தங்கத்திலே .THANGATHILE.MRS UMA RAMANAN.AV RAMANAN

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • MRS UMA RAMANAN THANGATHILE ORU.THANKS RAMPRASAD OF RAMIS.THANKS TO ENGIN

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 5 місяців тому +16

    இசை ராணிக்கு..எங்கள்...உமாரமணனுக்கு...கண்ணீர்அஞ்சலி...பாட்டுதான்மனிதனைவாழவைக்கிறது...பாட்டாகவந்தபாரதி.....உமாரமணன்அம்மாவுக்குஆழ்ந்த இரங்கல்

  • @bhavanis3968
    @bhavanis3968 5 місяців тому +13

    ஒருவரை இழந்த பிறகு தான் அவரின் மகத்துவமிக்க திறமை நம்மவர்களுக்கு ப் புரிகிறது. எனக்கு மிகுந்த.... மிகுந்த வருத்தம் என்ன வென்றால் ஏன் இவர்கள் இருவரையும் திரைத்துறை இசை அமைப்பாளர்கள் பயன் படுத்தி கொள்ள வில்லை என்பதுதான். Both are excellent 👌👌 singers n God blessed humans. Apart from Tamil songs they're best in Hindi songs also, Especially their rendition in "TERE MERE MILAN" song.
    I sincerely pray the ALMIGHTY that Ms.Uma Ramanan s soul to attain sathgathi 🙏🙏
    I also pray that Mr. A.V. Ramanan n Mr. Vignesh Ramanan be utilised in Tamil movie songs atleast by now.

  • @gowthamn3214
    @gowthamn3214 3 роки тому +51

    ரமணன் சார் உங்கள் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை எங்களால்
    மறக்க முடியாது மீண்டும் உங்களை பார் பதில் மிகவும் மகிழ்ச்சி

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      மிக்க நன்றி கெளதம் .குதூகலம்

    • @bhoominathan1981
      @bhoominathan1981 3 роки тому

      S ... His acting also good in boys movies....
      I am a fan of UMA madam s voice

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому +1

      ஆமாம் சார் உங்கள் சப்தஸ்வரம் என் வாழ்வில் முதல் முறையாகயாக கேட்டு அனுபவித்தது அதுதான்.

  • @mohans287
    @mohans287 3 роки тому +98

    மனைவியை மிகவும் மரியாதையடன் நடத்தும் உங்கள் பண்பு போற்றுதலுக்குரியது.

  • @nilathozhi28
    @nilathozhi28 3 роки тому +135

    அருமையான பாடல் அழகான குரல்வளம் இறைவா இந்த தங்க தம்பதிகளுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர வேண்டி வேண்டுகிறேன் 🙏💐❤️

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +6

      பாலைவன குயிலே உங்களுக்கும் வேண்டுகிறேன் (றோம் )

    • @sharybkgs1268
      @sharybkgs1268 3 роки тому +6

      தங்க தம்பதியர்....நிஜமான, அழகான வார்த்தைகள்...

    • @DB-tl3uk
      @DB-tl3uk 3 роки тому +4

      Yes sister. You are 100%correct

    • @karpanaikadhir462
      @karpanaikadhir462 3 роки тому +3

      Prarthippom.....

    • @smaartist8508
      @smaartist8508 3 роки тому +2

      ஒரு நாள் இல்லாமலே ஏன் போகிறது? காற்றிலும் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருக்கும் போது!
      இனி அவ்வாறு கூறாதீர்கள். நெஞ்சம் கணக்கிறது.

  • @dbpriya
    @dbpriya 3 роки тому +26

    அருமையான பாடலும், பேச்சும் கேட்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்! எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல இனிமையாக பேசும் நீங்கள் நீடூழி வாழ்க.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      ஏகாம்பரம் நன்றிகள் நிறைய

  • @sreenivasanks9226
    @sreenivasanks9226 3 роки тому +32

    நான் தங்களை 40 வருடங்களாக பார்க்கிறேன் அதே சுறுசுறுப்பு. தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் சார்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நன்றி ஸ்ரீனிவாசன்

  • @ramchandran3053
    @ramchandran3053 3 роки тому +1

    உங்களை காண கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      RAM RAM RAM RAM LIVE LIKE CHANDRAN!!!!

  • @மனுநீதிசோழன்2020

    Sir we never forget your anchoring in “Subthas swaramkal “ sun tv in 1997.... 1999.... I still remember your energy level was awesome!!! Sri Lanka 🇱🇰

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      மனு நீதி மிக்க நன்றி

  • @vimalkarthik583
    @vimalkarthik583 3 роки тому

    அருமை madam..... சுசிலா அம்மாவை பெருமை படுத்தி அந்த பாடலுக்கு மேலும் அழகு சேர்த்து இருக்கிறீர்கள்....

