Rare interview of A.P.J Abdul Kalam with Vivek |

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @dhivyadhivshorts
    @dhivyadhivshorts 3 роки тому +3075

    உங்கள் இருவரையும் இழந்து விட்டோம் 🙏🙏😭

  • @savagepoint
    @savagepoint 3 роки тому +354

    Happy to see these 2 legends in a same frame.. They were pure gift for this world. and Princess Diana too.

    • @mohamednadeem1563
      @mohamednadeem1563 3 роки тому +10

      Wow what a comment you mentioned Diana that's awesome these 3 peoples are legend for sure

    • @nehruramakrishnan5432
      @nehruramakrishnan5432 3 роки тому +4

      Yes. But we missed 2 of them now.

    • @Raghu-zw9zs
      @Raghu-zw9zs 3 роки тому +4

      Mother Theresa too

    • @mohamednadeem1563
      @mohamednadeem1563 3 роки тому +6

      @@Raghu-zw9zs yeah she is all of the above Saint ❤️

    • @bal_1085
      @bal_1085 3 роки тому +2

      Thaliva 😁🔥

  • @madhuvimal8184
    @madhuvimal8184 3 роки тому +423

    They both are speaking like this now in heaven

  • @aravinvm4745
    @aravinvm4745 8 місяців тому +280

    யாரெல்லாம் 2024 ஆம் ஆண்டு இந்த வீடியோவை பார்க்கின்றீர்கள்

  • @teakadai43
    @teakadai43 3 роки тому +651

    Vivek sir is Only Person Accepted by Kalam sir to take Interview.

  • @kirthua8615
    @kirthua8615 3 роки тому +298

    நான் மிகவும் அதிர்ஷ்டசாலி... ஏனெனில் இருவரும் வாழ்ந்த காலத்தில் கலாம் ஐயா அவர்களின் குடியரசு ஆட்சியிலும், விவேக் அவர்களின் காலத்திலும் நானும் வாழ்ந்துள்ளேன்..... வரும் சந்ததிக்கு இந்த பாக்கியம் இல்லாமல் போய் விட்டது..... உங்கள் இருவரின் நட்பு சொர்க்கத்திலும் தொடரட்டும்... 😓😓🙏🙏🙏

  • @sekarraj3618
    @sekarraj3618 3 роки тому +885

    நல்ல மனிதர்கள் இருவர் இன்று நம்மிடம் இல்லை 😭
    மாணவர்களுக்கு மாபெரும் இழப்பு

  • @velunatchiyarvelunatchiyar1542
    @velunatchiyarvelunatchiyar1542 3 роки тому +644

    கடவுள் என்னிடம் வரம்கேட்டால் இந்த இரண்டு மாமேதைகளும் எங்களுக்கு வேண்டுமென்று கேட்பேன்😭😭😭😭😭😭😭😭😭

  • @krishmee7331
    @krishmee7331 3 роки тому +1263

    2020 ta Mosamnu Nenachom but 2021 also bad ah iruke😣Both legends have no haters🥺

    • @davidbilla4459
      @davidbilla4459 3 роки тому +5

      Ss crct bro

    • @joyraj9237
      @joyraj9237 3 роки тому +12

      Inimel ipadi than irrukum Jesus second coming romba seekarama varapodhu so yellarum manam thirumbungal

    • @davidbilla4459
      @davidbilla4459 3 роки тому +6

      @@joyraj9237 💯💯💯💯 crct

    • @Tae-Tae-Min
      @Tae-Tae-Min 3 роки тому +3

      No bro for our family 2021 is good 2021 is better than 2020

    • @Staryunicorn
      @Staryunicorn 3 роки тому +12

      @@joyraj9237 😠😠😠😠
      God nu onnu illa yesterday i prayed did jesus helped him 😠😠😠😠There is no god

  • @Kishore-dt7we
    @Kishore-dt7we 3 роки тому +186

    தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரு மேதைகளை இழந்து விட்டோம் 💔😭😭

