3 Simple Steps to Be Happy Easily using Zen! Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • You are Very Important but You are also not Important. Everything is Important and Nothing is Important. How is this Possible?
    www.psychology...
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 157

  • @BalaMurugan-k4y
    @BalaMurugan-k4y 2 дні тому +113

    Ungala patthu inspired aagi BSC psychology padikiran anna❤🎉🥰🤩

    • @wingsoffirengo9324
      @wingsoffirengo9324 2 дні тому +4

      Good course pa . congratulations 🎉

    • @wingsoffirengo9324
      @wingsoffirengo9324 2 дні тому +2

      I am doing my PhD in china university but . Psychology online la padukiraen but real lifela people's da irunthu padikalam

    • @santhiyachandiran-p9p
      @santhiyachandiran-p9p 2 дні тому

      ​@@wingsoffirengo9324Bro which university is good for masters in psychology?

    • @wingsoffirengo9324
      @wingsoffirengo9324 2 дні тому +2

      @@santhiyachandiran-p9p bro I am doing PhD in engineering bro . But psychology online la padukiraen bro . Niraiya free sources. Iruku course era and edX courses. Browse pannunga padinga . Course direct ah psychology pathi idea illa bro. Best of 🤞 luck

    • @Nachiyarhostel
      @Nachiyarhostel 2 дні тому

      super🎉

  • @ambikadevi765
    @ambikadevi765 2 дні тому +20

    எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு☺🙏

  • @ManojKumar-rw1hr
    @ManojKumar-rw1hr 2 дні тому +15

    உங்கள் கருத்து உன்மையே .பல நேரங்களில் நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை அப்படியே ஏற்றுக் கொண்டாள் அதனால் ஏற்படும் வலி குறைந்தது விடுகிறது.நாம் மன அமைதியுடன் வாழ நம்மால் கட்டுப்படுத்த முடியாத .மாற்ற இயலாத சூழ்நிலையில் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சரி செய்ய முடியாது ‌என்பதே உன்மை

    • @SelvaKumar-t4l
      @SelvaKumar-t4l День тому +1

      மனோஜ் குமார் நீங்கள் சொல்வது உண்மை

    • @karthisella6845
      @karthisella6845 День тому +1

      It's TRUE

  • @johnpyou
    @johnpyou 2 дні тому +4

    Sir, greetings. நீங்க சொல்றது அப்படியே ஆன்மீகத்திலும் அப்படியே சொல்கிறது என்றே நினைக்கிறேன்.

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 2 дні тому +2

    2016 முதல் 2024 இன்று வரை எதோ ஓன்று கற்று கொண்டே இருக்கிறேன் உங்களால் ❤ நன்றி 💐

  • @niranira131
    @niranira131 2 дні тому +9

    வணக்கம் அண்ணா, நான் மன உளைச்சலில் இருந்தன், உங்கள் கானொலி மூலம் தெளிவு கிடைச்சிருக்கு, மிக்க நன்றி

    • @SelvaKumar-t4l
      @SelvaKumar-t4l 2 дні тому

      ஆம் எனக்கும்தான்

  • @சஷ்டிஸ்டுடியோ

    நீங்கள் ஒரு ஞானி Bro.... சிறு தெளிவு கிடைத்ததாக உணர்கிறேன்....

  • @m.niranjanam.niranjana9798
    @m.niranjanam.niranjana9798 День тому +1

    சூப்பர்....தலைவா.
    வார்த்தைகளே இல்லை உங்களை பாராட்டுவதற்கு...பிரமாதம்.❤❤❤❤❤❤

  • @SelvaKumar-t4l
    @SelvaKumar-t4l 2 дні тому +1

    உங்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஆழ்மனதில் ஆர்வம் இருக்கிறது எனக்கு வாழ்க்கைக்கு முக்கியம் 1உளவியல் 2சுயநலம் சமுதாயத்திற்கு முடிந்தவரை செய்வேன் இது மட்டும் உங்கள் அறிவு
    நான் வாங்க எது கொடுத்த வாங்க தயாராக இருக்கிறேன் உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்வது தான் என் வாழ்க்கை திருப்பி போட்டது நன்றி ஐயா அடுத்த காணொளி சந்திப்போம்

  • @nehrujegan7942
    @nehrujegan7942 День тому +2

    Thank you Master இரண்டாவது முறை கேட்கும்போது புரிகிற மாதிரி தெரிகிறது

  • @manivannangurusamy6652
    @manivannangurusamy6652 2 дні тому +5

    Nothing matters is philosophy. We need a basic level of money to survive in the world is reality. We need to satisfy the reality first, so that we will be eligible to talk about philosophy😅 I learnt a lot from my friend jithendra.

