2k kids தெரியாத 90's ரஜினி, ஆக்ரோஷமும் அன்பும் கலந்த அரசியல் ரஜினி - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2021
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @TamilLight
    @TamilLight  2 роки тому +37

    follow our facebook page : fb.watch/a0tUJfI6Xr/

    • @rajasekarofficial7237
      @rajasekarofficial7237 2 роки тому +2

      Wish you happy birthday to you brother 💓💖🥳🥳🥳🥳🫂🫂🫂

    • @vignesh.m1196
      @vignesh.m1196 2 роки тому

      Brother when will u make 2nd part of this video about rajini sir?

    • @baskarsakthi6693
      @baskarsakthi6693 2 роки тому

      Part two podunga bro

    • @thalaivar169
      @thalaivar169 2 роки тому

      Thalaiver rajini mass

    • @saisreerama4504
      @saisreerama4504 Рік тому

      2k கிட்ஸ்க்கு தெரியாத அசித்குமார் பற்றி போடவும் தம்பி👍🏻🤔

  • @vijaywilliams6880
    @vijaywilliams6880 2 роки тому +366

    ரஜினி எனும் காந்தத்தால் ஈர்க்கப்பட்ட பல கோடி இரும்புத் துகள்களில் நானும் ஒருவன்...

  • @thamizhpayyan
    @thamizhpayyan 2 роки тому +234

    Super Star Title Card + Annamalai BGM in theatre = GOOSEBUMPS ❤🔥

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +26

    ஒருதடவை அறைவனைத கை ஓராயிரம் முறை அறைதாலும் நான் ஏற்றுக் கொள்வேன் ..என்னை நெகிழ செய்தது ..உன்னை குறைகூறி ய செயல்களை யே உன் ஆயுதம் மாக மாற்றிக் கொள்..உங்கள் ரசிகை என்பதில் பெருமிதம் அடைகிறேன் தலைவா❤️❤️❤️🔥🔥🔥👍👍👍

  • @manikkamaraj8253
    @manikkamaraj8253 2 роки тому +455

    There is only one superstar.. that's Rajinikanth. No one can replace him.

    • @suryajothika444
      @suryajothika444 2 роки тому +5

      Note..Only in Cinema

    • @balaji1297
      @balaji1297 2 роки тому +4

      Yes bro he is the only one 😎🔥

    • @suryajothika444
      @suryajothika444 2 роки тому +2

      @@balaji1297 Kodikanakula sambalam Aniyayam sambalam vaangara nadigar

    • @suryajothika444
      @suryajothika444 2 роки тому

      Last 10 years Tamil film industry gone worst
      Few movies are good

    • @balaji1297
      @balaji1297 2 роки тому +4

      @@suryajothika444 yellarum tha adigama vaanguranga athellam unoda kannukku theriyathula 🙄

  • @jebasynthiya8128
    @jebasynthiya8128 2 роки тому +588

    🖤 கருப்பு சிங்கத்திற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🖤 6 லிருந்து 60 வரை என்றும் 💥 THE RAJISHIAM 💥 நன்றி தமிழ் LIGHT

  • @vivekrvivekr8931
    @vivekrvivekr8931 2 роки тому +61

    Tamil light 🔥🔥🔥💯 anyone be star
    super Star one and only Rajinikanth

  • @CCUAkashD
    @CCUAkashD 2 роки тому +42

    Happiee B-Day Thalaivaa ❤️ Thanks For being a part in my life 🥺 A Ordinary Bus Conductor To Super Star ⚡

  • @GopinathRaj007
    @GopinathRaj007 2 роки тому +3

    2k kids ah 90s kid enakku kooda idhellam theriyadhu bro, super bro❤️❤️❤️

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 роки тому

      Ithellam palaya matter rajini fans ellorukkum intha matters lam satharana visyam..

