தமிழ்நாட்டுல எங்களை மதிக்கமாட்டாங்க - Actor Delhi Ganesh | Golden Carpet Awards
Вставка
- Опубліковано 7 лют 2025
- "Nobody respect character artist in Tamilnadu"
Legendary actor Delhi Ganesh received golden carpet award from Director K.S Ravikumar. Watch the full episode.
#delhiganesh #ActorDelhiGanesh #ksravikumar #AnchorArchana #GoldenCarpetAwards #awardshow
_______________________________________________
GV Prakash Live Singing 🔥 | GCA PART 1- • GV Prakash Live Singin...
Annamalai Pressmeet பேச்சுக்கு நான் ரசிகன்! - Thambi Ramaiah 🔥 - • Annamalai Pressmeet பே...
Ajith Sir -க்கு இந்த விஷயம் தெரிஞ்சப்போ... - Paruthiveeran Sujatha - • Ajith Sir -க்கு இந்த வ...
Bonda Mani and Pudhupettai Suresh's Emotional Moment - • Bonda Mani and Pudhupe...
Lollu Sabha Team -ன் சேட்டை ஃப்ளாஸ்பேக்! - Lollu sabha Manohar - • Andhagan எப்போ வரும்? ...
Andhagan எப்போ வரும்? Prashanth சொன்ன அப்டேட் - • Andhagan எப்போ வரும்? ...
Devayani -க்கு பிடிச்சது கமலியா? நந்தினியா? - • Devayani -க்கு பிடிச்ச...
Ajith சார் அந்த சம்பவத்தை இன்னும் மறக்கல - Mahanadi Shankar - • Ajith சார் அந்த சம்பவத...
________________________________________
Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Editors - Ajith kumar, Sabari, Saravanan
VFX - Rajesh Kannan
Arts - Sasi Marries
Red carpet VJ - Ezhilarasi, Sneha
DJ - DJ Black
Celebrity Co-Ordinator - Gunaa , Arun Kumar
Tamilnadu Now Event Execution Team :
Ma Pandiarajan
Vignesh T
Durai Nagarajan
Ram Sankar
Jo Stalin
Thamiziniyan Supa
Nivedha Sekar
Ganesh Ravichandran
Manisha
Kumaran
Dinesh
Kumaresan
Venkatesh
Shanmugam
Balaji R
Red Carpet Camera Crew :
S.Kumaresan
Balaji G
Varun Prasad
Sreedhar
Tamilnadu Now Business Team :
Parthiban
Mariappan
Business Head - Ganesh Murugan
Creative Head - Ki Karthikeyan
Follow us on:
Facebook - / thetamilnadunow
Instagram - / thetamilnadunow
Twitter - / thetamilnadunow
Telegram - t.me/thetamiln...
Whatsapp Group - chat.whatsapp....
Sharechat - sharechat.com/...
Moj - mojapp.in/@tam...
Josh - m.myjosh.in/6O...
தமிழ்நாட்டுல உங்களை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நீங்க சொல்றது உங்க ரசிச்சிட்டு இருக்குற ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்குது உங்கள மாதிரி ஒரு கதாபாத்திரத்தை நிறைவா நடிகரதுல நீங்க கில்லாடி வாழ்த்துக்கள் டெல்லி கணேசன் ஐயா
என்னுடைய ஊர்காரருக்கு வாழ்த்துக்கள் .
🎉😂❤🎉😂❤🎉😅
Sir u r diamond
ராகவேந்திரர் படத்தில் அப்பண்ணா வேடத்தில் டெல்லி கணேஷ் சிறப்பு அருமை அரிய நடிப்பு.
திரு டில்லிகணேஷ் நடிப்பில் எனக்கு நினைவில் நிற்பது நாயகன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம்.
அவ்வை சண்முகி my favorite ❤👋👏👏
He means the jury and media in Tamilnadu, not Tamilnadu fans. He is right he should have received multiple awards, supporting roles were so underrated those days
இரும்புத் திரை படத்தில் திரு.டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும்.
