மோட்சம் தரும் ஸ்ரீசைலம்! - ஒரே இடத்தில் ஜோதிர்லிங்கம், சக்திபீட தரிசனம்!

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 177

  • @arassust6886
    @arassust6886 Рік тому +12

    தரிசிக்க வேண்டிய மிக அருமையான கோவில் ஆகும். குடும்பத்துடன் சென்று தங்கி தரிசனம் செய்து வந்தோம். பகவான் ஆதிசங்கரர் தரிசித்த ஸ்தளம். வேறு என்ன வேண்டும். உடனே கிலம்புவோம்.

  • @manokaranswamy7313
    @manokaranswamy7313 Рік тому +16

    அருமையான குரல் வல்லம் நல்ல தெளிவான ஒளிப்பதிவு நன்றி மனோகரன் சென்னை

  • @tamilmani4834
    @tamilmani4834 Рік тому +7

    நன்றி நண்பரே தெளிவான விளக்க உரை மேலும் ரயில் வசதி பேருந்து வசதி வழித்தடங்கள் போன்ற மற்ற விஷயங்களை பகிர்ந்ததுக்கு மிகவும் நன்றி

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 Рік тому +8

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்

  • @lakshmihari1987
    @lakshmihari1987 Рік тому +8

    தம்பி அருமை உங்கள் வர்ணனை. கோவில் நேர்ல பார்த்த மகிழ்ச்சியை உங்கள் வீடியோ மற்றும் வர்ணனை வழங்கியது....

  • @umalakshman855
    @umalakshman855 Рік тому +6

    நன்றாக விவரித்து உள்ளனர்.. மிக்க அருமையான தகவல்கள் கூறியுள்ளார்.. செல்பவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.. மிக்க நன்றி..

  • @nagammalsivakamisundaram108
    @nagammalsivakamisundaram108 3 місяці тому +1

    Ammaiyum , Appavaiyum Vanankiyachu.🙏 Aduthu Yeppo Payanam?. Barani Voice kku Nantri.. Om Namah Shivaya Namaha 🔥🔥🔥

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 Рік тому +32

    அத்தனை பாடல் பெற்ற சிவாலயங்களையும் தரிசிக்க ஆசைப்
    பட்டேன். இளமையில் பொருளாதார
    நெருக்கடி; இப்போது உடல் நல நெருக்கடி. எல்லாம் சிவன் செயல்.

    • @sathishg9973
      @sathishg9973 Рік тому +7

      Ayya Nan idhu varaikum 5 jothirlingam pathu iruken within 1 year. Innum 7 jothirlingam pakanum, maximum 2024 June kulla micham irukira jothirlingam pakanum aasai.

    • @jaibolenath1309
      @jaibolenath1309 Рік тому +1

      ​@@sathishg9973
      🕉🔱✋️ ததாஸ்து✋️🔱🕉

    • @KrishnaKumar-kz3de
      @KrishnaKumar-kz3de Рік тому +4

      Nanum adhae nilaiyil ullan you tube il dharisanam parkavavathu mudikirathu endre thirupthi adaikiran

    • @ravichandran.761
      @ravichandran.761 11 місяців тому +1

      எல்லாம் விரைவில் சுகமாகும். கவலை வேண்டாம்

  • @Kovil_dharisanam_review_first
    @Kovil_dharisanam_review_first Рік тому +3

    நவ ஜோதிர் லிங்கம் யாத்திரை எங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புபவர்கள் எங்களது சானலில் உள்ள விபரங்களை அறிந்து கொள்ளவும்.

  • @arasukumar9422
    @arasukumar9422 Рік тому +21

    சென்னை யிலிருந்து விஜயவாடா போகும் ரயில் ஏறி ஓங்கோல் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நேரடியாக பஸ் உள்ளது...