  • @kumarsiva8886
    @kumarsiva8886 2 роки тому +3

    தலைவர் பற்றி பேசிய.இந்த சேனல்க்கு ரஜினி சார் ரசிகர்கள் சார்பில் ரெம்ப நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 2 роки тому +86

    தலைவ‌ர்❤️❤️❤️❤️❤️ இடத்துக்கு யாரும் வர முடியாது. இப்படி ஒரு மனிதனை படைத்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏🙏

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 Рік тому +2

      தயவுசெய்து நடிகர்களை தலைவர் ஆக்காதீர்கள்,, யாருமே இல்லை என்று சொல்லும்போது எமக்காக செத்தவர்கள் ஞாபகத்தில் வரட்டும் 😿 வே பிரபாகரன்

  • @rkssvideos1959
    @rkssvideos1959 2 роки тому +9

    ரஜினி அவர்களை பற்றி சிறப்பான காணொளி பிறந்த நாள் பரிசு இது நன்றி

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +52

    சிவாஜி தி பாஸ்...
    எனக்கு மிகவும் புடிச்ச படம் ரஜினி ஐயா ஒட கரியர்லே....
    ஒரு 300 வாட்டி அதுல ரஜினி ஐயா சொல்கிற வசனங்கள் மற்றும் காட்சிகள் ரசிச்சு பார்ப்பேன் ❤❤❤
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரஜினி ஐயா🎂🎂🎂🎂❤❤🔥

    • @abbass5645
      @abbass5645 2 роки тому

      Dei manja makkan epdida irukka😜😜😜

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 роки тому +1

      @@abbass5645
      Neela makkan Ambani sombuthuki..nee epdi da iruka🙃🙃😛

    • @abbass5645
      @abbass5645 2 роки тому

      @@aariandsanamfanboy6401 naan onnum ambanikku sombu thokkalaye i am Rohit fan

    • @abbass5645
      @abbass5645 2 роки тому

      @@aariandsanamfanboy6401 pavam dhonikku vayasu ayuduchila 😜😜😜

    • @abbass5645
      @abbass5645 2 роки тому

      @@aariandsanamfanboy6401 manja makkan dhoni retired ayittaruna neenga yarukku sombu thookkuveenga

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +36

    ஒரே ஒரு சூரியன்
    ஒரே ஒரு சந்திரன்
    ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என் தலைவன் ரஜினி காந்த் தலைவன்
    நட்சத்திரங்கள் போ ல் உள்ள உங்கள் ரசிகர்கள் வாழ்தும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..நீண்ட நாள் நீடூழி வாழ்க தலைவா❤️❤️❤️❤️👍👍

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 2 роки тому +100

    Advanced happy birthday super star Rajinikanth sir ❤️🤩
    எப்போவும் போல நோய் நொடி இல்லாம நீண்ட ஆயுள் ஓட நல்லா இருக்கணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்குரேன் 🙏
    Wishes by all thalapathy fans ❤️

  • @viperpandy8893
    @viperpandy8893 2 роки тому +32

    என்றும் அவன் அரசனே😎

  • @Sanjaymanohar01
    @Sanjaymanohar01 2 роки тому +31

    2k கிட்ஸ் தெரிய த ரஜினி
    அணில் குஞ்சுகள் அமை குட்டிகள் இந்த video சமர்ப்பணம் happy birthday 🎉🎉 தலைவா

  • @manicuty111mani8
    @manicuty111mani8 2 роки тому +66

    Waiting. 💟இனிய பிறந்த நாள் 🎂வாழ்த்துகள் தலைவா ❤️

  • @karumarikarumari332
    @karumarikarumari332 2 роки тому +167

    அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்🔥👑

  • @ravirama4517
    @ravirama4517 2 роки тому +64

    They need to see late 80s Rajini movies. He was something else during that period.

