.நீண்ட நாள் ஆசை நிறை வேறியது. அருமை யான பேட்டி. மெட்டி ஒலியில் அந்த ஐந்து பெண் களுக்கு மட்டும் நீங்கள் அப்பா இல்லை....தமிழ் நாட்டில் இருந்த அனைத்து பெண் களுமே அப்பா வாக நினைத்திருந்தோம்.அந்த அளவுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் இணைந்து விட்டீர்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோட நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன்.❤❤❤
அப்பா....., உங்களைப் பற்றி தகவல் ஒன்றும் தெரியாமல், எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. பாண்டவர் இல்லத்தில் நீங்கள் திரும்பவும் வந்து நீடிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன் பா. இந்த நேர்காணலில் உங்களை பார்த்த பிறகு , அப்பாடா , அப்பா நல்லபடியாக இருக்கிறார் என்று நிம்மதி வந்தது🙏
Great thatha..... Thathu kuduthavanga paiyan vasathiya eruntha vanthu ottikuvanga..... Thirumba kudu innu ketpanga.... But neenga athai oru periya visayamave yeduthukala..... Great Salute....
Nice to see Delhi Kumar after long time. 1 of the best actors in television who'd acted in many memorable characters in many popular serials. In my opinion great artists like him better not act in serials anymore because nowadays serials aren't good like how they used to be years back,so artists like him shouldn't wasted in cringe serials playing crap roles.
ஆமாம். அப்படிப்பட்ட ஒரு விசாலமான மனம் ஸாருக்கு. ஒருவரையும் குறைத்துப்பேசவோ நினைக்காத, எல்லோரையும் ஸந்தோஷப்படுத்தி ஊக்கப்படுத்தும் மாமனிதர். மேற்கண்ட அனைத்தையும் வாயால் சொல்லாமல் , செயலில் நாம் காணலாம்.
Arvind Swamy has inherited your style of speaking and engagement. He is frank, open and grounded in his thoughts and expression of his thoughts. Lovely ❤
Metti Oli Chidambaram can never be forgotten. I would always have tears in my eyes(controlled) whenever I see him on the screen. Such a natural acting talent he has!!
எனக்கு தெரியும் நான் 2000-2001 ல் அண்னாநகர் "ஸ்ரீபாலாஜி பவன்" னில் வேலை பார்த்த போது காலையில் வருவார் AC ரூம் ல் அமர்ந்து ஒரே ஒரு ரவாதோசை சாப்பிட்டு செல்வார் மிகவும் அன்பாக இருப்பார் .இந்ந பதிவில் அவரை காண்பது மிகவும் சந்தோசமாக உள்ளது நான் தற்போது தூத்துக்குடி அருகே எப்போதும்வென்றானில் உள்ளேன். மிக்க நன்றி.
"எப்போதும் வென்றான்" என்ன ஒரு அருமையான ஊர் பெயர். எப்படி எல்லாம் நம் முன்னோர்கள், யோசித்து ஊர்களுக்குப் பெயர்களை வைத்துள்ளனர். மெய்சிலிர்க்கிறது.❤❤❤❤❤❤
@@krishnanvasanthy7306 எங்கள் ஊர் எப்போதும் "முண்டம்" என்பது நாள்அடைவில் "எப்போதும்வென்றான்" ஆக மறுவியது என்று பெரியோர்கள் சொல்வார்கள் காரணம் இந்த ஊரில் பிரசித்திபெற்ற சோலைசாமி சாமாது மடம் (தற்போது கோவில்) உள்ளது அதில் சுவாமி "தலை" இல்லாமல் முண்டாமாக உள்ளார் மேலும் "உடன்குடி" அருகில் "ஐந்துவீட்டு"சாமி கோவில் உள்ளது அங்கே சுவாமியின் "தலை" உள்ளது மேழும் கை கால் வேவ்வேறு இடங்களில் உள்ளது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
Excellent, only a few people can note that. How much painfull able to sense that , adpted parents are no more now . Why is he not giving proper attention to biological dad .
