இயேசுவின் இரண்டாம் வருகை சம்பவிக்கும் இடம் || Tamil Christian message

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2021
  • Message : Rev.Dr.Justin Prabhakaran
    Edit : MGS.Rajan
    Direction ; P.Antony

КОМЕНТАРІ • 541

  • @poomani7933
    @poomani7933 День тому +1

    இயேசு சிக்கிரம் வரப்போகிறார் நாம் இயேசுவை எதிர்பார்த்தது இருப்போம் ஆமன்

  • @rajarobinson5021
    @rajarobinson5021 День тому +1

    Amenappa price the lord amen amen

  • @ppeterbaskar2807
    @ppeterbaskar2807 4 місяці тому +10

    இயேசு மீண்டும் வருவார் இது சத்தியம்! ஆனால் அவரை சந்திக்க நாம் தகுதியுடையவராக இருப்போமாக!🙏 ஆமென் ❤

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q 3 дні тому +1

      உண்மை ஆனால்....
      கேள்வி இதுதான்....
      எங்கு வருவார்?... எப்படி வருவார் என்பதே.... சற்று நீங்கள் நிறுத்தி நிதானமாக இந்த வசனத்தை ஒரு முறை வாசியுங்கள் 1 தெச 4:17 யில் என்ன வாசிகின்றோம்... இங்கு உள்ள வார்த்தையை கவனிங்க.... கர்த்தருக்கு எதிர்கொண்டு போக (வார்த்தையை நன்றாக கவனிக்க) மேகங்கள் மேல் மற்றும் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு என்றுதான் வேத வார்த்தை கூறுகிறது. ஆக அவர் கால்கள் இரண்டாம் வருகையின் போது இப்பூமியில் படாது... மற்றும் ஆகாயத்திலே நாம் எதிர்கொண்டு போய் சந்திப்போம்!!!!!!!

  • @rajasundarsolomon5730
    @rajasundarsolomon5730 9 годин тому

    இயேசு கிறிஸ்து நிச்சயமாக வரப்போகிறது அப்போது நானும் என் வீட்டாரும் காணப்பட கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🏿🙏🏿🙏🏿

  • @chennaicityipaulagameetper3223

    Dr. Justin Prabhakaran அவர்களின் சரித்திர பூர்வமான செய்தி இது,அல்லேலூயா!

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Рік тому +7

    மாரநாதா சீக்கிரம வாரும்

  • @johnbharath4097
    @johnbharath4097 2 роки тому +11

    இயேசுவே மெய்யான தேவன்.

  • @seebaseeba267
    @seebaseeba267 Місяць тому +3

    Aandavar இயேசு சீக்கிரமாய் வர போகிறார் . ஆஹா ஒலிவமலை மேல அவருடைய பாதங்கள் வந்து நிற்க போகிறது . நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது . ஆஹா எவ்ளோ அற்புதக்காட்சி

  • @tamilannaiyovan2750
    @tamilannaiyovan2750 Рік тому +2

    இயேசப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா இந்த ஏழை அடியனுக்கும் உம்முடைய பரலோக ராஜ்ஜியத்தில் ஒரு இடம் தாங்கப்பா

  • @jerushasherin9507
    @jerushasherin9507 2 роки тому +8

    வருவார் நிச்சயமாக

  • @sominanmil
    @sominanmil Рік тому +5

    கர்த்தர் மீண்டும் வருவார், வந்து நம்மளை எடுப்பார்

  • @AlaguMalai-qc7xv
    @AlaguMalai-qc7xv День тому

    Amen appa ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @devasangeetham8040
    @devasangeetham8040 2 роки тому +25

    100%உன்மை இந்த தேவ மனுஷன் வாழ்க 🙏🙏❤️❤️

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 2 роки тому

      சத்தியமா சொல்றேன் இது பொய் இயேசு கிபி 70 லேயே வந்து விட்டு போய் விட்டார்.

    • @psrcts4883
      @psrcts4883 2 роки тому

      கிறுக்கா, இவன் சொல்லுவது உண்மையல்ல.