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      சுசிலா அவர்கள் .அவருடைய அம்மா !!!!உங்களுக்கு நன்றி கார்த்திக்

  • @manigandanmani9718
    @manigandanmani9718 3 роки тому +44

    எத்தனை பாடகர்களை பார்தாலும் உங்களுடைய தனித்துவம் தனியே ஆனந்த ராகம் தொடரட்டும்

  • @monatheepan9428
    @monatheepan9428 3 роки тому

    Romba naatkalukku piragu ungalayum ungal kuralayum kettadhil mikka santhoshama irukku Amma, Iya. Ennoda chinna vayasula unga programme paththirukken. God bless you and vaalga valamudan. 🙏🌹🙏 from Switzerland🌹🌹🌹

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      மோனா ஸ்விட்ஸ்ர்லாண்ட் ஆஹா அங்கு போவதற்கும் வாழ்வதற்கும் மிகக்கொடுப்பினை .நன்றி

  • @bhuvanamusicramesh8278
    @bhuvanamusicramesh8278 3 роки тому +27

    மதுரமான குரல். கடவுள் அருளால் நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன் நலமுடன்🌸🌸

  • @akarnakaran8624
    @akarnakaran8624 4 місяці тому +1

    லயித்து பாடும் தன் இல்லாளை பெருமிதமாய் பார்க்கும் ரமணன்...🎉 எல்லாவற்றையும் கடந்தது அன்பு..❤

  • @v.rathydevisreeparameswara3237
    @v.rathydevisreeparameswara3237 3 роки тому +6

    Seeing Uma Ramanan and AV Ramanan after ages. My husband and I got really excited and sat to watch the whole program. We grew up in two different countries yet today we spoke about Saptha Swarangal, the program we watched in our childhoods.
    To Ramanan sir, you look the same and Uma ma’am.. you’ve got the same voice till now. Lots of love to both you 💕💕💕

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      RATHI AND SREE PARAMESWARAN IT IS NICE OF YOU TO TAKE TIME TO EXPRESS

  • @princedevadas1513
    @princedevadas1513 5 місяців тому +11

    இந்த பாடல் பாடிய போது பலவீனமாக இருந்திருக்கிறார். ஆனால் குரல் பலவீனமாக இல்லை.

  • @SingerRagavan
    @SingerRagavan 3 роки тому +39

    எனது சிறிய வயதில் நீங்கள் இருவரும் பாடிய பாடல்களை பார்த்து நானும் பாடவேண்டும் என்று ஆசை வந்த நாட்கள் நினைவிற்கு வருகிறது சார் ❤️

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +2

      சந்தோஷம் ராகவன்

  • @maragadhamanimithra7021
    @maragadhamanimithra7021 3 роки тому +40

    வடிகட்டிய தெளி தேன் .. வயது தோற்றத்துக்கு தான்.. குரலுக்கு இல்லை.. கடவுள் அருள் என்றுமே அமுத கானமாய்.. இருவருக்கும் என்றைக்கும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤️🙇🙇🙇🙇🙇💞💕

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      MARAGATHAMANI MITHRA நீங்கள் மணியாக இருக்கவேண்டும் நன்றி

    • @maragadhamanimithra7021
      @maragadhamanimithra7021 3 роки тому

      @@AVRAMANAN1 நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி 🙇🙇🙇🙇🙇

    • @karpanaikadhir462
      @karpanaikadhir462 3 роки тому

      இருக்க வேண்டும்....

    • @thirukumaranksuper800
      @thirukumaranksuper800 3 роки тому

      God bless you

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 3 роки тому +10

    சிறு வயதிலேயே உங்கள் இருவரின் திறனை ரசித்து மகிழ்ச்சி அடைந்தவள் நான். மற்றவர்களை மெய்மறக்கச் செய்யும் உன்னதமான கலைஞர் கள் நீங்கள். வாழ்க பல்லாண்டு

  • @SakthiVel-lo5ou
    @SakthiVel-lo5ou 3 роки тому

    இப்பதான் பார்த்தமாதிரி இருந்தது! அதுக்குள்ள வாயசாயிடுச்சா! அன்று எப்படி கேட்டோமோ அப்படியே இருக்கு உங்கள் குரல்வளம்! நன்றிசார்!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      அப்படித்தான் அனைவருக்கும் !!!!!.இருக்கும் போது நாம் .......உங்களுக்கும் நன்றி

  • @bhanurekhavivekanandan4582
    @bhanurekhavivekanandan4582 3 роки тому +18

    இசைகருவிகள் இல்லாமல் தனது குரலில் ஒரு தனிஆவர்த்தனம். அன்று போல் இன்றும் இளமையான குரல்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      பானு ரேகா நன்றி

  • @g.basheerbasheer9584
    @g.basheerbasheer9584 3 роки тому +1

    ஏ ஆர் ரகுமான் எவ்வளவு மிஸ் பண்றேன் உங்களைப்போல குரல்களை வீணாக்கி விட்டார்கள் நிறையபேர்👌

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      பல பெரியவர்களை .உலகம் உய்விக்க உயர்ந்த உத்தமர்களை வணங்குகிறேன் .பரவாயில்லை பஷீர் ,நன்றி

  • @logalamu
    @logalamu 3 роки тому +9

    ஆஹா! அற்புதம்! ! என் பள்ளி பருவத்தில் நீங்கள் இருவரும் என்னை மகிழ்வித்த நீங்கள் ஒரு அணுவும் குறையாமல் இன்றும் நீங்கள் என் செவிக்கு தேன் அள்ளி தெளித்து வருகிறீர்கள்.. வாழ்க நீங்கள்...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      லோகநாதன் அவர்கள் உங்கள் மகிழ்வு போற்ற தக்கது .நன்றி