    • @RajBala-k4j
      @RajBala-k4j 5 місяців тому

      Return journey train time please mention

    • @maheshreddy8399
      @maheshreddy8399 4 місяці тому

      You can go chennai to kurnool then. Sri salam best route

    • @gopi6075
      @gopi6075 4 місяці тому

      ​@@maheshreddy8399கர்னூல் ரோம்ப லேட் ஆகும் ஓங்கோல் பேஸ்ட்

  • @selvakumargr3882
    @selvakumargr3882 19 днів тому

    Om namah shivaya 🙏🙏🙏🙏

  • @thilagavathinatarajan2584
    @thilagavathinatarajan2584 Рік тому +5

    சிவாயநம
    அருமை
    சிறப்பான பதிவு
    வாழ்க வளமுடன்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +6

    மிகஅருமையானபதிவுமிக்கநன்றி

  • @mangaimangai7760
    @mangaimangai7760 Рік тому +5

    உங்கள் குரல் வளம் மிகவும் அருமை தெளிவான விளக்கம் சூப்பர் சகோ

  • @rameshpragash2748
    @rameshpragash2748 Місяць тому

    Good information--Please keep it up.

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 Місяць тому +1

    Vittla nallathu nadakala enga pona madakuma

  • @gopuraparvai3033
    @gopuraparvai3033 Рік тому +5

    தங்களின் குரல் வளம் மிகச் சிறப்பு. வீடியோ மிக அருமை🙏🙏🙏

  • @raagumegan
    @raagumegan Рік тому +12

    அடுத்த மாதம் அங்கு செல்லவிருக்கும் எனக்கு தங்கள் தகவல் மிக்க பயனுள்ளதாக இருந்தது .....நன்றி .

    • @ravichandran.761
      @ravichandran.761 Рік тому

      நானும் அடுத்து மாதம் போறேன். நீங்கள் எங்கே இருந்து கிளம்புறீங்க? நாங்கள் மெதுரைல இருந்து கிளம்புறோம்

    • @raagumegan
      @raagumegan Рік тому +1

      @@ravichandran.761 நான் போய் வந்து விட்டேன். ஈசன் அருளால் நல்ல தரிசனம் கிடைத்தது. தங்கள் பயணம் நல்லபடியாகவும் வெற்றிகரமாகவும் அமைய ஈஸ்வரன் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.

    • @raagumegan
      @raagumegan Рік тому

      இனி அடுத்த பயணம் குஜராத்திலுல்ல இரண்டு ஜோதிர்லிங்கங்கள். அதற்கு எம்பெருமான் ஆசி வேண்டும்.

    • @nagarajt187
      @nagarajt187 9 місяців тому

      நாங்க முதல் டைம் முழு விவரம் சேலம் To pls

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +8

    ஸ்ரீ சைலம் 🙏🙏🙏🙏🙏ஓம் நம சிவாய சிவாய நம ஓம் சர்வம் சிவார்ப்பணம்.

  • @ruthutv6074
    @ruthutv6074 Рік тому +4

    மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @prakashs3951
    @prakashs3951 Рік тому +9

    அடுத்த மாதம் வருகிறோம் அப்பா ஓம் நமசிவாய

  • @dhamodharankrishnan7459
    @dhamodharankrishnan7459 7 місяців тому +1

    தெளிவான விளக்கம் நேரில் தரிசிப்பது போல இருந்தது மிக்க நன்றி

  • @jayashree8511
    @jayashree8511 Рік тому +2

    மிக அருமையான விளக்கம் நன்றி தம்பி

  • @tvramarajan2048
    @tvramarajan2048 Рік тому +1

    Excellent thanks. Ohm shakthi. Ammaiyappa saranam

  • @thilagavathinatarajan2584
    @thilagavathinatarajan2584 Рік тому +1

    சிறப்பான பதிவு
    பரணி அவர்கள் வாழ்க வளமுடன்
    வாழ்க வாழ்க

  • @gayathriramesh1477
    @gayathriramesh1477 Рік тому +4

    We visited this temple February 2023
    Had nice Darshan and feel good vibes

  • @tamilmani4834
    @tamilmani4834 Рік тому +3

    வீடியோவை தெளிவாக பதிவிட்டதற்கு நன்றி

  • @raji8629
    @raji8629 Рік тому +3

    அருமை யான விளக்கம் நன்றி

  • @vasimalaivasimalai1500
    @vasimalaivasimalai1500 Рік тому +1

    அருமையான பதிவு வணக்கம்

  • @kgselvaraj
    @kgselvaraj Рік тому +3

    Wonderful explanation.Thanks a lot....

