Thondhisariya | Thiruppugazh | Sivasri Skandaprasad | Mayuram Radhakalyanam

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2024
  • தொந்தி சரிய | திருப்புகழ் | சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத் | மாயூரம் ராதா கல்யாணம்
    திருச்செந்தூர் முருகன் மீது மிக மிக அருமையான இந்த திருப்புகழை சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத் அவர்களின் குரலில் கேட்டு மகிழ்வோம் 🙏🏻
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻
    #sivasriskandaprasad #murugan #mayuramradhakalyanam #devotion #tamilkadavulmurugan #namasankeerthanam #thiruppugal #carnaticmusic #tamil

КОМЕНТАРІ • 328

  • @PRC255980
    @PRC255980 28 днів тому +17

    தனது பாடல்களை பின்னாளில் இவ்வளவு அழகாக பாடுவார்கள் என அருணகிரிநாதரெ நினைத்திருக்க மாட்டார்

  • @senthilm1582
    @senthilm1582 Місяць тому +28

    தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
    தந்த மசைய முதுகே வளையஇதழ்
    தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
    தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
    கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
    துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
    வந்த பிணியு மதிலே மிடையுமொரு
    பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
    மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
    மங்கை யழுது விழவே யமபடர்கள்
    நின்று சருவ மலமே யொழுகவுயிர்
    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
    எந்தை வருக ரகுநா யகவருக
    மைந்த வருக மகனே யினிவருக
    என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
    இங்கு வருக அரசே வருகமுலை
    யுண்க வருக மலர்சூ டிடவருக
    என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
    சிந்தை மகிழு மருகா குறவரிள
    வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
    சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
    திங்க ளரவு நதிசூ டியபரமர்
    தந்த குமர அலையே கரைபொருத
    செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.

  • @lakshminarayananb5655
    @lakshminarayananb5655 Місяць тому +18

    மாயவரம் புகழ்பெற்றஸ்தளம். ஆன்மீக பூமி. அங்கு ராதா கல்யாண நிகழ்ச்சி பல பாகவதர் கள் நிகழ்த்தி தங்கள் யூ. ட்யூப் மூலம் கண்டு கழித்திருக்கேன். ஆனால் இவர்கள் திருப்புகழ் பாடலை மூச்சு விடாமல் பாடி நம்மை பரவசப்படுத்தியிருப்பது போற்றுதல் குரியது.பல்லாண்டு வாழ்ந்து தனது தனிப்பட்ட சிறப்பை தொடர்ந்து நம்முடன் பகிர இறைவன் அருள்புரிவாராக

  • @balakrishnan9360
    @balakrishnan9360 2 місяці тому +17

    நம் முன்னோர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் நம் தர்மத்தை காப்பாற்ற வேண்டும் உங்களைப் போல தெய்வீக குணம் உள்ளவர்களை இறைவனை கொடுத்துள்ளார் இந்த சமுதாயத்திற்கு
    நம் இந்து தர்மத்தையும் சமுதாயத்தையும் காப்பாற்ற வேண்டும்

  • @AnbalaganAnbalagan-vu5zv
    @AnbalaganAnbalagan-vu5zv 4 дні тому +1

    முருகா சரணம்! 🙏🏻❤️🙏🏻

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Місяць тому +13

    அருமை சகோதரி சிவஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் எழுதிய திருப்புகழின் வரிகள் அந்த இலக்கிய வரிகள் இசையோடு சேர்ந்து தங்கள் நாவில் நர்த்தனம் ஆடுகிறது ஆஹா அருமை ❤

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 2 місяці тому +30

    அற்புதம் அற்புதம் அற்புதம் அம்மா கண்கள் பணிக்க காது குளிர மயிர் கூச்செறிய திருப்புகழும் செந்தமிழும் நாவில் நர்த்தனமாட கேட்ட ஒரு சிறிய விண்ணப்பம் இதேபோல் எல்லா திருப்புகழையும் நீங்கள் பாட நாங்கள் கேட்க வேண்டும் உங்கள் குரலை மீறிக் கொண்டு பக்க வாத்தியங்கள் வரக்கூடாது

  • @dhruvakumarkrishnaswamy8864
    @dhruvakumarkrishnaswamy8864 6 днів тому

    Hatsoff, Madam, Sivasree Skandaprasad 🙏 ur great Singer 🙏

  • @muralikn7058
    @muralikn7058 2 місяці тому +14

    As usual, exceptional performance from young Sivasri at Mayavaram Radhakalyanam...
    Her deep commitment to Sanatana traditions and her involvement in being Bharathiya is an inspiration to many...
    Lord Pandurangan may bless her with abundant prosperity..
    Let's welcome her to Mayavaram Radhakalyanam again and again...

