இறந்த குடும்பத் தலைவர் வடிவில் வந்த காக்கையார்?! - படையல் வைத்து வழிபடும் குடும்பம்..

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 418

  • @vishnuv9101
    @vishnuv9101 3 роки тому +707

    நான் முதன் முதலில் கோர்ட் க்கு போன போது, ஒரு காக்கா என்னை பின் தொடர்ந்து கரைந்து கொண்டே வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் அது நான் கோர்ட் க்குள் நுழையும் வரை, கோர்ட் வாசலில் வந்து நின்று, கொஞ்ச நேரம் அங்கேயே இருந்து விட்டு பிறகு பறந்து போனது... பிறகு மீண்டும் ஒருமுறை, மாடியில் இருக்கும் கோர்ட்டில் நான் இருக்கும் போது ம், சற்றே மனசு கஷ்ட பட்டு கொண்டு இருக்கும் போது ம், நான் நின்று கொண்டிருந்த இடத்தில், என் கைக்கு எட்டும் அளவுக்கு என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது. அதை பார்த்த ஆச்சரியம், என் மன கஷ்டம் அடுத்த நொடி பொழுதில் காணாமல் போனது... அப்போது சிறிது நேரம் அருகில் அமர்ந்து விட்டு பறந்து போய் விட்டது.... என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகள் அது... என் அப்பா தான் என்னை பின் தொடர்ந்து வந்தார், என் அப்பா தான் என்னை மனசு கஷ்ட பட கூடாது என்று எனக்கு சொல்லாமல் சொல்லி விட்டு சென்றார் என்பதை நான் நம்புகிறேன்...

    • @vasukisellamuthu8470
      @vasukisellamuthu8470 3 роки тому +18

      Ninga eppothuthu happy irukanum

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 3 роки тому +15

      God and your father blessing you always

    • @gopis8124
      @gopis8124 3 роки тому +8

      Go ahead achieve your dreams...Your father always with you...and your father blessings to you...

    • @isit7250
      @isit7250 3 роки тому +10

      God bless you....

    • @MKFunOfficial_
      @MKFunOfficial_ 3 роки тому

      👍

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +504

    அன்பானவர்களின் இழப்பை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி... வேதனை...😢😢😢

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 3 роки тому +33

    இது உண்மையாககூட இருக்கலாம் என்னை பொறுத்தவரை பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போதே நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும்
    இறந்த பிறகு விதவிதமாய் சமைத்து படைப்பதை விட இருக்கும் போதே போற்றி பாதுகாக்கலாமே...

    • @bennywithangel6794
      @bennywithangel6794 3 роки тому +1

      but neenka sollurathu 💯% crt. ..ithuthan Nanum ninaikkurean elloridamunm soluvean. ....ennakku amma illa anal avnaka irrukkumpothu nalla paarthukkittaen...really appa athai mammavala nalla paarthuppean ....irrukkumpothu avankala happyah vachurukkanum

    • @murugan-sp7zu
      @murugan-sp7zu 3 роки тому

      Unmai than

  • @timepassvideos...9868
    @timepassvideos...9868 3 роки тому +196

    காக்கைக்கு அறிவு கூடுதல் இயற்கையாகவே .... ஞாபகம் சக்தி ரொம்ப அதிகம் ....

  • @thamiz8117
    @thamiz8117 3 роки тому +133

    காகம் வரும் என்பது உண்மை .வீட்டினுள் வருவது இங்குதான் பார்கிறேன்..👌👌👌

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 3 роки тому +147

    இறந்தவர்கள் காகம் வடிவில் வருவார்கள் என்பது நம்ப முடியாமல் இருந்தாலும் அது சற்று மன நிம்மதியை தருகிறது, மேலும் ஒரு ஜீவராசிக்கு உணவும் கிடைக்கிறது. கொடுத்து வைத்த காகம்...

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 роки тому +1

      அமாவாசை அன்று படைத்த உணவை முதலில் காகத்திர்கு வைத்த பிறகு மற்றவர்கள் சாப்பிடுவதன் காரணம் புரியும். காலம் ஆன பெரியவர்கள் காகத்தின் உருவில் வருவார்கள் என்பது ஐதீகம்.