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 Рік тому +2

    மிக சிறப்பு உங்களின் தொகுப்பு

  • @devakikandhasami6520
    @devakikandhasami6520 Рік тому +2

    🙏🏾அருமை யான பதிவு

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 Рік тому +2

    We visited these places in Feb 23. Superb

  • @VELLAICHAMYS-c6k
    @VELLAICHAMYS-c6k 7 місяців тому +1

    அருமையான பதிவு சார் சிறந்த வழிகாட்டி

  • @parjith6425
    @parjith6425 Рік тому +2

    Naa already poitu vantha bro Feb month semma location athu romba romba good place om namah shivay

  • @vasimalaivasimalai1500
    @vasimalaivasimalai1500 Рік тому +1

    மிக மிக அருமை

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 Місяць тому

    Entha kovill yanga eruku nanga chennai

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 Рік тому +1

    மிக்க நன்றி சகோதரரே.

  • @lakshmiganesan6082
    @lakshmiganesan6082 Рік тому +2

    அருமையான விளக்கம்🙏🌻

  • @swarnambalks3742
    @swarnambalks3742 Рік тому +2

    Superb description. GOD bless you. Interesting and attractive speech. Very crispy. very short and sweet. Thanks a lot

  • @SundaramRambabu6479
    @SundaramRambabu6479 Рік тому +2

    Oru nimidam pesave Naakku Thalludhu
    Naan stop Aa Pesi irukkeenga
    Great 👍👍👍❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🫁🫁🫁🫀🫀🫀🌹🌹🌹👏👏👏🙌🙌🙌💪💪💪🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaragu5008
    @jayaragu5008 Рік тому +1

    Really good. It was helpful.

  • @Srinivasan-rl2gh
    @Srinivasan-rl2gh Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +2

    ஓம் சிவ சக்தி நமோநமக

  • @Reemaradhika
    @Reemaradhika 8 місяців тому +1

    Varnanai vera level bro 🎉🎉🎉🎉🎉thank you for your great guide information ❤❤

  • @krishnagovindarajan9377
    @krishnagovindarajan9377 Рік тому +1

    Excellent description

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 Рік тому +1

    Beautiful description. God bless

  • @devtamiltv528
    @devtamiltv528 Рік тому +2

    அருமை நன்பரே

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 Рік тому +2

    Nice vlogbro. First time I will seen your and this video. sri sailam temple plan my long time dream. Beautiful voice, info and views location and also route everything u will be given in this video. Very nice bro.

  • @hemamalani7075
    @hemamalani7075 Рік тому +1

    Super super super 👏

  • @indiranir1624
    @indiranir1624 Рік тому +2

    Om nama sivaya

  • @selvasudan8012
    @selvasudan8012 8 місяців тому +1

    Good explanation 👏

  • @subramanianr3996
    @subramanianr3996 5 місяців тому +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Рік тому +1

    Best wishes

  • @sivakumarharidass6078
    @sivakumarharidass6078 Рік тому +3

    Super

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 Рік тому +2

    நல்ல முறையில் பதிவு செய்துள்ளீர் நன்றி
    விஷேச காலம் எப்போது என்று பதிவு செய்ய வேண்டும் என்று கேட்கிறோம்..

  • @vidarthcameron1928
    @vidarthcameron1928 Рік тому +2

    I went good temple

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 Рік тому +2

    Arumai thambi unga varnanai..neril sendru vanthathupol ullathu...nandri🙏☀️🌿

  • @rajs4567
    @rajs4567 11 місяців тому +1

    ஓம் செம் பொண்ணம்பலம் திருவம்பலம்

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 Рік тому +2

    Nandri

  • @revathysridhar8786
    @revathysridhar8786 7 місяців тому +1

    Thank you

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 3 місяці тому +1

    I want to go, but I'm single and no one to accompany. Totally how many days we need to see all places.

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 Рік тому +1

    Good explanation.

