கவர்ச்சியால் ஈர்த்த MGR ஒரு இறைத்தூதர் | Saidai Duraisamy Emotional Speech about MGR

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • கவர்ச்சியால் அனைவரையும் ஈர்த்த MGR ஒரு இறைத்தூதர் | Saidai Duraisamy Emotional Speech about MGR
    #mgr #saidaiduraisam

КОМЕНТАРІ • 72

  • @ramamurthit7840
    @ramamurthit7840 4 роки тому +11

    தலைவர் ஒரு அவதாரம். இந்த மண்ணில் தலைவருக்கு ஒப்பீடோ இணையோ இல்லை. தலைவர் புகழ் வளர்க..

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 роки тому +5

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் போல் நபர்கள் எவருமே இல்லை இல்லவே இல்லை 🙏

  • @doctor38
    @doctor38 4 роки тому +10

    MGR was a great leader / actor. He was really a Legend!

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 роки тому +8

    M G R ......அவதாரம்....

  • @selvad9490
    @selvad9490 3 роки тому +3

    Mgr the greatest leader in the world.கடவுள் MGR.

  • @ntgp3906
    @ntgp3906 4 роки тому +4

    Your speech is correct,MGR is great leader

  • @siramudumari3558
    @siramudumari3558 4 роки тому +10

    MGR, the name is loved by all. He can love and hug people who never bath for weeks, and Hagard looking people for a long time. Where no others can do it. That's why he is divine. May God bless his soul with peace and happiness.

  • @soansera5770
    @soansera5770 4 роки тому +15

    புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் ஓங்குக வாழ்க. அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் புகழ் ஓங்குக வாழ்க

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +4

    தாயுமானவர் நம் இறைவன் அவர்தான் நம் தலைவன்

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 3 роки тому +1

    மிக அருமை ஐயா வாழம் இறைதூதர்

  • @thalapathiysriram47
    @thalapathiysriram47 4 роки тому +6

    Manitha vadivil deivam. Man. God. Ramachandran. M. G. R.

  • @99ninne
    @99ninne 4 роки тому +17

    🍇🍒🍇🍒🙏🙏
    சத்தியமான உண்மை🍒🍒 அற்புதமான பிறவி எடுத்த உண்மை இறைத்தூதர் நாம் வாழும் இந்த நாட்களில் அவதரித்த மிகப்பெரிய இறைத்தூதர்,, தங்கத் தலைவர் எம் ஜி ஆர்🍒🍒🍒🙏 வாழவேண்டும் பல ஆயிரம் ஆண்டுகள் அவரது புகழ்

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 4 роки тому +10

    Fantastic talk. MGR IS A LEGEND.

  • @srisri1817
    @srisri1817 4 роки тому +14

    மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.
    MGR MGR MGR

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 4 роки тому +12

    MGR IS GREAT LEADER. POOR PEOPLE GOD.ALL 134 FILMS ARE EVER GREEN HIT

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 роки тому +3

    உண்மைதான் மிகவும் சரி நீங்கள் சொல்வது 🙏

  • @arumainathan6954
    @arumainathan6954 4 роки тому +16

    நான் அடிக்கடி இதைத் தான் சொல்கிறேன் , எம் ஜி ஆரை மிஞ்ச எவனுமே இல்லை ! ஆனால் இப்போதைய நடிகர்கள் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் .

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 3 роки тому +4

    MGR the great and he is vallal brother of Arignar Anna. Request not to spread ignorant beliefs which is against MGR principles

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 4 роки тому +9

    சைதைக்கு வணக்கம்..... நன்றிகள் பல......
    உண்மை .....உண்மை.... உண்மை.......சத்துணவு சாப்பிட்டவர்கள் 75% மக்கள் வெளிநாடுகளில் உள்ளனர்..... என் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

  • @veeraragavanveeraragavan3874
    @veeraragavanveeraragavan3874 4 роки тому +6

    Very good

  • @user-wn9uw3wq8i
    @user-wn9uw3wq8i 6 місяців тому +1

    Thalaivaa

  • @georgei5287
    @georgei5287 2 роки тому +1

    Very good speech

  • @Sangeetha-qd4lv
    @Sangeetha-qd4lv 4 роки тому +3

    U r right sir nan other then M G R

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 4 роки тому +6

    Realistic speach

  • @ganeshannamalai8842
    @ganeshannamalai8842 4 роки тому +6

    Mgr is god

  • @gajentherc4041
    @gajentherc4041 4 роки тому +6

    So far my thinking is that I am the only true follower of our great MGR but now I changed my mind that you are the real one. Hats off to you Mr. Durauswamy

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 4 роки тому +7

    we all agree with your speech.

  • @thirumalv1175
    @thirumalv1175 4 роки тому +13

    சரியா சொன்னீர்கள் ஐயா எம்ஜிஆர் பெயர் வாழும்

  • @raghumani7889
    @raghumani7889 4 роки тому +8

    M-Mahaan
    G-God
    R-Revolution

  • @subbiahvellachamy1124
    @subbiahvellachamy1124 4 роки тому +6

    It 's a true

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +1

    கல்விக் கண் கொடுத்த
    சைதையார்
    எதையும் எதிர் பார்த்து
    பேசமாட்டார்
    அனால் அவர் பேசினால் சரியாக இருக்கும்
    நாங்கள் பேசினால் சரியாக இருக்க வேண்டும்
    என்று நினைப்பது தவறு இல்லையே.
    புரட்சித்தலைவர் புகழ்வாழ்க

  • @arumugammano5281
    @arumugammano5281 4 роки тому +12

    உண்மையான எம்ஜிஆர் விசுவாசி. யாரும்செய்யாததை நீங்கள் எம்ஜிஆர் வீட்டை சீர்செய்தது. நெஞ்சமெல்லாம் நிறைந்தது , இதயம் குளிர்ந்தது உங்கள் முத்தமிழ் சுவையால். அடுத்த தலைமுறைக்கு இதை எடுத்துச் செல்லுங்கள். பதவிக்காக ஏதோ நன்றி கடனாம் படத்தை ஒட்டி முன்னிலை படுத்துகிறார்கள் பாமரமக்களின் இதயத்தில் என்றும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் உங்களை வீழ்த்துவார்கள்.