    • @susa7578
      @susa7578 3 роки тому

      @@mahendarthangavelu7658 காகத்தின் வடிவில் என்பது தவறு. As per vedic the பித்ரு authorise crows to take food on behalf of them. That is why sometimes it takes time to take food by crow as the crow yet to get authorisation.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 роки тому

      @Su Sa. என் தவறான கருத்தை திருத்தியதற்கு மிக்க நன்றி.🙏

  • @SuryaAanmeekaChannel
    @SuryaAanmeekaChannel 3 роки тому +21

    இறந்தவர்கள் காக்கை உருவில் வந்து தனக்கு பிரியமான மகள் மற்றும் மகன் வீட்டுக்கு வந்து உண்ணுவது நடந்து வருகிறது. என் அன்பு தந்தை ஜனவரி 11 பகவானை சென்றடைந்தார். அவரின் பிரிவை தாங்கமுடியாமல் அழுது அழுது எழ கூட முடியாமல் உண்ணமுடியாமல் இருந்தேன்.அவருக்கு காரியம் நடக்கும் இடத்துக்கு செல்ல முடியவில்லை. 11 ஆம் நாள் பகல் 12.30 மணிக்கு என் வீட்டுக்கு வந்து காக்கா மிக உரக்க கத்தி அரைமயக்கத்தில் இருந்த என்னை எழுப்பியது. உடனே காக்கைக்கு நெய் மற்றும் எள் சேர்த்த அன்னம் முதலியவற்றை வைத்ததும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சென்றது. அழுதுகொண்டே எழுதுகிறேன். 🙏

  • @RajeshDirector
    @RajeshDirector 3 роки тому +351

    உண்மை என்று நம்பினால் உண்மை..! ஆன்மா காகம் உடலில் உயிர் வாழ்கிறது..! நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இதன் உன்னதம் புரியாது

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 3 роки тому +3

      🎲🎲

    • @RajeshDirector
      @RajeshDirector 3 роки тому +25

      @@Stevennnnnnnnnnnnn பாவ மன்னிப்பு பாவாடைங்க உருட்ட விட இது ஒன்னும் பெரிசு இல்ல...

    • @RajeshDirector
      @RajeshDirector 3 роки тому +15

      @@Stevennnnnnnnnnnnn பாவாடைக்கு ஏன் அவ்ளோ துடிக்குது..! வேணும்னா உன் வாய திற..! ஒழுத்து விடறேன்..!

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 3 роки тому +3

      @@RajeshDirector உருட்டு உருட்டு 😂🎲😆💨

    • @vish2553
      @vish2553 3 роки тому +8

      @@Stevennnnnnnnnnnnn can we talk about the virgin birth? Talking snake? Magical tree? Dead coming alive after three days? And flying to heaven?

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +330

    நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல!காரணமின்றி எதையும் நம் முன்னோர்கள் செய்ய சொல்ல மாட்டார்கள்!

    • @roshan.v3540
      @roshan.v3540 3 роки тому +11

      உண்மை

    • @abishekabishek9352
      @abishekabishek9352 3 роки тому +13

      @@wz_sw daii nee Ella edathilum ethe ola soli tu iruka pathuko

    • @suriyaspot28
      @suriyaspot28 3 роки тому +13

      @@wz_sw yaru sami ivan ivalo perasa comment pota eppadiya padikurathu🤣🙄😂

    • @abishekabishek9352
      @abishekabishek9352 3 роки тому +14

      @@suriyaspot28 thala ava muslim ah convert aga soldra avolotha 😂

    • @abishekabishek9352
      @abishekabishek9352 3 роки тому +10

      @@wz_sw oluga oodidu solita

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +551

    இறந்தவங்க காக்கை உருவில் வருவதாக சொல்வார்கள்...உண்மையா இருக்கலாமோ? எது எப்படியோ...நான் தினமும் காகத்திற்கு உணவு வைக்கிறேன்...👍🙏😄

    • @EK079
      @EK079 3 роки тому +8

      @@wz_sw அயோ என்னதான் சொல்ல வருகிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லை...

    • @praseedbala743
      @praseedbala743 3 роки тому +26

      @@wz_sw நீங்க என்ன நீட்டி வாசித்தாலும் உங்க எண்ணம் நிறைவேறாது நாங்கள் எங்க அப்பா . அம்மா மூதாதையர்கள் காட்டிய மதத்திலேயே தான் வாழ்வோம்.

