சினிமால ஜால்ரா போட்டு தான் வாய்ப்பு வாங்கணுமா? - Delhi Ganesh Opens Up | Vijay | Kamal | Manikandan

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2023
  • #DelhiGanesh #thalapathy68 #kamal #rajini #vijay #Manikandan
    சினிமால ஜால்ரா போட்டு தான் வாய்ப்பு வாங்கணுமா? - Delhi Ganesh Opens Up | Vijay | Kamal | Manikandan
    link : • Pa Ranjith படத்துல நான...
    Pa Ranjith படத்துல நான்தான் Hero🔥 | Actor Guru Somasundaram Opens Up | Thalapathy68 | Leo | Joker
    LINK : • சமூக பொறுப்பில்லாம படம...
    சமூக பொறுப்பில்லாம படம் எடுக்குறோமா ? | Good Night Director Vinayak Interview | Manikandan
    LINK : • Tea வாங்கிக் குடுத்தால...
    Tea வாங்கிக் குடுத்தாலே போதும்னு நினைக்குறாங்க - Actor Manikandan Emotional | Good Night Movie
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
  • Розваги

КОМЕНТАРІ • 31

  • @karthika5284
    @karthika5284 Рік тому +13

    டெல்லி கணேஷ் சார், உங்கள் நடிப்பை ரசிகர்கள் மறக்க முடியாது. டெல்லி கணேஷ் என்றாலே உங்கள் முகம் நினைவுக்கு வந்து விடும். ரசிகர்கள் மனதில் நிச்சயம் இருப்பீர்கள். நாயகனின் உங்கள் நடிப்பு அற்புதம். மிகவும் உணர்ந்து கேரக்டராகவே வாழ்ந்திருந்திருப்பீர்கள்.

  • @matrupuratchi347
    @matrupuratchi347 Рік тому +30

    எனக்கு இவர் நடித்ததில் மிகவும் பிடித்த படம் அவ்வைசண்முகி.

  • @kanagaharish
    @kanagaharish Рік тому +5

    They have to give award for him . He is such character artists. able to perform any roles

  • @neeshwar
    @neeshwar Рік тому +5

    Legendary actor and particularly his combination with Kamal Hassan Sir all are gold

  • @aacpanel
    @aacpanel Рік тому +6

    Micheal madana kamaraj is gem of his carrer.

  • @soullywoodcinemas237
    @soullywoodcinemas237 Рік тому +2

    Ganesh sir valzhga pallandu valtha vayathillai vanangukirean 🎉

  • @saibaba172
    @saibaba172 Рік тому +4

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @kishoreks1761
    @kishoreks1761 Рік тому +4

    இவர் நடித்த அனைத்து படத்தில் நடிப்பு சூப்பர்

  • @kg805
    @kg805 Рік тому +10

    Nassar and Delhi Ganesh were utilized properly by Kamal.

  • @lkamalakannanlkamalakannan9840

    மிகவும் நேர்த்தியான, அருமையான பதிவு. டெல்லி கணேஷ் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். ❤❤❤👌💐👍🙏

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Рік тому +3

    எனக்கு மிகவும் பிடித்த மாபெரும் நடிகர்💥💥👌👌👏👏எந்த கதாபாத்திரம் ஆனாலும் அதில் ஒரு தனித்தன்மை, இருக்கும். முக்கியமாக எங்க பாலக்காட்டுபாஷை பேசுவது👌💥பேசும் போது ஆமா, ஆமா Super👍என் அப்பா இருந்த மாதிரியே இருக்கிறார். என் அப்பா இருந்த வரை அவருக்கு முன் நெற்றி முடிகொட்டவே இல்லை.❤️❤️❤️மெல்லிய தாடியுடன் இருந்தார்.. சட்டென பார்த்தால் முஸ்லிம் பாய் மாதிரி இருப்பார்.N.S. கலைக்கூடத்தில் சில நாடகங்களில் நடித்தவர் என் அப்பா👍I miss my Appa, 😭😭😭,❤️❤️❤️

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 Рік тому +4

    டெல்லி கணேஷ் வித்தியாசமான காரெக்டர் சிதம்பர ரகசியம் படத்தில் அருண் பாண்டியன் தந்தை அதாவது ஹீரோ தந்தையே வில்லன்.‌ நான் வெகுவாக ரசித்த படங்களில் இதுவும் ஒன்று. சத்யா மற்றும் புன்னகை மன்னன் வித்தியாசமான காரெக்டர்.

  • @balakarthi6881
    @balakarthi6881 10 місяців тому

    Nalla manusan ❤❤❤❤❤

  • @bhu2208
    @bhu2208 Рік тому +5

    Y we can't stop asking stupid questions like acting with rajini Kamal experience....y don't we ask on their skills😢

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Рік тому +1

    Delhi ganesh sir directa pasuraru.straight

  • @saibaba154
    @saibaba154 Рік тому

    Super actor🙏🙏🙏

  • @classicscenes7046
    @classicscenes7046 Рік тому

    Delhi ganesan sir nadithathil enakku pidithathu Avvai Shanmugi, Michael madana kama rajan, Tenali,Aahaa,Baba,Samsaram adhu minsaram,

  • @balakarthi6881
    @balakarthi6881 10 місяців тому

    Thalainagaram villan character oru unique character than

  • @kabishek1984
    @kabishek1984 Рік тому

    Super actor

  • @kavyaashri.s9196
    @kavyaashri.s9196 Рік тому +6

    HEADING
    VIJAY NAME DHAAN... PODUREENGA......
    ENNA DHAAN RAJNI - YAI, .
    PATHI PESI IRUNDHAALUM
    ...ADHU DHAAN THALAPATHY

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 Рік тому

    Aiyaare❤

  • @venlu19
    @venlu19 Рік тому +2

    Bottle mani. ( Vivek with madhavan)

  • @balajikrishnan7223
    @balajikrishnan7223 Рік тому +2

    Cinemala maathiram illa, Ella velayilum jalra adicha dhan munnukku Vara mudiyum

  • @murthis2893
    @murthis2893 Рік тому +1

    Antha comedy ethu pa????

  • @karnan4483
    @karnan4483 Рік тому

    Chummaaa...chumma...😄😄😄😄😄

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Рік тому

    Thenali comedy 😂😂😂😂

  • @chengudupilot3467
    @chengudupilot3467 Рік тому +4

    டயலாக் வெற்றிபெற்று
    நீண்ட காலங்களுக்கு பேசப்படுவது என்பது..
    ஒவ்வொருவரூடைய
    டெலிவரி சிஸ்டம் .

  • @veluvinayagam2865
    @veluvinayagam2865 Рік тому +3

    Thumbnaila Vijay ya vetcha 8k viewsthan pogum rajini vetcha 1 lack poirukum views... YT la athklam rajini fansthan