ஏக்கங்களுடன் வெளியேறும் அச்சுனாவின் இறுதிக்காணொளி; கொழும்பில் என்ன நடக்கும்? | UshanthanView

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 240

  • @King-kw8op
    @King-kw8op Місяць тому +2

    உஷாந்தன் அருமையான நேர்காணல், நன்றி. தான் வேலை செய்த மருத்துவமனையை சிறந்த மருத்துவமனையாக்கும் கனவுவோடு படித்து இப்பதவிக்குறிய தகமைகளோடு மீண்டும் வந்து அதற்க்குறிய வேலைத்திட்டத்தை தொடங்கி நல்லதை மக்களுக்கு செய்யும் வேளையில் ஒரு சிலரால் அப்பதவி தட்டிப்பறிக்கப்பட்டிருக்கின்றது. மிகவும் வேதனைக்குறியது. எமக்கே இப்படி என்றால் அவர் மனம் எப்படிப்பாடுபடும், அதனை அவர் காட்டிக்கொள்ளாது சிரித்த முகத்துடன் மக்களை மதித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கள்ளம்கபடமின்றி விளக்கமாக பதில் அளிக்கின்றாரே ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படி மக்களின் நலனிற்க்கும், முன்னேற்றத்துக்காக நேர்மையாக தொலை நோக்கு பார்வையோடு சிந்திப்பவர்கள் மிக அரிது. இப்படியானவர்கள்தான் நம்மண்ணிற்க்குத் தேவை. பிழை விட்டவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. நல்லதையும், தன் கடமையையும் செய்த நல்ல மனிதன் மீது 5 வழக்குகளும், அபராதமும் என்ன கொடுமை சாமி. இன்று வந்த அமைச்சர்கள் சாவச்சேரி மருத்துவமனைக்கு வரவும் இல்லை. இவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் இன்று மக்களைச்சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும், உண்மையையும் கேட்டறிந்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்ய தவறி இருக்கின்றார்கள். அவர்கள் நடத்திய கூட்டத்தில் மக்கள்சார்பாக வந்தவரையும் கதைக்க விடாமல் தடுத்து அவரின் வயதையும் பாராது தற தற என்று இழுத்துக்கொண்டு போய் இருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் ஒரு பொது மகனுக்க கேள்வி கேட்கும் உரிமை கூடவா இல்லை? இப்படியானவர்கள் இருக்கும்வரை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இலங்கையை எவராலும் சிங்கபூராக மாற்ற முடியாது. மக்களுக்காக, தான் கொடுத்த வாக்கைத் தவறாமல் மருத்துவர் அருச்சுணா அவர்கள் மீண்டும் வந்திருந்தார் அவருக்கு எனது நன்றிகள். அவரால் மக்களுக்கு சில நல்ல மாற்றங்கள் ஏற்படத்தொடங்கி இருக்கின்றது அதையிட்டு மன ஆறுதல். உங்களின் எதிர்காலத்திற்க்காக மக்களின் பிரார்த்தனைகளும், கடவுளின் ஆசிர்வாதங்களும் என்றும் உங்களுக்கு இருக்கும். உங்கள் பதவியை இராஜினமா செய்ய வேண்டாம். இப்போது அவர்கள் வேறு இடம் தந்தால் அங்கு சென்று பணிபுரியுங்கள். அத்துடன் நீங்கள் மேலே படிக்க நினைத்ததை படித்து உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் நோக்கி பயணிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Місяць тому +141

    நீங்கள் சிங்கள மக்களோடுசேர்ந்து உங்கள் பனியை தொடருங்கள் சிங்கள மக்கள் உங்களுக்கு பாதுகாப்புஇருக்கும் சிங்கள மக்கள் சிறந்தவர்கள்

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому +9

      correct 👌

    • @sellaiyasridevan1857
      @sellaiyasridevan1857 Місяць тому +10

      அரசியல் சாக்கடை என்பது நிரூபணமாகி விட்டது.