    • @Cashhandling
      @Cashhandling 3 роки тому +6

      @@praseedbala743 seriyana serupadi

    • @kaushikmurali4152
      @kaushikmurali4152 3 роки тому +2

      @@wz_sw aama indha mari dhn emaandhavangala emaatha vendiyadhu edhuku indha Vela !

    • @vibeonfeel
      @vibeonfeel 3 роки тому +5

      Irukum sir Namma munnorgal sonna sariyaagadhaan irukum

  • @karthikmoorthi3599
    @karthikmoorthi3599 3 роки тому +16

    நம்பிக்கை அதுதானே கடவுள் ஆவி எல்லாம் ..இத முட்டாள்தனம் அப்டின்னு சொல்லாம அவங்களோட நம்பிக்கையா பாத சரிதான்... நான இருந்தாலும் நம்புவேன்..நம்புறவங்க like பண்ணுங்க

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 роки тому +118

    வீட்டுக்கு வெளியில் சாப்பாடு வைத்து கா கா கா என்று கத்துனாலும் வராது இது என்னடா வீட்டுக்குள்ளே வந்து சாப்பிடுவது அதிசயமாக இருக்கு கூட்டமாக இருந்தால் அந்த இடத்தில் காக்கா இருக்காது ஆனால் இது எப்படி அப்ப முன்னோர்கள் சொன்னது உண்மையாக இருக்குமோ 🤔

    • @dhivadhiva337
      @dhivadhiva337 3 роки тому

      😆

    • @uthayachandrakanth7713
      @uthayachandrakanth7713 3 роки тому +1

      நா தினமும் 2 வடை வாங்கி வைப்பேன்... தினமும் வந்து சாப்பிட்டு தான் போகும் ...
      நான் 3 வருடங்களாக செய்து வருகிறேன்..

    • @kanrajur8283
      @kanrajur8283 3 роки тому +1

      @@uthayachandrakanth7713 இது பொதுவாக செய்வது...வேறு காகங்களை வீட்டின் உள்ளே கூப்பிட மாட்டார்கள்...கூப்பிட்டாளும் வராது...எல்லாரும் நிற்கும் போதே வருகிறது என்றால் அது உண்மை தான்

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +97

    நம்புகிறவனுக்கு தந்தை நம்பாதவனுக்கு காக்கை அவ்வளோதான் போங்கடா ..

  • @novelandme6427
    @novelandme6427 3 роки тому +49

    எவ்வளவு பாசமான ...குடும்பம்😍😍😍

    • @kanrajur8283
      @kanrajur8283 3 роки тому

      குடும்ப கடமையுள்ள பாசம் மிகுந்த மனிதர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @a.logu.ammapearavai.covai.4057
    @a.logu.ammapearavai.covai.4057 3 роки тому +86

    நீங்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள். தொடர்ந்து அந்த காகத்தை. வழிபடுங்கள்

  • @foodakqatar1708
    @foodakqatar1708 3 роки тому +27

    நம்பிக்கை தான் வாழ்க்கை
    🙏🙏🙏

  • @s.jagan.s.jagan.
    @s.jagan.s.jagan. 3 роки тому +56

    Father is a learning process.u can realize the father value when they are not alive .🙏

  • @muralirkrish2615
    @muralirkrish2615 3 роки тому +1

    நாங்களும் தினமும் காகத்திற்கு உணவு கொடுகிறோம்

  • @அகோரிஅகோரி
    @அகோரிஅகோரி 3 роки тому +6

    பறவைகளுக்கு. உணவிடுங்கள். வாழ்க்கை. சிறக்கும். 🐦🐥🐤🦅🦆🕊🦜🦩🦚🦢🦉🦜🐿

  • @santoshsanthosh5659
    @santoshsanthosh5659 3 роки тому +6

    இதே சம்பவம் வடிவேலு பட காமெடி உள்ளது
    பார்த்திருக்கிறீர்களா நண்பர்களே

  • @ssanthamani1500
    @ssanthamani1500 3 роки тому +3

    அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத்தான் தெரியும்.இது உண்மை என்று.மற்றவர்களுக்கு இது மூட நம்பிக்கையாக தெரியும்

