காலத்தை மாற்றும் உஜ்ஜயினி.. மகாகாளேஸ்வரர், மாகாளி தரிசனம்!

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 309

  • @vigneshwaran2564
    @vigneshwaran2564 Рік тому +9

    மகாகாலேஸ்வரர் நான் போயிட்டு வந்துட்டேன் சூப்பராக இருக்கிறது மார்ச் 21 போனோம் கண்கொள்ளாக் காட்சி

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Рік тому +39

    நேரில் சென்றாலும் இப்படி தரிசனம் கிடைக்காது. நல்ல சிறப்பான பரப்புரை

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Рік тому +17

    உஜ்ஜயினி மஹா காலேஸ்வரரும் மாகாளி பார்க்க ஆசையாக உள்ளது. ஓம் நம சிவாய, என்னையும் குடும்பத்தையும் உலகில் உள்ள அனைவரையும் ஆசீர்வதிப்பாயாக.🙏🙏🌷🌷🌷

  • @kaliyamoorthykannusamy8234
    @kaliyamoorthykannusamy8234 Рік тому +13

    உஜ்ஜயினி மாநிலத்திற்கு போய் வந்த ஒரு உணர்வு மிக்க மகிழ்ச்சி

  • @umadevis7526
    @umadevis7526 Рік тому +15

    இந்த இடம் எல்லாம் இறைவன் அருளால் பார்த்துவிட்டேன்.மிகவும்அற்புதம்.அதுவும்நீங்கள்சொன்னவிதம்மிகவும்பிரமாதம்.நன்றி.

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 Рік тому +11

    உங்களின் வர்ணனையை கேட்டப்பிறகு, முடிந்த வரை விரைவில் நேரில் செல்ல முயற்சிக்கிறேன். நன்றி.

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Рік тому +17

    உஜ்ஜயினி மகாகாளியை தரிசனம் செய்தது மிகவும் , பாக்யம் பயனுள்ள ஆன்மிக தகவல்கள் நன்றி

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому

      Mahakali,தரிசனம்,ஆசிரமம்,சிவன்,அனைத்து,கோவில்களும்,அருமை,பதிவுக்கு,நன்றி,சகோதரா,வாழ்க,வையகம்

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому

      Jai,ni,Mahakali,Jai, Jai

  • @malarvizhi4618
    @malarvizhi4618 Рік тому +12

    தங்கள் வர்ணனையால் நேரிலேயே போய் வந்த உணர்வு ஏற்படுகிறது. அற்புதம்.

  • @sriramachandranpillai
    @sriramachandranpillai Рік тому +1

    அருமையான ஆன்மீக தகவல்கள் நேரில் சென்று பார்வை செய்வது போன்றே உணர்ந்தேன் நானும் நேரில் சென்று பார்க்க அந்த மகாகலேஸ்வரர் அருள் எனக்கு வழங்கட்டும் 🙏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 роки тому +9

    மிகச் சிறப்பான விளக்கங்கள். அருமையான வீடியோ. உஜ்ஜைனி போய் வந்த உணர்வு

  • @drahulaosho4815
    @drahulaosho4815 Рік тому +13

    கேளாரும் வேட்ப மொழிவது நம் பந்தா பரணியின் பாணி .
    ஜெய் உஜ்ஜைனி மகா காளி.

    • @baranibarani8313
      @baranibarani8313 Рік тому

      நன்றிகள் பல பல.... இப்படிக்கு RJ பந்தா பரணி

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Рік тому +30

    புராண கால நகரமான உஜ்ஜைனியை பார்த்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Рік тому +4

    அருமை நன்றி திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +9

    சொல்பவர் நல்ல ஏற்ற இறக்கங்களுடனும், குரலில் நல்ல உணர்வு. அற்புதம் தம்பி. வீடியோ உங்களால் சிறப்பு பெறுகிறது. ஆல் இண்டியா ரேடியோவில் கதை கேட்டாற் போல் உள்ளது. சூப்பர்