  • @homathirekha9705
    @homathirekha9705 3 роки тому +246

    Both legends has no more today but their memories still alive.. rest in peace both of them sir🥺🥺🥺

    • @fazilcreator9990
      @fazilcreator9990 3 роки тому +9

      After kalam sir death I felt vivek sir death is unacceptable 😢😢😢😢 manasukula vethanaya iruku 😓😓😓

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      மீசையை முறுக்கு

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      பாரதியார் ❤❤❤

  • @MAMMediaMarketing
    @MAMMediaMarketing 3 роки тому +92

    No words to describe....... 😭😭

  • @spmvignesh9260
    @spmvignesh9260 3 роки тому +51

    வயதில் மற்றும் பொறுப்பில் மிகுந்த உயர்ந்த இடத்தில் இருக்கும் நமது மதிற்பிற்குறிய Dr. A.P.J. அப்துல் கலாம் அய்யா அவர்கள் மிகவும் அழகாக சின்ன கலைவாணர் விவேக் sir அவர்களை அய்யா அய்யா என்று கூறும் போது அவருடைய பண்பு என்னை மற்றும் இல்லாமல் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.
    வாழ்க இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳
    வாழ்க ஜநாயகம்.🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
    புவி உள்ள வரை உங்கள் அறிவு கருத்து மற்றும் புகழ் அழியா செல்வங்கள் 👍👍👍

  • @cookingmaster2884
    @cookingmaster2884 3 роки тому +13

    எவ்வளவு பணிவாக பேசுகிறார் டாக்டர் அப்துல் கலாம் ஐயா. உங்களுடைய பண்புகள் தான் உங்களை பிற மனிதர்களிடம் இருந்து தனித்துவமாக காட்டுகிறது.

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 3 роки тому +368

    இப்படிப் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது இன்று இல்லை என்றும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது😰😢 ஆழ்ந்த இரங்கல் விவேக் சார்.. மற்றும் அப்துல் கலாம் சார்..

  • @Anu95842
    @Anu95842 3 роки тому +76

    How can people dislike this video 😑
    2 lovable human beings With No Haters ❤

  • @gomathirajan5423
    @gomathirajan5423 3 роки тому +81

    Both are so innocent and talented... It's a irrecoverable loss for us. RIP vivek sir.

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 роки тому +48

    இரண்டு குழந்தைகள் பேசுவதை பார்க்கவே அழகாக உள்ளது 😍🥰😍🥰😍🥰

  • @SABARIRAJAN
    @SABARIRAJAN 3 роки тому +459

    Unique Talent = விவேக் சார்.💔😞 and I'm Addicted to that Thumbnail Picture Smile.💔

    • @Anshiya246
      @Anshiya246 3 роки тому +5

      Vivek sir 😥😥😥

  • @rakeshms3446
    @rakeshms3446 3 роки тому +215

    7:27 that innocence... 😍😍😍

    • @jimparsons6771
      @jimparsons6771 2 роки тому +15

      Thiruppi sollava nu kekkuraaru 😭 indha maadhiri endha politician um indha kaalathula illa

  • @prabahari8106
    @prabahari8106 3 роки тому +315

    APJ Sir and Vivek Sir miss you all

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 2 роки тому +76

    *Sun TV panna ore urupadiyana interview* 🙏

  • @revathikarthick7
    @revathikarthick7 3 роки тому +748

    அறிவில் இருவரும் மகான்கள் ஆனால் மனதளவில் குழந்தைகள் இழந்து விட்டோம்

    • @duraivivek6285
      @duraivivek6285 3 роки тому +18

      Avargal iruvarukkum rollmodel Swamy Vivekananda ji

    • @poongodis7124
      @poongodis7124 3 роки тому

      😭😭😭😭😭😭😭

    • @duraivivek6285
      @duraivivek6285 3 роки тому +3

      @@poongodis7124 Swamy Vivekananda ji sinthanai karuthukalai namakku kooriyavar.Swamy Vivekananda ji in name ungalukku kidaitha special identity and God kodutha gift Vivek sir