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +9

    தினமும் அன்னதானம் செய்ய சொல்கிறார் காஞ்சி மகாபெரியவர்!
    அன்னதானம் என்றால் பல நூறுபேரை கூட்டி வந்து இலையில் உணவை பரிமாறுவது மட்டுமல்ல!
    தினமும் நாம் தயாரிக்கும் உணவில் நாம் சாப்பிடும் சாதத்தின் ஒருவாய் அளவை எறும்பு புற்றில் போட்டால் அதை 1000 எறும்புகள் உண்ணும். அதுவும் 1000 உயிர்களுக்கு அன்னதானம் தானே! தினமும் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்!
    இதுபோன்ற சிறு காரியங்களை செய்தாலே கர்மவினைகள் தீரும்!
    பணக்காரர் ஒருவர் காஞ்சி சங்கர மடத்தில் மகாபெரியவரிடம் தான் தனது செல்வங்களை வைத்து அன்னதானம் செய்வதாக பெருமை கூறிய போது ஏழை மூதாட்டி ஒருவரை சுட்டிக்காட்டிய மகாபெரியவர் "இவர் செய்தளவு நீ ஒன்றும் செய்யவில்லை"என்று கூறினார். அப்போது மகாபெரியவர் அந்த செல்வந்தரிடம் அந்த ஏழை மூதாட்டி செய்வதை கூறியது தான் நான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

  • @அஹதானவனின்அடிமை

    كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ‌ ‌ ‏
    (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
    (அல்குர்ஆன் : 55:26)
    وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌‏
    மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
    (அல்குர்ஆன் : 55:27)
    فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏
    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
    (அல்குர்ஆன் : 55:28)
    رَبُّ الْمَشْرِقَيْنِ وَ رَبُّ الْمَغْرِبَيْنِ‌‏
    இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
    (அல்குர்ஆன் : 55:17)
    قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
    (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    (அல்குர்ஆன் : 112:1)
    اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    (அல்குர்ஆன் : 112:2)
    لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
    (அல்குர்ஆன் : 112:3)
    وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
    (அல்குர்ஆன் : 112:4)
    اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ‏
    (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
    (அல்குர்ஆன் : 75:3)
    بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏
    அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
    (அல்குர்ஆன் : 75:4)
    اَلَيْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْـىَِۧ الْمَوْتٰى
    (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?
    (அல்குர்ஆன் : 75:40)

    • @abdulbaceer3052
      @abdulbaceer3052 3 роки тому

      மரித்தவர்கள் அனைவர்களும் , மறுமை நாளில்தான் உயீர் கொடுத்து எழுப்பப் படுவார்கள்! !! இத் துன்யாவில் இல்லை! இந்த சம்பவங்களை வைத்து குர்ஆனை தவறாக ஆராயாதீர்கள்! மரித்தவர்கள் உயீர் கொடூத்து வீட்டுக்கு சாப்பீட வர மாட்டார்கள்! சகொ

    • @abdulbaceer3052
      @abdulbaceer3052 3 роки тому

      இச் சம்பவம் ஒரு மூட நம்பீக்கை!

  • @chandrasekar2698
    @chandrasekar2698 3 роки тому +88

    இது உண்மை. என்தந்தைஇறந்து
    ஓருவருடம்அயிர்று. அவர்களுக்கு
    நங்கள்.தீதிசெய்தோம்.அன்றுஇரவே.ஏன்பென்ணிமீதுஓருபந்துநீமிடம்வந்தர்.. நண்பர்கலேஇதுஉண்மை🙏🙏🙏🙏🙏

  • @fazivlogsy
    @fazivlogsy 3 роки тому +75

    இறந்தவங்க திரும்ப வரதா இருந்தா எங்க அப்பா எனக்கு வேணும் வாங்கப்பா 😭

    • @sarathygeetha2121
      @sarathygeetha2121 3 роки тому +8

      Same feel sister
      No one can replace the real hero☺️😌

    • @sanjaygaming6974
      @sanjaygaming6974 3 роки тому +4

      Eanaku yan appa venum

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому +5

      எனக்கு எங்க அண்ணன் திரும்ப வரணும்

    • @musicboxziamgayathri7023
      @musicboxziamgayathri7023 3 роки тому +2

      Kavalaipadathinga kandippa varuvar..

