இருக்கவேண்டிய இடத்தில் பார்த்துக்கொள்கின்றேன்; வெளியேறுகையில் சவால் விட்ட அர்ச்சுனா! | UshanthanView

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

КОМЕНТАРІ • 149

  • @StanyAntony
    @StanyAntony Місяць тому +19

    It is very sad to loose Dr. Arjuna

    • @ponusaminathan5197
      @ponusaminathan5197 Місяць тому +1

      @@StanyAntony - May be u miss understand. Dr.Archuna Right Person. But other all what they done for him? That’s why I am telling

  • @senthu9944
    @senthu9944 Місяць тому +22

    தம்பி உண்மையை பயப்பிடாமல் போடுறதுக்கு ஒரு தில் வேணும் அது உங்களிடம் திறையவே இருக்கு வாழ்த்துக்கள …👏👏👏

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 Місяць тому +62

    தற்போது ஈழத்தில் நேர்மைக்கு இடம் இல்லை ஸ்ரீதரனின் நழுவல் பேச்சு நன்று. நீங்கள்தான் மக்கள் பிரதிநிதியா?

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Місяць тому +53

    இன்று Dr அர்ஜுனாக்கு நடந்த அநீதி !!!கடைசி யுத்தத்தின்போது (2009 மே 17)நாம் எப்படி அழுது மனமுடைந்து போனோமோ அதே உணர்வு வேதனையாக இருக்கு😢😢😢

    • @kulatheepansulakshan8164
      @kulatheepansulakshan8164 Місяць тому +4

      உண்மைதான் அதே உணர்வுடன் மனம் கனக்கிறது.

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy Місяць тому

      @@kulatheepansulakshan8164 😭

    • @sasilathajeyakkumar7632
      @sasilathajeyakkumar7632 Місяць тому +1

      கவலை தான் அநீதியான செயல் வென்றுவிட்டது

    • @mangamotion
      @mangamotion Місяць тому

      He has done his best now, so in future doctors will be careful in their duties.

    • @kayalvilisivagnanam9032
      @kayalvilisivagnanam9032 Місяць тому

      Me too enna kodumaida 😢

  • @Educational4117
    @Educational4117 Місяць тому +4

    எனது விருப்பம் மக்களுக்கு பிடித்தவர்தான் மக்களை ஆழவேண்டும் போது வேட்பாளருக்கு சரியான நபர் அர்சுனா❤ மற்றவர்களின் பயம் அதைத்தான் காட்டுகிறது😊
    நேர்மை
    வெளிப்படை தன்மை
    அஞ்சாமை
    மக்களிற்கு முன்னுரிமை
    நேரிய போக்கு
    பிறரின் துயர் காணும் பண்பு
    கல்வி அறிவு
    மூன்று மொழிகளிலும்தேற்சி
    பண ஆசை இல்லை
    இவை காணுமையா சிறந்த தலைவனுக்கு❤

    • @mangamotion
      @mangamotion Місяць тому

      As long as they are not get attracted to other more benefits and fail from their genuine political duties.

  • @shanthinivincent
    @shanthinivincent Місяць тому +22

    இன்னும் கதை முடியவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளது.கவலைப்பட வேண்டாம். உங்களிடம் உண்மை இருக்கிறது. வெல்லுவோம் நிச்சயம். தேவையில்லாமல் எந்த விடயங்களையும் வெளியில் விடவேண்டாம்.

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 Місяць тому +17

    நல்லதுக்கு காலம் இல்லை

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Місяць тому +9

    நன்றி அருமையான விளக்கமான பதிவு 🙏🙏🙏

  • @ruby75789
    @ruby75789 Місяць тому +14

    Shame on those politicians 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og Місяць тому +8

    Dr. நீங்கள் அரசியலுக்கு வாங்கோ. எல்லாத்தையுமே சாதிக்கலாம். மக்கள் உங்கள் பக்கம்.