  • @shenbagams5987
    @shenbagams5987 Рік тому +4

    ஐயா மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி🙏💕 ஓம் நமசிவாய ஓம்

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Рік тому +19

    ஓம் உஜ்ஜயினி மஹாகாளியம்மா போற்றி போற்றி 🙏🙏🌺🙏🙏

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Рік тому +30

    ஓம் காளி ஓம் மகா காளியின் திருவடிகள் சரணம் சரணம் 🌹🌹🙏

  • @rameshnagarajan1708
    @rameshnagarajan1708 Рік тому +6

    எல்லா வகை வகையான காலை உணவும் கிடைக்கிறது, இட்லி சூப்பராக இருக்கிறது

  • @kameswarimurthy119
    @kameswarimurthy119 Рік тому +3

    அருமையான உஜ்ஜயினி நகரைப் பற்றிய மிகவும் அழகான விளக்கப் பதிவு. தொடரட்டும் உங்கள் நற்பணி.👌👍

  • @rajanumapathy2098
    @rajanumapathy2098 Рік тому +7

    அருமையான விளக்கம்... அலாதியானவிதத்தில் சொல்லாடல்.... பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் 💐

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs Рік тому +26

    உஜ்ஜையினி இரண்டு தடவை போய் வந்திருக்கிறோம்.உங்கள் வீடியோ பார்த்தபின் திரும்பவும் போக ஆசை வந்துவிட்டது.வர்ணனை அற்புதம்!

    • @KK-1011
      @KK-1011 Рік тому +2

      ஒரு தடவை கூட போக முடியாத நிலை!😭

    • @ranitamilvlogs
      @ranitamilvlogs Рік тому +2

      @@KK-1011 இறைவன் அருளால் சீக்கிரம் தரிசனம் கிடைக்கும்

    • @sumathimurugan3674
      @sumathimurugan3674 Рік тому

      Arputhama varnanai Vazhthukkal sago

    • @karthickd9630
      @karthickd9630 Рік тому

      ஐயா உஜ்ஜயின் பற்றி தகவல் தேவைப்படுகிறது.. உங்கள் தொடர்பு என் பகிரவும் ஐயா. சிவாய நம

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 Рік тому +5

    நாங்களேநேரில் சென்று பார்த்தது போல இருந்தது நன்றி

  • @LalithaLallu-s3q
    @LalithaLallu-s3q 10 місяців тому +1

    அம்மா எங்கள் வீட்டில் வந்து காட்சி தருகிறார்

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Рік тому +2

    Thank you very much for this video. May God bless you. I am 70 years old and may not be able to visit Ujjaini. But your video helped me to seethe temples. Thank u so much. May God bless you

  • @vadagalai
    @vadagalai Рік тому +3

    மிக மிக மிக அருமையான தகவல்களை மிக விவரமாகவும் எளிமையாகவும் அருமையான குரல்வளத்தில் வழங்கியுள்ளீர்கள். அத்புதம்.

  • @kalakala6978
    @kalakala6978 Рік тому +1

    நேரில் சென்று வந்த திருப்தி தந்தது மேலும் நீங்கள் சொன்ன விதம் அருமை

  • @PraveenKumar-qi2gj
    @PraveenKumar-qi2gj 9 місяців тому +1

    உஜ்ஜைனி மாகாளியே போற்றி❤❤❤❤ஓம் காலபைரவா போற்றி❤❤

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Рік тому +2

    நன்றி தம்பிநீங்கள்சொன்னவிதம்அருமை.

  • @kamalal6184
    @kamalal6184 Рік тому +6

    உஜ்ஜைன் அழைத்துச் சென்றதற்கு நன்றி.
    உங்கள் வர்ணனை அழகு.