I grew up watching Metti Oli serial as a kid. Always nostalgic. Delhi Kumar sir is so well-spoken and his thoughts are very clear. Happy to see him like this. His passion is acting, that’s what’s driven him even despite his personal life.
An exceptional human being and actor. I have learned so much from sir. My prayers that the state and nation take the opportunity to honor themselves, by honoring delhi kumar sir.
மெட்டி ஒலி 😂😢😢😢😢😅😮😊😢😢😢😢😢😢😢😢😢 வேற லெவல் மறு ஒளிபரப்பு முழுவதும் பார்த்தேன் நன்றாக இருந்தது.வாழ்கைக்கு நிறைய படிப்பினை இருக்கும் சிதம்பரம்,போஸ்,கோபி, செல்வம்,லீலா,மறக்க முடியாத பெயர்கள்
I remember during my school days i was studying 3rd std during 1st telecast of metti oli we used to play metti oli game in that game we should act like crying who acts like crying for long time is the winner
Dear Behindwoods , Can someone please replace the anchor in your future interviews ? What kind of knowledge or research is done before bringing up a topic without correlation?
@@saiashok28 I don't know what kind of background preparations these anchors do when they decide their profession is to interview movie actors. Nadaga kaavalar RS Manohar is one of the very famous actors of Tamil cinema, they dont even know the name, its surprising.
Even Delhi Kumar is not sure of who was the heroine of Kayathri that too got confused whether it was Sridevi or not..Sridevi was India's no.1 female Superstar..He was her father in that film...he is not remember that...that is also funny..
@@ibusara100 Him forgetting for a second is because of age factor. But she didn't even know and she is not so young that she didn't get a chance to see old movies.
She must have seen definitely Puratchi Thalaivar MGR's films that too being a tamil girl...If not I am extremely sorry for her...If she had seen some of MGR's films then she should have seen the villains of Puratchi Thalaivar MGR..He used to be one among them along with MNN,PSV,Ashokan..
I like his roles like Chithambaram in Metti Oli, Mahalingam in Chiththi 1, Nataraja Goundar in Malargal, Chithambaram in Bommalattam & Ratha Krishnan in Aanantham.
Vanakkam appa mattioli serial ennamum nan you tube la pakuran .nan 9th padekum poodhu parthan eppa en payan 11th padekkuraga nan ennum pakuran .appa apdegura varthiku neegadhan artham love you appa
15:51 yes what you said is correct. Ippo more emotional la movies or serial is going on. That too mostly negative emotions are portrayed. So people are reacting like that now. Story involves some rational thinking. It brings out that. If it combines with family based , then it shows and gives the importance of family but nowadays it’s completely different. Very rarely Cheran sir like people bring family oriented movies
Very much true 100% true in each serial more negative characters are portrayed not nice but we have choice to see kolangal ethirneechal etc little bit different from others so
@@saraswathis6930last watched good serials was KB serials around 1995 , or atleast before 2000. That’s it. Not a peep on ALL INDIAN serials, particularly Tamil serials. Same with movies. If it’s good I watch. I mean go happy family oriented movies mostly. So watching movies also reduced. Before I used to watch Hindi movies. I completely stopped after 2004 . Only sticking to South Indian movies particularly Telugu, Malayalam and Tamil. Never kannada. That too selective movies.