    • @KiKi-wk4em
      @KiKi-wk4em 3 роки тому

      Super bro

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 роки тому +74

    கள்ளம், கபடமற்ற இரண்டு உள்ளங்கள் இன்று நம்முடன் இல்லை 😭😭😭

  • @arunarulkumar3404
    @arunarulkumar3404 3 роки тому +76

    வாழ்க்கையில் இது போன்ற மிக அதிக அளவில் துயரங்களை தருவது உங்களை போன்ற மனிதர்கள் தான் விவேக் மற்றும் அப்துல் கலாம் அய்யா😭😭😭😭😭

  • @itssri_024
    @itssri_024 3 роки тому +6

    Interview naa ipdi irukanum
    Thank you Sun TV for this rare video

  • @saravananlavanya7489
    @saravananlavanya7489 3 роки тому +145

    நிங்கள் இடம் பிடித்தது திரை உலகில் மட்டுமல்ல. எங்கள் மனதிலும் தான். 😞😔😞😭😭

  • @MONSTER007
    @MONSTER007 3 роки тому +77

    இந்த இருவரையும் பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க😢🌴🌳

  • @anjanspace
    @anjanspace 3 роки тому +28

    Two legends of Mother India. Both are Nationalists and dreamers. Love to Vivek Sir and Kalam Sir from Karnataka.

  • @manmadhan9334
    @manmadhan9334 3 роки тому +16

    💯💯💯இவ்வுலகில் வீழ்வது சுலபம், ஆனால் வாழ்வது கடினம். இந்த இரண்டையும் எவ்வளவு கடினமானாலும் அதை தன்னனுடைய உண்மையான முயற்கேற்ப செய்தால் வாழ்க்கையில் எவ்வளவு மலையாக இருந்தாலும் அதை உடைத்து தகர்த்திவிட்டு வெற்றி பெறலாம் என்ற கருத்தை கூறுபவர்கள் இவ்விரு மாபெரும் இந்திய சமூக, சமுதாய புரட்சி தெய்வங்களை இழந்துவிட்டோமே என்று என் கண்களில் நீர் வடிகிறது ஐயா ❗️❗️❗️. Rip 😭😭😭😭😭🙏🙏🙏

    • @nagoorraja9434
      @nagoorraja9434 2 роки тому

      தமிழிலேயே உரையாற்றிய இருவருக்குமே நன்றி, அதனை தமிழ் ஊடகத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட சன் டிவிக்கும் நன்றிகள்..

  • @thirupugazhmani6340
    @thirupugazhmani6340 3 роки тому +24

    2 Genuine souls with realistic smiles ... Both hv kiddish smile on their faces which means they hv kept their child within them still alive ... No wonder you both wud be alive in us for ages sir . 😒😥

  • @FactsX007
    @FactsX007 2 роки тому +3

    Never can beat Dr APJ Abdul Kalam sir thank you

  • @leelaclem8675
    @leelaclem8675 3 роки тому +15

    சினிமாவிலும் பொது வாழ்விலும் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு பொது சிந்தனை சிற்பி,கலாமின், நண்பனே, நண்பா உன்னுடைய இறப்பு ஒரு நினைக்க முடியாத இழப்பு
    அன்பன், பிரான்ஸ் தமிழ் மக்கள் சார்பாக
    Lumumba Barathi CLEMENCEAU

  • @yashwanth0103
    @yashwanth0103 3 роки тому +318

    இவர்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...😭😭

    • @muktharahamed9961
      @muktharahamed9961 3 роки тому +4

      Yes , Yes, Yes 💯

    • @markm5355
      @markm5355 3 роки тому +3

      இரண்டு பேரும் புகழும் இறைவனுக்கே நல்ல மனிதர்களை இழந்து விட்டோம் தமிழகமே 😭😭😭😭 தமிழ் நாட்டின் வரலாறு 😭😭😭😭😭😭

