பாரம்பரியத்தில் ஒரு கிரகம் நவாம்சத்தில் இராசிக் கட்டத்தில் இருக்கும் இடத்திலிருந்து நவாம்சத்தில் 6,8 இடத்தில் வந்தால் சஸ்டாசகம் என்பது சூப்பர் சந்திரன் 8,11 என்பது சந்தோஷமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக மிக விரைவாக சந்திரன் கொடுப்பார் குரு 8,12 வது இராசி க்கு உப நட்சத்திரமாக வந்தால் குழந்தையை நினைத்து வருத்தப்படுவது உண்டு என்பதும் ஒரு ஜாதகத்தில் தந்தை தாய் குழந்தை மனைவி நண்பர் மாமன் தன்னை சந்திகைக்கூடிய நபர்என்று அனைவரையும் பற்றி கூறமுடியும் என்பது மிகமிகச் சிறப்பு ஐயா வார்த்தைகள் அனைத்தும் கத்திபோல மிக அருமையாக மூளையில் பதியவைக்கும் பேச்சில் திறன் மிகச் சிறப்பு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை அருமை ஐயா...
ஒருவர் ஜாதகத்தை வைத்து அனைத்து உறவு முறைகளுக்கும் பலன் கூற முடியும் ...
ஆணித்தனமான விளக்கம் அருமை ஐயா...
jadaga vilakkam super guruji vankkam valtukkal
Super sir
...
Congratulations
உதாரண ஜாதக விளக்கம் அருமை ஐயா...
பாரம்பரியத்தில் ஒரு கிரகம் நவாம்சத்தில் இராசிக் கட்டத்தில் இருக்கும் இடத்திலிருந்து நவாம்சத்தில் 6,8 இடத்தில் வந்தால் சஸ்டாசகம் என்பது சூப்பர் சந்திரன் 8,11 என்பது சந்தோஷமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக மிக விரைவாக சந்திரன் கொடுப்பார் குரு 8,12 வது இராசி க்கு உப நட்சத்திரமாக வந்தால் குழந்தையை நினைத்து வருத்தப்படுவது உண்டு என்பதும் ஒரு ஜாதகத்தில் தந்தை தாய் குழந்தை மனைவி நண்பர் மாமன் தன்னை சந்திகைக்கூடிய நபர்என்று அனைவரையும் பற்றி கூறமுடியும் என்பது மிகமிகச் சிறப்பு ஐயா வார்த்தைகள் அனைத்தும் கத்திபோல மிக அருமையாக மூளையில் பதியவைக்கும் பேச்சில் திறன் மிகச் சிறப்பு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
மிகவும் அருமை ஐயா!!!அருமையாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.!!.. நன்றி குருஜி..குரு வணக்கம்
பாரம்பரியம் புரியவருகிறது குருஜி
குரு வணக்கம்....துல்லியமான பலன்கள் ஐயா.... சிறப்பான வகுப்பு ஐயா.....
very very good sir. very happy thanking sir.
சஷ்டாகம் விளக்கம் அருமை மனைவி மூலம் சந்தோஷம் குழந்தைகள் மூலம் வருத்தம் ஜாதக ஆய்வு தெளிவான விளக்கங்கள் நன்றி
Excellent sir
Super guruji
வாய்ஸ் சத்தம் கம்மியாக உள்ளது
ஓம் நமசிவாய
நன்றிகள் நண்பரே சரிசெய்யப்படும்
SHIVAYANAMA SHIVAYANAMA
Vanakkam sir , purposely your wearing yello/light orange shirt during your you tube class
veltan
Super guruji
Super guruji.