அநாவசிய பேச்சுகள் இல்லாத தெள்ளத்தெளிவான இனிமையான தமிழில் வசீகரமான குரலில் விளக்கவுரை....மிக அருமையான காணொளிகள் காட்சிகள் , புரோகிதரின் விளக்கம் என அசத்தலான பதிவு....மிக அருமை...அஹோபிலத்திற்கே சென்று வந்ததுபோல் உள்ளது..... உக்ரஸ்தம்பத்தையும் பிரஹலாத மேடு என்னும் இடங்களையும் சேர்த்து காண்பித்திருந்தால் முழுமைபெற்ற பதிவாக இருந்திருக்கும் என்பது அடியேனின் கூடுதல் கருத்து....வாய்ப்பிருந்தால் இவற்றையும் இணைக்க வேண்டுகிறேன்.... நேரில் செல்ல முடியாத வயது முதிர்ந்த பக்தர்கள் உங்கள் காணொளி வாயிலாக தரிசித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் சர்வம் ஸ்ரீ லஷ்மி ந்ருஸிம்ஹார்ப்பணம்❤❤❤❤❤
வீடியோ அருமை நண்பா நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது மேலும் இது போன்ற முக்கிய புனிதமான மிகவும் பழமையான கோவில்களை இதே போல் வீடியோவாக பதிவிடவும் உங்களுடைய இந்த உதவிக்கு நன்றி சகோ வாழ்க வளமுடன்
சில ஆண்டுகள் முன்பு சென்று வந்தேன் எந்த காலத்திலோ TVSகம்பெனிபாதையில் பாலம் போல அமைப்பை செய்துள்ளனர் பாதையில் எந்தப்பணியும் செய்யாமல் நடந்து செல்ல மிக கடினமாக இருந்தது நிர்வாகம் ஏன் இப்படி அலட்சியமாக இருந்தார்கள் என தெரியவில்லை பாதையைசெப்படனிட எதுவுமே செய்யவில்லை நரசிம்மர் அவர்கள் மனதில்புகுந்துஏதாவது செய்யவேண்டியது மிக மிக அவசியம்
நண்பா நான் தனியாக எனது குடும்பத்துடன் செல்கிறேன் எனக்கு மொழி தெரியாது நான் நவநரசிம்மரை தரிசிக்க முதலில் அப்பர் அல்லது லோயர் எதை தரிசிக்கலாம் புரட்சி மாதம் தங்க இடம் கிடைக்குமா நான் காலை 8 மணிக்கு சென்று சேருவேன் எனக்கு தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும்
@@ravichandran.761 thanks for ur negative approach and reply that too after long time Other person said can go in pallava Ippadiya sir pogadinganu negative reply poduvinga
One day is enough three narasimha are down in plains. Jwala narasimhar is very high. We have to climb hill. Nice place. Pavala narasimha is another route and u have to go through jeep. Morning to evening u can watch all narasimha.
தெளிவான விளக்கம் அளவான பேச்சு சொல்வதை உடனே புரிந்து கொள்ளும்படி இருந்தது. வாழ்த்துக்கள் தம்பி.
குரல்,வி்ளக்கம், அருமை,பயணம் செய்த உணர்வு
உக்ரம் வீரம் மகாவிஷ்ணு ஜவலந்தம் சர்வதோமுகம் லக்ஷ்மி நரசிம்ம பீஷனம் பத்ரம் ருத்யும் ருத்யும் நமாம் யகம் பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நம
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
அருமையான பதிவு.நானும் கடந்த ஆண்டு கார்த்திகை மாதம்.சென்றுதரிசனம்செய்துவிட்டுவந்தோம்.
nice it is useful
மிக அருமை தொடரட்டும் உங்கள் சேவை இதே போன்று மேலும் பல பழமையான திருக்கோயில்கள் பற்றிய செய்தியை உங்களிடம் எதிர்பார்கிறோம்
அருமையான தெளிவான பேச்சு.