    • @veeraThamila
      @veeraThamila Місяць тому +9

      நீங்கள் சொல்வது 1000% உண்மை, அதை நாங்கள் அனுபவத்திலும் கண்டுள்ளோம்.❤

    • @vithiyananthanesanmanuelje3772
      @vithiyananthanesanmanuelje3772 Місяць тому +3

      Well said
      Sinhala peoples loves you

    • @user-jl1ot3bz1f
      @user-jl1ot3bz1f Місяць тому +5

      சிங்களவர்க்கு வாக்குப் போடுங்கள்

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 Місяць тому +31

    நல்ல மனிதனை சமுதாயம் இழக்கின்றது.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Місяць тому +19

    தப்பான அரசியல்வாதிகள் உள்ளவரை!!இந்த அழகிய தீவை ஆண்டவனாலேயே காப்பாற்றமுடியாது, இதுவே சிறந்த உதாரணம். Mr DR please come to UK ,

  • @georgehorton3293
    @georgehorton3293 Місяць тому +37

    இத்தனை காலமும் எம்மைப் பிடித்திருக்கும் தமிழ் அரசியல் வியாதிகளை எம் மண்ணை விட்டு விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 Місяць тому +63

    மனிதம் செத்துவிட்டது, மாஃபியாக்கள் வென்றுவிட்டனர், நல்லவர்க்குக் காலமில்லை எங்கள் நாட்டினிலே.

  • @rajisandran78
    @rajisandran78 Місяць тому +61

    நம்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதற்கு இதுவும் ஒரு பாடம்!

  • @user-qo3ld2uc1p
    @user-qo3ld2uc1p Місяць тому +15

    Dr சைலண்டாக இருந்து உங்களுடைய சபதத்தை நிறைவேற்றுங்கள் டாக்டர் உங்களுக்கு நாங்கள் ஒரு துணையாக இருப்போம்

  • @pathupathu7137
    @pathupathu7137 Місяць тому +23

    கவலைப் படாதீங்க டாக்டர் கர்த்தர் ஒருவர் உயிருடன் இருக்கிறார் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் கர்த்தரின் கரம் உங்களுடன் இருக்கும் டாக்டர் god bless you ❤

    • @NithanNitharshan-qy5gr
      @NithanNitharshan-qy5gr Місяць тому

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 Місяць тому +1

      எங்க இருகின்றார், எப்ப வருவார், எப்படி வருவார், எங்கே வருவார், என்னமாதிரி வருவார். மூட நம்பிக்கைக்கு முடிவில்லாத மக்கள். 😭😭😭

  • @RjPiriya07
    @RjPiriya07 Місяць тому +51

    அருமையான நேர்காணல் அண்ணா... நேர்மை நியாயம் இல்லை எமது நாட்டில். வடமகாணம் நல்ல ஒரு வைத்தியரை இழக்கின்றது

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Місяць тому +69

    கடவுள் என்று ஒரு வர் இருந்தால் இவர்களுக்கு நல்ல தண்டனை கிடைக்கும் நல்ல மனிதன் இறைவன் சோதனை செய்வார் ஆனால் இருதியில் உண்மை வெற்றி பேறும்

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому +5

      really true 👍

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 Місяць тому +3

      அரசன் அன்று கொல்வான்
      தெய்வம் நின்று கொல்லும்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Місяць тому +40

    தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா இதுவே இன்றைய தமிழ் அசியல் வாதிகள் தமிழினத்திற்கு கொடுத்த அடையாளம்
    நீங்கள் நலமாக இருக்க வேண்டும் உங்கள் மகனுக்காக மட்டும் போதும்
    சாக்கடையையை துப்பரவு செய்ய முடியாது
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    அங்கயன் மனிதமண்டைமாலையுடன் வைத்திய சாலையில் உள்ளார்
    இதுதான் தமிழ் அரசியல் வாதிகள்
    உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை இந்த பிரபஞ்சம் கொடுக்கும் பிரபஞ்சமே அருள் புரியட்டும்
    God bless you and your family

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n Місяць тому +103

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்
    அன்று அர்ஜுனன் சபதம் இன்று அச்சுனா சபதம் !
    அரசியல் வாதிகள் அனைவரும் உங்கள் சொத்துமதிப்பை வெளியிடவேண்டும் 2009 இருந்து இன்றுவரை !