    • @rakshanasworld6932
      @rakshanasworld6932 3 роки тому +13

      நீங்கள் எல்லோரும் வைத்து இருக்கும் பாசம் உண்மை கண்டிப்பாக பிறப்பார்கள் உங்கள் வீட்டில் ஒரு குழந்தையாக.

  • @kuppulakshmibhaskaran5706
    @kuppulakshmibhaskaran5706 3 роки тому +9

    உண்மை உண்மை குடுத்துவைத்தவர் நீங்கள்.🙌🙌🙌இறந்த பிறகும் அவரை பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

  • @anandbabu287
    @anandbabu287 3 роки тому +40

    சினிமால ஈ உருவத்தில் வந்தான் நம்புறீங்க,காக்கா உருவத்தில் வந்தா நம்ப மாட்டீங்களா ?

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 роки тому +17

    அந்தக் காக்கை வந்து சாப்பிடும் அழகை பாருங்கள் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக நின்று சாப்பிடுது நெகிழ்வாகன ஒரு சம்பவம்..

  • @summaorudrawing
    @summaorudrawing 3 роки тому +32

    இனி கடவுள் இல்லை என்று யாராவது சொன்னால் இந்த வீடியோ பார்த்து விட்டு சொல்ல வேண்டும் 🙏🙏🙏

    • @keerthi21004
      @keerthi21004 3 роки тому +1

      Super ji 👍👍👍👍🙏🙏

    • @agampuramchannel8837
      @agampuramchannel8837 3 роки тому +2

      இங்க கடவுள் வரல பா காகம் தான் வந்திருக்கு 😆😆😆

    • @summaorudrawing
      @summaorudrawing 3 роки тому

      @@agampuramchannel8837 yy ji 🙄🙄

    • @agampuramchannel8837
      @agampuramchannel8837 3 роки тому

      @@summaorudrawing naan sonnathu unmaithana ji

    • @gollugopi
      @gollugopi 3 роки тому

      Inga yenga avan vandhan kadavul oru business avlo dhan

  • @manimanikandan8937
    @manimanikandan8937 3 роки тому +7

    இறந்தவர்கள் காகம் ரூபத்தில் வருவது உண்மைதான் எனக்கும் அந்த அனுபவம் உண்டு

  • @snakebabu5279
    @snakebabu5279 3 роки тому +7

    அனைத்து காக்காவும் இந்த விடியோவை பார்க்கும் வரை சேர் செய்யவும்..

  • @mohanranikrishnan4934
    @mohanranikrishnan4934 3 роки тому +1

    உண்மை நானும் என் தாயே இழந்து தவிக்கின்றேன்🙏🙏🙏🙏

  • @RaviShankar-nr4fd
    @RaviShankar-nr4fd 3 роки тому +3

    அம்மாவாசை நல்ல நாட்களில் காகம் வடிவில் வந்து நம் முன்னோர்கள் உணவருந்தி செல்வார்கள் இதற்காகவே காகத்திற்கு உணவு வைக்கிறார்கள்

  • @ramt4643
    @ramt4643 3 роки тому +16

    Crows are Links to Our Ancestors ! 💐🙏

  • @manikandanhinsith4435
    @manikandanhinsith4435 3 роки тому +3

    இது எங்க வீட்டில் நடந்தது இருக்கிறது என் தந்தை தங்கவேல் அவர்கள்

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 3 роки тому +6

    எங்க சொந்தகார் ஒருவர் இறந்த விட்டார். படையல் போட்டு காக்கா கூப்பிட்டால் வரவில்லை, இத்தனைக்கும் மரத்தில் உக்காரந்து கொண்டு இருக்கு. கடைசி வரை வரவில்லை. அந்த மனைவி, தன் கணவர்க்கு ஒரு நாளும் சாப்பாடு போடுவது இல்ல, அந்த மனிதர் ஹோட்டல் சிக்கனமக சாப்பிடுவது, அம்மா வீட்டில் சாப்பிடுவது என்று இருந்தார். ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருக்கும் போது மனைவி போ, போ என்று சொல்லி விட்டார். இது உண்மை

  • @sankars5629
    @sankars5629 3 роки тому +23

    இந்து மதம் கோட்பாடுகள் அனைத்தும் உண்மை,, எங்கள் வீட்டிலும் இது போன்று உண்மை சம்பவம் நடந்தது 🙏