  • @ramanan26
    @ramanan26 2 роки тому +134

    Rajni sir mind voice: ஏன் டா டேய், நான் நடிச்ச பாட்ஷா, எஜமான் படத்த கழுவி கழுவி ஊத்திட்டு, இன்னைக்கு bday wish பண்ணுறியா டா பாடிசோடா.. இருந்தாலும் உன் வாழ்த்துகளை ஏற்று கொள்கிறேன். ❤️ Happy birthday Rajni Sir🎂💥🎁🎉💓

  • @anirutharavind9240
    @anirutharavind9240 2 роки тому +113

    I am vijay fan but I very much like rajni sir & only one superstar thalaivar than 🔥🔥🔥🔥

  • @dharmafun3985
    @dharmafun3985 2 роки тому +256

    1️⃣சிவாஜி &முத்துராமன்- ரஜினி 2️⃣பிரபு& கார்த்திக்- ரஜினி 3️⃣விக்ரம்பிரபு& கௌதம்கார்த்திக் -ரஜினி
    மூன்று தலைமுறைகளிலும் அசைக்க முடியாத ஒரே ஒரு🤘 சூப்பர் ஸ்டார் ⭐️ரஜினிகாந்த் மட்டுமே

  • @thomasanderson7148
    @thomasanderson7148 2 роки тому +161

    Growing up in 80's and 90's the amount of charisma, pull and influence this man commanded before the advent of social media it was something.. No man is fallible, he had some turbulent times.. But for me personally he will always be the greatest entertainer the Tamil movie industry have ever seen.. Forever a Thalaivar fan..

    • @harishg1507
      @harishg1507 2 роки тому +5

      Small correction , the greatest entertainer the Indian film industry has ever seen .

  • @pavithraprabakaran5824
    @pavithraprabakaran5824 2 роки тому +5

    Oru vaati aravanacha Kai aayiram dhadava adichalum eduthuppan....my god...this feeling only we hav with our mother 😍🔥

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +200

    இந்த நம்பர் 1 , நம்பர் 2 யெல்லாம் குழந்தைங்க விளையாட்டு 😀.... எப்போதுமே சூப்பர் 1 அது நம்ம சூப்பர் ஸ்டார் 🌟 ரஜினிகாந்த் மட்டும் தான் 😎 😎 👍

  • @RealRelaxKing
    @RealRelaxKing 2 роки тому +17

    Can't control tears about bonding between pure hearts Aachi Manorama and Rajini sir... Thanks for sharing bro

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +74

    My favorite hero Rajini Thalaiva andrum indrum endrum super star en thalaivan Rajinikanth ❤️❤️❤️👍👍👍👍👍

  • @Superman-46
    @Superman-46 2 роки тому +15

    പത്ര സമ്മേളനം കഴിഞ്ഞു അദ്ദേഹം എഴുന്നേൽക്കുന്ന സ്റ്റൈൽ ഉണ്ടല്ലോ.ഹമ്മ.രജനി സാർ സൂപ്പർ

    • @valluvarvaakku786
      @valluvarvaakku786 2 роки тому +2

      😂😂 Alla Pinne That Swag 🔥🔥

    • @Superman-46
      @Superman-46 2 роки тому +1

      @@valluvarvaakku786 ,😘😘😘😘

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 2 роки тому +152

    47 YEARS THALAIVARRRRRR ilama cinema ve ila political lam ila that's thalaivarrrrrr power

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 2 роки тому +6

      1975 apporva raangangal to 2021 annaaththe release 46 year's of rajini 47 year's of rajini illa nanba

  • @Sakarabani784
    @Sakarabani784 2 роки тому +148

    12.12.21. இனிய பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🌹🌹🌹🌹

  • @aseemmrfeelings5994
    @aseemmrfeelings5994 2 роки тому +9

    நானும் ரஜினி ரசிகன் தான் இங்க ரஜினி பத்தி சொன்னிங்க ரொம்ப சந்தோசம் ரொம்ப தேங்க்யூ வெரி மச் ப்ரோ

  • @aadheeran2106
    @aadheeran2106 2 роки тому +25

    இந்த வீடியோ அருமையாக இருந்தது...
    இந்த காணொளிக்காக நீங்கள் கொடுத்த உழைப்பு அற்புதம்...
    வாழ்த்துகள் நண்பா.....