  • @user-gf5vm1mb4u
    @user-gf5vm1mb4u Місяць тому +1

    🥺ஆமென் 🙌❤️ 🥺ஹல்லேலூயா 🙌❤️help me jesus and help all people 🥺😢😭🙏❤️help me jesus help me god🥺😢😭🙏❤️ help me Holy Spirit 🥺😢😭🙏❤️
    1 GOD ------ \ HELP!
    1 JESUS --- \ HELP!
    1 HOLY SPIRIT --- / HELP!
    AND / PEOPLE
    3 - 1 GOD -------/ PEOPLE
    PEOPLE
    🥺😢😭🙏🙌❤️
    😢🥺😭🙏🙌❤️
    😭😢🥺🙏🙌❤️
    😭😭😭🙏🙌❤️‍🔥

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Рік тому +4

    Amen என் ஆண்டவராகிய யேசுவே சீக்கிரம் வாரும்

    • @sheenr7009
      @sheenr7009 Рік тому

      என்னது சீக்கிரம் வாரும்...வந்து என்ன பன்ன போறார் ....

    • @gbkyt999
      @gbkyt999 Рік тому

      @@sheenr7009 dei Hindus ungalaku yennada velai

    • @sheenr7009
      @sheenr7009 Рік тому

      @@gbkyt999 எப்பா டேய் நான் ஹிந்து னு உன்கிட்ட sonnennaa

    • @sheenr7009
      @sheenr7009 Рік тому

      @@gbkyt999 நான் கிறிஸ்டியன் குடும்ப பையன் தான்...christiana இருக்குறதுக்கு ஹிந்து வா இருக்கிரது எவ்ளோ பரவாயில்லை

    • @loveallnations
      @loveallnations Рік тому

      ​@@sheenr7009 appa confirm!!!!

  • @AnushaAnu-ij9sf
    @AnushaAnu-ij9sf Місяць тому +1

    ஆமென்❤❤❤அப்பா

  • @SunilSingh-rf8fk
    @SunilSingh-rf8fk Рік тому +2

    இயேசு மீண்டும் வருவார்

  • @stalinmankai6108
    @stalinmankai6108 Рік тому +6

    Amen amen amen Jesus is coming soon hallelujah

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 2 роки тому +4

    உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து விரைவின் இரண்டாம் வருகை நிச்சயம் நிறைவேறும்

    • @newsupdate3879
      @newsupdate3879 2 роки тому

      அட போடா பாவாடை பரதேசி கேண புண்டை மவனே.
      செத்து போன நாய் எப்படிடா திரும்பி வருவான்.

  • @arulsamy5774
    @arulsamy5774 Рік тому +22

    எந்த இடத்திலிருந்து விண்ணேற்றம் அடைந்தார் அதே இடத்தில் மீண்டும் வருவார் அவர் வரும் நாளும் இந்த ஆண்டும் என்று சொல்ல முடியாது நம்பிக்கையோடு இருப்போம் கடவுளுக்கே புகழ்க் இயேசுவுக்கு நன்றி 🌹❤️🙏

  • @user-zg6iu7sb7p
    @user-zg6iu7sb7p 23 години тому

    Amen

  • @vincenfrancisjesudasan3579
    @vincenfrancisjesudasan3579 Рік тому +6

    Glory to God and our Lord Jesus Christ 🙌🙌🙌🙌🙌

  • @PVK_10K
    @PVK_10K 2 роки тому +2

    Unmai daan seekiramaaga avar varaveandum kaathukontirukirom avarukkaagah amen amen amen allezhujah

  • @EzekielFgms-ph7cv
    @EzekielFgms-ph7cv 2 місяці тому +1

    இந்தரகசியம்புரியதவர்களுக்குபைத்தியமாய்த்தோன்றும்ஆனால்இயேசுகிறிஸ்துவரும்போதுஅலறுவார்களேஅப்போதான்புரியும்.வெளி.1 : 7 - வெளி.22 : 11,12. பைபிள்.ஆமென்அல்லேலூயா.

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 роки тому +4

    இயேசுவுக்கேபுகழ்

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Рік тому +1

    ஆமென் கர்த்தாவே உமது வருகையில் உம்முடைய மக்களை நினைத்தருளும்

  • @Premasam1989
    @Premasam1989 8 днів тому

    உண்மையான வார்த்தை.கேளுங்கள்.❤

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh Рік тому +1

    Godpless you raajakumaara t.sthar அல்லேலூயாஸ்தோஸ்திரம்யேசையா.