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj 3 роки тому +3

    பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்க நரிகுறவர்கள் சுட்டுட போறாங்க உங்க டாடிய

  • @moorthyvlogs271
    @moorthyvlogs271 3 роки тому

    மகிழ்ச்சியாக இருங்கள் ❤️ என் தம்பியும் இப்படி அல்லது எப்படி யாவது வாந்தால் நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்😭😭😭

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 3 роки тому +27

    அந்த காகம் அவங்க அப்பாவோ இல்லையோ அப்படியாவது ஒரு உயிர் பசியாறி விட்டு போகட்டுமே யாரும் கேலி செய்யதீர்கள் 🙏🙏🙏

  • @traveltowards4137
    @traveltowards4137 3 роки тому

    வடிவேலு காமெடி தான் நியாபகம் வருது 😂💯

  • @lakshmitv5406
    @lakshmitv5406 3 роки тому +1

    Great father

  • @roshan.v3540
    @roshan.v3540 3 роки тому +81

    உண்மை தான் முன்னோர்கள் காக்கை ரூபத்தில் வருவார்கள்

  • @palanisamy4456
    @palanisamy4456 3 роки тому

    Nice and beautiful congrats 👍

  • @simonmissier6245
    @simonmissier6245 3 роки тому +2

    அந்த குடும்பத்திற்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள்... இங்க உயிரோடு இருக்கிறவனுக்கே மதிப்பில்லை... கொடுத்து வைத்த மனிதன்.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 роки тому +2

    இந்த அனுபவம் பல பேருக்கு இருந்துள்ளது

  • @உங்கள்உமா
    @உங்கள்உமா 3 роки тому +1

    அற்புதம்🙏

  • @kumarigalatta7570
    @kumarigalatta7570 3 роки тому +14

    இது மூட நம்பிக்கை யா? தற்செயலா ?தெரியல. ஆனா ஒரு வாயில்ல உயிர் சாப்பாடு கிடைக்குலா அது போதும் 🤗🙏

  • @rajanriez17
    @rajanriez17 3 роки тому +23

    True just one week before my grandpa passed away. But one crow was always at my house and doesn't go anywhere. at the same time after his death. There is connection between crows and deaths and our ancestors.

  • @rani2033
    @rani2033 3 роки тому +2

    அருமை ❤️💍

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 роки тому +5

    காக்கா முன்னோர் வடிவம். இது சத்தியம். அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 3 роки тому +1

    Edhu eppadiyo Andha family happy ya irundha poodhum ❤️❤️

  • @karthikr3489
    @karthikr3489 3 роки тому +1

    Arumai

  • @netclips3934
    @netclips3934 3 роки тому +5

    இத பாக்குரப்ப வடிவேலு,சிங்கமுத்து காமெடி தான் ஞாபகம் வருது..

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 3 роки тому +13

    காக்கை வடிவில் வந்த
    இறந்த
    குடும்ப தலைவர்.

  • @vijipriya8475
    @vijipriya8475 3 роки тому +2

    Unmai😔

  • @Christina-yi2dt
    @Christina-yi2dt 3 роки тому

    இதலாம் பாத்த vivek sir சொன்னது தான் ஞாபகம் வருது. 🤣

  • @tamilan1779
    @tamilan1779 3 роки тому +4

    உண்மை தான்.
    இந்த மாதிரி அதிசயம் ஹிந்து மதத்தை பின்பற்றுகிறவர்களுக்கு
    மட்டுமே நடக்கும்.

  • @om5583
    @om5583 3 роки тому +2

    குடுத்து வச்சவங்க.... சில பேருக்கு வெச்சாலும் காக்கா வராது... வந்தாலும் சாப்பிடாது...

  • @NatureMindRelaxMusic
    @NatureMindRelaxMusic 3 роки тому +2

    Nallathu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Good morning 🌅🌅🌅🌅🌅

  • @subarumughampillai1205
    @subarumughampillai1205 3 роки тому

    Super

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 3 роки тому +1

    அந்த காக்கா ஆண் காக்காவா பெண் காக்காவா😂

  • @iniyazhmridhamom4531
    @iniyazhmridhamom4531 3 роки тому

    Ennoda delivery night time apo hospital veliya en husband wait paniturundhapo rendu kakavum pakathulaye irundhuruku enaku papa porandhadhum adhu Poiduchu really na namburen adhu en parents than 🙏

  • @wendyv8497
    @wendyv8497 3 роки тому +11

    Pretty surprising that the crow enters the house! They generally come as far as the balcony only and the terrace of course!

