Avarum Naanum: மனைவிதான் எல்லாமே... வாகை சந்திரசேகர்... | Vaagai Chandrasekar | 28/12/2019

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Avarum Naanum: மனைவிதான் எல்லாமே... வாகை சந்திரசேகர்... | Vaagai Chandrasekar | 28/12/2019
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 192

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +11

    நடிகர் சந்திரசேகர் படத்தில் நடிப்பு உணர்ச்சி பூர்வமாக நடிப்பவர் அனைத்து படங்களிலும் சிறப்பாகவே நடித்து இருப்பார் இவரது மனைவி ஜெகதீஸ்வரி அம்மா அவர்கள் மகாலட்சுமி போன்று மிகவும் அழகாக இருக்கிறார் இருவருமே எதார்த்தமாக பேசினார்கள் நன்றி

  • @suganthiabraham848
    @suganthiabraham848 4 роки тому +67

    கணவர் மனைவி என்றால் இப்படித்தான் இருக்கனும்
    வாழ்த்துகிறேன் நலமுடன் வாழ
    God bless your family

  • @Sirajvideos
    @Sirajvideos 4 роки тому +49

    உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்துச்சு ரெண்டு பேருமே மனச ரொம்ப சரியா புரிஞ்சு வச்சிருக்காங்க
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒரு மனைவி என்ன செய்யணுமோ அதை மிக சரியா செஞ்சிருக்காங்க

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 4 роки тому +33

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உங்களுக்கு அந்த வரம் முழுமையாக கிடைத்திருக்கிறது அருமை

  • @sureshbabubaba7526
    @sureshbabubaba7526 4 роки тому +36

    நல்ல மனிதர்,நல்ல குடும்பம்,வாழ்த்துக்கள்

  • @vijaysanthalingam6976
    @vijaysanthalingam6976 4 роки тому +32

    நல்ல குடும்பம்,வாழ்த்துக்கள் ! இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் அருமை! ஒப்புமையாளர் கேள்விகள் நன்கு கோரப்பட்டு, வாகை சந்திரசேகர்
    மற்றும் அவரது மனைவி பதில்கள் அருமை பதிலளிக்கப்பட்டது.

    • @DJ-oi9md
      @DJ-oi9md 4 роки тому

      Vijay Santhalingam நல்ல தமிழ் புலமை உங்களுக்கு

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 4 роки тому +26

    அய்யா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @manimegalai6148
      @manimegalai6148 3 роки тому

      Enakkum dhan. ....suuuperb nadigar.....alagana manaivi pillaihar....alagana kudumbham....pallandu pallandu vaala valthukkalma dears 👪💞🌷💕🌲🙋🙌🙇👌👍💜💖💗💛💘🎈

  • @saamraajyavardhan1867
    @saamraajyavardhan1867 3 роки тому +4

    வாகை சந்திரசேகர் அவர்கள்,
    தான் நடித்த முதல் பாத்திரத்திலிருந்து இன்றுவரையிலும், நமக்கு மிகவும் பிடித்த... நமக்கு என்றைக்கும் ஆதரவாக, ஒத்தாசையாக இருக்கின்ற...நம்மிடம் உண்மையான ப்ரியத்துடன் இருக்கும் பங்காளியைப்போன்ற Vibesஐ தனது அந்தந்த வயதுக்கேற்ற தோற்றப்பொலிவாலும்,
    குரல்வளத்தாலும்,இயல்பான புன்னகையாலும் தருபவர்!வசீகரர்!
    அவரும் அவரது குடும்பமும் விரும்புபவை அனைத்தையும் காலத்தே பெற்று மகிழ்வோடும் நல்ஆரோக்யத்தோடும்
    என்றென்றும் வாழ்க!

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 4 роки тому +12

    ஒரு தலை ராகம் குருவி ரோஜா முள் கதை ரொம்ப நல்லா நடிச்சு இருக்கார். Romba பிடிக்கும் அவரை. அவரின் சிரிப்பு ரொம்ப அழகு. நல்ல மனைவி. வாழ்க வளமுடன்.