GREAT serial actor thiru Delhi kumar and father of popular actor Arvind Swammy unbelievable thiru Delhi kumar's acting fantastic amazing excellent ❤❤❤ frm m'sia
வணக்கம் 💐இந்த மெட்டி ஒலி நாடகம் அந்த டைட்டில் பாடலுக்கு செம்ம வரவேற்பு இருந்தது.❤❤❤ பின்பு அடுத்த வர இருக்கும் நாதஸ்வரம் நாடகத்துக்கு நடிகர்கள் தேர்வு, தாய் சத்யா பள்ளியில் நடை பெற்ற போது. நானும் கலந்து கொண்டது. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்பு வரும் என்று கலந்து கொள்ளவில்லை. But. அங்கு உள்ள நடிகர்களை பார்க்கலாம் என்று 🌟அது ஒரு கனக்கலாம் 👌👌👌
@@manojvi77 had great opportunity to watch his mythological dramas such as thirunavukarasar langeswaran and other dramas. The efforts he had taken to bring mythological subjects on stage was an outstanding contribution to drama field.
@@shubhaganesanonly a few drama stage shall adapt the settings of R .S Manohar Sir❤A great legend..many times he was walking in nageswara park in Luz mylapore..and he smiles at everyone ..no bandha
The anchor has no idea about the great actor Shri RS Manohar. And she has come to interview a senior actor. Awful! She should do some homework before interviewing veteran actors like Shri. Delhi Kumar.
.நீண்ட நாள் ஆசை நிறை வேறியது. அருமை யான பேட்டி. மெட்டி ஒலியில் அந்த ஐந்து பெண் களுக்கு மட்டும் நீங்கள் அப்பா இல்லை....தமிழ் நாட்டில் இருந்த அனைத்து பெண் களுமே அப்பா வாக நினைத்திருந்தோம்.அந்த அளவுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் இணைந்து விட்டீர்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோட நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன்.❤❤❤
You do realise that நமஸ்காரம் is not even a word right? Lol 😂
Adengappa pothum dee yeppa 😂😂😂
வாழ்க வளமுடன்
மெட்டி ஒலி சிதம்பரம் கேரக்டர் இவரைத் தவிர வேறு யாராலும் பண்ணவே முடியாது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍👍
யாருக்கெல்லாம் யாருக்கெல்லாம் லைக் பிச்சை எடுக்க வந்துடுதுங்க த்தூதூதூ
Hamm appa entha medioli drama. Wow Rombah nallah famly story appa. 🎉🎉🎉🎉👌👌👌🤝🤝
Anadam serial rk❤❤
இந்த வீடியோ பாத்த பிறகு தான் அரவிந்த்சாமி அப்பான்னு தெரியும்.
அப்பா....., உங்களைப் பற்றி தகவல் ஒன்றும் தெரியாமல், எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. பாண்டவர் இல்லத்தில் நீங்கள் திரும்பவும் வந்து நீடிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன் பா. இந்த நேர்காணலில் உங்களை பார்த்த பிறகு , அப்பாடா , அப்பா நல்லபடியாக இருக்கிறார் என்று நிம்மதி வந்தது🙏
Great thatha..... Thathu kuduthavanga paiyan vasathiya eruntha vanthu ottikuvanga..... Thirumba kudu innu ketpanga.... But neenga athai oru periya visayamave yeduthukala..... Great Salute....
Nice to see Delhi Kumar after long time. 1 of the best actors in television who'd acted in many memorable characters in many popular serials. In my opinion great artists like him better not act in serials anymore because nowadays serials aren't good like how they used to be years back,so artists like him shouldn't wasted in cringe serials playing crap roles.
அரவிந்த்சாமி தந்தை இவர் தான் என்று யாருக்கெல்லாம் தெரியும்👍
வந்துட்டாய்ங்கயா லைக் பிச்சை கேக்குறதுக்கு
எனக்கு தெரியாது. இப்போது தான் தெரிந்து கொண்டேன்
தெரியாது
எனக்கும் தெரியாது 🤔😲
I khnow
That's a good decision. Majority of current movies are not recommended to watch for sophisticated legends like you sir.