  • @alamucars
    @alamucars 3 роки тому +1

    தங்கத்தை சுட்டி காட்டி சராசரி மனிதனின் நிறை குறையை எளிமையாக ஒப்பிட்ட மாபெரும் கவிஞரின் வரியில் உங்கள் குரலில் மிகவும் கேட்கும் போது நம்மை நாமே பரிசோதித்து பார்க்கவேண்டிய உள்ளது...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      அதற்குள் பல முடிந்து விடும் .காலத்தே அறிந்து பயிர் செய்ய வேண்டும் .நன்றி அலமு

  • @chandrikasundararaman8631
    @chandrikasundararaman8631 3 роки тому +18

    I enjoyed watching Ramanan’s proud and smiling face while listening to Uma. Loved the background music given in between

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    நன்றி திரு திருமதி ரமணன்
    அவர்களே இருபது ஆண்டுகளுக்கு
    பிறகு பார்க்கிறேன் 🙏🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நாகேந்திரம் சிதம்பரநாதன் உங்கள் நன்றிக்கு நன்றி

  • @mkmani6404
    @mkmani6404 3 роки тому +27

    மிக அருமையான பாடல். ஆதர்ஷ தம்பதிகள். இருவரும் இதே போல என்றென்றும் சந்தோஷமாக இருக்க காஞ்சிப் பெரியவர் அனுக்கிரகம் புரியட்டும்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +2

      மணி அவர்களே காஞ்சிப் பெரியவர் உங்களுக்கும்.நன்றி

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science 3 роки тому +1

    ஜானகி அம்மாவிற்கு பிறகு எனது மனதிற்கு நெருக்கமான குரல் உமா அம்மாவின் பாடல்களே.... பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம், நீ பாதி நான் பாதி கண்ணா, பூங்கதவே தாழ் திறவாய்.....இப்டி பாடிய எல்லா பாடல்களும் தனித்துவமா இருக்கும்... இன்னும் நிறைய பாடல்கள் கிடைத்திருக்க வேண்டும் சற்று வருத்தமே 🙂 ரமணன் ஐயா பாய்ஸ் ல பார்த்த மாதிரி அப்டியே இருக்கீங்க 👌வாழ்க பல்லாண்டு 💐💐💐

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      ராஜ் அவர்களே 1+2+3= 8!!!!!.நன்றி

    • @Anandharaj-Science
      @Anandharaj-Science 3 роки тому

      @@AVRAMANAN1 சிறு வேண்டுகோள் ஐயா.. நீங்கள் இருவரும் இணைந்து பூத்து பூத்து குலுங்குதடி பூவு song from கும்பக்கரை தங்கையா.. இந்த பாடலை பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.. உங்கள் channel ஐ தற்போது தேடி பார்த்தேன் அந்த பாடல் இல்லை 🙏🙏🙏🙏🙏 தயவுசெய்து பாடவும் 💐

  • @kirubanandamduraiswamy6963
    @kirubanandamduraiswamy6963 5 місяців тому +4

    பாடல் பெரிதா, இசை பெரிதா என்ற கேள்விக்கு இந்த பின்னணி இசை இல்லாத பாடல் தான் பதில்

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 3 роки тому +1

    குறையேதுமில்லாத தங்கக் குரல் வளம் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      உங்கள் வளத்திற்கு நன்றி கலர் பலூன்

  • @lakshmimarimuthu4934
    @lakshmimarimuthu4934 3 роки тому +7

    சார் உங்கள பாய்ஸ் படத்தில் பார்த்தது உங்கள் உருவத்திற்கு தான் வயது கூடி விட்டது உங்கள் இருவரின் குரலும் இன்றும் என்றும் இளமையுடன் இருக்கிறது உங்களை வாழ்த்த வயதில்லை உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      உங்களுக்கும் நிறைய நன்றி லக்ஷ்மி

    • @lakshmimarimuthu4934
      @lakshmimarimuthu4934 3 роки тому

      @@AVRAMANAN1 🙏🙏🙏

  • @hemalatha-fk5kf
    @hemalatha-fk5kf Рік тому

    Beautifully expressed your views
    Beautiful voice of Mrs.Uma Ramanan ji
    With ever green songs

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Рік тому

      HEMA LATHA ARE YOU DURGA'S SISTER?.THANKS A LOT

  • @elizabethb.2345
    @elizabethb.2345 3 роки тому +3

    How can we forget 'poongkadhavae thaazh thiravai' song. I have listened 1000 times but still a lot to go. Both your voices are still the same.May God bless you both. Please continue . Dont stop. My humble request.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      ELIZABETH VERY KIND OF YOU.YOUR THOUGHTS ARE APPRECIATED

  • @jayashreesramanujan5302
    @jayashreesramanujan5302 3 роки тому +1

    Sir, வெகுநாட்களுக்குப் பிறகு உங்களை பார்க்கும் சந்தர்ப்பம். உமா ma'am குரல் மிக அருமை. உங்கள் இருவர் உடல்நலமும் ஆரோக்கியமாய் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      உங்களுக்கும் .நன்றி ஜயஸ்ரீ

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் உமாரமணன் குரலில் கேட்பது காதில் தேன் வந்து பாய்ந்தது நன்றி வாழ்த்துகள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      வசந்தா மிக்க நன்றி

  • @hsankar5666
    @hsankar5666 3 роки тому +1

    After a long time I m happy to see AV Ramanan sir and umaramanan mam. I'm a die hard fan of Uma mam songs. Poongathave, anandharaagam, kanmani nee vara, yaar thoorigai, nil nil nil, vaa sagi, poothu poothu and many. AVR sir set a trend for reality music shows and a class unmatched. My namaskarams to both of you. 🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      சங்கர் கலாரசிகர் நீங்கள் .வாழ்க உங்கள் நேரம்

  • @mohanram1196
    @mohanram1196 3 роки тому +3

    We are totally bow to you for giving a silent old melody songs (without orchestra)Both of you are the Senior singers and your voice is very charming to our soul. Please keep it up and continue for ever.