    • @r.k.sakthisaransrisri4602
      @r.k.sakthisaransrisri4602 3 роки тому

      Crt,crt

    • @awesomeinfo2680
      @awesomeinfo2680 3 роки тому

      No.. Nichchayamaha yaaravadhu oral indha place kku varalam.. Adhu naanaga kooda eekalam

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      மீசையை முறுக்கு

  • @-VimalRajA-ji9nt
    @-VimalRajA-ji9nt 3 роки тому +68

    RIP those two legends in this screen Teacher and student (kalam sir and vivek sir) Rest in peace 🙏
    Both of their place where cannot be replaceable💯
    Who all are hear after vivek sir RIP 😭

  • @vimalnachiappan8700
    @vimalnachiappan8700 3 роки тому +41

    Feel bad that i never valued Vivek sir as a human when he was alive. now realizing how great soul he was

  • @harishragavendran7667
    @harishragavendran7667 3 роки тому +65

    Apj sir and Vivek sir two human being are I was missing 😭😭😭

    • @mahesh6383
      @mahesh6383 3 роки тому +1

      Not only u we all Tamil peoples also😭😭

  • @ravivarma6303
    @ravivarma6303 3 роки тому +95

    அவரது ரசிகராக இருப்பதற்கு பதிலாக நான் அவரைப் பின்பற்றுபவராக இருக்க விரும்புகிறேன்😔😔😔

  • @kavilashgaming4030
    @kavilashgaming4030 3 роки тому +66

    We have lost the Two legends + love in care + talented persons =😪😪😪😣😔😥

  • @mohamedfaslan9415
    @mohamedfaslan9415 3 роки тому +42

    அவர் மேலே நட்டு வைத்தார் இவர் கீழ நட்டு வைத்தார் பெரிய இரு சகாப்தம் முடிவடைந்துவிட்டது 😢❤️❤️❤️

  • @AnamikaMika-fi6te
    @AnamikaMika-fi6te Рік тому +6

    How much 2k kids are watching this valuable persons vedio Again ❤️

  • @Whereismyway001
    @Whereismyway001 3 роки тому +12

    என்ன சிரிப்பு இருவர் முகத்திலும்😍😓😭
    We Miss you Legends

  • @ushaa1199
    @ushaa1199 3 роки тому +49

    இரண்டு ஜாம்பவான்களும் மே இல்ல ❤❤😭😭 இவர்களின் புகழ் என்றும் மறையாது

  • @theaanmozhichinnasamy.k.c360
    @theaanmozhichinnasamy.k.c360 Рік тому +3

    Best example for simplicity down to earth and knowledge refers to Mr. Apj kalam sir. Vivek proved that he is an devotee of apj by planting thousands of trees..

  • @hariniharini5187
    @hariniharini5187 3 роки тому +86

    We missing u both😓

  • @jaisundhar9997
    @jaisundhar9997 3 роки тому +15

    Feel like father and son conversation. missing both the good humans 🙏

  • @dhanush733
    @dhanush733 3 роки тому +197

    Two legends gone💔

  • @prasadsuvathi9621
    @prasadsuvathi9621 2 роки тому +11

    இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்று பெருமையோடு சொல்ல வேண்டும் 🙏🏻🙏🏻

  • @prabahari8106
    @prabahari8106 3 роки тому +75

    உங்கள் கருத்துமிக்க நகைச்சுவையை ரொம்ப மிஸ் பன்னுவோம் சார்... 😥 மிஸ் யூ சார்.....என்றும் எங்கள் மனதில் வாழ்வீர்கள் 😥