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому +10

      really true 👍

    • @pugalselvan
      @pugalselvan Місяць тому +4

      ❤❤❤❤❤Tamilanda

    • @AnushanAnu-bt9fr
      @AnushanAnu-bt9fr Місяць тому +7

      ஈழ அரசியலின் மாற்றத்திற்கான தொடக்கம் மருத்துவர் அர்ச்சுனா🔥

    • @ponkuna
      @ponkuna Місяць тому +2

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 Місяць тому

      They Nevers publsh

  • @thiagarajahiyerramachandra6313
    @thiagarajahiyerramachandra6313 Місяць тому +16

    உண்மையில் மிகவும் மனவருத்தம்.சிங்களமுஸ்லிம் மிகவும் அருமையான நன்றி உள்ள மக்கள்.அவர்களோடு அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை செய்யுங்கள்

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Місяць тому +12

    கடவுளே தண்டனை கொடுப்பார்.கவலை வேண்டாம்.

  • @Pooja-qz3dr2ps3j
    @Pooja-qz3dr2ps3j Місяць тому +12

    தர்மம் வெல்ல வேண்டும் இறைவா!

  • @georgehorton3293
    @georgehorton3293 Місяць тому +26

    கிடைத்த சந்தர்ப்பத்தை மக்கள் தங்களின் கோழைத்தனத்தால் தவற விட்டு விட்டார்கள்.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Місяць тому

      காவல் அதிகாரத்துக்கு பயம் .. பயந்து பயந்து வாழபழகிய சனம் .. Dr. Archu. வந்ததும் துணிவு வந்துவிட்டது .. ஆனால் இரண்டாவது வருகை சதியினால் நசுக்கப்பட்டுவிட்டது 😢

  • @jeevarani2923
    @jeevarani2923 Місяць тому +38

    சிங்கள மக்களுக்கு பணி செய்யுங்கள். அவர்கள் நல்லவர்கள். அவர்களுக்கும் பல சேவைகள் கிடைக்காமல் இருக்கிறார்கள். அப்போது தான் அவர்களுக்கு உண்மை தெரியும்.

  • @user-sz6sc8mm1w
    @user-sz6sc8mm1w Місяць тому +13

    முற்றிலும் உண்மை. இனிமேல் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

    • @sooriyakumarsubramaniam8776
      @sooriyakumarsubramaniam8776 Місяць тому +1

      யுத்தத்தில் நாம் இழந்தது மக்களை மட்டும் அல்ல கூடவே மனிதநேயத்தையும் சேர்த்து இழந்துவிட்டோம் என்பதுதான் உண்மை.

  • @ramasanthiranmg8018
    @ramasanthiranmg8018 Місяць тому +10

    நல்ல மனிதர் உள்ளத்தில் என்றும் இருப்பர் .எங்கள் அர்ச்சுனா அண்ணா,,, அவர்கள் மக்கள் சக்தி தோற்று போய் விட்டதா!! நாயம் எங்கே!! நீதி எங்கே!! மக்கள் போராட்டம் நடத்தியே ஆகணும் வெற்றி காணும் வரை...

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Місяць тому +37

    உண்மை வாழாது பொய் சாகாது அருச்சுனா உண்மையா இருந்தவருக்கு இந்த நிலமை😢😢😢😢

  • @uma8600
    @uma8600 Місяць тому +15

    கடவுளே இறங்கி வந்தாலும் jaffna Hospital இனி முன்னேற்ற பாதையில் திருத்த முடியாது

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 Місяць тому +5

    Dr அர்சுனா நீங்கள் ஆறுதலாக சிந்தித்து செயல்படவும் அவசரம் வேண்டாம் உங்கள் முயற்சி சிங்கள நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசிக்கவும் தொடர்ந்து எங்கள் ஆதரவு உங்க ளுக்கு உண்டு கவலை வேண்டாம் குடும்பத்தையும் பார்த்துக்கணும். ❤❤❤

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 Місяць тому +12

    இதுதான் தமிழர்களின் நிலமை

  • @ThushyanthiniThayakaranTThushy
    @ThushyanthiniThayakaranTThushy Місяць тому +7