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 2 роки тому +5

    ஆன்மீகம் சார்ந்த பதிவு
    நன்றி சொல்வோம் நல்ல முறையில் திருத்தலங்கள் பற்றி அறிந்து கொண்டோம்

  • @chandrakalah7882
    @chandrakalah7882 Рік тому +1

    Super.nerilpoi parththathupol irunthathu.nallathamizhil virivanavilakkam valamudan vazhka

  • @R_Subramanian
    @R_Subramanian Рік тому +2

    உஜ்ஜயினி ஆலயம் பற்றி தாங்கள் வர்ணனை செய்தது அடியேன் நேரில் சென்று தரிசனம் செய்தது போன்று இருந்தது அருமையான வருணனை வீடீயோ மிகவும் சிறப்பு நன்றி நன்றி

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Рік тому +3

    நல்ல முறையில் விரிவாக கூறினீர்கள். மிக்க நன்றி

  • @kondasrinivasaraovaralaksh1215

    பிரமாதமான விளக்கங்கள்.ஜெய் காளீஸ்வர்ர்

  • @venkatraman2269
    @venkatraman2269 Рік тому +1

    சூப்பர்.ரொம்ப நல்ல விவரம் .Thanks

  • @msg1956
    @msg1956 Рік тому +2

    Excellent work..! Superb Video..!

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Рік тому +6

    ஓம் நமசிவாய அப்பா மஹா தேவா ஈஸ்வரா போற்றி போற்றி 🙏🙏🌺🙏🙏

  • @manir1997
    @manir1997 6 місяців тому +1

    🌴🌴உனபேச்சிகுரல்வழம்அருமைநேரில்பார்ததுபோல. இருந்தது. ஓம்நமசிவாயநமஹ💐💐🌹🌹🌺🌺🙏🙏

  • @bagavathim7485
    @bagavathim7485 Рік тому +1

    நல்ல பதிவு. எங்க தங்களது. எந்தெந்த இடங்கள் அருகில் பார்க்க சிறந்தது என்று தெரிவித்திருந்தார் நன்றாக இருந்திருக்கும்.

  • @sivakumarthamilselvi7518
    @sivakumarthamilselvi7518 8 місяців тому +1

    மிக அழகான பதிவு நன்றி

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Рік тому +3

    உஜ்ஜயினி.நித்திய கலயாணி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 Рік тому +1

    அருமை, அருமை சகோ. பாராட்டுக்கள் 🌹🌹

  • @joesivam9021
    @joesivam9021 Рік тому +3

    மிக அருமையான பதிவு.
    நன்றிகள் 🙏🏻🌻🙏🏻

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @southrasoi3683
    @southrasoi3683 Рік тому +13

    கும்பமேளா நடந்த போது எங்களுக்கு ஒரே நாளில் இரண்டு தடவை மிகவும் அருகினில் தரிசிக்க கூடிய பாக்கியத்தை அந்த அம்மையப்பன் எங்களுக்கு வழங்கினார் ...அவன் அருளாலே அவன்தாழ் வணங்கினோம்...

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 5 місяців тому +1

    உஜ்ஜயினி மாகாளேஸ்வரரே போற்றி! போற்றி!

  • @babuk5517
    @babuk5517 Рік тому +1

    Very fine

  • @marisamymuniyappan3343
    @marisamymuniyappan3343 2 роки тому +10

    அருமையான ஆன்மீக பயணம்

  • @padma1098
    @padma1098 Рік тому +1

    மிக அற்புதம் நேரில் தரிசித்த உணர்வு

  • @chaitanyatalegaonkar8629
    @chaitanyatalegaonkar8629 Рік тому +1

    Beautiful video thanks from Ujjain.. Namah Shivay

  • @jaibolenath1309
    @jaibolenath1309 Рік тому +2

    🕉🔱 ஜெய் கால் பைரவ் 🔱 ஜெய் போல் நாத் 🔱 ஜெய் மகா கால் 🔱🕉

  • @muthuvlog6080
    @muthuvlog6080 Рік тому +2

    Naa poiruka super ah irrukum place la ...