மகனை தத்து கொடுக்க கூட ஒரு மனம் வேண்டும். தலைவணங்குகிறேன்
Thappu
ஆமாம். அப்படிப்பட்ட ஒரு விசாலமான மனம் ஸாருக்கு. ஒருவரையும் குறைத்துப்பேசவோ நினைக்காத, எல்லோரையும் ஸந்தோஷப்படுத்தி ஊக்கப்படுத்தும் மாமனிதர். மேற்கண்ட அனைத்தையும் வாயால் சொல்லாமல் , செயலில் நாம் காணலாம்.
த்தூதூதூ
It was to his own sister
நல்ல மனம் படைத்தவர்
Arvind Swamy has inherited your style of speaking and engagement. He is frank, open and grounded in his thoughts and expression of his thoughts. Lovely ❤
Very true .. same thought
Yes yes 👍🏾
But I heard arvind saying Delhi Kumar is not his biological father in an interview,
Me too in nvok
He is a Fantastic Actor.
His role in Metti Oil was fantastic.
மெட்டி ஒலி அப்பாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
Metti Oli Chidambaram can never be forgotten. I would always have tears in my eyes(controlled) whenever I see him on the screen. Such a natural acting talent he has!!
Anadam serial rk❤❤
Sir...wow.. after longtime we are seeing you. We are happy sir..
எனக்கு தெரியும் நான் 2000-2001 ல் அண்னாநகர் "ஸ்ரீபாலாஜி பவன்" னில் வேலை பார்த்த போது காலையில் வருவார் AC ரூம் ல் அமர்ந்து ஒரே ஒரு ரவாதோசை சாப்பிட்டு செல்வார் மிகவும் அன்பாக இருப்பார் .இந்ந பதிவில் அவரை காண்பது மிகவும் சந்தோசமாக உள்ளது நான் தற்போது தூத்துக்குடி அருகே எப்போதும்வென்றானில் உள்ளேன். மிக்க நன்றி.
"எப்போதும் வென்றான்" என்ன ஒரு அருமையான ஊர் பெயர். எப்படி எல்லாம் நம் முன்னோர்கள், யோசித்து
ஊர்களுக்குப் பெயர்களை வைத்துள்ளனர். மெய்சிலிர்க்கிறது.❤❤❤❤❤❤
@@krishnanvasanthy7306 எங்கள் ஊர் எப்போதும் "முண்டம்" என்பது நாள்அடைவில் "எப்போதும்வென்றான்" ஆக மறுவியது என்று பெரியோர்கள் சொல்வார்கள் காரணம் இந்த ஊரில் பிரசித்திபெற்ற சோலைசாமி சாமாது மடம் (தற்போது கோவில்) உள்ளது அதில் சுவாமி "தலை" இல்லாமல் முண்டாமாக உள்ளார் மேலும் "உடன்குடி" அருகில் "ஐந்துவீட்டு"சாமி கோவில் உள்ளது அங்கே சுவாமியின் "தலை" உள்ளது மேழும் கை கால் வேவ்வேறு இடங்களில் உள்ளது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
I love your acting sir...
I am big fan of chidambaram appa
Roompa naala ivara pakka aasa patten super indha interview thank you so much 😭😍😍😍😍😍😍😍😍
Adoption kuduthute solumpode ivar throat chokes, that's the proof of his affection as Father❤
Paavam😢😢
True
Excellent, only a few people can note that. How much painfull able to sense that , adpted parents are no more now . Why is he not giving proper attention to biological dad .
@@ntraj-c1sbecause he gave him away
Yes, I noticed the choke and thadumatrum . Sad
சிலநாள் குழப்பத்துக்கு இந்த வீடியோவிலே எனக்கு தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது.
I like your anandam serial..❤ RK character 🎉
I grew up watching Metti Oli serial as a kid. Always nostalgic.
Delhi Kumar sir is so well-spoken and his thoughts are very clear. Happy to see him like this. His passion is acting, that’s what’s driven him even despite his personal life.