  • @vivekv8996
    @vivekv8996 3 роки тому +24

    2 legend's in one frame 🙏🙏🙏🙏

  • @vigneshm1828
    @vigneshm1828 3 роки тому +48

    நம் இந்தியாவிற்கு பெருமைக்குரிய நபர்கள் என்றால் நம் அப்துல் கலாம் ஐயா மற்றும் ஜனங்களின் கலைஞன் கருத்து சொல்வதில் வல்லவர் நம் செல்லப்பிள்ளை விவேக் சார் இருவரையும் பெருமை கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் ஆழ்ந்த இரங்கல்

  • @trendingworld2117
    @trendingworld2117 3 роки тому +25

    ஆடுவோமே ஆடுவோமே
    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே...
    💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @mdyaqub9
    @mdyaqub9 3 роки тому +72

    A simple living good human being had no ego, you treated everyone equally.. Down to earth... We miss you VIVEK sir.... RIP...

  • @mariatpaul5997
    @mariatpaul5997 3 роки тому +16

    We lost you physically 😭😭😭 but loved unconditionally. Missing you sir. Both of you did your responsibility till last minute of life.

  • @malaiselvam9280
    @malaiselvam9280 3 роки тому +123

    Miss you both vivek sir and apj abdul kalam
    Both are pretigious precious honorable persons of India

  • @mahalakshmi-wq7in
    @mahalakshmi-wq7in 2 роки тому +10

    The legend who spend his entire life in our nation my hero..

  • @queenbee4465
    @queenbee4465 3 роки тому +27

    இந்த வீடியோ பாக்கும் போது.....துக்கம் தொண்டையை அடைக்குது பா.....😭😭😭😭😭😭😭😭😭

  • @radhamadhav.alapati7784
    @radhamadhav.alapati7784 3 роки тому +10

    2 great personalities in one frame!Wow!Very glad to see!!!Vivek sir,really we miss u a lot😢😢😢~from Andhra Pradesh

  • @graiselin2791
    @graiselin2791 3 роки тому +10

    ஒருவர் இருக்கும்போது அவர் அருமை தெரிவதில்லை ஆனால் கடந்து சென்ற பிறகுதான் அவர் அருமை புரிகிறது😞😞😫

  • @godxdarksoulyt9073
    @godxdarksoulyt9073 3 роки тому +23

    Both are a true inspiration for every person.... Miss these 2 legends... Rip..

  • @rajde577
    @rajde577 3 роки тому +62

    நீங்கள் எங்களோடு இல்லை என்று எண்ண முடியவில்லை 😭😭😭

  • @walterwhite4699
    @walterwhite4699 3 роки тому +20

    I am proud to say I met both these personalities in real life luckily. And I am sad to know that both of them are no more.

  • @manib379
    @manib379 3 роки тому +10

    எனக்கு மிகவும் பிடித்த இருவர் ஒரே இடத்தில் அமர்ந்து இருக்கின்றர்கள் இப்போது இருவரும் இல்லை na romba miss pannanur

  • @chadisticshadow1372
    @chadisticshadow1372 3 роки тому +9

    Still I can't control my tears 😭 I still miss him. We want you Vivek sir.

  • @googlym2960
    @googlym2960 3 роки тому +36

    அனைவரும் நிறைய மரம் நடுங்கள் மரம் நிழல் தரும் காற்று தரும்...அவரின் ஒரு கோடி மரம் கனவை நிறைவேற்றுவோம்...அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்..😔😔🌴🌳🌲🌳

    • @bhaskarvijay3056
      @bhaskarvijay3056 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🌲🌲🌱🌱🌴🌴🌴🌴

  • @janeausten3397
    @janeausten3397 3 роки тому +11

    One great man is interviewed by another great man. But india missed these two great human beings. Hats off to both of you 🙏🙏