  • @karthisella6845
    @karthisella6845 День тому +1

    ஆக சிறந்த வாழ்வியல் வழிகாட்டி 🎉❤❤

  • @sonamalika3573
    @sonamalika3573 2 дні тому +3

    Detachment ✨with kindness and wisdom😇

  • @bharathiraja7375
    @bharathiraja7375 2 дні тому +1

    உளவியல் உண்மை ❤❤❤❤🎉🎉🎉🎉 நன்றி பிரபஞ்சம்

  • @ஆள்கதமிழ்
    @ஆள்கதமிழ் День тому +2

    நடிகர் அரவிந்த் சாமி சமீபத்திய பேட்டியில் இதைப் பற்றி சொல்லி இருந்தார்

  • @shivsambhavi7015
    @shivsambhavi7015 2 дні тому +2

    "பற்றி எரிய விடு" ன்னு ஒரு புத்தகம் எழுதலாம்..

  • @senlax-i8q
    @senlax-i8q 2 дні тому +2

    gurunathaa... kalakitinga.... keep rock

  • @kumarhimt
    @kumarhimt 2 дні тому +1

    திருவள்ளுவர் சொல்வார், நீ யானையை வேட்டை ஆட வேண்டும் என்று போ, அப்போது தான், முயலை ஆவது வேட்டை ஆடுவாய் என்று . அது போல தான் மனதின் உயர்ந்த லட்சியங்கள் எல்லாம் ... வல்லலார் சொல்வார், மக்களை நன்னெறியில் இருக்க வைக்க தான் உபதேசங்கள் தேவை , போக வாழ்க்கை வாழ உபதேசிக்க அவசியமே இல்லை இயற்கையாகவே மக்கள் அதை நாடி தான் செல்வார்கள் என்று... எனக்கு நான் தான் முக்கியம் என்று சொல்லி தான் எனக்கு புரியனுமா? எனக்கு என்னைவிட முக்கியமாக பார்க்க வேண்டிய பயிற்சிகள் தான் தேவை ... சில நேரங்களில் சோர்ந்து இருக்கும் போது நீயும் முக்கியம் என்று தேற்றலாம் . ஆனால் தினப்படி வாழ்க்கை உபதேசமாக அது மாறிவிடக் கூடாது... சமூகம் எவ்வளவு திரிந்தாலும் நாம் நம்மை மரந்து நல்லவர்களாக மாரிவிட மாட்டோம் 😂😂😂 .

  • @sunsiva4005
    @sunsiva4005 2 дні тому +1

    Excellent sir. This is a very much required video in the current world as we get into a lot of unnecessary things and lose our peace.. thank you so much for the wonderful content as always.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 дні тому +3

    Super sir. Thank you sir. Have a good day to u sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @frankantony3121
    @frankantony3121 2 дні тому +1

    Reality of the life , thank you doctor

  • @Maniat1988
    @Maniat1988 2 дні тому +1

    I am watching your videos from the beginning thank you brother ❤️

  • @anton4rajneesh
    @anton4rajneesh 2 дні тому +3

    Boss🎉.... Pinitinga ponga... vera level content idhu😅

  • @venkatesank1378
    @venkatesank1378 День тому

    I really don't know how think will happen but when ever I have any confusion I see your video it will clarify everything ❤

  • @Priyanka18567
    @Priyanka18567 7 годин тому

    4.04 En mind la irundhatha sollitinga ji .. peacefulness 🤍
    Life la ellamae late ah dhan puriyuthu⚡ Thank you for your guidance jii 🙏🏻

  • @mylifemyway369
    @mylifemyway369 15 годин тому +1

    Wonderful brother 🎉🎉 fantastic explanation ❤🎉

  • @utubesach
    @utubesach 2 дні тому

    Watched once, Didn't understood the Gist. Watched twice, Spot on. Thanks Jitendra 😊

  • @sathishkpm5268
    @sathishkpm5268 2 дні тому

    No one is special because every one is special

  • @itsmeAVR-pg8iy
    @itsmeAVR-pg8iy 2 дні тому

    Unga idea accept pandren... But idhu financially independent persons mattum dhaa panna mudiyum nu yenacku strong aa thonudhu...
    Naanum ipdi iruka romba naala aasa padren... Mudila... Because dependant aa irucken...
    Working on to be independent financially first... Will do one day

  • @exploreontheearth1865
    @exploreontheearth1865 День тому

    Thanks for the Boost brother. God bless you.