  • @rajalakshmisriramulu1529
    @rajalakshmisriramulu1529 2 роки тому +35

    Arputhamaana pathivu 👏👏👌👌 engappa 70's la irrunthu fan, he told all these stories as i was growing up.. 😍😍😍 but intha videos and newspaper clippings laam first time I'm seeing 😊😊

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 роки тому +15

    One an only super ⭐ Rajini sir happy birthday God bless you

  • @rdhineshkumar1987
    @rdhineshkumar1987 2 роки тому +23

    ரஜினி மற்றும் மனோரமா பற்றிய‌ விஷயங்கள் எனக்கு இப்போது தான் தெரிந்தது. ரஜினியின் பெருந்தன்மை ரொம்ப பெரியது..
    Happy Birthday Rajini Sir...

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 роки тому

      1996 தேர்தல் ஜெயலலிதாவுக்கு ஆச்சி மனோரமா ஆதரவு கொடுத்தார் ரஜினி திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார் மனோரமா ரஜினிய பைத்தியகாரன் என்று சொல்லி கேவளப்படுத்தினார் ரஜினி எதும் கண்டுகொள்ள வில்லை அருணாச்சலம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்

  • @hpravin
    @hpravin 2 роки тому +65

    Sir Rajinikanth is SUPERSTAR 🌟
    By looks & pronounciation or speech how many ill treatment he faced in his life. But RAJINI sir in his own way uplifted his life. Never failed to credit people in his career and his friend Kamal. I like him very much onscreen and off-screen.

  • @AbhishekAbhishek-ve6mi
    @AbhishekAbhishek-ve6mi 2 роки тому +34

    2:05 unmai thalaivar always marana mass 😍💯💥💥

  • @jayarahul4821
    @jayarahul4821 2 роки тому +55

    Only one super star ⭐ Rajinikanth . Happy Birthday 🎂 .

  • @satheeshs7083
    @satheeshs7083 2 роки тому +129

    Real legend he is. He is a great teacher. We have lot to learn from him. "ஒரு தடவை அரவணைத்த கை ஆ‌யிர‌ம் முறை அடிச்சாலும் அதை இ‌ந்த மனது ஏற்று கொள்ளும்."

  • @suryahprasath5719
    @suryahprasath5719 2 роки тому +35

    அறியப்படாத தகவல்களை வழங்கிய கருப்பு சட்டைக்கு 👏👏👏 சூப்பர் ஸ்டார் என்பது சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் கூட....

  • @farukbilla4976
    @farukbilla4976 2 роки тому +25

    Advance happy birthday thalaivaaaaaaa😘😘😘

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 2 роки тому +20

    THAT'S THALAIVARRRRRR POWER 🔥🔥🔥🔥 POLITICAL THALAIVARRRRRR POWER

  • @saravanansssrv6400
    @saravanansssrv6400 2 роки тому +8

    Anna romba heart ah touch pannitinga congrats 🎉🥳👏HAPPY BIRTHDAY THALAIVA💐💐💐👏👏🙏🤝🤝👍

  • @harikishore8296
    @harikishore8296 2 роки тому +31

    bro semma bro neenga....
    ivalo information uhm collect panni potturkeenga🔥🔥🔥
    hatsoff bro👏❤

  • @skhariharan5260
    @skhariharan5260 2 роки тому +207

    என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 💥

  • @kumarsiva8886
    @kumarsiva8886 2 роки тому +6

    ஸ்ரீபிரியா பாலசந்தர் இருவரும் சேர்ந்து உண்மையிலே ரஜினி சாருக்காக சப்பொட்.பன்னிருந்தா ரெம்ப நன்றி கூறினார் ❤❤❤❤

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 2 роки тому +94

    இந்த உலகத்தின் ஒரே ஒரு அடையாளம் என் தலைவர் எங்கள் தலைவர்

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 2 роки тому +100

    U r deserved to be SUPER STAR. Happy Birthday Thalaiva

  • @Pbktamil
    @Pbktamil 2 роки тому +135

    ஒரரே சூரியன்🔥ஒரரே சந்திரன்🔥ஒரரே SUPERSTAR 🔥RAJINIKANTH🔥

  • @jeraldvideos4661
    @jeraldvideos4661 2 роки тому +5

    ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என்று சொல்வதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கு அது என்னவென்றால்!!!!!!!! அவர் பிளாக் அண்ட் வொயிட் காலம் தொடங்கி இப்ப உள்ள டெக்னாலஜிளையும் நடித்துள்ளார்.... உதாரணத்துக்கு எந்திரன் படம்.......