    காலம் மாறும் sir

  • @balenthirannathan4367
    @balenthirannathan4367 Місяць тому +7

    அருச்சுனா வாழ்க ❤❤❤❤

  • @ChandraGogilan
    @ChandraGogilan Місяць тому +17

    வணக்கம் அய்யா ்தமிழ் மக்கள் கடவுளை நம்புபவர்கள் ்கடவுள் ஒன்றும் வெளியில் இல்லை ்ஒவ்வொரு மனிதர்களுடன் பிரியாமல் இருப்பவன் ்அவனது கணக்கு ஓருபோதும் தப்பாது ்ஆனால் நல்ல மனிதர்களுடன் அவன் வெளிப்படுவான் என்பதுதான் நம்முன்னோர்களின் நம்பிக்கை ்அது உங்கள் வகையில் அது பார்க்கக்கூடியதாக இருக்கின்றது்்அந்த வகையில் கடவுளுக்கு நன்றி

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Місяць тому +6

    ஈழ அரசியலின் மாற்றத்திற்கான தொடக்கம் மருத்துவர் அர்ச்சுனா🔥

  • @ponambalamkrishnamoorthy2655
    @ponambalamkrishnamoorthy2655 Місяць тому +10

    உண்மையில் வழக்கறிஞர்கள் இவருடைய பொதுச்சேவையைக் கருத்தில் கொண்டு நீதிமன்ற, மற்ற கட்டணங்களை தவிர இவரிடம் பணம் வேண்டாமல் வழக்காடவேண்டும்.

  • @3vo989
    @3vo989 Місяць тому +7

    நியாயம் நீதி உண்மைக்கு கிடைத்த பதில்😢 அருச்சுனா வழ்க❤

  • @videorangan8821
    @videorangan8821 Місяць тому +4

    எல்லாம் நன்மைக்கே

  • @suhithasivakumar7459
    @suhithasivakumar7459 Місяць тому +4

    சிங்களவர்கள் நல்லவர்கள்

  • @sajview9921
    @sajview9921 Місяць тому +16

    பணத்தாசை பிடித்த வைதியர்கள் பிணத்தை வைத்து நடத்தும் பிழைப்புக்கு … நச்சு அருந்த …… வேண்டுகோள் விடுக்கிறோம்

  • @johnsonpetrus8962
    @johnsonpetrus8962 Місяць тому +9

    இயக்கங்கள்... வைத்தியா்கள் தமிழா்கள் மத்தியில் ஓற்றுமையில்லை.....அது இருந்தால் முன்னேற்றம் அடைந்திருக்கும்....இப்படி பட்ட பல பல பிரச்சனைகள் ஏற்பட்டுயிருக்காது....இல்லை என்றால் இன்னும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும்.

  • @aji_mohan
    @aji_mohan Місяць тому +5

    Dr archuna God bless you ❤❤

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Місяць тому +2

    தமிழர் வாக்கு தமிழ் யனாதிபதிக்கு அளித்து நாங்கள் தமிழர் என்று உறுதிப்படுத்தி கொள்வோம்

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc Місяць тому +30

    உண்மையனா மனிதன் அர்ச்சுனா டொக்ரார்

  • @ThushyanthiniThayakaranTThushy
    @ThushyanthiniThayakaranTThushy Місяць тому +7

    நன்மைக்கு காலம் இல்லை

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому +23

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Місяць тому +35

    அரசியல் வாதிகளே நாசமுத்த போவானுங்க அருச்சுனா வாழ்க

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 Місяць тому +3

    இந்த விடயத்தில் நல்லவர் யார்..கேடவர் யார் யென்று அடையாளம் காத்தியமைக்கு நற்றிணைகள்..இனி சம்பவம் மக்கள் செய்ய வேண்டிய வாக்கில்

  • @Athy0610
    @Athy0610 Місяць тому +12

    தமிழனுக்கு அவ்வளவு இலகுவில் விடிவு வந்திடாது....

  • @Jaffna577
    @Jaffna577 Місяць тому +4

    உஷாந்தன் அண்ணா உங்களை போன்ற வழிபார்களை வைத்து டாக்ட்டர் அருச்சுனா அண்ணா தலைவர் இருந்து ஒரு அமைப்பை உருவாக்கி அரசியல்ளுக்கு வரவேண்டும் ஒருவேளை அப்படி வந்தால் 100% வாக்கு ஈழத்திதமிழர்கள் கிடைக்கும் அது மாத்தரம் இல்ல சகோதர இனங்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Місяць тому +4

    உஷாந்தன் இந்த நெருப்பை நீந்து போகவிபாதீர்கள் உங்களைப்போன்ற சமுக ஊடகங்களால் தான் முடியும்

  • @ThambiaahJeyakumar
    @ThambiaahJeyakumar Місяць тому +15

    காலம் மாறும்

  • @polycarpsukirthan941
    @polycarpsukirthan941 Місяць тому +53

    உரையாடலின் போது டொக்டர் என்றே சொல்லி கதைக்க வேண்டும் ஏனெனில் இது ஊடகத்தின் செவ்வி

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Місяць тому +6

    Dr.Arjuna is real hero and God bless you ❤

  • @amaldias6248
    @amaldias6248 Місяць тому +6

    மக்கள் போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளார்கள். தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்.

