எலும்பிற்க்கு வலிமை சேர்க்கும் பிரண்டை பொடி | Pirandai powder in Tamil | Healthy recipes

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Pirandai Powder (பிரண்டை பொடி) is a healthy and tasty side dish powder recipe, which can use for all tiffen and rice. for rice, we can mixthis powder with rice. pirandai is very rich in medical purpose.
    prepare this pirandai as a powder, So we can use this powder for atleast 6 months.
    ________________________________________
    #pirandai #pirandaipodi #healthyrecipes
    _______________________________________
    Ingredients:
    Pirandai- 1 cup
    black urad dal - 1 cup
    toor dal - 1/2 cup
    gram dal - 3 tbsp
    pepper - 1 tbsp
    jeera - 2 tsp
    sesame seeds - 1 tbsp
    curry leaves
    red chilly
    rock salt
    asafoetida -3 pieces

КОМЕНТАРІ • 105

  • @umadevir1486
    @umadevir1486 2 місяці тому +3

    உபயோகமான உணவு. ஆனால் பின்னணி இசை இடையூராக உள்ளது. வாழ்க வளமுடன்.

  • @priyajayaraj1212
    @priyajayaraj1212 Рік тому +4

    I tried it yesterday , it came out perfect. It tastes so good that I love to eat with everything.thank you so much ma❤

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 роки тому +3

    மிகவும் விளக்கமாகவும் தெளிவாகவும்,போரடிக்காமல் ரத்தின சுருக்கமா கவழங்கியமைக்கு பாரா ட்டுகள்.🙋

  • @lawrancecg4481
    @lawrancecg4481 2 роки тому +2

    சொந்தமாக தோட்டத்தோடு வீடு அமைத்திட கடவுள் அருள் புரிவார்.
    வாழ்த்துக்கள்...

  • @kathirvel6881
    @kathirvel6881 2 роки тому +6

    Namaskaram mami 🙏, pirandai podi super 👌, arumaiya solli kattininga vayasana valukku migavum upayogama erukum Mikka nandri 🙏

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 2 роки тому +6

    விரைவில் புதிய சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @manojalloy
    @manojalloy 11 місяців тому +1

    Madam vera level super god bless you

  • @seshansriraman9443
    @seshansriraman9443 2 роки тому +2

    Very nice..

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Рік тому +1

    Thank you for this video amma

  • @karunakaranm1832
    @karunakaranm1832 3 місяці тому

    அருமை அம்மா

  • @umeshrumeshr6001
    @umeshrumeshr6001 4 дні тому

    Super love you❤ Amma 💫🎉💝

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 Місяць тому

    Nandri amma❤❤

  • @geethasethuram726
    @geethasethuram726 10 місяців тому

    Awesome mami! Thank you very much!🙏🙏🙏

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 11 місяців тому

    Thank you very much.wish you all the best

  • @vijayashree9218
    @vijayashree9218 2 роки тому

    Maami thank you so.much pirandai vangi inda podi seiren thank you

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Місяць тому

    நன்றிமா

  • @girijakumar1966
    @girijakumar1966 8 місяців тому

    Sooper mam

  • @sureshthiagarajansuresht6035
    @sureshthiagarajansuresht6035 Місяць тому

    நன்றி

  • @kidygoogle8552
    @kidygoogle8552 2 роки тому +1

    Thank you so much madam.....

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 6 місяців тому

    Resu . Thank you amma. .

  • @allwinjudahgamingchannel4180

    வேற‌ லெவல் மேடம்

  • @sankarperumal9245
    @sankarperumal9245 2 місяці тому

    Thank you Amma punniyam Pala kodi ungal family members ik
    Your earning will save people.
    Jai Hanuman
    I want your blessings to
    Serve people

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 Рік тому +1

    Super very useful receipe Thank you so much 🎉🎉🎉

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 роки тому

    Very useful 'unique video 'thank you mam

  • @gomathiswaminathan3862
    @gomathiswaminathan3862 2 роки тому

    சாய் ராம். அம்மா உங்கள் பதிவை பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. சாய் பாபா வே வந்து எனக்கு சொன்னது மாதிரி இருந்தது. நான் தற்போது கால் பாதம் எலும்பு பிராக்டர் ஆகி மாவு கட்டுடன் கட்டிலில் இருக்கிறேன். கண்டிப்பாக இதை செய்து சாப்பிடுகிறேன். சாய் ராம்