An exceptional human being and actor. I have learned so much from sir. My prayers that the state and nation take the opportunity to honor themselves, by honoring delhi kumar sir.
மெட்டி ஒலி 😂😢😢😢😢😅😮😊😢😢😢😢😢😢😢😢😢 வேற லெவல் மறு ஒளிபரப்பு முழுவதும் பார்த்தேன் நன்றாக இருந்தது.வாழ்கைக்கு நிறைய படிப்பினை இருக்கும் சிதம்பரம்,போஸ்,கோபி, செல்வம்,லீலா,மறக்க முடியாத பெயர்கள்
I remember during my school days i was studying 3rd std during 1st telecast of metti oli we used to play metti oli game in that game we should act like crying who acts like crying for long time is the winner
Dear Behindwoods , Can someone please replace the anchor in your future interviews ? What kind of knowledge or research is done before bringing up a topic without correlation?
என்க்கு ரொம்ப நாளைக்கு முன்பே தெரியும் 👍
sikkiram vanga sir waiting for you as periya sundaram in pandavar illam please join immediately sir
Metti oli, aanandham and dum dum movie and many movies your acting amazing sir 💐💐💐👌👌👌👌😍😍😍😍😍
I love your acting sir 🙏🙏🙏🙏
You are such a fantastic, natural actor! ❤
I love Delhikumar sir❤❤❤❤❤
Surprised that Anchor didn't know who RS Manahor is. He has acted in so many Tamil movies and also a legend in Tamil drama field.
Yeah I had the same thoughts.
@@saiashok28 I don't know what kind of background preparations these anchors do when they decide their profession is to interview movie actors. Nadaga kaavalar RS Manohar is one of the very famous actors of Tamil cinema, they dont even know the name, its surprising.
Even Delhi Kumar is not sure of who was the heroine of Kayathri that too got confused whether it was Sridevi or not..Sridevi was India's no.1 female Superstar..He was her father in that film...he is not remember that...that is also funny..
@@ibusara100 Him forgetting for a second is because of age factor. But she didn't even know and she is not so young that she didn't get a chance to see old movies.
She must have seen definitely Puratchi Thalaivar MGR's films that too being a tamil girl...If not I am extremely sorry for her...If she had seen some of MGR's films then she should have seen the villains of Puratchi Thalaivar MGR..He used to be one among them along with MNN,PSV,Ashokan..
I like his roles like Chithambaram in Metti Oli, Mahalingam in Chiththi 1, Nataraja Goundar in Malargal, Chithambaram in Bommalattam & Ratha Krishnan in Aanantham.
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Vanakkam appa mattioli serial ennamum nan you tube la pakuran .nan 9th padekum poodhu parthan eppa en payan 11th padekkuraga nan ennum pakuran .appa apdegura varthiku neegadhan artham love you appa
Missing you in pandavar illam
....
Please come in pandavarillam
Arumai Ayya ...
Come back to serials Sir
Like metti Oli or Lakshmi stores
Super interview
R S Manohar தெரியாமல் இன்டர்வியூ
பண்ணுவதென்பது விசித்திரமான ஒன்று.
Dai
Feels like Son's mannerism same as Father's
All time best serial in tamil metti oli
15:51 yes what you said is correct. Ippo more emotional la movies or serial is going on. That too mostly negative emotions are portrayed. So people are reacting like that now.
Story involves some rational thinking. It brings out that. If it combines with family based , then it shows and gives the importance of family but nowadays it’s completely different. Very rarely Cheran sir like people bring family oriented movies
Very much true 100% true in each serial more negative characters are portrayed not nice but we have choice to see kolangal ethirneechal etc little bit different from others so
@@saraswathis6930last watched good serials was KB serials around 1995 , or atleast before 2000. That’s it. Not a peep on ALL INDIAN serials, particularly Tamil serials.