  • @manimmdeebi2035
    @manimmdeebi2035 2 роки тому +135

    80s Billa
    90s Batsha
    2k Kaalaa
    Always thalaivar👍🔥🔥🔥🔥💥✨

    • @yrcreative8402
      @yrcreative8402 2 роки тому +4

      No bro

    • @yrcreative8402
      @yrcreative8402 2 роки тому +28

      80s billa
      90s bassha
      2k petta

    • @shiva6272
      @shiva6272 2 роки тому

      @@yrcreative8402 edhu petta ya myre gotha 😂😂

    • @powerstar1146
      @powerstar1146 2 роки тому +11

      Shivaji the boss
      And Enthiran🔥🔥🔥🔥

    • @jaathigalillayadpapa1069
      @jaathigalillayadpapa1069 2 роки тому +3

      @@shiva6272 deei kaala nalla irukuma illa petta nalla irukuma loosukuthi

  • @munikumarr8859
    @munikumarr8859 2 роки тому +24

    Best vlog for sir's birthday, Happy Birthday Rajini Sir...

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 роки тому +4

    Anna seriously 😒 ennaku ethavara evalau vishyangal theriyathu , na 1993( 90s kids )ah irunthalum ennaku theriyathu but great human being super star ⭐ ✨✨✨✨ rajini sir .....romba inspire agitan , ennaku super star pedikum but avalava avaroda flash back theriyathu .......... but eppo 🥰 🤩✨✨✨✨✨

  • @venukathirazhagan2724
    @venukathirazhagan2724 2 роки тому +7

    Iam 2k kid thalaivar veriyan but now iam proud to be thalaivar fan with thalaivars full information thank you bro for this video

  • @kchandru7169
    @kchandru7169 2 роки тому +6

    Mullum malarum my all time favourite movie. Excellent acting

  • @nellaigangs4101
    @nellaigangs4101 2 роки тому +28

    வயதில் முதியவர் என்றும்
    வார்த்தையில் இளையவர்
    வானில் உயர்ந்தவர் நல்
    வாழ்க்கையை வென்றவர்
    ஞானியில் சிறந்தவராய் நடிப்பில்
    நாட்டையே ஆண்டவர்
    துரும்பிலும் புகுந்தவர் எத்
    துயரிலும் உயிர் திறந்தவர்
    இமையமும் சென்றவர் இளைய
    இதயங்களில் வாழ்ந்தவர்
    கடலையும் கடந்தவர் காதல்
    கடமையில் திகழ்ந்தவர்
    பாரினில் உதிர்ந்தவர் தமிழ்
    பண்பாட்டில் தலை சிறந்தவர்
    ஊரினில் சிலையானவர் ஏழை
    உள்ளங்களில் நிலையானவர்
    ஸ்டாரில் வெளியானவர் தன்
    ஸ்டைலில் மன்னனானவர்
    இதோ குறிஞ்சிபூவாய்
    தாள் திறந்து தமிழ் மண்ணில்
    திரைப்பூவாய் தெவிட்டாத வேடத்தில்
    ரஜினியாய் தன் ராஜ்யத்தையே
    ஆண்ட அணையா விளக்காய்
    அரியதோர் சாதனையால் தன்
    ஆன்மீக தேரில் அமைதியின் சிங்கமாய்
    அங்கம் வகிக்கும் தங்க சூரியனே
    எல்லா புகழும் பெற்று இனிதே வாழ
    வாழ்த்துகிறோம் போற்றுகிறோம்...!