  • @varalakshmisharmi_dev9855
    @varalakshmisharmi_dev9855 3 роки тому

    Arumai amma ungal kural...paadal ketukum podhu enn manam nimmathiyaana feel....🙏 Sir.. sapthaswarangal endrume marakamudiyaathaa program.. nostalgic 🙏👍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      VARALALAKSHMI MANY THANKS.

  • @electionsection8768
    @electionsection8768 3 роки тому +12

    வீணையின் தந்தியை போன்ற குரல் கொண்ட உமா,ஆசை இருக்குது பாடல்பாடும்போது உங்கள் குரல் எப்படி இருந்ததோ இன்றும் அப்படியே அதே இனிமை. தலை வணங்குகிறேன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நன்றிகள் எண்ணில் அடங்காமல் .வோட்டு !!!!

    • @ssr7222
      @ssr7222 3 роки тому

      ஆம் one of my favourite umaramanan Amma எனக்கு மிகப்பெரிய ஆதங்கம் இன்னும் நிறைய பாடல்கள் பாடி இருக்கலாம் தனித்துவமான குரல் வாழ்க வளமுடன்

  • @அனுராதா.இரா
    @அனுராதா.இரா 3 роки тому

    அருமை அம்மா. தங்களின் குரல் தேனினும் இனியது.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      அனுராதா நன்றி தேனுடன்

  • @l.srinivasanaln5966
    @l.srinivasanaln5966 3 роки тому +10

    Wooow splendid Singing Mam. Ramanan sir, we r missing ur compere session... still I remember ur sun TV sabdhaswaranngal 👍👏👌🙏

  • @vijay_chen
    @vijay_chen 3 роки тому

    Madam's voice is so sweet. Had always been a pleasure listening to Ramanan sir speak.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      MANY GOOD WISHES DAVID. THANKS

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому +6

    MY HEART MELT LIKE A BURNING CANDLE. ALL MY EARTHLY WORRIES ARE BUNDLED. MY SWEET BIRD OF FREEDOM FLIES AWAY FROM NEST OF PRISON. WHAT A SONG. WHAT A SINGER. GIFT OF NATURE. LONG LIVE THE QUEEN OF MESMERISING VOICE.
    ALL THE BEST MR. RAMANAN.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      THANISLAUS YOUR OBSERVATIONS ABOUT YOUR SELF AND THE SINGER IS GOOD.THANKS

    • @theresemary3563
      @theresemary3563 3 роки тому

      Super song.

  • @vksivamani5722
    @vksivamani5722 3 роки тому

    Sir Your சந்தஸ்வரங்கள் program can't be forgotten ever by anybody

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நன்றி சிவமணி

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 3 роки тому +8

    Iam seeing your program before u get married at music academy.what a Josh of singing aradhna songs.uma amma voice is like an needle.your r always Josh sir.dont use that word.you both will have a long journey in music.vazhga valamudan and valamudan.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      அமுதா நன்றிகள்

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 3 роки тому

    சார் வணக்கம் 🙏🙏 வணக்கம் மேம் 🙏🏻 உங்க குரல் குரல் தான் வாழ்த்துக்கள் 💐 மேம் சப்தஸ்வரங்கள் மறக்க முடியாது சார் 💐 வாழ்க வளமுடன் 👍👍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      ஆரோக்கியமேரி அம்சாதோணி மிக்க நன்றி

  • @sharybkgs1268
    @sharybkgs1268 3 роки тому +9

    What a clarity in voice mam..எத்தனை முறை கேட்டாலும் சலிக்க்கவே இல்லை..did not have a count of how many times I have watched this video so far sir.. both of you are gifted to have each other in life sir and of course we are truly blessed to hear you both..The way you enjoy mam's singing, I think you should have been her 1st and greatest fan ever, sir..am I right?🙂

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      IT IS NOT.GOOD OF YOU SHARY

  • @bysanisuryakumar6095
    @bysanisuryakumar6095 3 роки тому

    Sir, I am your dedicated fan for more than 40 years.. Happy to see you in this channel.. God bless you both wonderful couple. Long Live..

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      சூர்யகுமார் மிக்க நன்றி .WONDERFUL SHOULD BE WONDERFUL

  • @sujiratnam7853
    @sujiratnam7853 3 роки тому +6

    What a beautiful couple? என்ன ஜோடி பொருத்தம்? madam mesmerize by singing and you sir, by your speech. For the past 22ywars I have been admiring the way you give intro to the song with raga .
    Keep sharing sir!!
    God bless you two with healthy life!!