பசி
இரும்புத் திரை எந்த வருஷம் எடுக்க பட்டது?
இரும்பு திரை விஷால் அப்பா வாக சூப்பர் நடிப்பு
உண்மையான விருது. இவர் போன்ற நடிகருக்கு வழங்கியது வணக்கதுக்குறியது
டெல்லிகணேஷ் சார் என்றாலே... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.
இப்ப ஜனகராஜ , சார்லி் போன்ற திறமையான இளம் தலைமுறைகள் மறந்தே போயிட்டாங்க என்பது கவலை கொள்ளும் விஷயம்.
En ndral unggal Tamil Nadu..Tamil serthuvanga yarr cinema vaipu tharanga..ellam North shame
குணச்சித்திர வேடங்களில் SV ரெங்கராவ் ,TS பாலையா... போன்றவர்கள் எல்லாம் Gem.
Award vanguna dhan special ahhh innaaa, he’s already blessed with our hearts ❤️
வாழ்த்துக்கள் டெல்லிக்கணேஷ் சார்.வயலூர் முருகன் கோவிலில உங்களோடு எடுத்த போட்டோ இப்பவும் பத்திரமாக வைத்திருக்கிறன்👏👏👏
True words by Delhi Ganesh Sir...
அவ்வை ஷண்முகி extra ordinary
Thanks Tamilnadu now channel to give these type of awards to supporting actors.
திரு டெல்லி கணேஷ் அவர்கள் சிறந்த குணச்சித்திர நடிகர் ! எல்லா வேடங்களுக்கும் பொருந்தக்கூடியவர்!
Best Actor. Natural Acting
எங்கள் மனதில் நீங்காத பிடித்தவர் ஐயா டெல்லி கணேஷ் அவர் நடித்த இடமெல்லாம் தனியாக தெரியும்
Great actor.Bold speaker and revealed the truth of characteristic actor
இயல்பான நடிகர் 👏👏👏👍
Very true word by Delhi Ganesh sir... character artists like Delhi Ganesh, Manivannan, M.S.Bhaskar, Poornam sir and many more are excellent but unfortunately not recognised...
Thirunellvelli People R Always OpenThey Talk directly Don't Comment At the Back Hats Off To u Sir
Delhi ganesh awesum ... ex air force
மிகவும் அருமையான நடிகர் டெல்லி கணேஷ். ஆனால் உரிய அங்கீகாரம் கிடைத்ததா? சந்தேகமே.
ரொம்ப காலமாக சிறந்த ஒரு நடிகரை யாருமே விருதுக்கு ககண்டு கொள்ளவில்லையே என வருத்தமாக இருந்தது,இன்று அதுநிவர்த்திஇகிவிட்டது ரெங்ராவ் வி.கேராமசாமி சுதர்ராஜன் இவர்கள் வரிசையில் இன்றும் ஜொலிக்கும் டெல்லி கணேஷ் அவல்களைவணச்கி வாழ்துகிறேன் வாழ்க நலடன்
MS baskar, Delhi Ganesh are not properly recognized
டெல்லி கணேஷ் அருமையான நடிகர்.....🎉
Right from patina pravesam ganesh's acting is excellent with particular reference to sindu bairavi, nayagan, avai shanmugi etc., etc., etc., etc., etc., etc.
Excellent actor! Hope he wins more awards although he doesn't need awards, his acting throughout the years is the award to tamil cinema!
He is dead😮💨🤕😔
He himself proved his own talent so no need to mimic others
Great character Artist 🎨👏👌👍
,மந்த்ராலயம் அருகில் உள்ள அவரது சீடர் அப்பண்ணா வாழ்ந்த வீட்டை காண செல்லும் போது ஒவ்வொரு முறையும் அங்கு உள்ளவர்கள் சொல்வது ராகவேந்திரர் படத்துல டெல்லிகணேஷ் நடிச்ச அப்பண்ணா கதாப்பாத்திரம் உண்மையில் வாழ்ந்த வீடு இது என்பார்கள். சாருக்கு ரொம்ப புண்ணியம்.
