கோவிலுக்குதான் போகவேண்டுமா? | Dr. U Ve Venkatesh Upanyasam

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 75

  • @ratnamala1978
    @ratnamala1978  4 місяці тому +9

    Watch Our First Episode - ua-cam.com/video/sWCaC8bTPzA/v-deo.html
    Watch Our Second Episode - ua-cam.com/video/96IGA8dgKo0/v-deo.htmlsi=Kzi0USayHE5Q-0EY
    Watch Our Third Episode - ua-cam.com/video/ClNN5yC63AI/v-deo.html

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 місяці тому +3

    ஆஹா! மிகவும் அருமையாக இருக்கிறது கிருஷ்ணன் லீலைகளை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. மிகவும் நன்றி ஸ்வாமி 🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 14 днів тому +1

    எனவே கோயிலுக்கு எப்போதெல்லாம் முடிகிறதோ செல்ல வேண்டும்.
    நம்மை காக்க காத்திருக்கிறார் பெருமாள்🙏🙏

  • @lakshmisivaswami4707
    @lakshmisivaswami4707 16 днів тому +1

    Wow im watching all these videos .Excellent .Dr.U.ve Venkatesh is aa usual very clear explanation with sincerity.And Maam your also very sincere and humble .Amazing 🙏

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 17 днів тому

    எளிமையான அற்புதமான விளக்கங்கள். நமஸ்காரம் ஸ்வாமி.

  • @vasanthavenkataraman5079
    @vasanthavenkataraman5079 Місяць тому +1

    Theriyadha vishayangaluku arumaiyana vilakkam sonna U.Ve Venkatesh avargaluku en sirsm thazhndha vanskkam

  • @kpp1950
    @kpp1950 4 місяці тому +3

    நிகழ்ச்சியும் சிறப்பு. ஸ்வாமிகளின் நன்றியுரையும் சிறப்பு

  • @JeyabharathiParanthaman
    @JeyabharathiParanthaman 4 місяці тому +2

    மிக்க நன்றிகள் ஐயா, கோவிலுக்கு சென்று வழிபடுவது பற்றி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். பகவான் கிருஷ்ணரை சூப்பர் மேன் என்று கூறியிருப்பது பக்தரின் குரலுக்கு எப்போதும் தயாராக இருப்பவர் என் கிருஷ்ணர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

  • @venugopalns4102
    @venugopalns4102 4 місяці тому +2

    It was good program with questions and answers concerning today's modern world.
    Om Namo Narayana 🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 місяці тому +1

    மிகவும் அருமை பதிவு 🎉
    நன்றி 🙏🏻 அடியேன்

  • @saraswathychari209
    @saraswathychari209 4 місяці тому +1

    Hare Krishna. அற்புதமான விளக்கம் . Krishnar கதை கேட்க கேட்க அமுதமாக இருக்கிறது. நன்றி

  • @varalakshmi7009
    @varalakshmi7009 2 місяці тому +1

    Very nice questions and answers session adiyen Dhanyosmi

  • @chitravn6033
    @chitravn6033 14 днів тому +1

    ஸ்வாமி அடியேன் 🙏
    தேவரீர் கூறுவது உண்மை.
    ஏனெனில் நான் கோயிலுக்கு போகும்போது உணர்ந்த தருணங்கள் உள்ளது.
    நியூரோ ஆர்த்தோ என்று பலவிதமான வலிகள். சிறிய பை பிடித்தால் கூட விரல்கள் வலி பாத உள்ளங்கால் வீக்கங்கள் இவை பாடாய் படுத்தும் போது கூட ஆனால் இந்த நிலையில் திருமலை ஸ்ரீ ரங்கநாதர் கோயில் போய் பெருமாள் சேவிக்க ஆவல்.
    திருமலையில் எவ்வளவு நேரம் ஆகும் சேவிக்க ஆனால் எனக்கு அப்போது எந்த வலியும் இல்லை விரைவாக நடந்தேன் பெருமாள் சேவிக்கும் தருணம் அவர் என் உறவாக அவரை சேவிக்க வந்த என்னை பாசத்துடன் பார்ப்பது போல இருந்தது
    கண்களில் ஜலம் பொங்க அவ்வளவு நேரம் சாதாரணமாக ஸ்தோத்திரம் சொன்னேன் ஆனால் அப்போது உரக்க சொன்னேன் என்னை அறியாமல் அப்படியே பெருமாள் ஒரு தகப்பனார் போல தழுவி நான் இருக்கிறேன் என்று சொன்னாதாக தோன்றியது.
    என் குடும்ப உறுப்பினர்கள் கூட நான் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படி உணர்ச்சி வசப்பட்டு நின்றதை பார்த்து திகைத்தனர்