  • @thamizharasip9355
    @thamizharasip9355 Рік тому +2

    Thank you for this video amma 👌👍

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 2 місяці тому

    Very good preparation Mami,Manga inji thokku keeping long days podungo

  • @jeevamanickavel2291
    @jeevamanickavel2291 2 роки тому

    Very useful, thank you

  • @sumithapasupathy1379
    @sumithapasupathy1379 2 роки тому +2

    We can store outside

  • @kanchanamala660
    @kanchanamala660 Рік тому

    Thank you madam. 😊

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 роки тому +2

    👍

  • @subbiahponnuraj293
    @subbiahponnuraj293 11 місяців тому

    Mam.can i get by courier.l am badly in need of this powder. I am much impressed by your video.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 9 днів тому

    வணக்கம் 🙏Madam.

  • @bharathikarthick742
    @bharathikarthick742 2 роки тому

    super amma...super....

  • @padmaharri3308
    @padmaharri3308 Рік тому

    Thankyou mamaij🎉

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 2 роки тому

    Tq amma

  • @umaranikarunakaran6085
    @umaranikarunakaran6085 2 роки тому +3

    The same way I prepared. The taste is awesome. Thanks a lot.

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 2 роки тому

    Useful vdo maami👌🙏👍🤝

  • @chitraiyer6414
    @chitraiyer6414 Рік тому +2

    Can we add garlic to this podi

  • @ganapathiramanbalasubraman2298
    @ganapathiramanbalasubraman2298 2 роки тому

    Good Day Mam

  • @ganapathiramanbalasubraman2298
    @ganapathiramanbalasubraman2298 2 роки тому +1

    Can we consume pirandai powder mixed with butter milk for ulcer to problem. Please advise
    Thanks

  • @nachiappanramiah128
    @nachiappanramiah128 Місяць тому

    Will you please send me a packet of pirandai idli podi by courier?

  • @ramjeyram2007
    @ramjeyram2007 11 місяців тому

    Will you deliver it

  • @gtm7599
    @gtm7599 2 роки тому +11

    பாட்டி அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிடலாமா? பாலில் கலந்து சாப்பிட எப்படி பிரண்டை பொடியை தயாரிக்க வேண்டும். எனக்கு கால்சியம் குறைபாடு உள்ளது...இதனால் எனக்கு மிகவும் எலும்பு சம்மந்தமான பிரச்சனைகள் 5வருடங்களாக உள்ளது...😥😥😥😭😭 தீர்வு சொல்லுங்கள் 🙏

    • @Saiaathusamayal
      @Saiaathusamayal  2 роки тому +1

      paal oda kalanthu sappida vendam.. pirandai podi thaniyaaga saapdingal..illai endraal, saathathil kalanthu sappidalam.. paal thaniyaaga thinamum pagirungal.. elumbirkku miga nallathu..

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 2 роки тому +1

    Piranda power when to take? Before or after food??
    Please tell us madam

    • @Saiaathusamayal
      @Saiaathusamayal  2 роки тому

      You can Have this powder while eating food.. You can mix with rice.. There is no regulations..

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Рік тому

    AmmaweightLass Aga Dally Use ponalama

  • @sandanadurair5862
    @sandanadurair5862 6 місяців тому

    பிரண்டையை எண்ணெய்யில் பொறித்தால் அதிக நாட்களுக்கு வைத்துக்கொள்ள முடியாதா சகோதரி

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 2 роки тому

    Superb thanks

  • @RajKumar-ds8rq
    @RajKumar-ds8rq Рік тому

    1kg perantaiku resipin reshio soluga

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Рік тому

    இட்லி மிளகாய்ப்பொடி போல நாள் படவைத்துக் கொள்ளலாமா
    நன்றி 🙏

  • @bharathimudhaliar4576
    @bharathimudhaliar4576 2 роки тому

    How many days we can store it maam 🙏

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 3 місяці тому

    நீங்கள் வாழ்க வளமுடன். நன்றி நன்றி நன்றி

  • @saimurugansaimurugan678
    @saimurugansaimurugan678 Рік тому

    Hi mam 👌how many days we can store this powder

    • @joypremila1039
      @joypremila1039 11 місяців тому

      Pirandai podiyai yathanai natkallukku store pannalam

  • @mishnah368
    @mishnah368 5 місяців тому

    Uzhutham paruppu sekavillaiye!