அநாவசிய பேச்சுகள் இல்லாத தெள்ளத்தெளிவான இனிமையான தமிழில் வசீகரமான குரலில் விளக்கவுரை....மிக அருமையான காணொளிகள் காட்சிகள் , புரோகிதரின் விளக்கம் என அசத்தலான பதிவு....மிக அருமை...அஹோபிலத்திற்கே சென்று வந்ததுபோல் உள்ளது.....
உக்ரஸ்தம்பத்தையும் பிரஹலாத மேடு என்னும் இடங்களையும் சேர்த்து காண்பித்திருந்தால் முழுமைபெற்ற பதிவாக இருந்திருக்கும் என்பது அடியேனின் கூடுதல் கருத்து....வாய்ப்பிருந்தால் இவற்றையும் இணைக்க வேண்டுகிறேன்....
நேரில் செல்ல முடியாத வயது முதிர்ந்த பக்தர்கள் உங்கள் காணொளி வாயிலாக தரிசித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்
சர்வம் ஸ்ரீ லஷ்மி ந்ருஸிம்ஹார்ப்பணம்❤❤❤❤❤
Thank you for your valuable information 🙏 awesome very very clean and clear voice
வீடியோ அருமை நண்பா நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது மேலும் இது போன்ற முக்கிய புனிதமான மிகவும் பழமையான கோவில்களை இதே போல் வீடியோவாக பதிவிடவும் உங்களுடைய இந்த உதவிக்கு நன்றி சகோ வாழ்க வளமுடன்
அழகு அருமை
Vazhga valamudan.
Superb presentation not heard anytime before.
Hats off to you RJB.
Continue your good work and service to Asthikas community.
🙏🙏🙏
அதாகப்பட்டது உங்க Video miga arumai ❤❤❤
Wonderfulvideo
Super voice
அருமையான பதிவு 👌 நேரில் சென்று வந்ததுபோல் ஓர் உணர்வு 🙏ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏
🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Excellent ...clear explanation...Many thanks....
Good information
பயனுள்ளதாக உங்கள் தகவல் அமைந்தது..
நன்றி..நீடூழி வாழ்க..❤
அற்புதம். அனைத்தும் தெளிவாக இருந்தது. இந்த மாறி தான் வீடியே போட வேன்டும். சிறந்த கைடு.
Such a sweet explanation... Thank u sir...
ஓம் நமோ நாராயணா
அருமையான விளக்கம் நேரில் காண முடியுமா நாராயண
Om namo narayanaya namaga
சூப்பர்..பதிவு.. ஜெய் ஸ்ரீ நரசிம்மா..
🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumaiya explain pannuneenga thambi .itha theliva engaluku sonna ungaluku eraiyan neenda ayulai tharanum
OM SRI LAKSHMI NARASIMHA NAMAHA
Om namo narayana ya namaha
Beautiful video! ❤
All your videos are very informative and at the same time very interesting. Thank you.
நல்ல பதிவு....
ஓம் நமோ நாராயணாய நமஹா
ஓம் நரசிம்மரே போற்றி ஓம்
Om namo narayana
திருப்பதி இருந்து பஸ் இருக்கா அண்ணா
irukku
அடிக்கடி இருக்கா இல்ல டையமுக்கு தானா
சில ஆண்டுகள் முன்பு சென்று வந்தேன் எந்த காலத்திலோ TVSகம்பெனிபாதையில் பாலம் போல அமைப்பை செய்துள்ளனர் பாதையில் எந்தப்பணியும் செய்யாமல் நடந்து செல்ல மிக கடினமாக இருந்தது நிர்வாகம் ஏன் இப்படி அலட்சியமாக இருந்தார்கள் என தெரியவில்லை பாதையைசெப்படனிட எதுவுமே செய்யவில்லை நரசிம்மர் அவர்கள் மனதில்புகுந்துஏதாவது செய்யவேண்டியது மிக மிக அவசியம்
நன்றி
Any nice hotel or place to stay nearby?