  • @rajanirasiah3883
    @rajanirasiah3883 Місяць тому +6

    You a real hero, good example to many young generations. God is always with you.

  • @user-qi1ny6rr1h
    @user-qi1ny6rr1h Місяць тому +3

    God bless you doctor

  • @vasasamayal6889
    @vasasamayal6889 Місяць тому +48

    அரசியல்வாதிக்கு பயம் வந்துள்ளது காரணம்ம் மக்கள் அர்சுனா பக்கம் திரும்பிருவார்கள் என்று

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Місяць тому +1

      This is the main core reason ❤

    • @LedinaLedy
      @LedinaLedy Місяць тому

      அது தான் உண்மை

  • @ThambiaahJeyakumar
    @ThambiaahJeyakumar Місяць тому +13

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @uma8600
    @uma8600 Місяць тому +5

    Be safe dr, Archuna

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 Місяць тому +3

    Real Hero

  • @vijem.vijeletchumi8141
    @vijem.vijeletchumi8141 Місяць тому +6

    God bleese sir 🙏🙏🙏

  • @user-ls1ny9zh6j
    @user-ls1ny9zh6j Місяць тому +30

    ஏன் நாங்கள் அர்சுனாவை பொதுவேட்பாளராக தெரிவு செய்யக்கூடாது???

  • @dhamik7822
    @dhamik7822 Місяць тому +8

    என்ன செய்வது ....மானிடம் மரணித்து விட்டது. 😢😢😢

    • @sooriyakumarsubramaniam8776
      @sooriyakumarsubramaniam8776 Місяць тому +1

      யுத்தத்தில் நாம் இழந்தது மக்களை மட்டும் அல்ல கூடவே மனிதநேயத்தையும் சேர்த்து இழந்துவிட்டோம் என்பதுதான் உண்மை.

  • @mijif3023
    @mijif3023 Місяць тому +5

    நல்லவரை உண்மையணவரை Jaffna மண் இழக்கிறது...வாருங்கள் அர்ச்சனா வடக்கை விட்டு

  • @user-we2ko8wz5q
    @user-we2ko8wz5q Місяць тому +6

    முள்ளை முள்ளால் அகற்றுவோம்.

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq Місяць тому +13

    Old mans politics all should go. We missed Archchuna 😢

  • @devadev6468
    @devadev6468 Місяць тому +14

    நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் but
    கைவிடமாட்டான்.

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 Місяць тому +4

    தம்பி ஒருத்தரைச் சாட்டி வேறு பேர் அங்கு நடக்கும் பிழைகள் யாவும் துரோகிகளால் தான் நடக்கின்றது முன்னுக்கு வந்து நின்று கொண்டு நல்லது செய்கின்ற மாதிரி தீங்கு செய்வது அன்றும் இன்றும் ஒரே துரோகிதான்.

  • @user-qi1ny6rr1h
    @user-qi1ny6rr1h Місяць тому +3

    Nalla Dr otuvari north province an elakkinranar

  • @kanmalare_ferienforeignpla5032
    @kanmalare_ferienforeignpla5032 Місяць тому +3

    Super Ushanthan

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 Місяць тому +11

    தமிழ் அரசியல் வாதிகள் பஞ்சோந்திகள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்களா?

