LIVE ASTROLOGY, PART 2,ஜாதகப்பலன்கள்,நேரடியாக,PART 337, kp astrology in tamil,

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024

КОМЕНТАРІ • 34

  • @nagaraj5769
    @nagaraj5769 5 років тому +2

    அருமையான பதிவுகள் ஐயா
    சற்குருவே துணை நன்றி ஐயா

  • @astrologermjairajalaxmi7868
    @astrologermjairajalaxmi7868 5 років тому +1

    சூப்பர் சார் ஜாதகம் பார்த்து ஜாதகர் கண் கலங்கிய விளக்கம் அருமை

  • @thangavelrps6642
    @thangavelrps6642 5 років тому +3

    ஜாலியாய் ஒரு Live வாக ஜாதகபலன்களை கூறியது .
    அசத்தல் குருஜி.

  • @Vishnu_34934
    @Vishnu_34934 5 років тому +1

    சூப்பர் சார்... மிகவும் துல்லியமான பலன்கள்... சிறப்பு...

  • @rajeshwariv8984
    @rajeshwariv8984 5 років тому +1

    நேரடியாக ஜாதகத்தை போட்டு அனைவரும் புரிந்து கொள்ளும்படி தெளிவாக பலன்கள் கூறியவிதம் அருமை ஐயா

  • @astrot.r.saikaaleeswari8610
    @astrot.r.saikaaleeswari8610 5 років тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஆளுங் கிரகம் செட் செய்து பலன் கூறியது அற்புதம் 2,5 என்பது மறைமுகமாக நான்கைத் தொடர்பு கொள்வது பிடிவாதம் கேங் நட்சத்திரம் 2 ஏழாம் பாவத்திற்கு வருவது திருமணம் ஆனால் வாழ்கைத்துணை முடிவு என்பதும் சகோதரம் மீது அளவுகடந்த பாசம் கொண்ட அமைப்புபற்றி கூறி ஜாதகரை ஆனந்த கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள் அந்த அளவிற்கு துல்லியம் அற்புதமான விளக்கம் ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @astrodromulaganathan4348
    @astrodromulaganathan4348 5 років тому +1

    மிக அற்புதமான பதிவு ஐயா!..
    ஒரு ஜாதகத்தை கையில் எடுத்துக் கொண்டால் எப்படி சரியான நேரம் கணிப்பது என்பது முதல் எப்படி சரியான முறையில் பலன் சொல்ல வேண்டும் என்று நேரடியாக கற்றுத்தரும் விதம் மிகவும் அருமை ஐயா...

  • @suresh.k9271
    @suresh.k9271 5 років тому +1

    லைவா ஆளும் கிரகம் செட் பண்ணுவது சூப்பர் ஜாதகரை வைத்து லைவா கிளாஸ் எடுத்து பலன் கூறியது எல்லோருக்கும் புரியும் வண்ணம் இருந்தது சூப்பர் குருஜி ஐயா

  • @astrogayathrisenthilkumard7283
    @astrogayathrisenthilkumard7283 5 років тому +1

    மிகத்துல்லியமாக பலன் கூறியது மிகச்சிறப்பு ஐயா.

  • @ishashanmugam8823
    @ishashanmugam8823 5 років тому +1

    நேரடி ஜோதிட பலன் மிக அருமை ஐயா....

  • @easwaramurthi.d8986
    @easwaramurthi.d8986 5 років тому +1

    அற்புதம் அருமை ஸார்!

  • @manikandan9987
    @manikandan9987 5 років тому +1

    அருமை சார். சிறப்பு.

  • @516swaminathanj4
    @516swaminathanj4 5 років тому +2

    அருமை sir

  • @kalisamysubramaniam4026
    @kalisamysubramaniam4026 5 років тому +1

    அற்புதம் சார்

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 5 років тому +1

    Super sir

  • @dnjothikrishnankrishnan9841
    @dnjothikrishnankrishnan9841 5 років тому +1

    Super

  • @maruthiengineeringfdyservi1737
    @maruthiengineeringfdyservi1737 5 років тому +1

    live super sir.
    but 6 th bava confused

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 5 років тому

    Mm super guruji

  • @achu7429
    @achu7429 5 років тому +3

    நம்மிடம் வரும் ஜாதகர் நாம் சொல்லும் பலனுக்கு ஆம் ஆம் என்பதை தவிர வேறு வார்த்தை சொல்ல முடியாது... உள்ளதை உள்ளபடி சொல்ல நம் தேவ சாரா சோதிடத்தல் மட்டுமே முடியும்

  • @skrm8309
    @skrm8309 5 років тому +1

    இப்படியெல்லாம் சொல்ல முடியுமா sir..ஆச்சரியமா அச்சமா ஆர்வமா-கலவையான உணர்வுகள் வருது sir ,எல்லாமே எழுதி அனுப்பி இருக்காங்க மேலே இருந்து..I want to meet you soon for my family...Thanks..

  • @rakeshreddy6007
    @rakeshreddy6007 4 роки тому

    Planet , nakshtra lord,sub lord. What is th fourth one you are showing.is it sub sub lord.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 4 роки тому +1

    சார் வணக்கம்.18.3.1984. 12.40 am உத்திரம் கன்னி தனுஷ் இலக்கணம் . திருமணம் தடை ஏன்

  • @maruthiengineeringfdyservi1737
    @maruthiengineeringfdyservi1737 5 років тому +1

    6th and 10 th bava link to 2 4 6 10 12.
    satisfaction at money.

  • @SenthilKumar-ni7ci
    @SenthilKumar-ni7ci 5 років тому +1

    உங்கள் வகுப்பு CD எப்படி வாங்குவது

  • @srivariindustries8600
    @srivariindustries8600 5 років тому +2

    திரும்ப திரும்ப கேட்கத்தோன்றும் அற்புதமான ஜோதிட பலாபலன்கள்!

  • @dinesharun2813
    @dinesharun2813 5 років тому +1

    sssssssssupper

  • @juhu9874
    @juhu9874 5 років тому +1

    this person never get benefit, money or good poralatarum until sani dasa/ guru bukthi ending, because guru sit in 10 house( mithuna) and aspect to 6 house( kumbha). currently sani sit in 6 house( kumbha) and doing dasa. generally 6 house is told about kadan/ debts. when guru aspect to 6 house, he increase the debts/ kadan or pay back that kadan/ debts in bank until sani dasa/ guru bukthi end.

  • @somasundharamperumal9983
    @somasundharamperumal9983 5 років тому +1

    Super sir

  • @srivariindustries8600
    @srivariindustries8600 5 років тому +1

    திரும்ப திரும்ப கேட்கத்தோன்றும் அற்புதமான ஜோதிட பலாபலன்கள்!

  • @sivaanantham5073
    @sivaanantham5073 5 років тому +1

    super sir