  • @titusd8365
    @titusd8365 Рік тому +1

    Amen Maranatha
    இயேசுவே சீக்கிரம் வாரும்

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 22 години тому

    APPA Jesus Christ please give place for me, parents, sister Selvi Dhevasahayam, Titus Joshua, John Joseph, Lenin Raj and our families members those who don't know, friends, known families , neighbours and whole world people

  • @yuvathivictoria1500
    @yuvathivictoria1500 2 роки тому +8

    The one and only God, my Jesus

  • @shanthichristyd.a6933
    @shanthichristyd.a6933 Рік тому +1

    Oruvarum thirakka koodathapadi moodugiravar . Oruvarum Moodathapadi thirakkiravar kartharagiya yeshua.Amen.👍🙏🙏🙏🙏I will see with my own eyes when he enters through that door.Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandraSudan6
    @ChandraSudan6 Місяць тому

    ஆண்டவர் வந்துவிட்டார்...

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 роки тому +3

    இயேசப்பா நன்றி ஐயா

  • @motherofgod2512
    @motherofgod2512 8 днів тому +2

    இயேசு இவ்வுலகில் வரவேண்டும் என்றால் முதலில் மரியா பிறக்க வேண்டும் AMEN 🙏

    • @thirunavukarass9965
      @thirunavukarass9965 4 дні тому

      மரியாள் எதற்கு.முதல்முறை இயேசு வந்த போது ஓரு கருவியாக மரியாள் தேவைபட்டாள் இப்பொழுது ஆண்டவர் நேராக தான் வரபோககிறார்.ஆதலால் மரியாள் தேவையில்லை

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q 3 дні тому

      இரண்டாம் வருகை.... பூமிக்கு ஒரு முடிவை கொண்டு வரும் + அவர் உயிர் வாழ் அனைத்திற்க்கும் நியாயாதிபதியாக வந்து தீர்ப்பு வழங்கி இந்த மானிட பிறப்பிற்கு ஒர் முற்றுப்புள்ளி வைப்பார் அத்துடன் இவ்வுலகம் நிறைவுபெறும்.... இதுவே இரண்டாம் வருகையின் சாராம்சம்.

  • @shanthakumara760
    @shanthakumara760 2 роки тому +5

    Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @johnedward6506
    @johnedward6506 2 роки тому +7

    இதை பார்க்க கூடிய கண்கள் பாக்கியம் அடைத்து

  • @arthurchandranfelicia7257
    @arthurchandranfelicia7257 2 роки тому +44

    ஆண்டவர் நிச்சயமாக வருவார் இரண்டு வருகையில் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 Рік тому +2

    ஆமென் ஆமென்...

  • @mercycecil2180
    @mercycecil2180 Рік тому

    ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவே சீக்கிரம்வாரும் ஆமேன் 🙏

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v 2 дні тому

    Jesus coming soon

  • @jessiekamala9995
    @jessiekamala9995 2 роки тому +5

    Praise the lord and saviour Jesus Christ Nazareth blessings always with you and your family and Ministry 🙏

  • @ponjohnhospital-karungal8080
    @ponjohnhospital-karungal8080 2 роки тому +13

    Amen. It is true that Lord Jesus Christ Is coming soon as LIVING GOD OF THIS UNIVERSE. Glory to Lord Jesus Christ, the living God of this Universe for ever.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Рік тому +10

    எங்கள் யேசுவின் பாதபடிகள் ஓலிவமலையில் வந்திறங்கப்போகிறது வாருங்க யேசப்பா

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q 9 годин тому

      @@mariyanmaarulanantham2584 தவறு... இந்த மனிதன் வேதத்தை பறட்டுகிறான்.. இயேசு வருகிறார் உண்மை ஆனால் அவர் ஆகாயத்திலேயே நின்றுவிடுகிறார்.... வாசிக்க 1தெச 4 :17.... இதில் உள்ள வார்த்தைகளை கூர்ந்து கவனித்தால் நலம்... இங்கு கர்த்தருக்கு எதிர்கொண்டு போக என்றுதானே எழுதியிருக்கிறது!!!!... அதுவும் மேகங்கள்மேல் என்ற வார்த்தையும் உள்ளது!!!! மற்றும் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு என்கின்ற வார்த்தையையும் கவனிக்கவும்..... இந்த காணொளியில் சொல்வது போல் வசனம் இல்லை... ஆகையால் இந்த மாதிரி மனிதர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க.

