புதிய battery இதற்கு distilled water தேவை பழுதடைந்த volt ஓரளவிற்கு இருக்கும் battery சிறிது நாட்களுக்கு பயன்படுத்த வேண்டுமென்றால் ஆசிட் பயன்படுத்தி பயன்படுத்தலாம் அதுவும் புதிய battery போல் இயங்கும் என்றால் அதுதான் இல்லை பயன்படுத்தலாம் ஓரளவிற்கு பயன்படுத்தலாம்
நமது சேனல் WhatsApp group link channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன்
என்னுடைய c10 12v 200ah battery 6 மாத புதிது 20amp solar chargerல் charge போடும் போது தண்ணீரில் பப்புல் சௌண்ட் வருது இது நார்மலா இல்லை ஏதாவது செய்ய வேண்டுமா
உங்களை போல் விளக்கம் கொடுக்க யாராலும் இயலாது.
நன்றி
ரொம்ப நன்றி ஐயா. உங்கள் சேய்வைக்க்கு நன்றி.
Very use full video bro I am working battery shop
Your teaching very very excellent sir.
வாழ்க நலமுடன் வாழ இறைவன் அருள்வானாக...நன்றி
Thank you chinnasamy your video very useful to me.
வணக்கம் வாழ்த்துக்கள் சிறப்பு
Useful bro.Thank you so much.
Very useful sir...
அருமையான பதிவு.
thank you sar
Super pro
Super
Hi brother. Distilled water not needed ah?
புதிய battery இதற்கு distilled water தேவை
பழுதடைந்த volt ஓரளவிற்கு இருக்கும் battery சிறிது நாட்களுக்கு பயன்படுத்த வேண்டுமென்றால் ஆசிட் பயன்படுத்தி பயன்படுத்தலாம் அதுவும் புதிய battery போல் இயங்கும் என்றால் அதுதான் இல்லை பயன்படுத்தலாம் ஓரளவிற்கு பயன்படுத்தலாம்
Anna nan battery vangi 1 month than aguthu.ipa water level check pannanuma illa 3 months aparam check pannanuma .pls anna sollunga
நமது சேனல் WhatsApp group link channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன்
Battery acid Yenga kedaikum and price yevlo 1litter
லாரி automobiles 1L 80
என்னுடைய c10 12v 200ah battery 6 மாத புதிது 20amp solar chargerல் charge போடும் போது தண்ணீரில் பப்புல் சௌண்ட் வருது
இது நார்மலா
இல்லை ஏதாவது செய்ய வேண்டுமா
இது நார்மல் தான்
நண்பா charge செஞ்ச பேட்டரி ஐ car ல எடுத்துட்டு போலாமா. எப்படி கொண்டு போவது.
இதுபோல் செய்யும் பொழுது மீண்டும் 100% வேலை செய்யாது dc line solar பயன்படுத்திக் கொள்ளலாம்
Sir car battery use pannalama acid
car பயன்படுத்த முடியாது dc line solar பயன்படுத்தலாம்
battery acid price
1 letter =100