    • @aswynananthan1617
      @aswynananthan1617 4 роки тому

      Lakshmi Sundarafrajan So

    • @manimegalai6148
      @manimegalai6148 3 роки тому

      Laxmi sundarrajan.....soo currecta solringa suuuperb ma dear alaga suuuperrrrana cupple neediya ayulodu ella selvamum pettru noyindri anbhodum pasathodum valamodum happyya vala valthukkal ma dears 💖💜👍👌🙌🙋💛💕🌷

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому +21

    சந்திரசேகர் சிவப்பு மள்ளி திரைப்படம் சிறப்பு

  • @seyadali5555
    @seyadali5555 4 роки тому +28

    நல்ல ஒரு கணவன் மனைவி தம்பதிகள் வாழ்த்துக்கள்

  • @palaniappanm01
    @palaniappanm01 3 роки тому +10

    நல்ல கணவன் மனைவி வாழ்த்துக்கள்

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 3 роки тому +5

    இல்லறம் என்றால் இதுதான் இல்லறம்.வாழ்க வளமுடன்.

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому +8

    அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் அம்மா

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Рік тому +2

    Vagai,chandhrasekar,is,talent,Actor👍👍

  • @tharmakanna753
    @tharmakanna753 4 роки тому +31

    சந்திரசேகர் அவர்கள் தமிழ் தவிர்ந்த பிறமொழி படங்களில் நடிப்பது இல்லை என்று சொன்னதாக கேள்விப்பட்டதில் இருந்து அவர் மீதான மதிப்பு அதிகம் .

  • @Pavaimalar
    @Pavaimalar 4 роки тому +5

    Beautiful interview ..honest couple ..Mrs chandrasekar gets a special mention she beautifully carried herself throughout the interview .

  • @dsk4551
    @dsk4551 4 роки тому +22

    நல்ல நடிகர் அருமையான வாழ்க்கை துணைவி வாழ்த்துக்கள்...
    வேதவல்லி கொஞ்சம் சோர்வாக இருப்பது போல் தெரிகிறதே...

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 роки тому +10

    எனக்கு நல்ல நடிகராக இவரை ரொம்ப பிடிக்கும்...எனது தந்தையின் நண்பர்...

  • @kannan.s2565
    @kannan.s2565 3 роки тому +2

    இருவரின் மனம் திறந்த பேச்சு, மனம் கவர்ந்தது.

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 роки тому +6

    Ultimate family harmony. Both are really understanding pair.💐💐Avarkalukku en panivaana Vanakkam.We should accept their good qualities 🙏🙏

  • @krishnamoorthysaravanan9792
    @krishnamoorthysaravanan9792 4 роки тому +7

    Great. Very good family.
    Valgha valamudan pallandu.

  • @g.thatchanamoorthymoorthys7536
    @g.thatchanamoorthymoorthys7536 4 роки тому +13

    வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 4 роки тому +2

    வாழ்க வாழ்க வாழ்க இன்ஷா அல்லாஹ்

  • @sunnysan6076
    @sunnysan6076 3 роки тому

    Wow i am v happy to see ur wife wit uu😊🤝..frm my childhood i hv seen ur all movies..ur v gud performance doing in all bharathi raj movies...kallukul erum movie china rolla paniirudhalum...extraordinary..nan rombho rasipen...40yr ahh nalle padam..kuduthu enghelle maghlichi paduthitekeeinghee..hatsap to uuuuuuuuuu 🙏🙏 ungha moves pathu we all grew up..enalle marakamudiyadha..actor u ad nelalgal ravi sir..en valthuikkal..malar frm Bangalore 👍😊

  • @chandrasekar7051
    @chandrasekar7051 4 роки тому +2

    Chandrasekar sir is a dedicated & versatile actor. I liked his acting. God bless him