  • @flourianjebasam2910
    @flourianjebasam2910 Рік тому +1

    Amen anndavare vaarum🎉🎉🎉

  • @ashaa6316
    @ashaa6316 Рік тому

    Amen appa

  • @godwin3877
    @godwin3877 2 роки тому +18

    Amen hallelujah that true living word
    Glory to Jesus god..🙇🙇🙇

  • @aadam2jd479
    @aadam2jd479 2 роки тому +6

    Praise the Lord

  • @arokiyaraj6166
    @arokiyaraj6166 2 місяці тому

    AmeN. AleLueyh❤❤❤

  • @chakkarapanichakkarapani880
    @chakkarapanichakkarapani880 Рік тому +1

    Amen Jesus thank you the person amen Jesus thank you the person amen Jesus thank you the liwAn godappa amen ❤🎉

  • @JeevaJeeva-oi8zh
    @JeevaJeeva-oi8zh 4 місяці тому

    Amen🙏🙏💫⭐🌟✨all people manam thirumba vandum amen 😭😭🙏😎

  • @shanthakumara760
    @shanthakumara760 2 роки тому +5

    Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @jrajan1126
    @jrajan1126 Рік тому +1

    ஆமென்🎉

  • @rajap3584
    @rajap3584 Рік тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @samukutty2013
    @samukutty2013 Рік тому +5

    God is good 👍 😊

  • @muniyasamyshanmugam5718
    @muniyasamyshanmugam5718 2 роки тому +14

    Glory to Jesus

  • @pichaimuthu6092
    @pichaimuthu6092 2 роки тому +3

    Praise the lord Hallelujah Hallelujah Hallelujah Amen Amen Amen Hallelujah

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 Рік тому +3

    Praise the Lord hallelujah 👏👏👏

  • @NshnsgnsgnNe-qd3if
    @NshnsgnsgnNe-qd3if Рік тому

    Aandavar unmyyalum varuvar avar varukei kaaka kathirukirom amen

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 роки тому +1

    Amen ✝️ Jesus name nandri ayya sothram

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 5 днів тому

    இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகை நிறைவேறி விட்டது மனித உருவில் எளிமையாக தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்

  • @panchukutti7201
    @panchukutti7201 Рік тому +2

    Very clear message

  • @vanitavanita9739
    @vanitavanita9739 Рік тому +1

    Maranatha varum

  • @ps.josephjosepj7213
    @ps.josephjosepj7213 2 роки тому +3

    Amen Glory to Almighty King of Kings Amen

  • @RajaAlexander-mo2qc
    @RajaAlexander-mo2qc 2 дні тому

    Dr, Justin prabaker ayya death but Gods words not death Glory to God

  • @John-ch1zp
    @John-ch1zp 2 роки тому +5

    Amen praise the lord

  • @sarahjenny8530
    @sarahjenny8530 3 роки тому +4

    Amen hallelujah glory to God🌹
    Praise the Lord praise the Lord❤️
    May the good Lord bless you pastor

  • @selvakumari4439
    @selvakumari4439 Рік тому +1

    Jesus return varuvar / avar yentha idathla vanthu irankuvar enkirathu avarukum thantheikum thaan therium
    ? Ental vinnagam avarathu ariyanei mannagam avarathu kaalmanei
    But Jesus Christ coming soon avar varugeiyei Nampa vendum avar varugeiku naam aayattha pada vendum thànk you thank you very much pa welcome Jesus