  • @kavithakavi7099
    @kavithakavi7099 3 роки тому +2

    சாப்பாடு வச்சிகிட்டு கூப்பிட்டா கூட காக்கா வராது

  • @srinijandhan218
    @srinijandhan218 3 роки тому +4

    இது தான் தெய்வசக்தி அபாரமாக இருக்கும் இந்து நம்பிக்கை.

  • @karthick.kdriver763
    @karthick.kdriver763 3 роки тому +2

    கடவுள் இருக்கிறார்

  • @shekarrajendrababu9114
    @shekarrajendrababu9114 3 роки тому

    sir u people r gifted . u could see u r father . but I can't in any way 🙏🏻

  • @AM-cs9wl
    @AM-cs9wl 3 роки тому +1

    Parre sontha v2 maari v2kulla hy vanthu saapduthu😇😊👍

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 3 роки тому +2

    அட..போப்பா.இது தாய் தீனி தராத குஞ்சு.. உணவு கிடைத்தவுடன்.. பயம் இல்லாமல்..பழகும்

  • @rdi8966
    @rdi8966 3 роки тому

    Polimer ku eppadi intha Mari news kidaikutho

  • @muthulakshmi9980
    @muthulakshmi9980 3 роки тому +1

    Vasalkku kaka varathey kastam Veettukkula varutha it a very touchable movement

  • @Yemali2113
    @Yemali2113 3 роки тому +8

    இறந்தவர்களுக்கு சிலை வைப்பதை விட ஆதரவற்றோருக்கு இலை வையுங்கள் ...

  • @nandhiniramesh7406
    @nandhiniramesh7406 3 роки тому +1

    En amma um ipadi tha crow vadivel death agi 5days la vanthuchi

  • @babus6774
    @babus6774 3 роки тому +9

    குடும்ப தலைவர் இறந்து 1 மாதங்கள் தான் ஆகிறது இந்த காகம் பிறந்து 2 வருடங்கள் ஆகிறது மிஸ்ட்டர் வேல்ராஜ்

    • @sriganesh7259
      @sriganesh7259 3 роки тому +7

      ஆவி புகுந்து 2 நாட்கள் தான் ஆகிரது

    • @karthikasweety5259
      @karthikasweety5259 3 роки тому

      Vera level 💯👌

    • @iniyai1414
      @iniyai1414 3 роки тому +1

      Kadantha matham thodakkathil iranthar ondrarai matham aagirathu ,intha kakkai 45naalukul pirantha kunju kakkai ,

    • @Electricalplumbing1994
      @Electricalplumbing1994 3 роки тому +1

      தலை வா இது குஞ்சு காக்கா எங்க வீட்டின் அருகில் தான் இவர்களின் வீடு...

  • @fitnessfirstgym3898
    @fitnessfirstgym3898 3 роки тому +8

    Kaka unga grand father,,anda Kaka unga grate grand father nu vivek comedy la sonna madhiri aidum pola😁

    • @shri2947
      @shri2947 3 роки тому +1

      But video definitely surprised us.

    • @anaslaser7353
      @anaslaser7353 3 роки тому

      Exactly you are right

  • @VijayKumar-id4pz
    @VijayKumar-id4pz 3 роки тому +3

    முன்னோர்கள் சொல்லி வைத்து போனது ஒன்றும் மாறவில்லை

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    காக்கைக்கு வாழ்வு தான்.

  • @gramathupaiyankutti2826
    @gramathupaiyankutti2826 3 роки тому

    அம்மா ரூம் போனாரா தாழ்பால் போட்டாரா நைட் தங்கினாரா அப்போ எல்லாம் ஓகே அப்போ சந்தேகமே இல்லை அது உங்க அப்பாதான்

  • @Mistymountainrider123
    @Mistymountainrider123 3 роки тому +1

    Good tamil!!