Yes nanum ragavenrar moviela evroda appnaa creator pathu azhudhuerkken kurvey saranam 🙏🙏🙏 ragavendraa saranan 🙏🙏🙏🙏
M@@narayananpraveena8611
டெல்லி கணேஷ் மிக சிறந்த நடிகர்
I appreciate the editor's skills to pull the audience. Please use this for good purpose. This one is ok.
Great man and great humerus actor.
டெல்லி கணேஷ் சார்! ஏன் உங்களை நீங்களே தாழ்த்திக்கிறீங்க?உங்க மேல, தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல மரியாதையும், அன்பும் வச்சிருக்காங்க சார்.
ஒரு போதும் உங்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் சிறு குறை கூட சொன்னதில்லை.
நலமுடன் வாழ்க!
Delhi Ganesh is a gentle soul ❤❤❤🙏🙏🙏
இருக்கும்போது வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க மாட்டீங்களா கணேஷ் சார் எல்லாம இத்தனை வருட உழைப்பு
He is expressing his pain, brilliant actor. Those days MS Bhaskar type
Good actor
A big salute to delli ganesh . . . One of my favourite actor. . .
💯 correct aa soninga....character artists ku award kudutha nala ulagaluku nandri ....
Wt an Excellent Character Artist. A Multi faceted Personality. A Great Human Being who has helped Economically Weaker Section people irrespective of caste. No replacement for him. Now only saw this Interview after His Demise. See how Truely he speaks. Hats off to Him. 🙏👍
Delhi ganesh belongs to Kovilpatti in Tirunelveli dt. I came to know that my late Athimber viswanathan of kadambur who was a school teacher and later SEO in Kovilpatti was his teacher in school and a neighbour.
Not kovilpatti.vallanadu is his native place.
Great soul.
Legendary actor Mr. Delhi Ganesh❤❤
An outstanding Artist... Whether it is a minute role or an hour role, 14:59 his acts used to be an unique and unchallengeable one... hats off to you dear Sir
சிறைச்சாலை படத்தில் அவரது நடிப்பைக்கண்டு வியந்துள்ளேன்
Delhi ganesh, is a living legend, class personality
Alwez v love u Delhi sir
A very good actor in Tamil movie 🤝🏻🤝🏻🤝🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏mikkal madhana kamaraj and owvai shanmugi and somuch like a very much avar naditha anaithu moviesum nalla erukkum 👍🏻👍🏻👍🏻👍🏻
My favourite actore
1:35 omg KSR 😍. Awesome movie maker and actor. Family can watch without much violence. Good man too.
3:52 is that Vijay Anthony !? Nice man, good movies
7:23 yes I agree with that. KSR is a frank man.
Many years back Sheila my wife and myself travelled with Delhi Ganesh by train towards valanganni. In excitement I forgot to take a selfi.
Sheila sheila sheila ki jawani 😂😂 unga wife epdi maams 🤣
Velu Naicker's Iyer 😍😍
டெல்லி சார் உங்க கணிப்பு தவறு. உங்களுடைய நடிப்பில் மெய்மறந்து ரசித்தவர்கள் தமிழ் ரசிகர்கள்.
True said i love அவ்வை சண்முகி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Athu tamilnaddu style
வாழ்த்துக்கள் மனதுக்கு சங்கடம்
டில்லி கணேஷ்
Tanks 👍 👍 👍 👍 👍 very 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Best actor dg sir
Genius
ஐயா தாங்கள் இப்படி பேசுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது கதாநாயகர்கள் உங்களை வேண்டாம் என்று நினைத்துஇருக்கலாம் ஒருபோதும் நாங்கள் உங்களை அப்படி நினைக்கவில்லை வில்லன், நகைச்சுவை, குணசித்திரம் போன்ற அணைத்து கதாபாத்திரத்திலும் நீங்கள் வல்லவர்
Super bro..