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 Місяць тому +39

    கள்ள தமிழ் MP மார்களுக்கு புலிகள் இல்லாத துணிச்சல்

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 Місяць тому

      Very sad

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому

      unmai

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 Місяць тому

      @@saravananmuthulingam4017 அவர்கள் இருந்தால் அவர்கள் பின்பக்கம் பட்டர் பூசி இருப்பினம்

    • @kamalasiva8685
      @kamalasiva8685 Місяць тому

      😅😂

  • @senthu9944
    @senthu9944 Місяць тому +17

    எனக்கு தெரிந்து மற்றவரை குறை சொல்ல கூடாது,ஆனால் இந்த சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமை புரியும் 25 வைத்தியரில் அந்த கறுப்பாடுகளுக்கு மக்கள் சரியான பரிசை விரைவில் பெறுமதியாக வழங்க வேண்டும்…👎🏿 அந்த வைத்தியர்கள் மனம் பூரிக்கும் வகையில் பரிசு இருக்க வேண்டும்..👌

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому

      @@senthu9944 makkal seithaal Dr Archuna eean
      intha nilamai vanthirukathu

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 Місяць тому +3

    ❤❤நல்லதுக்கு காலம் இல்லை நீங்க ள் உங்கள் வாழ்கையை நல்லபடி வாழுங்கள் வாழ்த்துகள் ❤❤❤❤

  • @rekathismi2027
    @rekathismi2027 Місяць тому +18

    இவங்கள் எல்லாரும் கள்ளங்கள்

  • @VsbhsghHgsyststywu-i6d
    @VsbhsghHgsyststywu-i6d Місяць тому +21

    அரசன் இன்றே தன் லாபத்திற்காக எந்த இழி செயலையும் செய்வான்.இறைசக்தி காலத்தின் மூலம் நடத்தி காட்டும் .தப்பமுடியாது

  • @MathialaganSubramaniam-ze5zj
    @MathialaganSubramaniam-ze5zj Місяць тому +18

    ஆதாரவைத்தியசாலை என்றே வரவேண்டும் ஆதாய வைத்தியசாலை என்று பெயர் வைத்தால் கொள்ளையடிப்பார்கள்தானே

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 Місяць тому +6

    May God bless you Dr.

  • @sivapalansivalingam3372
    @sivapalansivalingam3372 Місяць тому +1

    அடுத்த தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்படுவோம். எங்களுக்காகக்குரல் கொடுத்தவன் எங்களை விட்டுச்செல்கின்றான்.

  • @Navm-ki8nn
    @Navm-ki8nn Місяць тому +16

    வைத்தியரேநீங்கள்இந்ததமிழினத்தின்துரோகிகளைநம்பதிர்கள்

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 Місяць тому +7

    We can't expect justice in Sri Lanka

  • @appulaxmi2323
    @appulaxmi2323 Місяць тому +5

    Manathitku mikuntha vethanaiyaga ullathu😢 unkalai eppadi parkaiyilea. Meendu varunkal Dr.❤

  • @ulso7904
    @ulso7904 Місяць тому +8

    Ushanthan🎉🎉🎉🎉🎉. Dr Archchuna. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vagishan84
    @vagishan84 Місяць тому +11

    Sritharan bloody selfish politician

  • @varsanuthayan5857
    @varsanuthayan5857 Місяць тому +18

    இவன் எல்லாம் ஒரு ஆள் சித்தார்த்தன்,

  • @kalanithylogathasan1997
    @kalanithylogathasan1997 Місяць тому +3

    தயவு செய்து கேள்வி கேட்டு பதில் சொல்லவைப்பதை தவிர்க்கவும் உண்மைத்தன்மை எல்லோருக்கும் தெரியும் இதில் கண்கூடாக பிழைவிட்டவர்களிடம் கேட்கவேண்டியவை நிறையவே உங்களுக்கு இருக்கிறது நல்ல ஒரு மனிதரை அமைதியாக சிந்திக்க விடுங்கள்

  • @KangesWaran
    @KangesWaran Місяць тому +2

    அரசியலுக்கு வந்தால் போதும் எல்லாம் செய்ய முடியும்

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Місяць тому +1

    Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤

  • @nkk9868
    @nkk9868 Місяць тому

    Smart gentlemen to talk about our tamil politicians.

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Місяць тому +13

    ஓவ்வெரு தமிழனுக்கும் புரயவேண்டும் தமிழனுக்க சவக்கேடு😢😢😢😢

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 Місяць тому +4

    Dr அர்ஜுனாக்கு நடந்த அநீதி

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 Місяць тому +9

    வேதனை 😢😢😢

  • @sugeethakannan2806
    @sugeethakannan2806 Місяць тому +4

    தமிழ் mp களுக்கு இறுதிக்கிரியைகள் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது.

    • @VeeranManju
      @VeeranManju Місяць тому

      தமிழ் எம் பி களுக்கும், பைத்தியம் பிடித்த வைத்தியர்களுக்கும் காலம் நெருங்கி விட்டது

  • @Theglobalpeace
    @Theglobalpeace Місяць тому +2

    Dr Archchuna, I think you should be a common candidate in the presidential election.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Місяць тому +1

    DR ,
    SIR ,
    R . ARUJUNAA 🙏🏻❤🙏🏻 ...