  • @bharathhmi2542
    @bharathhmi2542 Рік тому +3

    ❤ ஓம் நமசிவாய சுகமே சூழ்க சிவாய நம❤

  • @murugesanm3405
    @murugesanm3405 Рік тому +5

    You are a god blessed person

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 5 місяців тому +1

    மகா காலேசுவரே போற்றி! போற்றி!

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 Рік тому +1

    ஓம் மஹாகாளி நமஹ ஓம் சக்தி 🙏🏼
    வாழ்த்துக்கள் ஆன்மிக பயணம்

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Рік тому +2

    மிக அருமையான பதிவு

  • @parimala2k9
    @parimala2k9 Рік тому +1

    super voice congratulations

  • @uservlog3920
    @uservlog3920 Рік тому +3

    Semmaya pesuringa bro very nice romba nalla irku video ❤️💯 love form srilanka ❤️💯😍

  • @kmangala9226
    @kmangala9226 5 місяців тому +1

    Jai mahakal kali vazhga valamudan

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy9744 Рік тому +1

    உஜ்ஜைனி பற்றி முழுமையாக கூரியததிற்கு நன்றி

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv Рік тому +1

    Very nice post
    Thank you very much 🙏👍

  • @kuppusamytrnedunkadu8976
    @kuppusamytrnedunkadu8976 Рік тому +3

    காணொளியை சொல்லும் விதம் மிக அருமை

  • @Vijayakumar-tj5er
    @Vijayakumar-tj5er Рік тому +4

    Feel wants to visit once with family

  • @papamapapama4841
    @papamapapama4841 2 роки тому +32

    உஜ்ஜயினிஅழகேஅழகு.வர்னணைஅதைவிடஅழகு

  • @malininandakopan1364
    @malininandakopan1364 Рік тому +2

    It's really a great vlog.
    Thank you.

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Рік тому +2

    Really great, thanks for sharing wonderful video and very useful detailed information congratulations 🙏🙏🙏

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 Рік тому +3

    Speech super taste

  • @rajarajeswari6542
    @rajarajeswari6542 Рік тому +2

    R J Bharani Jai MAHA Kal full yatra Divine Darshan MAHA Kali bless you

  • @natarajanpetchimuthu6301
    @natarajanpetchimuthu6301 Рік тому +1

    very much important information about ujjain

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Рік тому +1

    சூப்பர் அருமை

  • @asvinimalar8474
    @asvinimalar8474 Рік тому +1

    ரொம்ப நன்றி ❤

  • @jaiiyappan7190
    @jaiiyappan7190 19 днів тому

    Ohm Nama Shivaya🙏 Ohm Nama Mahakal🙏 Ohm Nama Hara Hara Mahadev🙏
    Jai Mahakal 💞
    For Lovingly 💞Jai Iyappan💞 🙏🙏🙏

  • @ravichandarjayaram2410
    @ravichandarjayaram2410 Рік тому +1

    Vazhga valamudan

  • @AshokAshok-mw3lf
    @AshokAshok-mw3lf Рік тому +7

    ஓம் சக்தி

  • @manikandantn3465
    @manikandantn3465 Рік тому +1

    அருமையான தகவல்

  • @manir1997
    @manir1997 6 місяців тому +1

    🌴🌴தம்பிஅருமை💐🌹🙏🙏

  • @madhanagopal2828
    @madhanagopal2828 Рік тому +2

    ஓம் நமச்சிவாய ஹர ஹர மகாதேவா

  • @vijayabakumar8535
    @vijayabakumar8535 Рік тому +5

    R J Bandha MURALI, thanks for sharing your wonderful temple trip experiences, and very very interesting with a very good sense of humour you narrate the story😊😊😊👌

    • @baranibarani8313
      @baranibarani8313 Рік тому +1

      Rj Bandha BHARANI my name.... Nd thanks alot for ur lovable wishes.... Love u lot....

  • @vharish1968
    @vharish1968 Рік тому +3

    Shabhash. I apppreciate efforts of tourists devotees in updating videos of spiritual pilgrimages travels.