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 Місяць тому +3

    சேர் என்று சொல்வதோ கூப்பிடுவதோ அவசியமான ஒன்று ஏனென்றால் சேர் என்றால் நான் உங்களின் அடிமை என்று அர்த்தம் அது வெள்ளைக்காரன் உருவாக்கிய ஒரு சொல் நாம் தமிழர்கள் தமிழ் பழகுவோம், தெரியவில்லை என்றால் உண்மையான அர்த்தம் இன்டர்நெட் கூகுளில் தேடிப் பார்க்கவும்

  • @AjithAjith-uf1eb
    @AjithAjith-uf1eb Місяць тому +9

    நல்ல மனுசன் இத வேற ஒன்டும் இல்ல😢😢😢😢

  • @janaj573
    @janaj573 Місяць тому +4

    Stay strong Dr. We are with you. 💪🏼💪🏼

  • @amaldias6248
    @amaldias6248 Місяць тому +3

    அரசியல், வைத்தியம், நீதி துறைகளிலுள்ள ஊழல் பெருச்சாளிகளின் கள்ளக் காதல் முழு சமூகத்துக்கும் கேடு.!
    அந்த பெருச்சாளிகளும் குடும்பங்களும் நாசமாய்ப்போய் அனாதைப் பிணங்களாய் புழுத் தின்னும்! இது நிச்சயம் நடக்கும்.!

  • @ranisri7046
    @ranisri7046 Місяць тому +4

    Don't worry doctor
    God with you🙏🙏🙏🙏

  • @thushybavan6856
    @thushybavan6856 Місяць тому +2

    Doctor, keep calm and wait for a correct time.

  • @user-ut3gf2tr3w
    @user-ut3gf2tr3w Місяць тому +4

    Hello Sri-Lanka Tamil news président 2024 Tamil People life Who we Love Tamil People life Thank so much world

  • @subasuj784
    @subasuj784 Місяць тому +5

    God bless you❤❤

  • @rathamanalan
    @rathamanalan Місяць тому +12

    தமிழினம் மீண்டும் பேரிழப்பை சந்திக்கிறது . Dr.Archuna யாரைக்காட்டுகிறாரோ அவருக்கே தமிழினம் வாக்களிக்கட்டும் . இல்லாவிடில் சிங்களத்தலைமைகளே இருந்துவிட்டுப்போகட்டும்.

  • @shivalingaparkoslonorway2801
    @shivalingaparkoslonorway2801 Місяць тому +2

    இவங்க எல்லாம் பூமாலைக்கு, மகளீரின் ஆலாத்திக்கும் நியாயம், நீதிம் சட்டம்,
    தர்மத்தினை காலின்கீழ் போட்டு மிதிப்பவர்கள். தர்மம் வெல்லும் அதற்கு மட்டும் நிரந்தர
    ஆதரவும் அரவணைப்பும் இருக்கும் கலங்காதே, அந்த குட்டையில் ஏதும் பிடிக்கலாம்
    என்று ஏப்பம் விடுவார்கள்.
    We most of ready to help him, I hope he will Create
    a new bank account and share with us
    நீங்கள் ஏன் அந்த கடவுளாக இருக்க முடியாது?? செல்வநாயகம் கூறிய கடவுள், புதிய மக்கள் மன்றம் ஆரம்பிக்கவும்,, கட்சி என்றே மன்றத்திற்கு பெயர் இடவேண்டாம். TSUST தமிழ் சிங்கள ஐக்கிய ஸ்ரீலங்கா குழுமம் என்று ஒரு அமையப்பினை உருவாக்கணும்
    கவலை வேண்டாம் காலம் கனிகின்றது, கல்லாரி மேடுபள்ளம் சென்றும் தர்மம் தலைத்தோங்கும்

  • @user-pq4wh6hs7p
    @user-pq4wh6hs7p Місяць тому +1

    விலகுங்கள் ❤ அண்ணா மதியாத தலை வாசல் மிதியாதை அண்ணா ❤️❤️❤️

  • @manomayoo8969
    @manomayoo8969 Місяць тому +2

    You’re good human being, don’t worry Doctor. The other doctors will realise it when their children will be affected in future for not getting their opportunities.😢

  • @shanthini5699
    @shanthini5699 Місяць тому +5

    Godbless you 🙏❤️🙏

  • @paramraja9289
    @paramraja9289 Місяць тому +4

    Absolutely Right my dear 👍👍👍

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Місяць тому +7

    DR ,
    R . A 🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 Місяць тому +1

    குடும்ப வைத்தியராக தனியாக வேலை செய்யலாம். Family physician 👍

  • @ThushyanthiniThayakaranTThushy
    @ThushyanthiniThayakaranTThushy Місяць тому +3