  • @rekathismi2027
    @rekathismi2027 Місяць тому +12

    நீங்கள் இருக்கும் வரைக்கும் நீதிக்கு இடம் இல்லை போங்கடா

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 Місяць тому

    Dr Arjuna is your great ❤❤❤❤❤

  • @RahulNizar
    @RahulNizar Місяць тому +2

    😢😢😢😢😢😢don't very Doctor

  • @nodejs5069
    @nodejs5069 Місяць тому +4

    தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்த யூட்டியூப் காரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் 😂

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Місяць тому

      IBC Baskaran doesn’t like all the Tamil politicians 😊

    • @nodejs5069
      @nodejs5069 Місяць тому

      @@SMat-tc4hr Yar athu IBC Baskaran avenum koodu kalavani than irupan

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому

    உலகப்பந்தில் தமிழர்கள்⛰️⛪🕌🌋 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @user-lr5gl9ft4j
    @user-lr5gl9ft4j Місяць тому +7

    Sritharan oru perihsali thoroki

  • @sathiyapamayoganathan6837
    @sathiyapamayoganathan6837 Місяць тому

    நானும் ஸ்ரீதரணை ஏதோ என்று நினைத்தேன் அவரும் கழுவுற மீனில் நழுவுற மீன் தான்

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 Місяць тому +3

    Arjuna we we are here

  • @poojavinpayanam8187
    @poojavinpayanam8187 Місяць тому

    அடுத்த தேர்தலில் பார்த்த
    துக் கொள்கிறோம் .. யாழ்ப்பாணத்தான் யார் என்று...

  • @suthakartharmalingam786
    @suthakartharmalingam786 Місяць тому +10

    Sritharan MP selfish

    • @ruby75789
      @ruby75789 Місяць тому +3

      Yes, it seems like it ..shame

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому +1

      really true 💯💯

  • @mathikandhi2613
    @mathikandhi2613 Місяць тому +4

    இவங்களும் முக்கியமானவர்களா? 😂😂😂😂😂😂😂

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Місяць тому +3

    No justice 😢😞😔

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Місяць тому

    தம்பி கல்லில் நார் உரிக்க முடியாது
    வாழ்க வளர்க

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 Місяць тому +4

    🙏அநீதி அநீதி அநீதி அநீதி அநீதி 👎👎👎👎👎

  • @jenijeni6730
    @jenijeni6730 Місяць тому

    அநீதியின் உச்சம்

  • @jenajeya5253
    @jenajeya5253 Місяць тому +1

    Alame Ramathan Ramavai makal purinthu kolvarkal potic Rama!

  • @iraimalai1
    @iraimalai1 Місяць тому +1

    ஆதார வைத்தியசாலையா? இல்லை ஆதாய் வைத்தியசாலையா? அது சரி, ஆதாயத்துக்குத்தான் வேலை செய்திருக்கிறார்கள் போல.

  • @juvapirabu5205
    @juvapirabu5205 Місяць тому +1

    வாங்கடா இனி ஓட்டுக் கேட்டு 😡😡😡😡

  • @thirunathiruna1227
    @thirunathiruna1227 Місяць тому +6

    பச்ச கள்வர்கள்

  • @jul3202
    @jul3202 Місяць тому +1

    கதைகயிலாயம் கால்நடைதான்

  • @user-cu2hr7in3e
    @user-cu2hr7in3e Місяць тому +1

    அர்ச்சனா நீங்கள் கோட்டுக்கு போகும் போது மக்களிடத்தில் ஆதாரங்களை பெற்று லோயரை கொண்டு போயிருக்க வேண்டும் கதையை யில் வல்லவர் சேயப்பாட்டில் 0 லோயர் ஓட கலந்து ஆலோசித்து வடிவாக வேணடிருக்கலாம்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Місяць тому

    All brotherhoods in oversea better doing crowdfund to open private medical in Eelam for people let running by Dr Archuna,god bless

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc Місяць тому +1

    நீங்கள் எதுவும் போசதிர்கள் போசுறவங்களையும் விடதையிங்கள்

  • @user-lw6pz1vy5k
    @user-lw6pz1vy5k Місяць тому

    Nichsayamaka oru vedppalarai niruththunka Nalla valipanai

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 Місяць тому

    முதல்ல இவங்களை கலைக்க வேண்டும் நழுவல் பேச்சு அர்ச்சுனா சொன்ன மாதிரி பிரித்து வைத்தால்தான் இவர்கள் வெள்ளையும் சொன்ளையுமாதிரியலாம்

  • @VaalentineVaalentine-lc3bs
    @VaalentineVaalentine-lc3bs Місяць тому

    Please Dr Ramanathan Archuna 's life must be saved..in future you have to stay safe..this politician and (others) not everyone are dangerous people..don't tell where u stay and so on.