  • @இயேசுவேதேவன்

    ஜென்டில் மேன்......
    ஜென்டில் வாய்ஸ் .....
    ஜென்டில் ஸ்மைல் ...
    ஜென்டில் speech .....
    ஜென்டில் ஜோடி ......
    ஜென்டில் life .... Super........
    வாழ்க ‌.......

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      NOT A GENTLE THANKS .VERY STRONG THANKS.THANKS S J.YOU ALSO LIVE WELL

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 роки тому +97

    ஒரு நாள் இல்லாமல் போய் விடும் என்று கூறாதீர்கள்.மனதிற்க்கு கஷ்டமாக இருக்கிறது...

  • @ksiva99
    @ksiva99 3 роки тому

    நீங்கள் இருவரும் ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    அருமையான குரல் அம்மா. Please give a come back on tv both of you. You have to come and do some singing program like sapthasvarangal.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நிறைவேற்ற ,நிறைவேறுவதற்கு நிறைய உண்டு காரியங்கள் .நிலைமை வேறு !!!நன்றி சிவா

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 роки тому +5

    அருமை மா அவர் பாடும் பொழுது sir கண்களில் என்ன ஒரு பெருமை nice to watch this video sir
    இசைக்கடலில் எங்களுக்கு கிடைத்த இரண்டு முத்துக்கள் நீங்கள்

    • @sharybkgs1268
      @sharybkgs1268 3 роки тому +3

      Yes ..சரியாக கூறினீர்கள். Madam பாடுவது அருமை என்றால், sir அதை ரசித்து பார்ப்பது இன்னும் அருமை..

    • @deepakk_here6726
      @deepakk_here6726 3 роки тому

      @@sharybkgs1268 😊😊😊

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      உங்கள் கருத்துக்கள் சுவை .நன்றி தீபக்

  • @gayushome9418
    @gayushome9418 3 роки тому +1

    எத்தனை வருடங்களுக்குப்பிறகு, மீண்டும் தங்களின் பாடல்களைக் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி... அந்த சப்தஸ்வரங்களின் "வணக்கம் வந்தனம்" அப்பப்பா சிறுவயதில் அனுபவித்த அதே சிலீரென்ற சுறுசுறுப்பு...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      அந்த மகிழ்ச்சி பெரு மகிழ்ச்சியாகி மலர்ந்து வாடாமல் இருங்கள் காயு

    • @gayushome9418
      @gayushome9418 3 роки тому

      @@AVRAMANAN1 தங்களின் பதிலும் வாழ்த்துக்களும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது சார். தங்கள் அன்புக்கு என் இதயங்கனிந்த நன்றிகள் சார். வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      @@gayushome9418 அன்பே பிரதானம் .நன்றி காயு

  • @cmcustomerservicetmb845
    @cmcustomerservicetmb845 3 роки тому +11

    அமுதினும் இனிய குரல்வளம் அம்மா உங்களுக்கு...🙏 இறைவன் கொடுத்த வரம்👍🎉

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      மிக்க நன்றி

  • @manoharanvenkatesh9858
    @manoharanvenkatesh9858 3 роки тому +1

    Ungala irendu perum partha sivan, parvathi pakkiramathiri irukku sir, thank you sir.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நேற்று பிரதோஷம் .தோஷம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்க பிரார்த்தனைகள் .நன்றி வெங்கடேஷ்

  • @malarkulenthiran2787
    @malarkulenthiran2787 3 роки тому +4

    உங்கள் குரலில் எந்த குறையும் இல்லை. அன்றும் இன்றும் ஒரே மாதிரி இருக்கிறது. Sir ஐ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நீண்ட காலத்திற்கு பின் ராகமாலிகவை நினைக்க வைத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் .

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      உங்கள் வளத்திற்கு மிக்க நன்றி மலர்

  • @malaroviam2467
    @malaroviam2467 3 роки тому

    மெய்சிலிர்த்தேன் அம்மா... உங்கள் குரலில் இந்த பாடலைப்பாடக் கேட்டேன்....வாழ்க வளமுடன்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      நீங்களும் வாழ்க வளமுடன். நன்றி மலர்

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 3 роки тому +10

    அருமை சார் ...
    உங்கள் பழைய நிகழ்ச்சிகளை மீண்டும் பதிவிடலாமே சார் ... உங்கள் துள்ளல் பேச்சு மிகவும் பிடிக்கும் ....

  • @ManikandanSiva-ry1tk
    @ManikandanSiva-ry1tk 3 роки тому +2

    இனிமையான குரல்..... தலைவணங்குகிறேன் அம்மா.....

