இந்த மாதிரி காலாவதியான பேட்டரியை உடனே மாற்றி புது பாட்டரி போடுங்க, பகல் இது ஓகே, ஹெடலைட் போட்டு இரவு பயணம் பிரச்சனை ஆகிடும் அப்புறம் நடுவழியில் குழந்தைகளோடு தவிக்க வேண்டிவரும்
நண்பா... காலாவதி ஆன பேட்டரி யூ பி எஸ் வைத்து சார்ஜ் செய்தால் ரெடி ஆவாது... 12V 7AH Cahrger =/ Battery 12V Minimum 40Ah to 85Ah.. பேட்டரி பற்றி தெரியாம பேச கூடாது.. நல்லது செய்யுறேன்னு நல்ல பேட்டரியை தூக்கி போட வச்சுராதீங்க.. ஒரு கார் பேட்டரி விலை ரூ.3500 இல் இருந்து ரூ. 13000/- வரை.. சும்மா வா குடுப்பான் கடைக்காரன் பொசுக்கு பொசுக்குன்னு மாத்துறதுக்கு
மிக்க நன்றி சார். நீங்க சொன்னது போல் செய்து என கார் ஸ்ட்டாட் செய்து கொண்டேன்
பயனுள்ள விளக்கம்.
super super thank u i have double battery ups old one - of course i have to remove those dead batteries
and try. thank u
நல்ல தகவலுக்கு நன்றிங்க 🌷🌷
Super bro indha idea supera iruku I like it
Very useful.
Super but full charge time ji
Do you use in ambassador car
Good.
இந்த UPS என்னிடம் 5 இருக்கிறது. ஒன்றின் விலை 500 ரூபாய்க்கு கிடைக்கும்.
It’s available bro
fulla charge dry aana battery ups la charge aagathu. ideal charging charger la tha panna mudiyum
40Ah பேட்டரி வரை சார்ஜ் ஆகும். ஆசிட் மாத்தி ரெடி பண்ணிரலாம்
Super! i will try.
இந்த மாதிரி காலாவதியான பேட்டரியை உடனே மாற்றி புது பாட்டரி போடுங்க,
பகல் இது ஓகே,
ஹெடலைட் போட்டு இரவு பயணம் பிரச்சனை ஆகிடும்
அப்புறம் நடுவழியில் குழந்தைகளோடு தவிக்க வேண்டிவரும்
நண்பா... காலாவதி ஆன பேட்டரி யூ பி எஸ்
வைத்து சார்ஜ் செய்தால் ரெடி ஆவாது... 12V 7AH Cahrger =/ Battery 12V Minimum 40Ah to 85Ah.. பேட்டரி பற்றி தெரியாம பேச கூடாது.. நல்லது செய்யுறேன்னு
நல்ல பேட்டரியை தூக்கி போட வச்சுராதீங்க.. ஒரு கார் பேட்டரி விலை
ரூ.3500 இல் இருந்து ரூ. 13000/- வரை.. சும்மா வா குடுப்பான் கடைக்காரன் பொசுக்கு பொசுக்குன்னு மாத்துறதுக்கு
Correct...
சூப்பர் தம்பி டிராக்டர்கும் போடலாமா
Super 💕
Enga v2la invertare ethu than 7 yr munnadiyea senjiten innamum work aguthu car batteryla
Ups battery remove pannittu antha cable la irunthu connect pannanuma
Sir???
Or
Ups battery including pannanuma sir...
Remove pannunga bro
Maruthy800 battery capacity
Evlo neram bro charge pannanum 30mins pottuta aana charge Erna mathiri therila
Vitula irukura ups'la charge seiyalama.
Thank you
அதிகநேரம் UPS மூலம் ஜார்ஜ் செய்யலாமா ??
இண்டிகா காருக்கு எவ்வளவு நேரம் சாா்ஜ் போட வேண்டும்
Super bro
Inverter Output volt metre வச்சு check பண்ணலாமா
No
Ethan car la erukkura battery la fit agura clips lose ha eruklu
பேட்டரி Input 240v and out put 240v என்று உள்ளது இதை Use பண்ணலாமா
Apadilam irukadhe bro battery 12 v dha iruku but ups ungaradhunala input 240 and output 240 potruku confuse panikadhinga
Oru 1109 lorry battery na athula irukka antha dots open panni vidanu aa
என்னிடம் 90Ah battery இருக்கு சகோ. என்னால் இதே முறையில் சார்ஜ் செய்ய முடியுமா??
Thanks bro
Awesome bro
இந்த முறையில் பேட்டரி புல் சார்ஜ் ஆகா எவ்வளவு நேரம் ஆகும் ?
Bro intha ups enga kidaikum bro ethu entha ups
Battery ilama start panrathu epadi
இது உண்மை தான்
Good idea!...
Battery model digital 600 plus
Hi bro how to charge without ups
Nanpa 30 minutes mela pottutea iruntha ennna aakum battery
Nice
One time you can start like this ok subsequently if the car stopped at enroute what will you have to say.
Emergency purposes only
Super Na
Super super
Full dead battery charge aguma?
Agadhu
30mint bottapoduma meendum charges podavendama?
Engine start ana piragu automatically battery charge agirum
அப்பறம் ஏன் இவளோ நாள் running la ஓடின வண்டி battery திடீர்னு இரங்கிறுச்சு🤔
@@bhakthivaram aprm எதுக்கு வண்டி battery down ஆச்சு?
No that car not start previous day's, then battery is coming dead condition, new battery not come this problem
No charge sound kekuthu
Wow
semma idea supper
I have halted my car for 32 days and with one single stroke my car got started.
சரி... இப்போ அதுக்கு என்ன செய்யலாம்
Fine.sir
A sekeram sol da
Thanks bro
Super bro
Nice
Super bro