  • @jeyji.9148
    @jeyji.9148 4 роки тому +8

    நீங்கள் சொல்வதுமிகவும்சரிதான்.இப்போதுஅவர்இல்லை.அந்ததிறமைமிக்க ஆளுமையும்இல்லைஎன்பதைஒப்புக்கொள்கிறோம்ஐயா.ஆகவேஇன்னொருவர்முயற்ச்சிக்கவேக்கூடாதென்பதுசரியா?எவ்வளவோபேருக்குநீங்கள்உதவிசெய்கிறீர்கள்.உங்களைப்போல்இன்னொருவர்வரமுடியுமாஎன்பதும்சந்தேகமே.இன்னொருவர்எதுமேசெய்யக்கூடாதென்பதும்நியாமா?இனிவரும் காலம் நம் நாட்டைக் காக்க நமதுபுரட்சித்தலைவரைமீண்டும்கடவுளால்அனுப்ப இயலுமா?இருப்பவர்களில்நல்லவர்களாகமக்கள்தான்தேர்வுசெய்யமுடியும்.நிச்சயம்ஒருவர்மகாஆளுமைமிக்க தலைவர்தமிழ்நாட்டுக்குவருவார்.அதுதாங்களாககூட இருக்கலாம்.முயற்ச்சிசெய்துபார்த்தால்தானேதெரியும்.

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 4 роки тому +5

    WONDERFUL SPEECH SIR

  • @dhatchanamurthyarumugam523
    @dhatchanamurthyarumugam523 Рік тому +1

    Iyya

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 4 роки тому +4

    Not only that , 1137 year mahan Ramanujar wrote in one culvet that in the year 1987 Ramachandran will do kumbabizhegam in Srirangam raja gopuram
    Same thing happened in the year 1987. So MGR must b Sri.Ramanujar in his previous birth.

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 4 роки тому +4

    காமரஜர் என்னும் அரசியல் மேதை தலைவர்

    • @srisri1817
      @srisri1817 4 роки тому +1

      கர்ம வீரரை தான் என் தலைவர் என்றார் மக்கள் திலகம். அதை மனதில் கொண்டு தான் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தினார்.காமராஜரை மனதில் நினைத்து.

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 роки тому +1

      @@srisri1817 சூப்பர் அதுமட்டுமல்ல மக்கல்திலகம் நிருவிய ஐந்து கல்லூரிகலில் ஒன்ரிர்க்கு காமராஜர் பெயரை சூட்டினார்

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 4 роки тому +6

    MGR was normal acting. Sivaji sometimes over acting.
    MGR look was prince look n sword fight till today no actor will do

  • @sivaramakrishnanvenu7819
    @sivaramakrishnanvenu7819 4 роки тому +4

    valka saithaiyar

  • @selvaraj7025
    @selvaraj7025 4 роки тому +4

    துரைசாமிஅவர்களே பதவியில்இருக்கும்போது மக்களுக்கு நல்லது செய்தீர்களா உறவினர்களுக்கு உதவிசெய்தீர்களா எனபதைவிளக்கமுடியுமா மக்கள்தெரிந்துக்கொள்ளவேண்டும்

    • @DavidPrashath
      @DavidPrashath 4 роки тому +1

      Go and see manidhaneya ias academy which is free fir long time. He is still keeping a hotel for 25 years with very very lesser rate for daily wagers. JJ took that as an idea to Amma hotel. Read and see about his period of tenure and speak

  • @adamu6151
    @adamu6151 4 роки тому +2

    How much you have earned telling MGR name.When Jaya was alive why u did not speak like this.U people speak like this only after her death.I hope MGR followers will agree this.

    • @gokulakrishnank3193
      @gokulakrishnank3193 2 роки тому +1

      100% true. Infact Jaya capitalised MGR' s name fir her own carrier and behind the curtain literary all his true followers and created her own men.
      Even worst than what MK did. But poor people believed her.
      And now!! Now only Name of MGR lives in minds of crores if his fans across world.

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 4 роки тому +5

    நடிப்பில் மட்டும் சிவாஜியை வெல்லமுடியாத எம்ஜிஆர்

    • @swathinagaraj7750
      @swathinagaraj7750 4 роки тому

      Sivaji thanda idam mgr munnerakaram

    • @srisri1817
      @srisri1817 4 роки тому +2

      எம்ஜிஆர் வாழ்ந்தவர் சிவாஜி நடித்தவர்.ஆனால் இருவரும் உடன் பிறவா சகோதரர்கள்.என் அண்ணன் எம்ஜிஆர் புகழ் பாடும் மனித நேய சைதை துரைசாமி வாழ்க.

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 роки тому +1

      சிவாஜி நடித்தார் எம்ஜியார் வாழ்ந்துகாட்டினார்

    • @sathiyavanip4030
      @sathiyavanip4030 3 роки тому +1

      Nadipil mattum alla ellavatrilum mgr no.1

    • @ascok889
      @ascok889 2 роки тому

      Narasimman narasimman boda boi sivajiganesan sunniya oombuda