  • @ajithra1167
    @ajithra1167 3 роки тому +36

    We miss you both are India miss pannitichi😭😭😭😭

  • @krishnamurthysangeetha1972
    @krishnamurthysangeetha1972 3 роки тому +7

    Kalam aiyaa and vivek super interview thoughtful

  • @Rahul-cm9hj
    @Rahul-cm9hj 3 роки тому +66

    RIP Vivek Sir, miss both of 'em❤️

  • @anoobkb1
    @anoobkb1 3 роки тому +8

    Blessed to see 2 legends calling Sir each other respect🎉🎉

  • @SwathiSwathi-ee8qy
    @SwathiSwathi-ee8qy 3 роки тому +17

    both legends have no haters 😭miss u so much 😭

  • @manir8125
    @manir8125 3 роки тому +2

    உங்கள் இருவரையும் இழந்து தவிக்கிறது நம் தமிழகம்.உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.இருவருக்கும் நன்றிக்கடந்த வணக்கங்கள்.எங்களுக்கு உங்களின் ஆசீர்வாதம் என்றும் கிடைக்க உறுதுணையாக இருக்கவேண்டும்.நன்றி

  • @SenthilKumar-fi3pw
    @SenthilKumar-fi3pw 3 роки тому +42

    We are all missed both kalam sir and vivek sir.......

  • @mzlsvlogs361
    @mzlsvlogs361 3 роки тому +17

    2 souls with full of humanity ❤️❤️

  • @maithrasimhan2712
    @maithrasimhan2712 3 роки тому +10

    Miss u Vivek sir and apj Abdul Kalam sir 🇮🇳

  • @vinothkumar-uy8yc
    @vinothkumar-uy8yc 3 роки тому +1

    நமது வாழ்வில் இருவர்களையும் இழக்க வில்லை நமது இதயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...........
    அனைவரும் நம்மால் முடிந்த வரை நேர்மையாகவும் எளிமையாகவும் உதவி செய்யும் எண்ணங்களோடு வாழ வேண்டும் எனது அன்பிற்குறிய தமிழ் உறவுகளே
    இப்படிக்கு.....
    தமிழ் தேசிய அக்னிச் சிறகுகள் மக்கள் இயக்கம்

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR 3 роки тому +13

    yesterday only I saw that gopal Saroja Devi lady getup comedy scene .but today every thing gone. Thank you sir for making our childhood unforgettable and happier. You will always stay in our hearts. Rest in peace 🙏

  • @onnumvenampoo3907
    @onnumvenampoo3907 Місяць тому +1

    Two legends in one frame ✨💥

  • @kamalraj2978
    @kamalraj2978 3 роки тому +9

    He educated us with this comedy❤️
    70lakh+remaining...
    Posting this in all the videos dedicated to Vivek sir to spread positiveness

  • @jesustuition4748
    @jesustuition4748 3 роки тому +2

    இது நேர்காணல் இல்லை . இரண்டு நண்பர்களின் உரையாடல் . கேட்க சுவாரஸ்யம்

  • @vijayaravind8465
    @vijayaravind8465 3 роки тому +16

    இருக்கும் போது பாக்காத நான் இன்று இல்லாத போது இருவரையும் பாக்க தோணுது Rip sir

    • @minutesvlogger6990
      @minutesvlogger6990 3 роки тому

      Ssz

    • @merlinmerlin1156
      @merlinmerlin1156 3 роки тому

      Sss

    • @jayanthi6450
      @jayanthi6450 3 роки тому

      Paaka nenachalum easya paathudava sir mudiyum no chance

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 роки тому

      நானும் தான் நான் வைகைப்புயல் ரசிகன் விவேகானந்தர் சாரை எல்லா இடத்திலும் உதாசினப்படுத்தினேன் விவேக் சாரின் முழு பெயர் விவேகானந்தன் இப்போது அவர் இறந்த போது கண்கள் குலமாகிவிட்டது அப்பன் அருமை மாண்ட பின் தெரியும் என்பார்கள் அவர் இருக்கும் போது அருமை புரியவில்லை வைகைப்புயல் தான் நன்றி கெட்டவராக உள்ளார்!!!!