  • @User01029
    @User01029 3 місяці тому +1

    Mam excellent conversation with Swami 🙏🏼.

  • @vasanthavenkataraman5079
    @vasanthavenkataraman5079 Місяць тому +1

    Very nice informations.
    Thanks a lot 🙏

  • @nagamanidc2798
    @nagamanidc2798 3 місяці тому +1

    Very clear clarification swamy🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 місяці тому

    Two Legends Excellent Guestion and Answers are very nice and Superb Guruve Saranam

  • @radhikavasudevan5627
    @radhikavasudevan5627 4 місяці тому +1

    அருமையான விளக்கம்

  • @shantarangarajan961
    @shantarangarajan961 4 місяці тому +1

    அற்புதம்

  • @jeyarani3222
    @jeyarani3222 25 днів тому +1

    கிருஷ்ணன் Superman.
    Super... 🙏🙏🙏

  • @kavipri5358
    @kavipri5358 4 місяці тому +1

    Nandri swamy

  • @spaa731
    @spaa731 4 місяці тому +1

    Very well explained Swamy🙏🙏🙏🙏

  • @SelviSelvi-h3o
    @SelviSelvi-h3o 4 місяці тому +3

    ❤ super 👌

  • @nagalakshmisundaramahaling1005
    @nagalakshmisundaramahaling1005 4 місяці тому +2

    Excellent mam. 👏🙏

  • @varadadesigan2704
    @varadadesigan2704 4 місяці тому +6

    Raakshasas were chanting vedha. Their power went up. So Vishnu came as Buddha to stop vedha chanting. World was full of Buddhism. Ramanuja came and elevated vedhas and visishtathvaitham

    • @orkay2022
      @orkay2022 4 місяці тому

      Exactly True statement. Y it s so is if all know.vedha it will be misused which rakahasas did .
      TTS y perumal took bhudhavataram to prevent vedha to all.
      Karanam illaamal karyam illai as of perumal alias sriman Narayana concerned.😅😅

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 3 місяці тому

    🙏🙏
    Namaskar Mataji.
    You have asked wonderful & very
    practical questions which arise in common man with limited knowledge..
    Of course Dr.Venkateshswamy is very apt in providing answers and clearing the doubts.
    Wonderful series.
    Pl start another set of Q & A for the benefit if common man
    Dhanyosmi
    🙏🙏

    • @ratnamala1978
      @ratnamala1978  3 місяці тому

      If you have any questions you can ask. I’ll ask him in our next series

    • @dwarkanathkc9750
      @dwarkanathkc9750 3 місяці тому +2

      @@ratnamala1978
      Thank you very much Mataji. Namaskar.
      You have given me a golden opportunity.....
      I have these questions in mind :
      1. Can one learn and recite Azhwar pasurams without panchasamskaram.
      2. Are Vaikuntham and Thiruppalkkadal one and same or are they different.
      3. I have heard that one should do Saranagathi to Perumal only once not again and again. What does this mean ?
      Sri Rama charama shlokam also says"Sakrudeva prapannaya ......".
      If that is so should we not recite the three Charama shlokams every day.
      Great service
      Dhanyosmi
      adiyen
      🙏🙏

  • @sashi6480
    @sashi6480 4 місяці тому +2

    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 4 місяці тому +2

    பாமரன் முதல் பண்டிதன் வரை புனிதமாக்கும் ஹரே கிருஷ்ணா

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 3 місяці тому +1

    Super

  • @krama6805
    @krama6805 4 місяці тому

    Very well explained👌🙏

  • @gkselango978
    @gkselango978 3 місяці тому +1

    namashkaram SWAMY

  • @umapillai6245
    @umapillai6245 3 місяці тому

    Excellent explanation swamiji

  • @radhakkumar4187
    @radhakkumar4187 23 дні тому

    your podcast excellent but if you could give the part no number to get the continuity pls