Same with movies. If it’s good I watch. I mean go happy family oriented movies mostly. So watching movies also reduced. Before I used to watch Hindi movies. I completely stopped after 2004 . Only sticking to South Indian movies particularly Telugu, Malayalam and Tamil. Never kannada. That too selective movies.
Mettioli Chidambaram character enala marakave mudiyathu super ah act senju irupinga sir athuvum Chidambaram death scenes very emotional made me cry
Great but under utilised performer. He was terrific in Dum Dum Dum.
GREAT serial actor thiru Delhi kumar and father of popular actor Arvind Swammy unbelievable thiru Delhi kumar's acting fantastic amazing excellent ❤❤❤ frm m'sia
Now only know he is rs manahor cousin he was legend in historical story
Aravind swami sir unga payyan ah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Anchor please Do interview in Thamizh
வராத இங்கிலீஷ் பேசுரீங்க
ஆனந்தம் R,k, super
Enakkum adhu pudikkum 😊super 👌
Boomalatham @ dad ❤
Miss you sir
🎉🎉🎉👌🙏
வணக்கம் 💐இந்த மெட்டி ஒலி நாடகம் அந்த டைட்டில் பாடலுக்கு செம்ம வரவேற்பு இருந்தது.❤❤❤
பின்பு அடுத்த வர இருக்கும் நாதஸ்வரம் நாடகத்துக்கு நடிகர்கள் தேர்வு, தாய் சத்யா பள்ளியில் நடை பெற்ற போது. நானும் கலந்து கொண்டது. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்பு வரும் என்று கலந்து கொள்ளவில்லை. But. அங்கு உள்ள நடிகர்களை பார்க்கலாம் என்று 🌟அது ஒரு கனக்கலாம் 👌👌👌
Thalaivar thalaivar thaa 🔥❤
But' அரவிந்த்சாமி என் தந்தை எனது 22 வயதிலேயே இருந்து விட்டார் என்று பேட்டிகளில் சொல்லி வருகிறார் அப்ப இவர் யார் 🙆♀️🙆♀️🙆♀️??
athu thaan adopted father
PD Swami his adopted father
@@sivag2032 ஓ வளர்ப்பு தந்தையா 👍
அவர் வளர்ப்பு தந்தை .....
அவருக்கு அறுபது வயதில் அரவிந்த் சாமி யை தத்து எடுத்து தனது என்பத்துமூன்று வயதில் அதாவது 1993 ஆம் ஆண்டு காலமானார் .
He might have referred to his adopted dad.
When you come back sir like pandavar illam
We are waiting sir😊
R S Manohar என்ற நடிகரே தெரியாதாமா? Famous villain மட்டுமல்ல historical நாடக உலகின் தந்தை அவரைப் பற்றி தெரியாது என்று சொல்வது too much.
Finally I got the answer….❤❤❤❤
Vizhudhugal serial was a superb one
நாடக காவலர் இலங்கேஸ்வரன் R.S.மனோகரை தெரியாதா? ஆச்சரியம்தான்ஸ்ரீ
Not many know about their family they r acting jus for a passion but they hold a 3000 Cr business n assets
Sister னின் அக்கா என்றால் இவருடைய அக்கா தானே...
S correct 💯
Yes
இல்லை சாரோட மனைவி யின் அக்கா.
Wife's sister
@@PurpleKannonLives அப்ப மாற்றி சொல்லிட்டார்
Sir neega romba varusham nalla irukanum sir..... metti oli& anandha bavanam romba nalla irukum sir unga acting.....🎉🎉🎉🎉
publicity pudikathunu ivaru soldraru, Fanclub la interest ila nu Aravindswamy soldraru❤
Metti oil la tha ungala ellarukum pudikum but more than that I loved your character in bommalattam my fav serial for ever .
மெட்டி ஒலி அப்பாவாக தெரியும்
Anandhabhavan❤
May God bless you live long and healthy. Sir 🙌
Father and son 🙏
🎉🎉
Metti oli - pasamana appa
Same time he is worked
Anantham - kovakara appa...