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Рік тому +2

    அருமையான பதிவிது..நன்று

  • @Trees285
    @Trees285 Рік тому +1

    🔥🔥🌹🌹🌷🌷🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய சிவ சிவ சிவாய நம சிவ சிவ🔥🔥🌹🌹🌷🌷🙏🏻🙏🏻

  • @OmMona-h7m
    @OmMona-h7m Рік тому +1

    Lots of thanks bro.keep it up.

  • @suambuli
    @suambuli Рік тому

    தேற்கே பார்க்கும் சிவ லிங்கம் மஹா காலேஸ்வரரும்

  • @umalakshman855
    @umalakshman855 Рік тому +1

    Explained very clearly.. very useful information.. thank u ..

  • @sjlogu25
    @sjlogu25 3 місяці тому +1

    ஓம் க்ரீம் மகாகாளியே நமஹா

  • @manimegalai-zp9qw
    @manimegalai-zp9qw Рік тому +1

    நன்றி நன்றி நன்றி நண்பரே

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 Рік тому +2

    Wishing to visit once

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Рік тому +1

    Super 👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺👌🌺

  • @leelasri9627
    @leelasri9627 Рік тому +1

    nandri sago . . . Arumai

  • @Periyanayagi-y2i
    @Periyanayagi-y2i 7 місяців тому +1

    ❤❤🎉🎉nandri

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Рік тому +11

    ஓம் காலவையிரவா போற்றி போற்றி ஓம் கார்த்திகேயா சரவணபவ சரணம் 🙏🙏🌺🙏🙏

  • @indirat.s4495
    @indirat.s4495 Рік тому +1

    Excellent details

  • @babuk5517
    @babuk5517 Рік тому +2

    Excellent 👌👌👌

  • @NGSekarSekar
    @NGSekarSekar Рік тому +14

    பாரதத்தை கிணற்று தமிழர்களுக்கு காட்டியதற்கு நன்றி.

    • @ravianandh3346
      @ravianandh3346 Рік тому +1

      மரியாதையாக பேச வேண்டும்

    • @sivashankar2347
      @sivashankar2347 Рік тому

      Hallo, தமிழர்களா கிணற்று தவளை. நாம் பராமரிப்பது, பாதுகாப்பது போல் மற்ற எவரும் செய்வதில்லை. நம் கோவில்களும். சரி , கும்பிடும் விதமும் சரி மனப்பூர்வமாக உள்ளன

    • @rameshnandhini4803
      @rameshnandhini4803 Місяць тому

      உலகிற்கு முதலில் நாகரிகம் வாழ்ந்தவன் தமிழன் யோசித்து கமென்ட் போடு மூடேன.

  • @SundaramRambabu6479
    @SundaramRambabu6479 Рік тому +1

    Arumaiyaana Vilakkam ❤❤❤🍇🍇🍇🍓🍓🍓🍒🍒🍒🍍🍍🍍🍊🍊🍊🍎🍎🍎🌸🌸🌸🌹🌹🌹
    Sema Voice 😊😊😊😂😂😂

  • @panneerselvamr2546
    @panneerselvamr2546 Рік тому +2

    அய்யா டௌர் குரூப் இருக்க pl

  • @saipreethi7
    @saipreethi7 Рік тому +1

    Very good vlogs.

  • @vathsalar9105
    @vathsalar9105 Рік тому

    Last week we went these temples all. Super darsan but crowd very nice tk u. V r happy v got all these divine plaxces in our life time

    • @karthickd9630
      @karthickd9630 Рік тому

      ஐயா சிவாய நம.. உங்கள் நம்பர் பகிரவும். உஜ்ஜயின் பற்றி தகவல் தேவை படுகிறது.. நாங்கள் அடுத்த மாதம் செல்கிறோம்

  • @raghuyt0793
    @raghuyt0793 8 місяців тому +2

    Om namah shivaya♥️🙏🏻🕉️🙇🏻🐯❤️❤️🥺🌏🔥🦁📿🔱