4 kg சிக்கன் பிரியாணி பிரியாணி என்றால் இப்படி தான் செய்யனும்😋

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 37

  • @venkatesanrevathi4613
    @venkatesanrevathi4613 Рік тому

    Bai God bless you 🙏💐
    Unga Recipe supper Ginger Garlic Qty mattum puriyala
    Please adthumattum reply Pannunga
    Thank you

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      நீங்க கேட்டதற்கு நன்றி ஒரு கிலோ பிரியாணிக்கு 100 கிராம் இஞ்சி 50 கிராம் பூண்டு

  • @islamictamil136
    @islamictamil136 Рік тому

    Biryani super level

  • @subramanilogayanagi9997
    @subramanilogayanagi9997 10 місяців тому

    பாய் வணக்கம் பாய், ஒரு 5 கே ஜி பிரியாணி செய்வதற்கு அந்த பாத்திரம் எவ்வளவு ரேட் பாய் வரும் அஞ்சு கிலோ பத்து கிலோ பிடிக்கிற மாதிரி அந்த சைஸுக்கு என்ன ரேட் வரும் அது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க பாய்

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  10 місяців тому

      வணக்கம் சகோதரரேநீங்கள் பிரியாணி செய்வதற்கு பாத்திரம் தேவைப்பட்டால் என் நம்பர்தொடர்பு கொள்ளுங்கள் நான் விளக்கமாக சொல்கிறேன் 9790744800

  • @lokeswaran3220
    @lokeswaran3220 Рік тому

    Anna kalayana kesari soilli kodunga

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      கண்டிப்பாக சொல்கிறேன், நான் கேசரி செய்ற மாதிரி ஒரு வீடியோ போடுறேன் நீங்க பார்க்கலாம் நன்றி

  • @jaleel6520
    @jaleel6520 2 роки тому

    அருமை😋😋😋

  • @asokanvp5667
    @asokanvp5667 Рік тому

    Superpa

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Happy New Year 🎉🎆...

  • @kamalprakash3577
    @kamalprakash3577 Рік тому

    எலுமிச்சை சாறு ஊற்ற தேவை இல்லையா?

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      கேட்பதற்கு நன்றி ஒரு கிலோ பிரியாணிக்கு பாதி லெமன் சேர்க்கலாம்

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Рік тому

    பிர்யாணி எஸ்ஸென்ஸ் என்ன பயன் படுத்தலாம்

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      எஸ்சென்ஸ் வேண்டாம் இஞ்சி பூண்டு பேஸ்ட் நல்லா தாளிச்சாலே வாசனை நல்லா வந்துவிடும் நன்றி

  • @islamictamil136
    @islamictamil136 Рік тому

    Hussain paid Hussain bhai Biryani super level Tamil

  • @sureshn3174
    @sureshn3174 Рік тому

    Beef biriyani video podunga

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      நன்றி சகோதரரே உங்களுக்காக பீஃப் பிரியாணி வீடியோ போட்டு இருக்கேன் பாருங்கள்

  • @nisarsvlogs4741
    @nisarsvlogs4741 2 роки тому +1

    உசேன் பாய் பிரியாணிக்கு நாங்க அடிமை. அருமை பாய்👌👏

  • @edisonaghoram4275
    @edisonaghoram4275 Рік тому

    Why colour is been added? All briyani makers do this? And you haven't told this telling the procedure!!

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      பொதுவாக இப்ப கலரை விரும்புறாங்க அதனால நம்ம கலரை சேர்க்கிறோம் கலரை சேர்த்தாதான் பிரியாணி அப்படின்னு சொல்றாங்க

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      கலறை சேர்க்காமலும் பிரியாணி செய்யலாம் நமது விருப்பம் தான் எப்படி செய்தாலும் பிரியாணி அருமையாக இருக்கும்

    • @edisonaghoram4275
      @edisonaghoram4275 Рік тому

      Thankyou for the kind reply 🙏

  • @islamictamil136
    @islamictamil136 Рік тому

    P biriyani remix biryani biryani near me biryani recipe

  • @jeyapradha7501
    @jeyapradha7501 2 роки тому

    Super anna.👌🏻👌🏻👌🏻

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Рік тому

    அஸலாமலைக்கும.் உசேனப்பா

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      வா அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @sasikumar9970
    @sasikumar9970 Рік тому

    1600vangayem podurenga 600 thakali kameya podurenga epadi 😂

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      நன்றி சகோதர வீடியோல தக்காளி 1 600 தான் போடுறேன் கொஞ்சம் காலமாக பாருங்கள்

  • @ansar311
    @ansar311 Рік тому

    Nice 👍

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Рік тому

    மை நேம் சித்திக்கப்பா