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 3 роки тому +4

    நம்பிக்கை தான் வாழ்கை

  • @Mr-K3898
    @Mr-K3898 3 роки тому +2

    🙏

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +17

    அப்ப எங்க முன்னோர்கள் அத்தனை பேரும் காலையில வந்து கூப்பிடுவாங்க..சுமார் 200 காகம் சாப்பிட வரும்..தினமும்..😂👍🙏

  • @சிவகுமார்-ந2ச
    @சிவகுமார்-ந2ச 3 роки тому +9

    காக்கா ரூபத்துல உங்க அப்பா வந்தார் என்று சொல்றீங்க சரி படையல் வைச்சுட்டிங்க அதே பாம்பு வடிவில் வந்தா என்ன பண்ணுவீங்க

    • @baluraju1138
      @baluraju1138 3 роки тому +1

      Unga veetuku enna pannuvinga bro

    • @alagesanselvi4552
      @alagesanselvi4552 3 роки тому

      🤣🤣🤣🤣🤣

    • @சிவகுமார்-ந2ச
      @சிவகுமார்-ந2ச 3 роки тому +2

      @@baluraju1138 நான் என்ன பண்ணுவேன்னு கேட்டீங்களா பாம்புக்கு நான் பால் ஊற்றுவேன் மறு நாள் எல்லோரும் எனக்கு பால் ஊத்துவாங்க

  • @selvaganesh8115
    @selvaganesh8115 2 роки тому

    Crows are becoming very human friendly these days.. Crows knew of we make chappathi at home or any new guest comes.
    Also at the 41st day of grandmas death due to family situation my mom couldn't go but a crow was crying at the entrance of our kitchen and waited patiently until she cooks and serves. It ate all the food and after that it become very close to my mom and she feels like her own mother while feeding it. Surprisingly the crow used to follow her wherever she goes and sometimes it knew if she goes out..

  • @100-q6u
    @100-q6u 3 роки тому +2

    தமிழ்நாட்டில் தென்பகுதியில் இப்படி தன் நடக்கும்

  • @thirumalai5522
    @thirumalai5522 3 роки тому +2

    .உணவில் கொஞ்சம் விஷயம் வைங்க மறுபடியும் இரந்து வேர உருவில் வருவர் 🤪 நல்ல காமெடி

    • @Wishing163
      @Wishing163 3 роки тому

      பைத்தியமாடா நீ

  • @kaviarasus7012
    @kaviarasus7012 3 роки тому +3

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmim3745
    @lakshmim3745 3 роки тому +2

    Enga appavum eranthu 11varudam aagirathu eppa varai enga appa kakka roopathula enga kooda thaan irukkanga.

  • @SRMBoutique1908
    @SRMBoutique1908 3 роки тому +1

    Ethu unmai enoda paati death agi 15 days achu en paati death agi adutha nal ena paati vechu room ku straight vanthu ukkatharuchu every morning 15 days ah antha kaka enga pakkathala vanthu ukkathukum sappadu vechu koopda kooda kaka ipola varathu but etha pakkum podhu same engaluku ethu nadakuthu

  • @SunilKumar-rp2sl
    @SunilKumar-rp2sl 3 роки тому +6

    இது ஒரு மோசமான முடநம்பிக்கை

  • @sathish273
    @sathish273 3 роки тому +1

    Manasu santhosama irukiradhu

  • @tamilr1631
    @tamilr1631 3 роки тому +2

    Enga area ahh 🤗🤗🤗

  • @moonprince9028
    @moonprince9028 3 роки тому +4

    அது எப்படி திமிங்கலம் மொட்டை மாடில வச்ச வடகத்த சாப்பிடும் போது விரட்டிறாங்க படையல சாப்பிட்டா வணங்குறாங்க...மகிழ்ச்சி

  • @SriniVasan-zc5gf
    @SriniVasan-zc5gf 3 роки тому +1

    It's true

  • @jangmisaaghan5419
    @jangmisaaghan5419 3 роки тому

    Ayo semma siripu

  • @Vijay-uv9hl
    @Vijay-uv9hl 3 роки тому +1

    God is true 🙏

  • @shanthis8488
    @shanthis8488 3 роки тому

    அதிசயம்.

  • @kathirrakavi8539
    @kathirrakavi8539 3 роки тому +1

    Vadivelu movie la irukra mari iruku.....

  • @sarumathisarumathi9463
    @sarumathisarumathi9463 3 роки тому

    Greate man😍😍😍