  • @soundar4270
    @soundar4270 4 роки тому +38

    மதுரைகாரி என்பதை விட்டு கொடுக்காமல் பேசுரார் இவர் மனைவி. நல்ல maturity

  • @jawaharvijay1904
    @jawaharvijay1904 4 роки тому +1

    Arumai Ayya , Arumai Amma

  • @kalaimali2151
    @kalaimali2151 3 роки тому +1

    வாழ்க வளமுடன் இன்று போல் என்றும்

  • @leenaleena7373
    @leenaleena7373 3 роки тому +9

    என் அண்ணா அண்ணிக்கு
    வாழ்த்துகள்

  • @sivakumarsabapathy8740
    @sivakumarsabapathy8740 4 роки тому +1

    She is very honest and bold and speaking from heart. God bless for happy life and good health.

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 роки тому +5

    அழகான குடும்பம்!

  • @dr.mahendranrengaraj7496
    @dr.mahendranrengaraj7496 4 роки тому +6

    சிறந்த தம்பதிகள்.

  • @theebenezers290
    @theebenezers290 3 роки тому

    Sir/Madam,
    First and foremost - both of them spoke the truth. Mrs. Sekar conducted herself in a very dignified manner. There was no blame game. Nothing said for the show. No exaggeration even. No undue credit taken.
    A great lesson to every husband and wife to value/appreciate/understand/ honour each other. Mr. Vaagai's desire that the relationship should go to the next higher level through more patience and maturity is applicable to all couples.
    The video is enriching. May God bless them.

  • @sgeorge1098
    @sgeorge1098 3 роки тому +2

    சிறப்பான தம்பதி

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm 3 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @indiravijay9622
    @indiravijay9622 3 роки тому +1

    Sirappana thambadhi. Vazhga valamudan.

  • @sekaransubramanian7121
    @sekaransubramanian7121 3 роки тому +3

    மனைவி அமைவது எல்லாம் கடவுள் அளித்த வரம்

  • @gunasekaranchellan4792
    @gunasekaranchellan4792 3 роки тому +6

    நானும் அப்படிதான் நினைத்து பார்க்க ஆரம்பித்தேன். நன்பர் சந்திரசேகர் ஈழ தமிழனும் பிரபல கிரிக்கெட் பிளேயர் முத்தைய்யா முரளிதரனுக்கும் மலர் அஸ்பிடல் நிறுவனர் மகளுக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்தார். இது எத்தனை பேருக்கு தெரியும் .

  • @mahamurali9853
    @mahamurali9853 3 роки тому +1

    God bless person Chandra Sekar sir and his wife 👍🌟 nice smile 👌🎊 Chandra Sekar sir dance very extraordinary 🎊🎊🎉

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 роки тому +1

    This Interviewer is an ARTICULATE young woman! good job.
    Dinesh
    Eelath thamizhan
    Canada

  • @umaanthony8563
    @umaanthony8563 3 роки тому +2

    Ungal manaivi avvalavu alagu👏

  • @Shahulsalwa
    @Shahulsalwa 3 роки тому +1

    நல்ல interview.

  • @jayangeorge4638
    @jayangeorge4638 3 роки тому +1

    சிறந்த மனைவி

  • @leowaldran1203
    @leowaldran1203 4 роки тому +15

    Madai thiranthu. Who forgot that ,wishes from London 🙏🙏🙏🙏🙏🙏

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 4 роки тому +16

    வாகையாரே பல்லாண்டு வாழ்க

  • @asirveenasingh
    @asirveenasingh 4 роки тому +9

    This mom is so awesome.

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 4 роки тому +1

    Superb Interview. May God continue to grant Mrs & Mr Chandrasekar sir successive successes like this in the successive years to come.
    With Regards,
    Dr. J. Ravikumar from Nagapattinam.