  • @divyamuthukumar6297
    @divyamuthukumar6297 3 роки тому +15

    Thank you for bringing back this beauty once again😘❤
    This interview was on diwali day when i was 12😀

  • @karthikar7070
    @karthikar7070 3 роки тому +9

    உங்கள் இருவர் இழப்பு ஈடு கட்டமுடியாதது 😭 அப்துல் கலாம் அவர்கள் தோற்றம் 1931 மறைவு 2015 விவேக் அவர்கள் தோற்றம் 1961 மறைவு 2021😭😭

  • @shivrajdevar7618
    @shivrajdevar7618 3 роки тому +8

    அன்பான ரசிகனும் இல்லை. அன்பான தலைவனும் இல்லை.ஆனால் இந்த இருவரையும் இப்போது நினைத்து வருந்தாத மனமே இல்லை.😢😢🙏

  • @mssuresh4541
    @mssuresh4541 3 роки тому +12

    மிகவும் நல்ல மனிதர்கள் இவர் இருவரும்... 😭😭

  • @DhivyaMurugan-hv4km
    @DhivyaMurugan-hv4km Місяць тому +1

    Two person my inspiration❤

  • @sundarpainter2195
    @sundarpainter2195 Рік тому +4

    தமிழ்நாட்டில் பிறந்து இந்திய நாட்டுக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்த அற்புதமான மாமனிதர்கள்......

  • @jaffersadiq9825
    @jaffersadiq9825 2 роки тому +7

    I Miss both APJ Abdul Kalam sir and Vivek sir😣😥

  • @priyan1759
    @priyan1759 3 роки тому +14

    Both will be meeting in heaven and still these legends will be discussing about India ❤️❤️❤️

    • @priyan1759
      @priyan1759 3 роки тому

      @B K I can understand your pain brother 😢

  • @RasikaDUMAEMDevendran
    @RasikaDUMAEMDevendran 3 роки тому +4

    No one can replace Vivek sir place like him fun speech, motivated speech, him awareness etc....

  • @sanjay.v9089
    @sanjay.v9089 3 роки тому +20

    ஏற்கனவே இதில் ஒருவரை இழந்து வாடுகிறோம்....இன்று இன்னொருவரையும் நாம் இழந்துவிட்டோம்......இந்த காட்சிகளை எங்களுக்கு ஒளிப்பரப்பிய சன் டிவி-க்கு நன்றி....

    • @muktharahamed9961
      @muktharahamed9961 3 роки тому

      This vedio is bring me tears, I am so sad , what is beautifull conversation sir, it is very memorable movement in this year sir, thank you for your true comenment

  • @Abhi-n3o
    @Abhi-n3o 11 місяців тому +2

    Rip abdul kalam sir🌹🌹🌹
    Rip vivek sir 🌹🌹🌹

  • @ramvimal6113
    @ramvimal6113 3 роки тому +8

    இரு தெய்வங்கள் தெய்வங்களை சென்றடைந்துவிட்டன 🙏🙏🙏

  • @tamilqueen1032
    @tamilqueen1032 3 роки тому +17

    We have lost the legends...We miss you both legends...

  • @stylishsekar5924
    @stylishsekar5924 3 роки тому +15

    ♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️
    Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும்
    மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺

  • @The_Black_Caps
    @The_Black_Caps 2 роки тому +7

    Th innocence and humbleness in his voice ♥️😭

  • @kirantraj8293
    @kirantraj8293 3 роки тому +10

    How quickly life takes a harsh turn when weren’t ready for it and it devours us, both the good human beings left us unexpectedly 🥺💔🥺rest in peace to both the priceless souls.

  • @arcotSAM
    @arcotSAM Рік тому +2

    Invaluable video. Thank you for uploading. Their time, energy and message live on

  • @vijaychill3045
    @vijaychill3045 3 роки тому +24

    We miss both of you sir 😭

  • @bharaniprasad9782
    @bharaniprasad9782 3 роки тому +1

    see his gentleman's politeness..call Vivek sir as sir..bow down to both great souls