வாழை இலை அமிர்தம்...

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 місяці тому

      உங்களுடைய வாழ்த்துக்கு பாராட்டுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @ananthis4530
    @ananthis4530 3 місяці тому +1

    Super appa

  • @banumathi374
    @banumathi374 Рік тому +1

    Super

  • @boomachinnalagu9878
    @boomachinnalagu9878 6 місяців тому +1

    Remba நன்றி அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому

      🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @premanatarajan4595
    @premanatarajan4595 Рік тому +4

    அருமையான பதிவு

  • @hemalathanadarajan8249
    @hemalathanadarajan8249 Рік тому +2

    When did you add salt in the powder?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      அதிலேயே உப்பு சேர்த்து இருப்ப பாருங்க

  • @vasanthamanichandrasekaran4088

    நல்ல பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன் உளுந்து கருப்பு உளுந்து நல்லது

  • @lalithan4271
    @lalithan4271 9 місяців тому +1

    Super o super

  • @Thaai_Mann
    @Thaai_Mann 4 місяці тому +2

    நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  4 місяці тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @dineshnagarajan7262
    @dineshnagarajan7262 3 місяці тому +1

    Thanks Amma .

  • @PraveenaaVijayalakshmi
    @PraveenaaVijayalakshmi Рік тому +2

    நீங்கள் செய்த இரண்டு சட்னி மிக்க சந்தோஷம் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @lakishshanmugam880
    @lakishshanmugam880 3 місяці тому +3

    அம்மா அப்பா இருவருமே அருமையானமனசுபேச்சுஇரண்டுமேசூப்பர்❤❤❤❤❤

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 місяці тому

      நன்றி உங்கள் வாழ்த்துக்கள்

  • @mohanarajan153-pj3oq
    @mohanarajan153-pj3oq 6 місяців тому +1

    Super I want your Perandai Podi

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому

      எங்க வீடியோவில் இப்ப போட்ட வீடியோவில் எல்லாம் பாருங்க வாட்ஸ்அப் நம்பர் குடுத்தா அதுக்கு கால் பண்ணி கேட்டு வாங்கிக்கோங்க

  • @nishaznishaz180
    @nishaznishaz180 2 роки тому +8

    WOW healthy and tasty pirandai podi recipe very nice👍👍

  • @rvimala4273
    @rvimala4273 Рік тому +2

    Super🎉🎉🙏🌹

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Рік тому +2

    Super super speak 🎉 Amma 🎉🎉

  • @vaannillaiarikai9300
    @vaannillaiarikai9300 Рік тому +2

    Super i will try

  • @UmaMaheshwari-vl6qh
    @UmaMaheshwari-vl6qh 2 місяці тому +1

    Thanks amma

  • @umeshrumeshr6001
    @umeshrumeshr6001 5 місяців тому +1

    Super love you 💝💝💝💝💝❤🎉

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  5 місяців тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ammuchitra8169
    @ammuchitra8169 Рік тому +3

    Super vera levelma

  • @sena3573
    @sena3573 Рік тому +4

    நன்றாக உள்ளது நல்ல பதிவு பாராட்டுக்கள்