He is balance both character...
❤❤❤
He is related to Late Jana krisjnamoorthi former Bjp president
R.S. Manohar is well known and resemblance and voice too.
சென்னை கோடீஸ்வரர் பிள்ளை என்று தான் பதிவு போடுகிறார்கள்.
Arvind swami is a son of let vd swami
@@Gowiththeflow-b1lஇறந்தவர் வளர்ப்புத் தந்தை இவர்தான் உண்மையான தந்தை
Ivar Dob 1955, aravind Samy dob 1970, is it possible in 15 years of age?
ivar ipozhuthu eighty years aaguthu nu solraar...so 1943 la poranthu irukaar..
1942 born
Dai serial keluda
Pandavar illam serial la re-entry kotutha nalla irukum
Metti oli thaatha.. Cant forgot those school days n mettioli❤
R S Manohar great legend of Drama field
Yes. Very sad to note that even the anchor doesn’t know about RS Manohar.
@@manojvi77 had great opportunity to watch his mythological dramas such as thirunavukarasar langeswaran and other dramas. The efforts he had taken to bring mythological subjects on stage was an outstanding contribution to drama field.
@@shubhaganesanonly a few drama stage shall adapt the settings of R .S Manohar Sir❤A great legend..many times he was walking in nageswara park in Luz mylapore..and he smiles at everyone ..no bandha
பெரிய பாண்டவர் தாத்தா எப்ப மீண்டும் வருவீங்க
ஆங்கிலத்திலேயே அதிகம் பேசுவதற்க்கு எதற்க்கு இந்த உரையாடல்? நன்கு தமிழ் தெறிந்தவரை தொகுப்பாளராக நியமியுங்கள்
தெரிந்தவரை
But in one interview Arvind swami dint agree he was his father he got so angry
Bcoz it's a lie nd his father's name is vd swamy
Which child will like adoption given parents
His first son looks like Arvind swamy so proof
Sir,are you R.S Manohar's cousin?WOW....Great actor..
மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் ல தீர்த்து கணக்கு, தராசு சிரிக்கிறது போன்ற மேடை நாடகங்களில் நடித்து உள்ளார்
முதல் தமிழ் படம் ஜெயசித்ரா விற்கு அப்பாவாக நடித்தார்
Metti oli started in 2002.but dum dum dum released in 2001 .How the incident happened?
Thatha பாண்டவர் இல்லம் pls come back 😌😌
பாண்டவர் இல்லம் மீண்டும் நடிக்க வாங்க
மனோகர் யார் என்று தெரியாது.பாதி வீஷயங்கள் தெரியாது. சும்மா லொட லொடன்னு கீச்சு குரல்ல கத்ததான் தெரியும்
Nega paandavar illam serial varamatrenga.... Thatha
Pandavar ilamku vanga sir
Already we knw this
Anchor please react normal don’t too much emotional.and hopefully next interview you will talk in tamil annoying with your tanglish
Why sir ur left pandar illam
Son AAA patthi pasumpothu sorrow 😢😢 errukkar
Pandavar ellam la neenga vaanga apo dhaan nalla erukum ... Seekiram vaanga paeriya sundaram pandavar...
12.47 good
அதென்ன தமிழ் பேசும் போது ஆங்கிலகலப்பு ?
ஆங்கிலேத்திலேயே பேட்டியெடு
கருமம் தமிழ்நாட்டில் தமிழ் ஊறிகாய் போல் உள்ளதே 😭😭😭😭😭
Aduthu oru kelvi kelunga yarukelam meti oli epadi iruku nu kelunga like Venugravnga
The anchor has no idea about the great actor Shri RS Manohar. And she has come to interview a senior actor. Awful! She should do some homework before interviewing veteran actors like Shri. Delhi Kumar.
Aanantham serial RK character nalla. Paniruparu