  • @AkilanAki-dx9vf
    @AkilanAki-dx9vf Місяць тому

    Unkalin athataththai velividavum Naam atasiyal vathikku nalla paadam pukaddubom

  • @user-rx7js4zw2q
    @user-rx7js4zw2q Місяць тому

    Srithatan udpada anaivatum kallan.saals kadum kallan dr.archna talk

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 Місяць тому

    புனைகள் இல்லாத நாட்டீல்எலிகள்அட்டகாசம்

  • @mangamotion
    @mangamotion Місяць тому

    What our tamil politicians are doing about the hospital management and its functioning etc.
    Without getting involved in those duties, they are fighting among themselves only, as how to maintain their powerful post.

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 Місяць тому

    All MP maffia😡😡😡😡🐷🐷🦊🦊🦊😳

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 Місяць тому

    Ella kallanum ondu santhal kallankal mudi marakka vanum thana kalla naaykall ennum eththana usurukall pokappothu therijathu kalla arasijall vathikall

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Місяць тому +1

    நீங்கள் தவறுதலாக அரசியல் பேசிவிட்டீர் இது பின்பக்கம் அவர்களுக்கு சூடாக்கிவிட்டது.
    போய் வாழும் வழிகாட்டி யாக இரு.
    முடிந்தால் அரசியலுக்கு வா.

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 Місяць тому

    All ways i respect sritharan mp but today???

  • @joydeva6385
    @joydeva6385 Місяць тому +1

    Unmai nermai epavum vellum

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Місяць тому

    😍😍

  • @drmrsjksivam6494
    @drmrsjksivam6494 Місяць тому

    Present budget of Sarvodaya and Serva Lanka INGO budget is supposed to be 15 billion . This should be verified . Thamils what is establishments do you have. All destroyed by whom

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 Місяць тому

    Avar Dr. Aruchunavin Aatharavalar
    So sad

  • @thayakaranmanickam738
    @thayakaranmanickam738 Місяць тому

    Dubisgund

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому

    😨😨

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 Місяць тому

    Thala sholluvathu unmaithan

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Місяць тому

    D

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Місяць тому

    தம்பி உஷாந்தன், காலாவதி expire ஆகியவர்களிடம் என்ன கேள்வி இது?

  • @SathurdeenMohammed-vp1qp
    @SathurdeenMohammed-vp1qp Місяць тому

    Sritharan enpawar tamil thrsiyathai patri pesurawar kalwar koottathai kappathirar

  • @ithayakumarithaya2976
    @ithayakumarithaya2976 Місяць тому

    him, he only knows Tamil, he knows neither Sinhalese nor English, he only shouts in Tamil, the parliamentarians don't understand, work on the languages, only Archuna and Sanakyan understand you, they will come to the parliament

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 Місяць тому

    ௨ன்மன

  • @mohoamdmubeen2315
    @mohoamdmubeen2315 Місяць тому

    😂 kavalayaha ullathu.Dr edir kaalaththil archchuna suhathara amaichcheraha vanthutaan inthe kallanuhalai intadic pannanum. Aduvarai porumaiyodu innum munnany doctorahave munnokkisellavum.

  • @KarthigesuSriranjan
    @KarthigesuSriranjan Місяць тому

    Frog is lose strenth his mouth

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Місяць тому

    So far tamil mp what are doing about hospital funny when Dr Archuna come out all problem
    Final this for all mp u all only u yhink ut post
    But not for peoples Eelam

  • @mangamotion
    @mangamotion Місяць тому

    Is he set up to enter politics?

  • @vippinnathan5564
    @vippinnathan5564 Місяць тому

    கள்ளன் நழுவி பதில் சொல்லுறான்

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Місяць тому

    🥵🥵👹👹👺

  • @Alan43866
    @Alan43866 Місяць тому

    Evan Oru visaran

  • @JeyaroopanVallipuram-im6vd
    @JeyaroopanVallipuram-im6vd Місяць тому +1

    😂

  • @user-om7de8dg7x
    @user-om7de8dg7x Місяць тому

    THE END OF OMI DR.ARJUNA AND HIS TELE DRAMA.