  • @ryandias.victor
    @ryandias.victor 2 роки тому +84

    Happy Birthday Thalaivare Superstar Rajnikanth 🔥

  • @dharmafun3985
    @dharmafun3985 2 роки тому +22

    ☀️ஒரு சூரியன்
    🌙ஒரு சந்திரன்
    🎥 தமிழ் சினிமா
    ஒரே ஒரு 🤘சூப்பர் ஸ்டார்⭐️ ரஜினிகாந்த் 💯❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா 😍❤

  • @villanraj7019
    @villanraj7019 2 роки тому +14

    Namakkellam ore oru Suriyan thaan ore oru Chandhiran thaan athe mathiri Super Starum ore oruthar thaan athu namma THALAIVAR RAJINI mattum thaan.
    Happy Birthday THALAIVA..
    Thalaivar paththi Neraya theriyatha visayangal sonna black sattai annanukkum vazhthukkal 👏👏👏Waiting for part 2...

  • @raanakumaran9813
    @raanakumaran9813 2 роки тому +25

    Goosebumps🔥 with your voice bro waiting for part 2 😍
    THALAIVARRR..🔥

  • @manjulakumaran85297
    @manjulakumaran85297 2 роки тому +23

    இனிய பிறந்தநாள் 🌹🎂🍰🍬 நல்வாழ்த்துக்கள் தலைவா🎂🎁🎉🎊

  • @sankar5998
    @sankar5998 2 роки тому +33

    எல்லாம் தொழில் நுட்பமும் பார்த்த ஒரே கலைஞன் இவர்,

  • @sutharsanambalamurugan5829
    @sutharsanambalamurugan5829 2 роки тому +10

    Thalaivareyyy....thalaivareyyy thalaivareyyy....🔥

  • @devindharan1913
    @devindharan1913 2 роки тому +5

    Super star rajni sir always strong men and simplicity 🤩👌

  • @skanda138
    @skanda138 2 роки тому +36

    Correct ah sonneenga bro. Epperpatta sambavam laam 90s kids paathrukkom.

  • @dstudiocreations
    @dstudiocreations 2 роки тому +36

    Bro we need this for suriya sir and his life history cinema secrets

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 5 місяців тому +2

    அருமை தலைவர் யார் தவறு செய்தாலும் அவர்கள் தவறை சுட்டிக் காட்டுவார் அவ்வளவு தான் வெறுக்கமாட்டார் அவருக்கும் ஜெ அம்மாவுக்கும் பல கருத்து வேறுபாடு கள் இருந்தப் போதும் அவரை மதித்தவர் மனதார வாழ்த்தியவர் அம்மா இறந்த ப் போது வெற்றிடம் என்று சுட்டிக் காட்டியவரும் அவர்தான் பண்பாடு மிக்கவர் வாழ்த்துக்கள் தலைவா

  • @akashbala6087
    @akashbala6087 2 роки тому +5

    Iam 2k kid but தலைவர் Fan🤘💥🔥

  • @CK-ef3qo
    @CK-ef3qo 2 роки тому +27

    Happy Birthday Thalaivaa ❤❤❤

  • @rojaabu321
    @rojaabu321 2 роки тому +5

    Karuppu panam vanginen ada solla thairiyam irukkaa thalaivar mass
    Thanks ji ❤️❤️❤️❤️❤️❤️

  • @selva7712
    @selva7712 2 роки тому +32

    அன்னத்த ரசிகர் மன்றம் சார்பாக
    எங்கள் தலைவர் அன்னத்த அவர்களுக்கு இனிய பிற்தநாள் வாழ்த்துக்கள்

  • @sanocsachin8870
    @sanocsachin8870 2 роки тому +16

    Happy Birthday thalaiva 🎂...💥

  • @dharanidharanks9458
    @dharanidharanks9458 2 роки тому +18

    Thalaivar fans hit a like 🔥🔥

  • @arulkumar998
    @arulkumar998 2 роки тому +12

    Thanks for making this video I am not rajanikant fan but I like a lot.