  • @kuttyraja1
    @kuttyraja1 День тому

    வணக்கம்.உங்களுடைய நிறைய காணொளி என்னுடைய வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக இருக்கிறது அதற்கு நானும் என் போன்ற பயன்பெற்ற மற்றவர்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் பொதுவாக மனதில் நல்ல எண்ணங்கள் தவிர அதிகமாக தவறான எண்ணங்கள் தான் உதிக்கிறது . இந்த எண்ணம் எதிர் வரும் காலத்தில் சரி செய்ய
    தோன்றுகிறதா அல்லது நமது பயத்தால் வருகிறதா, தவிர இதை சரி செய்ய கடவுள் நாமங்களை சொல்லி திசை திருப்பலாமா , மனம் புத்தி மற்றும் ஆத்ம இது பற்றி ஒரு காணொளி பதிவு செய்தால் என் போன்ற நிறைய பேருக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
    நன்றி

  • @KARTHIKG-q7q
    @KARTHIKG-q7q 2 дні тому

    ❤வணக்கம் சார்❤ 🎉🎉🎉❤

  • @swathikadevi4273
    @swathikadevi4273 2 дні тому

    Superb doctor.romba naal problem solved in one video.great😊

  • @sakthim7973
    @sakthim7973 2 дні тому

    Yes sir. Very very correct. I am Also try to live like this. Excellent Excellent.

  • @krishnasathya5272
    @krishnasathya5272 2 дні тому +2

    Thanks! Need of the hour. I was hitting something, now I am able to handle better

    • @SelvaKumar-t4l
      @SelvaKumar-t4l День тому

      உன்னை பாராட்டுகிறேன்

  • @dreambig1916
    @dreambig1916 2 дні тому

    I love you தலைவா, வேற லெவல்

  • @sathyamaruthamuthu1759
    @sathyamaruthamuthu1759 День тому

    TQ so much... confused ya irunthaa oru clarification kututhitinga TQ so much ❤

  • @prabhakargurupatham5273
    @prabhakargurupatham5273 День тому

    Excellent sir I learned lots of things from your advice sir thank you...

  • @azhahnanthamas9580
    @azhahnanthamas9580 5 годин тому

    Simply well said and vedio's background looking good.

  • @karthip2278
    @karthip2278 2 дні тому +1

    Once again an awesome content video Brother,, Thank you 😊

  • @keerthiravi4541
    @keerthiravi4541 6 годин тому

    Tq so much sir for this message in my tough time😊….am the important person to me…I hope things changes after this content..tq

  • @enni_thuniga807
    @enni_thuniga807 2 дні тому

    Pathi eriya vidunga. When we get some messages in tamil, it feels so nice.

  • @KowciganS
    @KowciganS День тому

    Perfect time perfect video...
    Thanks a ton doctor 🎉

  • @Saam0019
    @Saam0019 2 дні тому +1

    So we hav to just follow our heart even right r wrong and face it.