  • @0000i-fc9ye
    @0000i-fc9ye Рік тому +3

    உங்கழின் ஆண்மீகப்பணிக்கு எமது வாழ்த்துக்கள்.
    [ ஓம்.. ஸ்ரீ.. நரசிங்காய.. நமக ]
    - நன்றி
    --------------------------------
    றாதே.. றாதே....

  • @AAarthiAarthi
    @AAarthiAarthi Рік тому +1

    Very good

  • @parjith6425
    @parjith6425 Рік тому +3

    Guys government rooms Anga available ah erukum just 100rs tha charge pandranga romba nalla clean place ah tha eruku poninga na use panikonga , Kovil ku opp road la eruku near by bus stand

  • @sukumars2384
    @sukumars2384 Рік тому

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு மனதுக்கு இதமாக இருந்தது. மிக்க நன்றி.

  • @ramachandrandhanasekaran5016
    @ramachandrandhanasekaran5016 Рік тому +1

    Superbro

  • @அருள்மிகுநஞ்சுண்டேசுவரர்திருக்

    மிகசிறப்பானதிருத்தலம்எங்களுக்குமனதில் பதிந்துள்ளதலம்

    • @ravichandran.761
      @ravichandran.761 10 місяців тому

      என்னப்பா சௌக்கியமா?

  • @Yuvaraj-yo8im
    @Yuvaraj-yo8im Рік тому +1

    Omnamashiva

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவாய

  • @balasubramaniankanniyappan1407

    Sivayanama super

  • @csnsrikant6925
    @csnsrikant6925 Рік тому +2

    ஆலம்பூர் ஜோகுலாம்பா , நவ பிரம்மா, பாபநாசி, சங்கமேஸ்வரா கோவில்கள் காட்டுங்கோ 🙏.

  • @manimaranp3722
    @manimaranp3722 Рік тому +12

    பூலோகத்தில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம்

  • @Mesh3432
    @Mesh3432 Рік тому +1

    Which bus goes straight from chennai to srisailam

  • @dpssamy7585
    @dpssamy7585 11 місяців тому +1

    🕉 Om Namasivaya 🕉

  • @balabala7360
    @balabala7360 Рік тому +2

    சென்னைல இருந்து ஸ்ரீ சைலம் பஸ் டைமிங்ஸ் கொஞ்சம் சொல்லுங்க

    • @ravichandran.761
      @ravichandran.761 10 місяців тому

      பஸ் 14 மணி நேரமாகும் .. அது சரிப்படாது.. நீங்கள் ஒங்கெல் ரயில் அங்கிருந்து மார்க்கபுரம். To ஸ்ரீஷைலம்.....
      ஒங்கோல் to நேரிடையாக ஸ்ரீஷைலம் பஸ் ரெண்டு அல்லது மூணு பஸ் தான் ......

  • @Bharath-j6v
    @Bharath-j6v 8 місяців тому +2

    Kurnool இருந்து ஶ்ரீ சைலம் பஸ் வசதி இருக்கா இல்ல time kku thana

  • @RajBala-k4j
    @RajBala-k4j 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Рік тому +2

    நீங்கள் சொல்ரவிதம் இன்னும் அடுத்தடுத்து கேட்க தோனுது

  • @ravichandran.761
    @ravichandran.761 11 місяців тому +1

    சார் நாங்கள் வரும் 27/1/2024 அன்று ஸ்ரீஷைலம் கிளம்புறோம்... ரூம் பற்றித்தான் ஒண்ணும் புரியல .. மதியம் 2 :0 மணிக்கு கிளம்பி 7:0 மணிக்கு கிளம்புறோம் அப்போ ஒங்கெல்ல ரூம் கிடைக்குமா? காலைல எந்திரிச்சி மலைக்கு கிளம்பி போவோம் ... அப்போ மலை மேல ரூம் விலையெல்லாம் எப்படி? ஒண்ணும் புரியல. ஏற்கனவே போயிருக்கேன்.. அது இன்னொருத்தர் தயவு இப்போது நான் தனியாக மூணு பேரை கூட்டிகிட்டு போறேன் அதான்.. ரொம்ப வருஷமாச்சு 2015 இப்போது எப்படியோ..