Wonderful video. Superb and interesting speech. Thanks a lot
Nice voice and super naration brother
Thank you
Super
Now temple is open? Is there any permission we have to get ?
Arputhamana video
நண்பா நான் தனியாக எனது குடும்பத்துடன் செல்கிறேன் எனக்கு மொழி தெரியாது நான் நவநரசிம்மரை தரிசிக்க முதலில் அப்பர் அல்லது லோயர் எதை தரிசிக்கலாம் புரட்சி மாதம் தங்க இடம் கிடைக்குமா நான் காலை 8 மணிக்கு சென்று சேருவேன் எனக்கு தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும்
Om.Namo Narayanaya 🙏🙏
வயதானவர்கள் போக முடியுமா 🙏🙏
Poha mudeium
ஓம்...
ஸ்ரீ.. நரசிங்காய... நமக... ..
மிக நல்ல ஆக்கங்கள் நன்றாக இருக்கிறது தங்கள் பணி தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
👌👌👌👌👌👌👌
செண்ணையில்யிருந்துட்டரையின்உள்ளாதுகாடப்பயிருந்பஸ்உள்ளதுஅங்சேன்றஉடனொஇடம்தங்கும்வசதிஉள்ளது
பபலலலபபஸஸஸஸஸஸஸஸஸலலலலலபபலலலபலலலபலலப கடந்த
Om narayana omnarasimma thunai moorthy gayatry kilim kilim
அகோபிலத்தில் தங்குவதற்கு விடுதிகள் இருக்கா சார்.
Ingala elephant varuma ?!!
50 பேர்க்கு தங்குவதற்கு ஹால் கிடைக்குமா pl send me
Arputham.. Neeril sendru vanthathupol erunthathu.
Vaazhthukkal.. Thodarattum ungal aaanmega payanam.
Nadakka Kashta padaravanga
Epaddi pogalam?
பல்லக்கு
@@ravichandran.761 thanks for ur negative approach and reply that too after long time
Other person said can go in pallava
Ippadiya sir pogadinganu negative reply poduvinga
Which is the best season to visit Ahobilam
all seasons
@@tamilanjal0016I think January to March. After June rain season starts
வயதானவர்கள் போக முடியுமா
போய் வரலாமுங்க
1 day and half day is enough for dharshan of 9 narasimar bro😊??
One day is enough three narasimha are down in plains. Jwala narasimhar is very high. We have to climb hill. Nice place. Pavala narasimha is another route and u have to go through jeep. Morning to evening u can watch all narasimha.
Thank you bro ahobilam trip complete pannitom bri
Nannum Nethu than poi vanden
Arumai, ungaludaya tamil slang supera irukku. unga peyar yenna?
திருச்சியிலிருந்து இந்த புனிதஸ்தலம் யாத்ரா சென்று வர எந்த டிராவல்ஸ்-சில் உள்ளது. I R C T C யில் இந்த(நந்தியால்,ஸ்ரீ சைலம் உட்பட) யாத்ரா உண்டா !
உண்டு
எங்கு உள்ளது என்று தெரியப்படுத்தவும்.
Nallamalla forest Ahobilam nadhyala district andhra pradesh
Train moolama pona கடப்பா ரெயில் நிலையத்தில் இறங்கி அல்லகட்டா செல்ல வேண்டும். அல்லகட்டா இருந்து அஹோபிபிலம்
😅
எவனோ ஒருத்தன் ரொம்ப நேரம் பேசுறான்.. யார் அந்த குடுமி
கோவிலை கொஞ்சமா காட்டிட்டு போற வழியை தான் 90% கதை சொல்றீங்க.... அந்த ஸ்டேட் tourism ககாக நீங்க விளம்பரம் பண்றீங்க
Excellent
அங்குஎந்தபயம்இல்லைஓண்பதுநாரசிமார்உள்ளர்3நாள்தங்கவேண்டும்எந்தபயம்இல்லைசிம்மாகார்ஜாணைமொய்சிக்கிறது
Om Namo Narayana Namaha 🙏
Super
🪔🙏🙏🪔