    Sir be safe

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai Місяць тому +1

    சரியான் விசரன்

  • @user-pm1qe1ij5r
    @user-pm1qe1ij5r Місяць тому +1

    God be with you Dotor of the year 2024🎉

  • @NadeswaranNithiyaparan
    @NadeswaranNithiyaparan Місяць тому +1

    God already knew and guiding you don’t be afraid. Be happy you have done a good job 👍

  • @umaumawathy4090
    @umaumawathy4090 Місяць тому +1

    அரசியல்வாதிகளுக்கு மக்களின் பணத்தை சுரண்டவும்.....மக்களுக்கு வார மருந்துகளின் பணத்தை சுரண்டுங்கள் என்று ஒரு சட்டத்தை கொடுத்திருக்கின்றார் போலும்...சொந்த நாட்டையே சுரண்டும் நல்ல குணம் உள்ள அரசியல் வாதிகள்....ஏன் என்று கேட்பவனுக்கு ஜெயில் ..சினிமாவில் பார்த்த காட்சிகள்....இலங்கை முன்னேறிவிடும்....😢😢

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Місяць тому +3

    கோட்ஸ் ஆர்டர் இருக்கும் போது எந்த ப் போட்டி கொடுக்க கூடாது பிளீஸ் Dr Archana சார்
    உண்ணாவிரதம் வேண்டாம் கைவிட்டுவிடுவார்கள்

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 Місяць тому +3

    தமிழ் அரசியல் வாதிகளின் சாயம் நன்றாக வெழுத்துப் போச்சு

  • @cjcucucucnjchcuv7502
    @cjcucucucnjchcuv7502 Місяць тому +7

    படத்தில். ஊழலை வெளிபடுத்த்யியவன் ஹீரோ இங்கு zero vaga vendum

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN Місяць тому

      @@cjcucucucnjchcuv7502 தலமைப்பீடத்தில் , தப்புசெய்பவன் இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது ,

  • @kiruba1104
    @kiruba1104 Місяць тому +1

    உங்கள் நோக்கம் மதிப்புக்கு உரியது ..ஆனால் உங்கள் வைத்திய அறிவை வைத்து உலகின் எந்த பகுதியிலும் நிறைந்த சேவை செய்ய முடியும்
    வேற வேலை இல்லை... just move on .. போய் எங்காவது உங்கள் மனதுக்கு இனிய வேலையை செய்யுங்கோ...உலகம் பெரிது...... இப்படி இருந்தீர்களானால் நீங்கள் ஒரு தவளை ஆகலாம் ... உலகில் எங்கு ஆவது உங்கள் விருப்பப்படி ஒரு வைத்தியசாலையை உருவாக்க முடியும்....... Just move on🙏💌

  • @neethanthiyagarajah8966
    @neethanthiyagarajah8966 Місяць тому +1

  • @MathushaMathu-cu4ny
    @MathushaMathu-cu4ny Місяць тому +1

    Hospital க்கு போகவே பயமாக இருக்குது அர்ஜுனா Dr எங்களை விட்டு போகாதீங்கோ.😢😢😢😢

  • @rl5914
    @rl5914 Місяць тому +2

    75 வருடங்களுக்கு மேலாக சுதந்திரம் கிடைத்தும்??????😢😢😢😢🤦🏽

  • @thayalanthaya24
    @thayalanthaya24 Місяць тому

    Intha doctor unmayave vera leval

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Місяць тому +2

    சிங்கள வைத்திய சாலைகளில் வேலை செய்யவும்

  • @user-wj6mz8bb6y
    @user-wj6mz8bb6y Місяць тому +2

    💯 true ❤❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Місяць тому +2

    வணக்கம் அச்சுனா நலமாக இருக்க வேண்டும்♥மாபியாக்கள் இருக்கும் எம் மண்ணை விட்டு விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது★nandri..France. .erundhu:18:7:2024★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m Місяць тому

    அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !

  • @radah.mradah1061
    @radah.mradah1061 Місяць тому +4

    தமிழனை நம்பி ஒன்றிலும் இறங்காதீர்கள். பலதலைவர்களை கொன்ற இனம் 😂😂😂😂😂😂
    மாறாதய்யா மாறாது

  • @malcolm7187
    @malcolm7187 Місяць тому +6

    ❤💯👍🙏