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 2 роки тому

    👍👌🙏

  • @meerakumar1510
    @meerakumar1510 2 роки тому

    Super ......

  • @sankarsubramanian3114
    @sankarsubramanian3114 2 місяці тому

    We can add vellam little at the end. Do you live at adambakkam

  • @padmakumar1362
    @padmakumar1362 Місяць тому

    Voice not clear.music nuisance

  • @KannanKamalNigil
    @KannanKamalNigil 10 місяців тому

    எவ்வளவு நாள் வச்சு சாப்பி டலா ம்

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op Рік тому

    அம்மா பிரண்டை சாப்பிடும் போது அரிக்குது,, அரிக்காமல் இருக்க என்ன செய்வது

  • @bothasagarm6547
    @bothasagarm6547 2 роки тому

    அதிக அளவில் செய்ய பிரண்டையை வெயிலில் உலர்த்தி பின் வறுத்து பொடி செய்யலாமா.

  • @subramanisubrani4313
    @subramanisubrani4313 2 роки тому

    Perandapodai.naattumarunthukadaoil.கிடைக்குமா

  • @farmerthegod
    @farmerthegod 2 роки тому

    Do you sale this powder madam.

  • @thetskshow5408
    @thetskshow5408 Рік тому

    Mam pl can u please send me courier

  • @user-qv4zu4ob8o
    @user-qv4zu4ob8o 2 роки тому

    எனக்குபிரண்டைபொடிதேவைஎங்குகிடைக்கும்எலும்புபலகீனமாக‌உள்ளதுஉதவிசெய்யவும்

  • @tamilgamer7695
    @tamilgamer7695 2 роки тому

    பிரண்டை உப்பு அதிகமாக எடுத்து கொண்டால் என்ன ஆகும் அம்மா உங்கள் பதில்கலுகாக காத்திருக்கிறேன்

  • @spstocktrading6770
    @spstocktrading6770 Рік тому

    Madam பிரண்டை பொடி என்னிடம் உள்ளது அதை இட்லி பொடி போல் என்னைய் ஊற்றி சாப்பிடலாமா.

  • @vibaramdharshini1419
    @vibaramdharshini1419 2 роки тому

    Can we keep outside or else we have to keep inside of the fridge

  • @KarthiKeyan-wn9xq
    @KarthiKeyan-wn9xq Рік тому

    அம்மாஉடம்பிர்க்குநல்லடிப்ஸ்கூரியமைக்குநன்றி

  • @aasiyaashraf3970
    @aasiyaashraf3970 2 роки тому

    Quantity of pirandai ma'am

  • @sumithapasupathy1379
    @sumithapasupathy1379 2 роки тому

    Room temperatur

  • @meenalosanyc7078
    @meenalosanyc7078 2 місяці тому

    😢

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 2 роки тому

    பிரண்டை பொடியாக்க முடியாத வாழைப்பழத்தை கூட பஸ்மம் aakivudum

  • @TheRajanRS
    @TheRajanRS 2 роки тому

    Pirandai Podi உங்களிடம் கிடைக்குமா.

    • @Saiaathusamayal
      @Saiaathusamayal  2 роки тому

      kadaikum..kandeppa

    • @sahirabanu8698
      @sahirabanu8698 2 роки тому

      @@Saiaathusamayal enna vilaiku kidaikum Mam sei murai mihavum Arumai pirandai podi praise?

  • @gayathrigiri8742
    @gayathrigiri8742 11 місяців тому

    பிரண்டை சாப்டா எலும்பு பலமாகும் அதுபோல நரம்பு வலுவாக இருக்க என்ன சாப்பிடலாம்?

  • @reginamaryb946
    @reginamaryb946 2 роки тому +2

    ஆரம்பத்துல ரொம்பப் பேசுறீங்கமா. குறைச்சுக்குங்க.

  • @arumairajputhirasigamani2907
    @arumairajputhirasigamani2907 Місяць тому

    புளி சேர்த்தால் அரிக்காது..

  • @samsungj4hd712
    @samsungj4hd712 2 роки тому

    PHONE NO PODAUM