பூமிக்கு அடியில் இந்தந்த எலும்புகள் இருந்தால் என்ன என்பதை காண தவறாதீர்

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 76

  • @pavithranpavithran6075
    @pavithranpavithran6075 6 років тому +1

    குருவேசரணம்திருவடிசரணம்.சாமீ மூன்றுவருடமாக தடையாகஇருந்த வீடுதாங்கள்சொன்னவிநயாகர்வழிபாடு பரிகாரம் வீட்டில்செய்து கொண்டுள்ளேன். அதன்பிறகு வீட்டுவேலை நடந்து டைல்ஸ்கூடபோட்டு விட்டோம். வெளியில் பாத்ரூம் மட்டும் இருக்கு. அதற்கு நன்றிசாமீஜீ.

  • @surekababu3739
    @surekababu3739 4 роки тому

    குருவே சரணம் நான் இப்போழுது தான் உங்கள் யூடிப் சேனல் பார்த்தேன்

  • @palanisamymohanasundaram820
    @palanisamymohanasundaram820 3 роки тому

    நன்றி குருவே சரணம்

  • @anandr6784
    @anandr6784 3 роки тому +1

    Nandri 🙏

  • @yokeshkumar4720
    @yokeshkumar4720 6 років тому +1

    உங்கள் ஆன்மீக கருத்து களைவழிபட்டு நான் நன்றாக இருக்கிறேன்.

  • @ManiKandan-wx2eb
    @ManiKandan-wx2eb 4 роки тому

    Mikka nantri swamiji Guruve saranam

  • @slnsviji2364
    @slnsviji2364 6 років тому +1

    Thankyou swamy....we seek your blessings....

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 років тому

    குருவின் திருவடியே சரணாகதியே நன்றிகள் ஓம் நமசிவாய

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 років тому +2

    Sanjevi Raja Swamigal like you super

  • @surekhamano7007
    @surekhamano7007 4 роки тому

    Ayya nanga nandhi vasapadi vedhu vanthathum velai poiduchu health problems

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому +3

    தந்தையே...வீட்டினுள் வண்டுகள் வருவதும்,பல்லி சத்தமும் பற்றி தெளிவுபடுத்துங்கள்...🙏🙏🙏

  • @varshamithra9373
    @varshamithra9373 6 років тому

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.

  • @jayalakshmi5748
    @jayalakshmi5748 6 років тому

    நன்றி சாமி ஜி 🙏🙏🙏

  • @manuchola3853
    @manuchola3853 6 років тому

    Super remedy swamy.thankyou

  • @vanithagandhivanithagandhi5047
    @vanithagandhivanithagandhi5047 6 років тому +2

    Swami vanakkam.. kaarthigai deepa poojai naanum neenga sonnamaathri manasara senjen swamiji..ippo sunday morning ennoda kanavule murugar vandhu nan endha photo vechu poojai siedheno adhy ruubathile vandhu enakku periya mallugai kudutharu..nan kaile vaanginen swami..kanavu mudindhu vittadhu..nanri swamiji..achriyama irukku..nambave mudiyale..

  • @aadhimukesh7135
    @aadhimukesh7135 6 років тому +1

    Vanakkam samee romba nalla seithi samee naan Sri Lankavula irukken engalukku oru munnettama kana mudiya villai nalla bathil sollunga

  • @jeevanas720
    @jeevanas720 6 років тому

    சுவாமிஜீ வணக்கம், ஒவ்வொரு மந்திரங்களும்ஒவ்வொரு விதமாக உள்ளது. இந்த மாதிரி ஒரு மந்திரங்களைஅனைவரும் பின்பற்றி பயன் அடையவேண்டும்.

  • @hemasreegokulavani4104
    @hemasreegokulavani4104 6 років тому +1

    Nandri swamiji... 🙏🙏

  • @velmurugantamilvelmurugant1771
    @velmurugantamilvelmurugant1771 6 років тому

    Romba Romba Nandri Swamiji

  • @karnam3230
    @karnam3230 6 років тому

    Vanakkam swamiji kindly tell me sodasakalai

  • @Prabhuking427
    @Prabhuking427 6 років тому

    Samy enga thotathula enga grandappa vaeti anage puthaithutanga.....atha land pblma vae iruku. Ithudhuku ethachi mathiram solunga swamy

