44 வயதில் மாரடைப்பு. அப்பா மரணம்! தந்தையர் தின வாழ்த்துக்கள் - எழுச்சி மோனிகா

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2022
  • I lost my father when I was 8. I remember meeting him 4 times, those 4 times still stay so fresh in my mind even after decades. I miss my dad so much.. father is the greatest relationship for a women! Miss you Harirao Kavlekar
    #FatherDay #MonikaHarirao #Ezhuchi #MissYouDad #FatherDaughter
    ---------------------------------------------------------------------------------------------
    இளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல் சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..
    பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார்.
    எங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ”.
    தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் !
    தமிழகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதிருப்திகளுக்கும் அரசு வெளிப்படையாய் சிறந்த முறையில் செயலாற்றினாலே போதும் அனைத்திற்கும் தன்னாலே தீர்வு கிடைத்துவிடும் என்பதே எங்களின் நம்பிக்கை .
    யார் கேட்கப் போகிறார்கள் என்று பேசும், செயல்படும் சிலரை, கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று அநீதிக்கு எதிராய் எப்பொழுதும் அசராமல் விடப்படுகின்றன எங்கள் கேள்விக்கனைகள்!
    அவ்வாறே ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி !
    ☞ Subscribe Our Channel: bit.ly/SuscribeMakkalEzhuchi Stay Updated! 🔔
    வாட்ஸ் அப் மூலம் எழுச்சி வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் உங்கள் மொபைலில் பெற wa.me/919790030649
    சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
    ✔ Facebook: www. ezhuchi
    ✔ Twitter: / makkalezhuchi
    ✔ Instagram: / ezhuchi
    ✔ ShareChat: sharechat.com/ezhuchi
    ✔ Hello APP: bit.ly/2kOJxTZ
    ✔ Tiktok: / ezhuchi
    ✔ Website: www.ezhuchi.in/
    ------------------------------------------------------------------------------------------
    #FatheDay #fathersday #Ezhuchi #breakingnews #breaking #tamil #tamilmotivation #fathersdayspecial #trending #trend #trendingstatus #alltimemotivation #don #1million #dmk #admk #newstamilnadu
    -------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 13

  • @vinothblack2136
    @vinothblack2136 2 роки тому +2

    ஒரு தந்தையின் அன்பும் அரவணைப்பும் நான் நன்றாக அறிந்திருக்கின்றேன்.. மேடம் நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்கள் தந்தை உங்களை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம் உங்கள் தந்தை உங்கள் பிள்ளை வடிவில் குழந்தையாக உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் . 🙏🏼. இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐🙏🏼🙏🏼 நன்றி 🙏🏼🙏🏼

  • @tamilko5756
    @tamilko5756 2 роки тому +1

    Am also an Ex-Air Veteran dear..
    Your father would be definitely proud about you and he has inculcated that courage in you.. May God bless you..

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 2 роки тому +1

    அப்பா ஏழையாக இருந்தாலும் தன் குழந்தையை பணக்கார ன வளர்த்துவார்

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 2 роки тому +1

    Very emotional sister...

  • @javednawaz9384
    @javednawaz9384 2 роки тому

    Awesome,
    Wish I would have a daughter like you

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 2 роки тому

    Waw happy to see u.yes we are lucky to have great fathers. My father also no more

  • @shiksaid9602
    @shiksaid9602 2 роки тому

    Happy father day ❤️❤️❤️❤️

  • @usefulandroidsapptalksinte4064
    @usefulandroidsapptalksinte4064 2 роки тому

    Good to see u after long time... Please don't worry... Let him leave to God Mam.. 😍😞

  • @marirajr962
    @marirajr962 Рік тому

    ஒரு பெண் குழந்தையின் தந்தையாக என் கண்ணோட்டம், எண்ணம் என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது

  • @dineshdurai8132
    @dineshdurai8132 2 роки тому

    I too lost my father 13 days before & today final ritual😔

  • @kk-94kk
    @kk-94kk 2 роки тому

    வில்லி
    இன்னுமா ௨ன் channalஅ ...ஊத்திமூடாம ...
    வச்சிருக்க...

  • @vijaykumar-wi2zd
    @vijaykumar-wi2zd Рік тому +1

    உங்கொப்பன் செத்ததே மேல் ... 😂😂😂😂