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 3 роки тому +1

    Etharthamana speach .....
    Senthirasegar Sir... Good Actor...
    Vallthukkallllll........👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🥀🥀🥀🥀🥀♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 роки тому +6

    அழகுஅவ்வளவுஅழகு தோழர் வாழ்கபல்லாண்டு வாழ்கபல்லாண்டு

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 4 роки тому +1

    Politician and actor chandrasekar is a super man. Made for each other their activities. Joint family is good and nice life. Needuly noorandu vazhga together family.

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 3 роки тому +4

    நான் சின்ன வயசுல
    ஜெய்ஹிந்த் படத்துல
    இவர் இறந்துடுவர்.
    அதுக்கு ரொம்ப அழுவேன்

  • @ஈஸ்வரன்கதிர்வேல்

    வாழ்த்துகள் சந்திரசேகர்...

  • @kumaravelsakthivel9763
    @kumaravelsakthivel9763 4 роки тому +4

    Congrats

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +5

    வாகை சந்திரசேகர், மிகவும் நல்ல நடிகர். மீண்டும் திரையில் பார்க்க வேண்டும்.
    அய்யா நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.
    இன்னும் கலைஞர் அவர்கள் கட்சியின் சார்பில் இருந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.
    சந்தர்ப்பவாதி அல்ல.
    கலைஞர் இருந்தால் சந்தோஷப்படுவார்.
    நல்லது செய்தால் நன்று.
    தமிழன்.

  • @siramudumari3558
    @siramudumari3558 4 роки тому +3

    Live a very long happy life Sir..

  • @Shahulsalwa
    @Shahulsalwa 3 роки тому +3

    மதுரை சாப்பாடு அற்புதம்.

  • @chandharsekar1847
    @chandharsekar1847 3 роки тому

    Great

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 3 роки тому +1

    80s, la favourite

  • @nandarsync1
    @nandarsync1 4 роки тому +4

    Super madam.

  • @aslamanwar6339
    @aslamanwar6339 3 роки тому +1

    Good actor mamn good supporter

  • @jayalakshmi2752
    @jayalakshmi2752 4 роки тому +1

    Super super sir and mam

  • @vingesht3778
    @vingesht3778 4 роки тому +10

    Nama oorukarar

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому +10

    Long live 100 years couple

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 роки тому +1

    Santhosamaka irukkirathu, Vazhthukkal ❤🙌🙏

  • @rasikaanand2535
    @rasikaanand2535 4 роки тому +4

    Good to see you both, live a long happy life together with love

  • @amirfire7320
    @amirfire7320 4 роки тому +16

    ஏழைகளை ஏற்றி விட்டவன் என் தலைவன் கலைஞர்

  • @iyyappanb1759
    @iyyappanb1759 3 роки тому

    God bless you 🌺

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +1

    She was studying in periyakulam college and she spoke English very well !i like her during that time! She is so pretty and a brave girl and also our princy's pet!! She doesn't know me but i know her very well!! Chandrasekhar is a lucky one ! We call her "Jagadha" ! She is now also a cute woman ! I love her still !!

  • @murugesanmadasamy7265
    @murugesanmadasamy7265 4 роки тому +8

    திருமதி ஜெகதீஸ்வாி உங்கள் அண்ணன் எனக்கு உடற்கல்வி ஆசிாியா்

  • @brindhabrindha520
    @brindhabrindha520 3 роки тому +1

    Best pair

  • @km-fl2gb
    @km-fl2gb 3 роки тому +1

    நல்ல புரிதல் ஒற்றுமை நீடுடி வாழ்க

  • @parameswaran5183
    @parameswaran5183 4 роки тому +1

    வாகைக்குளம் மண்ணின் மைந்தர் வாகை சந்திரசேகர் வாழ்க

  • @rayofcreation3996
    @rayofcreation3996 3 роки тому

    A very good interview and the host really did a fantastic job.