    • @tamilanjal0016
      @tamilanjal0016  11 місяців тому

      எல்லாம் கிடைக்குது... Normal விலை தான். மலை மேல் பஸ் ஸ்டான்ட் அருகில் நிறைய லாட்ஜ் இருக்கிறது.

  • @selvisankari2726
    @selvisankari2726 11 місяців тому +1

    Malaiku mela yeri tha poknuma bus car pokatha anna

  • @ino0dhiraniraghavarajen872
    @ino0dhiraniraghavarajen872 Рік тому +1

    Go to Mahanandhi ,supet pilgrimage

  • @abdulhoque3531
    @abdulhoque3531 Рік тому +1

    Nice

  • @papamapapama4841
    @papamapapama4841 Рік тому +2

    ஆத்தாடி.அடுத்து.எந்த.கோவில் 6:50 6:55 😊

  • @bhimashankar1874
    @bhimashankar1874 Рік тому +2

    Room details irundha nalla irukkum

  • @jayakumar-fr6bj
    @jayakumar-fr6bj Рік тому +1

    THANKYOU

  • @vasanthinarahari-1749
    @vasanthinarahari-1749 Рік тому +1

    Good information

  • @devidurgai6403
    @devidurgai6403 Рік тому +1

    Sekiram na amarnath poka poran kandipa call Pannuven bro

  • @ஓம்சக்தி-ட9ங

    இங்கே தான பிள்ளையார்குட்டுவங்கிய இடம் உள்ளதாசொல்லுங்கபாஸ்

  • @NaveenKumar-bn9cy
    @NaveenKumar-bn9cy Рік тому +1

    Hai bro explore yadadri temple in Telangana state

  • @Dhakshinakannada-1966
    @Dhakshinakannada-1966 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @l2medicalventure710
    @l2medicalventure710 Рік тому +1

    THALAIVARE NAAN 20-05-2023 DATE LA SRISAILAM POREAN. BANGALORE TO SRISAILAM 9.30 AM REACH AVEAN. BUT AFTERNOON 3.30 PM RETURN BUS ONLY 5.30 HOURS TAAN ENNALA PATALAGANGA BATH, KADAVULA DARISANAM SENJI 3.30 PM BUS AA PUDIKKA MUDIYUMA. JAI HANUMAN

    • @tamilanjal0016
      @tamilanjal0016  Рік тому

      Chance irukku... try pannunga

    • @alliswell5256
      @alliswell5256 Рік тому +1

      Sir your voice is super.
      உங்க கேதார்நாத் video பார்த்துட்டு என் மகன் romba inspire aagittan. Thank you sir.
      Now we planned to go srisailam by the end of this month.
      சுவாமியை தொட்டு வணங்க special ticket book pannanuma sir?
      Please tell

    • @alliswell5256
      @alliswell5256 Рік тому

      Is sparsha darshan is available on Saturdays, please tell anyone

    • @pavithrasivakumar
      @pavithrasivakumar Рік тому

      Very. Nice. Voice. Bro.
      Super

  • @sarathm3658
    @sarathm3658 Рік тому +1

    i went to srisailam in 2007. that time i travelled to "margapura" in "gidhdhalur" bus. from margapura i picked up bus to srisailam and returned via karnool to chennai by train.

  • @padamavathim
    @padamavathim Рік тому +1

    Sir margapur illa markkapuram adanudaya peyer

  • @praveensreedhar3267
    @praveensreedhar3267 11 місяців тому +1

    sir temple timings la eppo crowd will be less?

  • @darksouleditz
    @darksouleditz 10 місяців тому +1

    Bro bike la poradhu safe ah

  • @kaskasr8946
    @kaskasr8946 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏💯💯

  • @parjith6425
    @parjith6425 Рік тому +3

    Guys incase neenga poringa na afternoon 2 to 4 clk la sri Maligarjuneshwar ah namba thottu pakkalam free line la ye because 2 to 4 clk time Shivan Linga roombathula dharishan panalam guys