  • @niroshaarun1774
    @niroshaarun1774 6 років тому

    Thanks ayya ,ukagal vayal manthriram sonathuku

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 6 років тому

    மிக மிக நன்றி குருவே

  • @senthilkumarkumar716
    @senthilkumarkumar716 6 років тому

    நல்லது சாமி

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 років тому

    நன்றி சுவாமி ஜீ

  • @surekababu3739
    @surekababu3739 4 роки тому

    என் வீட்டில் பத்து வருடத்திற்கு முன்பு என் தலட்சன் குழந்தை இறந்து பிறந்த தால் கொல்லை புறத்தில் புதைத்து விட்டோம் இப்போது மிகவும் கக்ஷ்டமாக உள்ளது அதன்பின் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் எதை செய்தாலும் அதில் நக்ஷ்டம் கக்ஷ்டமாக உள்ளது எனக்கு ஒரு தீர்வு கூறுங்கள் ஐயா

  • @muruges8803
    @muruges8803 6 років тому

    Swami plz kalabairavar poojai seiyum muraiyum solluga

  • @saranyalokesh4469
    @saranyalokesh4469 6 років тому +1

    Guruji please talk about வலம்புரி சங்கு and Lotus mani malai

  • @vetrimani2625
    @vetrimani2625 6 років тому

    mikka nandri swami

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 6 років тому

    Nandri swamji ☺️. Swamji, enga solra ella parigaramum seiren. Eppo oru thadugal iruku aana ennanu theriyala. Enaku theriyum kandipa pamban swamigal, murugan arul and unnaga ashivadham iruka. That's y I'm staying in this position compare to previous stage. But marriage fix agale. My mom and myself having strong confident, sum things s there that's y murugan en marriage blessings kudugala. But I will not leave my confident and prayers on Murugan and you swamji 🙏🙏🙏

  • @vijayarakshagan9383
    @vijayarakshagan9383 6 років тому

    அப்பா நன்றி

  • @sharumathisharumathi8002
    @sharumathisharumathi8002 6 років тому

    நன்றி ஐயா

  • @Shreedeva-r1f
    @Shreedeva-r1f 6 років тому

    En husband divorce court plus remade g

  • @kirupasayuri9250
    @kirupasayuri9250 6 років тому

    Sir, Kulanthaigal elumbugal eurunthal Enna seivathu?

  • @sabapathys5847
    @sabapathys5847 6 років тому

    Romba nanri iyya

  • @sreenivastex
    @sreenivastex 6 років тому

    Ayya iranthavargaluku veikum netri kaasu patri sollunga. Antha kaasai naam edukalama??Adaipu patri sollunga ayya....

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 6 років тому

    எந்த வழியலாவது விமோசனம் பெற்று இன்பமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எம் ஐயா . குருவாய் வருவாய் குகனே.

  • @VinothKumar-nw4bp
    @VinothKumar-nw4bp 5 років тому

    Vera vetula erudhu manthiram solula ma Swamiji?

  • @velmurugantamilvelmurugant1771
    @velmurugantamilvelmurugant1771 6 років тому

    Vanakkam Kuruva Saranam

  • @SenthilSenthil-qx9yo
    @SenthilSenthil-qx9yo 6 років тому

    ragu thisai manthiram sollunka

  • @sureshkumarms63
    @sureshkumarms63 6 років тому

    Romba nandri appa

  • @jamallody7182
    @jamallody7182 6 років тому

    Sami endha arathti enbadu enna yen edadu kail pottu vakkiranga

  • @craftofcuddalore3557
    @craftofcuddalore3557 6 років тому

    Neenga solradellam enakku konjam irukku. .Pudhusa veedu kattaporom.. theervu sollunga ayya

  • @Shreedeva-r1f
    @Shreedeva-r1f 6 років тому

    Samuel Inga video useful but en VASTHU problem sari panamudila

  • @SenthilSenthil-qx9yo
    @SenthilSenthil-qx9yo 6 років тому

    sani sevai serkai mantram sollunka

  • @Srmbuildingcontractor
    @Srmbuildingcontractor 6 років тому

    Nanriswamiji

  • @kannanv3170
    @kannanv3170 6 років тому +1

    அப்பா காளியம்மன் அருள் கிடைக்க மந்திரம் கூறுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @Karthick007uchiha
    @Karthick007uchiha 6 років тому

    🙏🙏🙏🙏🙏🙏appa

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 років тому +1

    வணக்கம்சாமிநன்றிசாமி

  • @sureshKumar-qm4vm
    @sureshKumar-qm4vm 6 років тому

    Ayya how can I contact u

  • @lathauday5076
    @lathauday5076 6 років тому +1

    சுவாமி எங்கள் வீட்டில் கன்று குட்டியின் எழும்பு உள்ளது தீர்வு கூறுங்கள் சுவாமி

  • @summerwind3217
    @summerwind3217 6 років тому

    New information

  • @umasethuram5745
    @umasethuram5745 6 років тому

    சோடச கலை பற்றி கூறுங்கள் ஐயா.