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      சிவா நன்றி

  • @7060-j5y
    @7060-j5y 3 роки тому +5

    Welcome back 🙏🏻.... Good to see you both after a very very long long time... 👏👏👏👍☺️.... Recalling our Doordarshan programs.... 👍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      MAY BE YOU KNOW ME ?.MANY THANKS

    • @7060-j5y
      @7060-j5y 3 роки тому

      Sir, I still remember the performance of you and madam in Doordarshan மஹாகவி பாரதியார் பாடல்,
      "தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
      சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம் எங்கள் தாய்"... I was a young boy at that time and still remembering those golden moments 👍☺️

  • @shravkumar55
    @shravkumar55 3 роки тому

    No one can sing like Susheelamma...period.. with full respect to Uma Ramanan ...there is no replacement for Susheelamma songs

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      thanks s kumar

    • @josephraju2925
      @josephraju2925 5 місяців тому

      Pl respect everyone's talent appreciate her ýes susilama also got a beautiful voice but god has gven this madam also a beautiful voice when god is so positive y you people r like this appreciate this umma madams voice and dnt compare

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 роки тому +3

    🥀சிறப்பு உமா ரமணன் என்ன ஒரு ஸ்பஷ்ட்டமான உச்சரிப்பு💜

  • @anbusaravanan9176
    @anbusaravanan9176 3 роки тому +1

    அழகு... இதை போல்தான் எதிர்பார்க்கிறேன்... தொடரட்டும் ராகஜோடியின் பயணம்...!!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      அன்பும் சரவணமும் இணைந்த ஜோடி .நன்றி

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      👏👏👏🤝🤝🤝

  • @s.revathy5163
    @s.revathy5163 3 роки тому +17

    சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சி அந்த காலத்தில் மிஸ் பண்ணவேமாட்டேன். உங்கள் நிகழ்ச்சிதான் எல்லாவற்றிற்கும் முன்னோடி

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நீங்கள் மிஸ். இப்போது ???.நன்றி ரேவதி

    • @s.revathy5163
      @s.revathy5163 3 роки тому

      @@AVRAMANAN1 thank u sir.

    • @balamurugan-hd4hm
      @balamurugan-hd4hm 3 роки тому

      S nanum than

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 3 роки тому +1

    My husband and I often talk nostalgically about those golden years when you were the compère for the Sapthaswara program on TV.
    I’d say you were the pioneer who introduced the concept of music competition on TV so effectively and to this day music competitions are a popular program on TV thanks to you Sir.
    The graceful singing of Mrs. Uma Ramanan is outstanding . Even without a single instrument to accompany her her singing is mesmerising.
    Long live you both lovely couple..

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      MANY THANKS FOR YOUR COVERAGE AND THOUGHTS MANO S

  • @pattabisri
    @pattabisri 3 роки тому +5

    No words can suffice the emotions that fly high when we listen to this couple at any time for any song.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      WE ARE FILLED WITH EMOTIONS.EMOTING IS COMMUNICATING.THANKS VENGETERANAN

    • @pattabisri
      @pattabisri 3 роки тому

      @@AVRAMANAN1 This is the first time ever got a reply for my comment and that too from a person of your stature. Oh no! Am thrilled & excited. Thank you so much Sir!

  • @sarabala63
    @sarabala63 3 роки тому +1

    அதே குரல் வளம். அதே உற்சாகம். என்னுடைய favourite singers ❤️

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      சாரதா உங்களுக்கு கான கோகிலம் தெரியுமா .நன்று

  • @vijisuresh
    @vijisuresh 3 роки тому +3

    Beautiful singing ma'am.. Your voice glides like honey.. As, I already had mentioned before in another video, we had always watched and heard you with awe.. You both are blessed and acharyan krupai will carry you safe and secure. Wishing to hear more from you and ma'am sir.. Namaskaram

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      NAMASKARAMS AND SWEETS TO TO YOU VIJI S

  • @ramizafarook481
    @ramizafarook481 3 роки тому

    Mashaa Allah என்ன சொல்ல அற்புதமான குரல் வளம் உமாரமணன் அவர்களுக்கு ஆனால் திரைப்பட துரையில் அவர்கள் இருவரும் சரியான முறையில் மதிப்புடன் அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று ஒரு வருத்தம் என்னை போன்றோருக்கு உள்ளது இருப்பினும் எங்களைப் போன்றோர் க்கு ஒரு குறை உள்ளது !ஆனால் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்யும் திரு Av ரமணன் திருமதி உமாரமணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்கமான ஆயுள்ளுடன் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு கள் 🌷🌷🌷🌷🌷🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼👍☝️

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      ரமிசா பாரூக் உங்கள் நேரத்திற்கும் சிந்தனைக்கும் நன்றி. .உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @seethadevi2563
    @seethadevi2563 3 роки тому +4

    Sad to hear you say this UA-cam channel also will not be there one day..😔😔😔
    May God bless you both with long life Sir and continue giving us your melodious singing 🙏.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      PLEASE DO NOT BE SAD.GOD BLESS YOU TOO.THANKS SEETHA

    • @seethadevi2563
      @seethadevi2563 3 роки тому

      @@AVRAMANAN1 Thank you Sir. .we all grew listening to the beautiful songs rendered by Sir and Uma ma'am....Thank you for all the great memories 🙏

  • @fathimasathiq663
    @fathimasathiq663 3 роки тому

    எனக்கு ரொம்ப பிடித்தமான ஒரு பாடல் சார் நல்ல கருத்து மிக அதிக அளவில் உள்ளா‌ பாடல் நான் ‌சின்ன வயதில் கேட்டு ரசித்த பாடல் வரிகள் அருமை யாக பாடினார்கள் மற்றும் நான் உங்கள் புதிய சஸ்க்கிறேப்பர் ‌சார்‌ 👌👌👌🤩🤩🤩👍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      பாத்திமா உங்கள் வளத்தை போற்றுகிறேன்