  • @vigneshjeeva2821
    @vigneshjeeva2821 2 дні тому

    Neenga super jithenra sir

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 10 годин тому

    நன்றி

  • @gopalkannan4934
    @gopalkannan4934 2 дні тому

    நன்றி ❤❤

  • @Maniat1988
    @Maniat1988 2 дні тому +3

    Thanks

    • @SelvaKumar-t4l
      @SelvaKumar-t4l День тому

      @maniatபணம் கொடுத்ததற்கு உன்னை பாராட்டுகிறேன் பாராட்டுகிறேன்

  • @madhankumar7174
    @madhankumar7174 2 дні тому +1

    Thanks for the video sir

  • @muthukrishnank5692
    @muthukrishnank5692 18 годин тому

    Excellent Video Jitendra sir 😊😊👏👏👌👌

  • @logeshwaran9709
    @logeshwaran9709 2 дні тому

    வாழ்க வளமுடன் ❤

  • @balusamys3515
    @balusamys3515 День тому

    Thanks for this video! Very useful for me this time

  • @gowthamikarthikeyan7925
    @gowthamikarthikeyan7925 2 дні тому +1

    Super.... 👌👌👌

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 дні тому

    Vanakkam Master

  • @mohanbabu2255
    @mohanbabu2255 2 дні тому

    You are the best

  • @exploreontheearth1865
    @exploreontheearth1865 День тому

    😭I feel you are the right person to ask this question. I asked many persons and they not understand my question and gave the wrong answer.
    Brother please clarify.Our lives will travel between two opposite extremes. Example happiness and sad , anger and calm. Some monks said no one escape from this. Is it true? should I travel in between happiness ,sad ,anger, calm? I feel like it’s true. I can’t live without happiness. I can’t live without angry. Because if I leave angry, people will not respect me and my words. If I get angry I get stress. Please clarify. It’s my humble request it will more help for my life path.😭

  • @krishnasathya5272
    @krishnasathya5272 2 дні тому

    Need of the hour. Thank you

  • @jothysathish8909
    @jothysathish8909 2 дні тому +1

    use full anna

  • @rajeshkrajeshk6195
    @rajeshkrajeshk6195 2 дні тому

    Very very thanks for this video🙏🙏🙏🙏

  • @AkumaresanKumaresan
    @AkumaresanKumaresan 2 дні тому

    Realy good sir.amazing sor

  • @shikharibala26
    @shikharibala26 15 годин тому

    Thank you sir.. ❤

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 День тому

    Best of information anna. 🙂

  • @gurushankar8553
    @gurushankar8553 2 дні тому

    0 1, விண் ஆகாயம், sivam sakthi, அலை நிலை

  • @தீபம்சமையல்

    Vera mari sir.. Nenga

  • @Anitha-seyon
    @Anitha-seyon 2 дні тому

    Background peacefull...

  • @shameenak1213
    @shameenak1213 2 дні тому

    Nice video, thank you sir

  • @deepanar8330
    @deepanar8330 2 дні тому

    உண்மை ஐயா உண்மை

  • @raja88765
    @raja88765 День тому

    Super a sonega sir

  • @AravindaRajnapster
    @AravindaRajnapster День тому

    Correct doctor

  • @Nuha2003Nuha
    @Nuha2003Nuha День тому

    It's correct 👍❤

  • @padmakshitalks
    @padmakshitalks День тому +1

    எதுவுமே சரியும் இல்லை
    எதுவுமே தவறும் இல்லை
    சம நிலையில் இருக்க வேண்டும் (neutral)
    Am I correct

  • @nagaashok9790
    @nagaashok9790 День тому

    Sema message sir

  • @BalaMurugan-k4y
    @BalaMurugan-k4y 2 дні тому

    Unga content ellam super

  • @PraveenKumar-zm2ym
    @PraveenKumar-zm2ym 2 дні тому

    Super sir ❤

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn День тому

    Tq Dr

  • @suventhansuven6183
    @suventhansuven6183 2 дні тому

    Thanks sir

  • @kalamsachin24
    @kalamsachin24 2 дні тому

    Oru kaalathula ellathukume jolly ya irunthen(Intha world la naanthanda happy ya irukenu manasula nenachutu irunthen) ipo romba manasu odanchu poi intha video pathukite iruken
    Only reason 💰😢😒🤬

  • @MariselviVeilumuthu
    @MariselviVeilumuthu День тому

    Sir தாழ்வு மனப்பான்மையை வெல்ல ஒரு காணொலி போடுங்க Sir

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 10 годин тому

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

  • @gowthamjack2415
    @gowthamjack2415 День тому

    Vera level nga nenga vera level 😅❤

  • @nilachrist9833
    @nilachrist9833 2 дні тому

    Super

  • @srivishnu8983
    @srivishnu8983 День тому

    nice explanation 🙃

  • @HarshAsh
    @HarshAsh День тому +1

    Hi Bro,
    Got another question from this video, "won't this approach get us into comfort zone and make us stuck in some position which may result in afraid of taking risks for progress in life?" Pls help us to identify that thin line between the comfort zone and peaceful life 🤔