    • @ratnamala1978
      @ratnamala1978  23 дні тому

      Mentioned in the thumbnail please check

  • @JyothiSubramanian-y9l
    @JyothiSubramanian-y9l 4 місяці тому +1

    Ratna chellappa interviewer

  • @raniraaman4451
    @raniraaman4451 4 місяці тому +1

    Jai shree krishna
    Nang vrindavanam Iya romba santosham

  • @JyothiSubramanian-y9l
    @JyothiSubramanian-y9l 4 місяці тому +1

    Good

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 4 місяці тому +1

    Namaskarangal swamiji,
    One doubt please
    Day after tomarrow dwadashi.
    What ingredients to be used for curd rice thaalippu thaalippu .
    Could we use salt in curd rice preparation?
    Please reply .
    Thanks.

  • @jayanthysridhar68
    @jayanthysridhar68 4 місяці тому +1

    Adiyen 🙏 🙏 🙏

  • @satishshriraman4290
    @satishshriraman4290 4 місяці тому +1

    Venkatesh Anna adiyan dasan more vratham days la sapidakudathu sollarale because pazhya pathunu sollarale pls advice

  • @srinivasan-yn9tz
    @srinivasan-yn9tz 4 місяці тому +1

    Harekrishna

  • @radhakannan1457
    @radhakannan1457 4 місяці тому +2

    அடியேன் ராமானுஜர் தாசன்

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 4 місяці тому +1

    🙏🙏

  • @ramkyhariharan5649
    @ramkyhariharan5649 4 місяці тому +1

    Ram Ram

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisoundararajan1260
    @ravisoundararajan1260 8 днів тому +1

    How do I ask a question in these interviews

    • @ratnamala1978
      @ratnamala1978  7 днів тому

      @@ravisoundararajan1260 wait for the next series. And we will post video on that .

  • @umasatish4418
    @umasatish4418 4 місяці тому +2

    Amoo bhagiyam adiyen srimathay ramanujaya namaha

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 3 місяці тому

    அய்யாஉண்டு

  • @jayalakshmiparthasarathy943
    @jayalakshmiparthasarathy943 4 місяці тому

    வைஷ்ணவ ஏகாதசி சில சமயம் மறு நாள் வரும் பட்சத்தில் எப்படி அனுஷ்டிப்பது

  • @rupasekar628
    @rupasekar628 21 день тому

    ஆம்.

  • @hemasundar3752
    @hemasundar3752 4 місяці тому +1

    Who is the interviewer please?

  • @samanthakamani8098
    @samanthakamani8098 3 місяці тому

    Adiyen dasoham swamy

  • @krishnanharihara
    @krishnanharihara 4 місяці тому +1

    Varaha avataram is boar or pig? Pls confirm.

    • @orkay2022
      @orkay2022 4 місяці тому

      It s pig not boar.

  • @ssundar8151
    @ssundar8151 4 місяці тому +1

    Adiyen Dasan Swamin

  • @balajib603
    @balajib603 4 місяці тому

    Pls read Thirumangai alwar history we can understand who is budda and his vigar,so called alwar destroyed the vigar then built a Vishnu temple.... Buddha never asked his disciples to worship him... but they made buddha as a God😊😊😊

  • @subrahamaniyanes5687
    @subrahamaniyanes5687 21 день тому

    I feel first iyengar and iyer should understand that shivan and vishnu are the same. We should not differentiate..

  • @User01029
    @User01029 3 місяці тому

    Gautama Buddha was a Suryavanshi. He shares common ancestors with Lord Rama. Also sir, please clarify on Rishaba Deva. Is he same as the 1st Jain Teerthankara?

  • @Krishna_hari17
    @Krishna_hari17 4 місяці тому +1

    2:37

  • @girijakrishnan386
    @girijakrishnan386 17 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 4 місяці тому +1

    🙏🙏

  • @padmabalaji3935
    @padmabalaji3935 4 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 3 місяці тому

    Ram Ram

  • @ambikamahendran4922
    @ambikamahendran4922 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