    • @fathimasathiq663
      @fathimasathiq663 3 роки тому

      Thank you so much 🥰 brother 👍💟😊

  • @priyamuthukumar4100
    @priyamuthukumar4100 3 роки тому +7

    Sema voice... My favorite singer uma mam

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому

    ஆஹா ஆஹா என்ன இனிமை என்ன அருமை மிகவும் அருமை.நீங்கள் இருவரும் நீண்ட நாட்க்கள் வளமுடன் வாழ வேண்டும்.நன்றி வணக்கம்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      SIVA KUMAR உங்களுக்கும் வணக்கங்கள்

  • @naageswaranvk
    @naageswaranvk 3 роки тому +3

    Mesmerizing voice Umaji as ever! Keep singing endlessly! I am Arunji's college mate!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      DO NOT KNOW WHAT GOD THINKS.VERY GOOD N V K

  • @thiruarasu7531
    @thiruarasu7531 3 роки тому

    ஏற குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் இருவருடைய பாடல்களை இன்னிசை கச்சேரி மேடைகளில் கேட்டு கலித்தது நினைவுக்கு வருகிறது! நன்று! சிறப்பு!

  • @nazlakitchen383
    @nazlakitchen383 3 роки тому +26

    கொஞ்சம் உங்களை மிஸ் பண்ணிவிட்டேன்,. நோன்பு காலம் அல்லவா அதான். உங்களுடைய குரல் அவ்வளவு அழகு அம்மா என்னுடைய அம்மாவின் பேவரட் சோங் சார். #Nazlakitchen

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +2

      நன்றி நஸ்லா

  • @kalyanasundaramnagarajan4880
    @kalyanasundaramnagarajan4880 3 роки тому

    Fantastic Mrs Uma Ramanan special style and bhavam Super May God bless the couple

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      NAGARAJAN KIND OF YOU AND GOD BLESS YOU TOO

  • @samyraj4158
    @samyraj4158 3 роки тому +11

    Remembering him as an anchor for Suntv. Amazing voice for AV Ramanan sir

  • @nagalathabalakrishnan2688
    @nagalathabalakrishnan2688 3 роки тому

    சூப்பர் voice mam உங்களுடையது
    சார் உங்களை பார்த்ததில் ரெம்ப சந்தோஷம்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நாகலதா எனக்கும் சந்தோஷம்

  • @gskshanthi92
    @gskshanthi92 3 роки тому +3

    No words Uma 💚

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      ஷாந்தி நன்றி

  • @malarkodi845
    @malarkodi845 2 роки тому

    அருமை உங்களை எப்படி பாராட்டுவது கடவுள் கொடுத்த பொக்கிஷங்கள் நீங்கள்🙏🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 роки тому

      உங்கள் அன்பு .நன்றி மலர் கொடி

  • @musicreverbs8015
    @musicreverbs8015 3 роки тому

    எல்லோருக்கும் வயசு ஆகத்தான் செய்யும் ! ஆனால் குரல் வளம் பற்றி சொல்ல முடியாது ! ஆனால் ஆண்டவன் படைப்பில் உங்கள் குரலும் ,குரலில் சங்கதியும் அப்ப டியே உள்ளது ! காதல் காதல் காதல் என்று.. பாடிய அன்று கேட்ட அதே குரல் ! இருவருக்கும் கடவுள் நோயற்ற செல்வம் தர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் ! நன்றி !

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      சந்தோஷம் .முயற்சி செய்து ......

  • @k.s.kanchana2006
    @k.s.kanchana2006 3 роки тому +1

    இரண்டு தங்கங்கள் தங்கத்தை பற்றி பாடு.கின்றனர். அட டே!!!!!!!. அஞ்சனமை அருமை sir 🙏🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      அஞ்சனமை காஞ்சனமாய் .நன்றி

    • @k.s.kanchana2006
      @k.s.kanchana2006 3 роки тому

      @@AVRAMANAN1 கால வணக்கம் sir என் பதிவுக்கு பதில் பதிவு பிறவி பயன் அடைந்தேன் மிக உயர்ந்த மனிதர்🙏 I இப்படிக்கு உங்கள் ரசிகை காஞ்சினமை🙏🙏🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      5 அடி 11 அங்குலம் !!!

    • @k.s.kanchana2006
      @k.s.kanchana2006 3 роки тому +1

      @@AVRAMANAN1 ஆஹா sir என்ன இது நான் ஒரு சாதாரண மனுஷி பதில் பதிவு போட்டு என்னை திக்கு முக்காட செய்கிறீர்கள் 🙏🙏 lockdow n இல்ல நா என் parents கிட்ட சொல்லி உங்களே பார்க்க கூடினு போக சொல்லி இருப்பேன்🙏🙏🙏🙏

    • @k.s.kanchana2006
      @k.s.kanchana2006 3 роки тому

      🙏 இனிய விஜயதசமி நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏

  • @jayanthiravichandran3592
    @jayanthiravichandran3592 3 роки тому +1

    Vanakkam sir Sun tvyil parthathu madam voiceku nan parama rasigai👌👌👍

  • @venkisundarraj
    @venkisundarraj 3 роки тому +1

    Aaahaaaa. Soulful rendition! 😍😍👏👏👏👏. Beautiful Uma ji 🤙🤙🤙

  • @venkatraman972
    @venkatraman972 3 роки тому

    Super thanks a lot. Expecting more sir old is gold

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      AGREED VENKAT RAMAN. சாப்பாடிற்கு ஒன்றுதான் போதும் என்று சொல்லுவோம் !!!!