Iwer mele mikka mariyadai waithurikkiren💕
Idhudhan unmayana award for talent
He is a very good Character Artist. All the best Sir.
Particulara sollanumnaa ragavnrar vazhkkaiya parttri moviela appanna character sema azhudhu kangal kulamagierukku 👍🏻👍🏻👍🏻🙏🙏🙏Gruvey saranam 🙏🙏🙏🙏🙏🙏
I liked Sindhu bairavi where Delhi Ganesh Sir portrayed a drunkard mridunga vidhwan.
கலைஉன்உடன்பிறந்து
நிலைகொளடெல்லியும்
இழைந்துருகும் இதயம்
கவர்இனியகணேசரே
எண்பதுஉமைவாழ்த்த
தென்படும்_!! நீவீர்
வாழ்கபல்லாண்டு_!!
கவிவேந்தர் க சு மா உளம் கணேசரை
வாழ்த்தி வணங்கும்
வாழ்கபல்லாண்டு
எனச் சொல்லும்_!!!
I like Delhi Ganesh he is a naturally humourous artist, a Tv series named Ayo Amma Ammamma in doordarshan long ago along with kathadi Ramamoorthy it's a tremendous comedy drama, 😊
I like delli Ganesh sir
Super good Sir
உண்மைதான்
Vijay filmla thamilan movie my favourite dialogue sikarata nithuuu❤❤❤❤ superb miss you Delhi Ganesh appa❤❤❤❤
Nellai super man
உங்களுக்கெல்லாம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கலாம் சார் யூ ஆர் யூ லெஜாட்
பெண்மைக்கு இழுக்கு.
முன்னமே தீர்மானித்த கணேஷ்சார்
ரியல் நடிகர்
Great.... Delhi Ganesh Sir💐💐
Delhi Ganesh tamil accent is honey like
Super ❤😂
Uyarvu Navirchi Ani - Lot of pepole criticized Kamal for the bad execution (in terms of make-up) ot the 10 characters by Kamal in Dasavatharam. Infact one magazine went to the level of saying 'School pasanga mavu appittu vanthu podura marvesa potti polaerunthathu'.
டெல்லி கணேஷ் ஐயா சிறந்த நடிகர் வாழ்த்துக்கள் ஐயா
Delhi Ganesh is unique actor
Truly my top most favorite actor
உண்மையா சொன்ன தில்லி கணேஷ்
ஏய் வல்லநாடு சூப்பர்.
Nice person
நான் டெல்லி கணேஷ் அவர்களின் தீவிர ரசிகன்.டெல்லி கணேஷ் தவிர வேறு எந்த நடிகரையும் பிடிக்காது.
👏👏👏👏
RIP sir
Very good actor and very nice Human being 🫶🏻
One of the best actors in Tamizh
டெல்லிகணேஷ் very talented actor who never get recognized . Tamilnadu people loves him a lot. May be tamizh cinema industry people didn’t acknowledge respect or recognized him .
They pay all the salary only to hero .so all character artists are suffering . There is another gem with disrespect is mr. Baskar Tamizh cinema towards destruction
சிறந்த நடிகர் ❤️
நடிகர் ரவீந்தர் அவர்களுக்கு டெல்லி கணேஷ் தான் குரல் கொடுத்தார்
Deli Ganesh..is a legeng Kamal rajini deli.....1971
Om shanthi
UR CORRECT
U best actor.siratha nadigai enna sir panndarthu unggal Tamil Nadu..tamiley theriyathvargal thane mariyathai tharange..kerala.. malayali than nadigaranga..telugulah .
Telugulah.teluguthan vaipu.kannada
Kannda lah..kanndakarah vaipu..anal tamil nadu..north thane cinema vaipu tharanga
.
மந்த்ராலயம் ரோடு மட்டன் பிரியாணி அருமையாக இருக்கும். சென்னை மும்பை மெயில். வண்டி எண் 6010..😮