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому +1

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah

  • @gjebakumar2865
    @gjebakumar2865 2 роки тому +2

    Truth meesage Halla liya

  • @PrasadPrasad-bb8fh
    @PrasadPrasad-bb8fh 2 роки тому +1

    amen amen aandaver varuvaar ennkaly meethka

  • @marybaskar8583
    @marybaskar8583 2 роки тому +2

    Amen Amen

  • @presilasub118
    @presilasub118 Рік тому +2

    Amen Glory Hallelujah 🙏⚘

  • @arockiamary9141
    @arockiamary9141 2 роки тому +2

    Praise the lord amen amen hallelujah

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Рік тому

    Maara naathaa இயேசப்பா வாங்க இயேசப்பா

  • @sureshl2234
    @sureshl2234 Рік тому +1

    Aandavaree

  • @joyfullkidschannel2790
    @joyfullkidschannel2790 2 роки тому

    Annaljansi appa unga varugai athi seekiram allame nadantherikondu erukirathu aver varugaiku anaivarum aayathamavam aayatha paduthuvom amen hallaluah

  • @russelraj2981
    @russelraj2981 Рік тому +3

    My lord king of king

  • @thangarajraj5626
    @thangarajraj5626 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @julin22493
    @julin22493 Рік тому

    Jesus enodu pesiyathey youtheya egypt kalileya israel jerusalem kanaan italy germoney france aagia nadu makaluku arivika veandum.

  • @inbajerome8613
    @inbajerome8613 2 роки тому +2

    நிதானமாக பேச்சுக்கள்

  • @dddurai298
    @dddurai298 Рік тому +1

    ஆமென்

  • @selvarani6546
    @selvarani6546 2 роки тому +2

    Amen Praise the lord

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 2 роки тому +1

    அருமையான விலக்கம்

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 11 місяців тому

    ஆண்டவரே தோத்திரம் அல்லேலூயா நன்றி ஆண்டவரே வருக உமதுஆட்சி வருக வருக உமதுஆட்சி வருக வருக உள்ளே வருக உள்ளே ராஐதி ராஐவே வருக வருக வருக வருக வருக ஆமின்ஆமின் ஆமின்ஆமின் ஆமின்ஆமின் 🎉

  • @vanitavanita9739
    @vanitavanita9739 Рік тому +1

    Thank you pastor

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 Рік тому +1

    Ahrumai Ahrumai pastor ❤❤❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 роки тому +4

    Glory to God...

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому +1

    Maranatha...

  • @francisesther1294
    @francisesther1294 2 роки тому +2

    Karthar periyavar

  • @gopiagopi1878
    @gopiagopi1878 11 місяців тому

    ❤❤❤

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 2 роки тому +3

    Praise the Lord Jesus Christ 🙏

  • @lohanadanhemachandra1661
    @lohanadanhemachandra1661 Рік тому +1

    எனக்கோ வயது இப்பொழுது 39 எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து இதைத்தான் சொல்லுகிறீர்கள் இயேசு வரப்போகிறார் இயேசு வரப் போகிறார் எப்ப தான் வருவாரு நான் சிறந்த பின்பா இயேசுவை நான் நம்புகிறேன் ஆனால் நான் உன்னை நம்ப மாட்டேன் உம்மை நம்புபவர்கள் இருக்கும் வரைக்கும் நீர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்

    • @loveallnations
      @loveallnations Рік тому +1

      Ungalai mattum yosikinteerhal Brother!. Ungal munbu erantha punitharhalum, eni eraka pohindavarhalum intha kezhviyai keatal?! Aandavar JESUS CHRIST varuvar enpadu unmai.

  • @jeyajoel9178
    @jeyajoel9178 Рік тому

    Amen Hallelujah ✋🙏
    Glory to God

  • @AbigailJesus3
    @AbigailJesus3 2 місяці тому

    Vaarum yesuve

  • @mohammadhaneefa3094
    @mohammadhaneefa3094 2 роки тому +2

    Nichayamaha isha nabi avarhal iruti naalil varuvarhal makkalai ner walee kaaty ore iraivanai vanagi makkalaium vanaga solli nallatchi purivarhal

  • @msusila8443
    @msusila8443 Рік тому

    🙏🙏🙏🙏👍👍❤

  • @jenijesus7707
    @jenijesus7707 2 роки тому +3

    Alleluya maranatha

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 роки тому +3

    நல்ல பதிவு

    • @PaulRaj2211
      @PaulRaj2211 2 роки тому +1

      பேசுகிறவர் இப்போது இந்த உலகில் இல்லை

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 2 роки тому +1

      @@PaulRaj2211 மன்னிக்கவும். என் பதிவை மாற்றுகிறேன்.