  • @SenthilSenthil-qx9yo
    @SenthilSenthil-qx9yo 6 років тому

    thanks

  • @manakamanaka1375
    @manakamanaka1375 6 років тому

    appa enku vela venum appa

  • @mayuravlogs7272
    @mayuravlogs7272 6 років тому

    Nandri samy ji

    • @esaakvagai9225
      @esaakvagai9225 6 років тому

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான் இந்த எலும்பு பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 6 років тому

    Guruve saranam

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 6 років тому

    Thanks guru

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 4 роки тому

    🙏🙏🙏

  • @poobalanbalu799
    @poobalanbalu799 6 років тому +1

    வீட்டில் கிளி வளர்க்கலாமா அப்பா

  • @guruprasadganapathy8681
    @guruprasadganapathy8681 6 років тому

    Your thoughts on worshipping cow daily...for people living in cities? Also advise on day to day benefits of worshipping cow..
    Thanks

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 років тому +1

      Sure guruji making video with native holy cows poojamethod and benifits soon it will be uploaded

    • @guruprasadganapathy8681
      @guruprasadganapathy8681 6 років тому

      @@sanjevirajaswamigal thank you so much

  • @pavithranpavithran6075
    @pavithranpavithran6075 6 років тому

    குருவேசரணம் திருவடிசரணம். சாமீஜீ எங்கள் வீட்டின்பூமிக்கடில் எலும்புதோசம்உள்ளதாகசொன்னங்க. ஆனால் நாங்கள்பார்கவில்லை. கார்த்திகைமாதம் சூனியமாதம்விருச்சகராசிக்கு என்றீர்கள். அதனால்தைமாதம் கிரகபிரவேசம் செய்யலாம்.என்றுஇருக்கிறோம். நாங்கள் எப்படிபரிகாரம் செய்வது சாமீஜீ. நாங்கள் குடியிருக்கும் வீட்டில் இருந்து புதிதாக கட்டிஇருக்கும்வீடு 2கீ.மீ.இருக்கும் நாங்கள் எப்படி சாமீ நாங்கள் அந்த வீட்டின் வெளியில் மண் எடுத்துசெய்தால் சரியா? காம்பவுண்ட் இன்னும் போடவில்லைசாமீ. தங்களின் ஆசிர்வாதத்துடன் தோசம்இருந்தால் நீங்கி நன்றாக கிரகபிரவேசம் செய்ய வழிகாட்டுங்கள். பாதம்பணிகிறேன்.

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 6 років тому

    Same kodanakodi nenare same.... 🌹🐂

  • @saravananporkodi3018
    @saravananporkodi3018 6 років тому +1

    சாமி எங்கள் வீட்டில் நாய்க்குட்டி கன்றுகுட்டி 2 ம் வளர்த்து இறந்துவிட்டது அதை நாங்கள் வீட்டில் பின்புறம் புதைத்து விட்டோம் நீங்கள் கூறியபிரச்சனை உள்ளது என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா பதிலுக்காக காத்திருக்கிரேன் நன்றி🙏🙏

  • @VR-xw3ib
    @VR-xw3ib 6 років тому

    Vasiyam unmaiyaa? Sooniyam true ah?

  • @manakamanaka1375
    @manakamanaka1375 6 років тому

    appa naa rompa santhosama iruken

  • @sindhujailan6206
    @sindhujailan6206 6 років тому

    Pambu elumbu irundhal

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому

    அப்பா..வாஸ்து பற்றிய பதிவு வெளியிட்ட போது,அதற்கு நான்,வசதி இல்லாதோர் என்ன செய்வது...வாஸ்து தேவர் மந்திரம் இருந்தால் ,மன்னிப்பு கோரி,சரி செய்ய வழி ஏதேனும் உண்டா...என கேட்டேன்...இன்றைய பதிவை பார்த்தவுடன்....😢🙏🙏🙏அப்பா.....😢🙏🙏🙏

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 років тому

    அய்யா.குருவே சரணம்.இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பரிகாரம் சொல்லுங்கள் அய்யா.

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 років тому

    சாமி வீட்டில் பாம்பு அடீச்சிட்டோம்திர்வுசொல்லுங்கசாமி

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому

    சேவலை புதைத்து இருந்தால்...

  • @SenthilSenthil-qx9yo
    @SenthilSenthil-qx9yo 6 років тому

    ragu thisai manthiram sollunka

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 6 років тому

    Thx