  • @subadevi9496
    @subadevi9496 4 роки тому +1

    TQ both 😘 for all 🙏👍

  • @shanthaiahpd9972
    @shanthaiahpd9972 4 роки тому +4

    Very sweet and cute couple..god bless them

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 роки тому +1

    பாலைவன ரோஜாக்களின் வெற்றி நாயகன்.
    சிவப்பு மல்லி, ஊமை விழிகள் சிறப்பு.

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 3 роки тому +1

    மனைவி சொன்னாலும் கேட்க்காதவர்கள் எத்தனை பேரு

  • @kdemr4133
    @kdemr4133 3 роки тому +8

    அழகான ஜோடி பொருத்தம்

  • @subadevi9496
    @subadevi9496 4 роки тому +3

    Love able couple 😘🌹💙🙏

  • @rajapoongavanam6536
    @rajapoongavanam6536 4 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @senthilsmfh27
    @senthilsmfh27 4 роки тому +5

    Good actor

    • @umachandranr1840
      @umachandranr1840 4 роки тому

      Amma neenga pesaradhu alaga erukku sweet😍😍😍😍😍😍😍😍😍

  • @kumarsomankumarsoman792
    @kumarsomankumarsoman792 3 роки тому

    Very very nice family. Very good actor chandrasekar. Nice wife.

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 4 роки тому +3

    very good actor

  • @rajsundarable
    @rajsundarable 4 роки тому +4

    Perfect tamil accent

  • @c.parameswaran3611
    @c.parameswaran3611 4 роки тому +5

    Good person 🌸🙏🌾💐🎂🌼🌷🏵️🌴

  • @jaivelu15
    @jaivelu15 4 роки тому +7

    when she said openly family head, she has proved not politician wife, no political complulsions, appreciate your honesty mam, if u had said good politician, he isworking for his constituency or people, this interview wouldhv been totally drama but ur honesty is commandable

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 роки тому

    Petti parkave avlo azhagu. Made for each other. I love Mrs. Jagatheeswari mam. V. Good attitude. Good soul.

  • @kathirvel4079
    @kathirvel4079 3 роки тому +2

    Good couple. Gongradulations
    - Forest K. N. Kathirvel Pollachi

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 2 місяці тому +1

    Palai.vana.solai.maraha.muteyathu.sir.nice.100.thatavai.parthan.madurai.menipriya.🙏🏍

  • @bhavanasenthil9a791
    @bhavanasenthil9a791 4 роки тому

    Super

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому +1

    மேடம் திண்டுக்கல் திமுக மாநாட்டில் கலைஞராக நடித்து.... பார்வையாளராக உட்கார்ந்து இருந்த கலைஞர் கண்கலங்க பேராசிரியர் ஆறுதல் சொன்ன காட்சியை காண கண் கோடி வேண்டும் மேடம்...இது 2002ல்

  • @rathidevi5348
    @rathidevi5348 3 роки тому +2

    Best husband and wife.

  • @sidvish4766
    @sidvish4766 4 роки тому +4

    Thogupalini ku oru periya jae! Avasarakudukaigal niraindhirukum indha youtube chnl la ths anchor is superb

  • @bismillabismilla3304
    @bismillabismilla3304 3 роки тому +2

    எங்க அம்மா மதுரைகாரா்தான்

  • @sren2057
    @sren2057 3 роки тому

    Truly, chandrasekar 👌actor. Avar nadittha padangalil Oru Thalai Raham special. Dialogue Delivery superaha irukkum. 🙏

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 4 роки тому +5

    NICE FAMILY, WE ARE PROUD THAT YOU ARE IN DMK PARTY

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 4 роки тому +3

    Palaivanajolai.and Sivappu malli films are excellent films. Nan chinna vayathil pititha actor.

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 роки тому +1

    நிகழ்ச்சி தொகுப்பாளரின் பெயர் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்..தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..நன்றி

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 4 роки тому +6

    சகோதரி கதாநாயகி தோற்றம் இவர் காமடியன் தோற்றம் உள்ளத்தால் ஒற்றுமை இறைவன் அருள் உருவத்தால் வேற்றுமை