  • @GoldenHitsHQKaraoke
    @GoldenHitsHQKaraoke 3 роки тому

    உங்கள் தங்க குரலில் பாடல் மிகவும் அற்புதம் mam👌👌👌👌👌👌

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நன்றி தங்கம்

  • @gandhidmk4775
    @gandhidmk4775 3 роки тому

    அருமையான பாடல்
    அற்புதமான குரல்
    வாழ்த்துக்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      அன்பே அன்பு நன்றி காந்தி

  • @geethasri7352
    @geethasri7352 3 роки тому

    அருமையான குரல் உங்கள் பாடலை மேடையில் பாடி வருகிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கு பார்பதற்கு. 👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      கீதா ஸ்ரீ மிகவும் குதூகலம்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 роки тому +2

    மீண்டும் பழைய நினைவுகள் மலர்ந்தது.பாடலில் குரல் இளமை மாரவில்லை.கோடான கோடி நமஸ்காரம்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      உங்களுக்கும் நமஸ்காரங்கள் முரளிதரன்

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      உண்மை 🤝

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 3 роки тому

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்...உமா ரொம்ப அழகா பாடி இருக்கா... மனசு. உருகி போய் விடும் பாடல் வரிகள்.. ஒரு positive vibs.. இயற்கையோடு ஒரு comparision.. மன்னர் ரொம்ப அழகா மனதை வருடும் இசை.. ராகம் based songs ரொம்ப பிடிக்கும் 🌹🌹🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      பல சந்தோஷம் ராஜேஸ்வரி

  • @sunblaze8088
    @sunblaze8088 3 роки тому +1

    That beautiful lady ! It never changes! Her demeanor!! She is very unique!! I'm a doctor and singer... this heals mentally. Both visullay and by the profound talent...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      SUN BLAZE MANY THANKS FOR YOUR WORDS,THANKS

  • @anbuk5587
    @anbuk5587 3 роки тому

    Old is gold.உங்கள் தேகத்திற்கு தான வயதாகி விட்டதே தவிர உங்கள் குரல்வளம் என்றும் இனிமை மேடம். பாடல் மூலமே நீங்கள் இருவரும் ஒரு சிறந்த தம்பதியர் என இனிமை யாக உணர்த்தி உள்ளீர்.சார் அவர்கள் தன் துணைவியாரை மிகுந்த மதிப்பு மரியாதையுடன் கண்ணியமாக பேசுவது Really great sir. நீங்கள் இருவரும் இன்னும் பல ஆண்டுகள் நலமாக வாழ்ந்து எங்களைப் போன்றவர்களுக்கு இசை விருந்தளிக்க வேண்டும். வளமாகவும் நலமாகவும் தாங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் Sir.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      உங்கள் வார்த்தைகள் சிறப்பாக இருந்தது .அன்பாக இருந்தது அன்பு ..துணைவி யார் ?! உமா ரமணன்

  • @revathijewels2733
    @revathijewels2733 3 роки тому

    Intha paadalukaga mikka mikka nandri uma mam n ramanan sir ......migavum thuvundu irukum bothu nan kekum vegu sila padalgalil ithuvum ondru sir .....avlavu artham ulathu

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      உங்களுக்கும் நன்றி ரேவதி

  • @jcbworkingexcavator2626
    @jcbworkingexcavator2626 2 роки тому +1

    நான் ஒரு சாதாரன மனிதன், உங்களை சந்திக்கும் பாக்கியம் இந்த ஜென்மத்தில் கிடைக்குமா. ஐயா...❤️❤️❤️❤️

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 роки тому

      எல்லோரும் புண்ணியாத்மாக்களே .முயற்சி திருவினையாக்கும் .மிக்க நன்றி செல்வம்

  • @amirthapriya2381
    @amirthapriya2381 3 роки тому +1

    Wow ... Still madam’s voice is crystal clear n soothing as ever .... have grown up watching you in Colgate Saptha swarangal...such a big hit program those days...nothing can match your anchoring! Keep rocking sir n madam

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому +1

      AMIRTHA MANY NICE WISHES

  • @priyasatishiyengar2798
    @priyasatishiyengar2798 3 роки тому

    Nice to see you both.. Ramanan.. with your electrical voice.. which brings an energy from inside. Magnetic smile as always.
    Uma madam.. same sweet voice.
    Amaidhiyana azhagu

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 4 місяці тому +1

    இனிமையான குரல் வளம் இன்னும் சில வருடங்களுக்கு இருந்திருக்கலாம்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 місяці тому

      வைத்தியரை அடிக்கடி பார்த்திருந்தால் ,நன்றி MD

  • @girijaashok344
    @girijaashok344 3 роки тому

    நீண்ட கால இடைவெளியில் உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்க மிகவும் மகிழ்ச்சி உமா அம்மா குயில் போன்ற குரல் அருமையான அற்புதமான குரல் மிகவும் நன்றி

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 роки тому

      நீண்ட நன்றி கிரிஜா அ

    • @girijaashok344
      @girijaashok344 3 роки тому

      @@AVRAMANAN1 நன்றி திரு ரமணன் சார்