КОМЕНТАРІ •

  • @geetha516
    @geetha516 Рік тому +4

    மடை திறந்து தாவும் நதியலை நான்
    மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
    இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
    நினைத்தது பலித்தது ஹோ…
    லலலலலால……
    Love this song very much

  • @cvk4860
    @cvk4860 Рік тому

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை, பக்தி உண்டா என்ற தர்மசங்கடமான கேள்வி கேட்கிறார். அதற்கு சராசரி திமுக அரசியல்வாதிகள் சொல்லும் உண்மையில்லாத பதிலைச் சொல்லாமல் உண்மையாக, நேர்த்தியாக பதில் கூறும் வாகை சந்திரசேகருக்கு எனது பாராட்டு.

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Рік тому +1

    வைகை சார் நிண்டநாடகளுக்கு பிறகு பார்க்கிறேன் அருமையான நடிகர் அரசியல்வாதி நல்ல பேச்சாளர் 👍

  • @suthany5801
    @suthany5801 Рік тому +7

    உதயநிதி ஸ்டாலின் அரசியல்வாதி மகன் ஆனால் இப்போது நடிகராகிவிட்டார். தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் தனக்கு அரசியலில் விருப்பமில்லை என்று கூறினார். இப்போது அவர் அரசியல்வாதி. விஜய்க்கும் உதயநிதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விஜய் ஏன் அரசியல்வாதியாக இருக்க முடியாது. ஒரே குடும்பம் மீண்டும் மீண்டும் தமிழகத்தை ஆள வேண்டும். விஜய் தனது கேரியரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஒரு நாளுக்குள் யாரும் தன் இடத்தை அடைய முடியாது. அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி அவரை தனது சொந்த திறமையால் இந்த நிலைக்கு கொண்டு வந்தது. உதயநிதியை விட அவர் சிறந்தவர் என்று நினைக்கிறேன்

  • @babuji7667
    @babuji7667 Рік тому

    சிறப்பு ஆரோக்கிய அரசியல்.

  • @Tamilarasi.123
    @Tamilarasi.123 Рік тому +4

    Vagai sir smile supera iruku

  • @onlyyou3331
    @onlyyou3331 Рік тому +4

    GOOD ACTOR ONLY ,, INIMAI IDHO IDHO PL WATCHING

  • @madanama1
    @madanama1 Рік тому

    நல்ல மனிதர். வாழ்க வளமுடன்

  • @JHK92
    @JHK92 Рік тому

    நடிகராக இருந்தபோது, திரையில் மட்டும் நடித்தால் போதும்.
    ஆனால், அரசியல்வாதி ஆன பின்பு, அனுதினமும் நடிக்க வேண்டியுள்ளது! பலபேரை திருப்தி படுத்த!
    என்னே இந்த அரசியல் படுத்தும் பாடு!
    உங்களைப் போன்ற சிலபேரை பார்க்கும்போது தான், ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீது, மதிப்பும், மரியாதையும் இன்னும் அதிகம் கூடுகிறது.
    வீரத்/தைரியத் தமிழன்!

  • @Anbesivam510
    @Anbesivam510 Рік тому +1

    எதிர்கால தமிழ்நாடு எங்கள் உதயா அண்ணா ❤️🙏🙏🙏திமுக 💪💪💪💪💪

    • @logicspeaker66
      @logicspeaker66 Рік тому

      Oombu 🤣😂😅 Avan ellam avalo worth illa

    • @Anbesivam510
      @Anbesivam510 Рік тому

      @@logicspeaker66 டேய் தும்பி நீ போய் நல்லா ஊம்பு, இப்படியே பேசிக்கொண்டு இரு ஒரு நாள் cm ஆவரு அப்போ போய் இன்னும் நல்லா ஊம்பு

  • @ravee-s6
    @ravee-s6 Рік тому +1

    மக்களே, இதெல்லாம் இவரு நேர்மையா சம்பாரிச்ச சொத்து.இத நாம நம்பியே ஆகணும், அதுதான் நம்ம தலையெழுத்து. இந்தியால உள்ள எல்லாம் அரசியல் ஆளுங்களும் ஒரு நாள் மக்கள் சாபத்துக்கு பதில் சொல்லி ஆகணும். இப்போ சந்தோசமா இருங்க சார். இந்த தலைமுறை, இல்லனா அடுத்த தலைமுறை .

  • @mikediah6883
    @mikediah6883 Рік тому

    ❤❤❤❤❤

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Рік тому

    Nadirpirkku mukkiyathuvam matrum mariyathai thara kudiya nadikarla evarum oruthar nalla nadigar

  • @srinath9444
    @srinath9444 Рік тому +8

    Fraud dmk

  • @grubaran
    @grubaran Рік тому +2

    Dmk katchi le 99% Hindus unmai than polle😂😂😂😂

  • @amsnaathan1496
    @amsnaathan1496 Рік тому +1

    அடிகிற வெயிலில எப்படிடா கருப்புச்சட்டைய போட்டுட்டு திரியுறீங்க,,சொம்படிக்க ஒரு அளவில்லையாடா ஆங்கரு

  • @balasun5812
    @balasun5812 7 днів тому

    Please remove this video. I like you and acting. Home need not to be shown sir

  • @arjundinesh2037
    @arjundinesh2037 Рік тому +1

    யாரா இருந்தாலும் உதய நிதிக்கு சொம்பு தான் தூக்கனும் போல 😂

  • @k.vinoth8484
    @k.vinoth8484 Рік тому

    Are you still alive?

  • @geekay3411
    @geekay3411 Рік тому +1

    Velacheryல mlaவா இருந்து போன term என்னத்தே கிழிச்சே? இதுல home tour வேற???

    • @cvk4860
      @cvk4860 Рік тому

      8:45 - என்னைய்யா கேள்வி கேட்கிற? இதுமாதிரியெல்லாம் கேட்பாங்களா? அவரிடம் என்ன பதில் எதிர்பார்க்கிறாய்?
      10:45 - அவரோ வயதடைந்து தலைமுடி எல்லாம் இழந்து காணப்படுகிறார். அவரிடம் அந்தகாலத்தில் நீங்கள் தலைமுழுவதும் நிறைய முடியோடு இந்த பாடலில் நடனமாடினீர்கள் என inappropriate வசனம் பேசுகிறீர்கள், ஐயகோ!

  • @instrukarthik
    @instrukarthik Рік тому +5

    Vijay vs Udhayanidhi ah...ada loosu rendume illa

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 Рік тому

    Aver nadikar Ila aver vera enna ....