  • @jaganpoints112
    @jaganpoints112 2 роки тому +3

    Sema na good video .... 🙌🙌 More love and respect for rajini sir

  • @Developer_body
    @Developer_body 2 роки тому +10

    Happy Birthday 😎THALAIVA☺

  • @najanmaran7959
    @najanmaran7959 2 роки тому +59

    Happy birthday super star STYLE EMPEROR RAJINIKANTH

  • @aravinthavee2277
    @aravinthavee2277 2 роки тому +9

    Love you ❤️ Thalaiva ..... happy birthday 🎂 super star....stay happy... live long....

  • @iamanaccountant8789
    @iamanaccountant8789 2 роки тому +4

    Thanks to Tamil Light,
    Thanks for making a video about Rajinikanth.

  • @tamilarasitamilarasi7463
    @tamilarasitamilarasi7463 2 роки тому +33

    வில்லன்னா நடிச்சாலும் தலைவர் மாஸ் தான் 🙏🙏👌💞

  • @sowkarthigadeepika7522
    @sowkarthigadeepika7522 2 роки тому +9

    Rajni mattum illa bro neengalum yaarukkum theriyatha yaarum solla dhairiyam illatha topic pathi pesirukkenga👌👌👌👍👍👍👍we want more videos like this

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 роки тому

      Ithellam ellarukkum theriyum.. Solla vendiya main visyam ethume sollala

  • @wickj5540
    @wickj5540 2 роки тому +10

    Rajini 😇 great human. 👍

  • @padayapans3138
    @padayapans3138 2 роки тому +3

    சூப்பர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @vijideva1324
    @vijideva1324 2 роки тому +36

    ரஜினி பற்றி தெரியாத விஷயங்கள் சொன்னிங்க..சூப்பர் bro👍 innum எதிர்பார்க்கிறோம்..❤️

  • @akashmano8046
    @akashmano8046 2 роки тому +16

    Happy birthday to you thalaiva ❤

  • @ramkumar-mf5jw
    @ramkumar-mf5jw 2 роки тому +2

    Happy birthday to you thaliva 😍😍😍

  • @vjvijy8350
    @vjvijy8350 2 роки тому +8

    Love These Documentary Kinda Videos ❤️🔥

  • @bbproduction1982
    @bbproduction1982 2 роки тому +56

    Iam born 2004 I am big fan thalaivar
    Happy Birthday thalaivaaa

    • @ghostplays5291
      @ghostplays5291 2 роки тому +9

      Naanum April 2004 la than piranthen Rajini fan 🔥🔥🔥

  • @devi2458
    @devi2458 2 роки тому +4

    Oh innaikku super star birth day va achoo😍😍😍yenakku maranthuduchu units pirantha nall nall vallthukkal rajini sir 😘😘😘😍😍😍Na ippo kuda avara site adippen 😊😋😉😉

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Рік тому +6

    32:03 ajith nu enaku kekuthu

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 2 роки тому +28

    எப்பவும் ரஜினி ரசிகன்🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @TheRandomDayz1
    @TheRandomDayz1 2 роки тому +3

    அட்டகாசம்.... தலைவர் நிம்மதியாக இருக்கணும். 🙏🏼

  • @judvuioevilan8644
    @judvuioevilan8644 2 роки тому +31

    Superstar is always mass.
    அண்ணா புரட்சிகலைஞர் விஐய்காந்த் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா.

  • @-sharan4103
    @-sharan4103 2 роки тому +1

    👌மிக-அருமை...👌
    🙏நன்றிகள்-பல...🙏

  • @dakshavnd5913
    @dakshavnd5913 2 роки тому +3

    புல்லரிக்குது நன்றி

  • @kalkiwayne437
    @kalkiwayne437 2 роки тому +18

    Advance happy birthday Thalaiva 💐💐

  • @kandasamyramu3404
    @kandasamyramu3404 2 роки тому +7

    HAPPY BIRTHDAY THALAIVA na Partha mudhal super hero rajini

  • @kanagarajan5175
    @kanagarajan5175 2 роки тому +7

    Good speech bro, only one superstar rajini

  • @ibsscarystories2885
    @ibsscarystories2885 2 роки тому +2

    Thank you so much for uploading this video.