  • @Learn_for_fun_63
    @Learn_for_fun_63 2 дні тому +2

    Sir could not handle all things lot of information gives cycle thinking, lack focus,mental pressure the reason not communicate other's ,
    but how
    I manage .because world moving lots of information achivements
    Fake things that make insecure .
    Any road map for this because I think we all are follows same cycles different levels.
    It's destroy our reality thinkings .logical anaylse

  • @subalakshmi-z8l
    @subalakshmi-z8l День тому

    Super👌😍

  • @suryaselvaselva9507
    @suryaselvaselva9507 День тому

    Nalla explain panna views pogathu previously said thalaivar so this one that kind list

  • @selvarajan2415
    @selvarajan2415 2 дні тому

    Tq sir

  • @spiritualseeker.
    @spiritualseeker. День тому

    Naanum பற்றி எரிய விட்டுறிக்கென். face pannadhu kku apprama nimmadhiya irukku

  • @athiseshan8756
    @athiseshan8756 2 дні тому

    Hi bro long time now am seeing u .. nice 2 see u bro

  • @sureshkumarp3284
    @sureshkumarp3284 День тому +1

    ஜி உங்க பிராப்ளம் சொல்லுங்க என்னால முடிஞ்சதை உங்க வாய்ஸை மாற்ற மாதிரி இருந்தா என் நம்பர் குடுக்குற எனக்கு கால் பண்ணுங்க நம்ம பேசலாம்

  • @premanandnatarajan1588
    @premanandnatarajan1588 2 дні тому

    Aravind Swamy told this in gobinath interview

  • @indus709
    @indus709 2 дні тому +3

    Sir நான் civil services ku 8 வருடமா முயற்சி செய்து வருகிறேன் எனக்கு இன்னும் வெற்றி கிடைகில எனக்கு வயது 34 ஆகுது ரொம்ப pressure ahh இருக்கு நான் collage complete பண்ணது எனது 25 vayathula எனக்கு இன்னும் மேரேஜ் பண்ணல நான் அடுத்து என்ன பண்றது என்று எனக்கு தெரியல ... நான் அடுத்து என்ன பண்றது,😟😟

    • @neethi294
      @neethi294 2 дні тому +4

      அட விடுங்கப்பா, எனக்கு 30 no job, no money, no relationship, still happy 😅

    • @Saam0019
      @Saam0019 2 дні тому +1

      Civil services is a passion wrk,don't skip do ur best in smart way, don't waste ur 8 yrs hardwork.

    • @saravanann6617
      @saravanann6617 2 дні тому +1

      Go for teaching in the same field, if u want to earn ..if not possible try other work or profession

    • @kayalvizhi1107
      @kayalvizhi1107 2 дні тому +1

      Don't go with nonsense one year or two year try civil service if not possible leave it concentrate other work or profession

  • @palpandiv8642
    @palpandiv8642 2 дні тому +1

    Your life style pathi sollunga

  • @KarunanidhiM-yk3eg
    @KarunanidhiM-yk3eg 2 дні тому

    Having no internet in anything and my loved one is suffering from incurable disease and I'm just watching his sufferings, ennaku romba emptiness feel aguthu ipo ena pandra thu nu therla 😢

  • @bujjiK-cs1oy
    @bujjiK-cs1oy 15 годин тому

    hi, Cognitive Load Theory paththi pesunga plz

  • @femtogaming
    @femtogaming День тому

    Nice one bro 😅 new perspective

  • @khazana2005
    @khazana2005 2 дні тому

    Please don’t use animation backgrounds
    It’s diverting attention-😊human psychology

  • @ItachiUchiha-r6m
    @ItachiUchiha-r6m День тому +1

    Anna na ennaiya oru kind and empathetic person nenchutu irutha recent days la tha find panna na peoples please pannitu iruka avaga feelings ah hurt panna kudathu nenachu nan nenaiyavae hurt pannitu iruka ithu enaku oru compulsive behavior ah marituchu NLP use panni itha change panna mudiyum anna itha pathi pesunga anna please

  • @user-cu6fk7jv4y
    @user-cu6fk7jv4y День тому

    Supar bro

  • @AM-em1hk
    @AM-em1hk 2 дні тому +3

    Thala suthudhu ji

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 дні тому +1

    ❤❤❤