  • @user-ul4ek3qj2t
    @user-ul4ek3qj2t 4 дні тому

    Incredible singer SSSP

  • @user-ul4ek3qj2t
    @user-ul4ek3qj2t 4 дні тому

    Salute SSSP for being a dedicated divine Singer

  • @thangambalakrishnan4360
    @thangambalakrishnan4360 2 місяці тому +8

    மிகவும் சிந்தை மகிழும் அழகா முருகா முருகா அற்புதம்❤

  • @esquireprinters4424
    @esquireprinters4424 5 днів тому +1

    Very good 🎉🎉🎉

  • @ManoharRao-yo8ir
    @ManoharRao-yo8ir 8 днів тому +1

    Excellent

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y 29 днів тому +2

    Wow super 🌹🌹 excellent🎉 good voice 🎉 Om sri muruga muruga saranam 🙏🙏 muruga muruga potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏 yy

  • @ManaArogyam2
    @ManaArogyam2 6 днів тому

    Why am adicted to this song, since 2 months, moringe after wakeup, while sleeping at nit , day li two times every day

  • @Shyamazha
    @Shyamazha 2 місяці тому +4

    Bhakti, gynana and viragya will become easy just by listening to this soulful Keerthanas🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 Thank to the whole brundham 🙏🙏🙏

  • @raghavansunder7259
    @raghavansunder7259 Місяць тому +1

    शिव श्री', एक दिव्य उपहार है। वह अपने 'भक्ति' सागरम में केंद्रित हैं। आशीर्वाद का।

  • @udhaybalamurali8901
    @udhaybalamurali8901 2 місяці тому +3

    Our skanthan has always given one person to render thirupugazh for every generation. Thanks for this time he gave "Sivasri skanthaprasath." 🙏🌼

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Місяць тому +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அழகா வேலவா ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் முருகேசன் அழகேசா கந்தா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி திருப்புகழ் பாடிய விதம் அற்புதமான பதிவு 🎉❤❤❤❤❤❤❤❤

  • @selvabharathi8828
    @selvabharathi8828 Місяць тому +2

    மெய்மறக்க செய்துவிட்டீர்களம்மா ....கோடான கோடி வாழ்த்துக்கள் ...🌸

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 14 днів тому

    செல்வி சிவஸ்ரீ அவர்களின் இனிய குரல் வளம்... துல்லியமான உச்சரிப்பு..... பாராட்டுகள் ‌ !!!!

  • @Siva.Omprakash
    @Siva.Omprakash 11 днів тому

    திருப்புகழ் அதிகம் பாட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 місяці тому +4

    அம்மாடீ அருமை 🙏நேர்ல முருகன் வருவார் போல

  • @sellaganapathyselva6033
    @sellaganapathyselva6033 Місяць тому +2

    நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த கொடை🙏

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 Місяць тому +2

    Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @kannanr1651
    @kannanr1651 2 місяці тому +3

    அருணகிரியார் முறுகனால் ஆட்கொள்ளபட்டு அவன் அருளால் பாடிய மஹான். தமிழ் சந்தங்களை பாருங்கள். சிவஶ்ரீ பாட்டும் அருமை.

    • @MayuramRadhakalyanam
      @MayuramRadhakalyanam  2 місяці тому

      🙏🙏🙏

    • @RajuSubbanaicker
      @RajuSubbanaicker 2 місяці тому +2

      'முருகனால் என்பதே சரி.

    • @kannanr1651
      @kannanr1651 2 місяці тому

      @@RajuSubbanaicker that is what is written as Avan arulal.

  • @mitubala
    @mitubala Місяць тому +7

    ஏனோ தெரியவில்லை சகோதரியின் குரல்வளம் மனதை உருக வைக்கிறது.
    மேலும் பல திருப்புகழை பதிவேற்றம் செய்யவும் 🙏

  • @maheswarinarayananan5958
    @maheswarinarayananan5958 2 місяці тому +4

    Om Saravanabhava
    Muruga Muruga

  • @suganthilakshminarayanan7673
    @suganthilakshminarayanan7673 Місяць тому +1

    ஆத்மார்த்த பாட்டு, தெய்வீக குரல், எங்களது ஆத்மா ஆனந்தம் கொள்ளுகிறது. ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 9 днів тому

    பாராட்டுகள் ‌ !!!!

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 Місяць тому +3

    What breath control??? Amazing!!!!! No words to appreciate. வாழ்த்த அருகதை இல்லை. வணங்குகிறேன்

  • @appabombay
    @appabombay 2 місяці тому +1

    🙏🏻.. wonderful .. melodious Thiruppugazh.. 💕✌️Radhe Krishna 💐🌹

  • @pandiank14
    @pandiank14 27 днів тому

    Aaha enna Arputham Aanantham paramanantham sivasri madam your are God Gifted person you and your family and your supporters musicians family vaazhka valamutan vaazhka pallandu 🎉💐🙏

  • @kannaniyer4789
    @kannaniyer4789 2 місяці тому +3

    Awesome performance by sivasri skandaprasad and team at avc kalyana mandapam, Mayiladhuturai. Keep up the tempo. Expecting you for mayavaram radhakalyanam 2025.

  • @vijaykpillai100
    @vijaykpillai100 2 місяці тому +2

    With such speed Amazing singing by SSSP

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 26 днів тому +1

    வெற்றி வேல்...
    வீரவேல்...
    ஓம் சரவணபவ ❤❤❤

  • @GurunathanPadmanabhan
    @GurunathanPadmanabhan 2 місяці тому +1

    What a great divine rendering. You brought Lord Muruga infront of us when we listening to your singing. You are the inspiration for our future generations. May your service continue forever with the Grace of our Lord

  • @viswanathanramakrishnan883
    @viswanathanramakrishnan883 2 місяці тому +3

    Super. Hearing for the first time from sivasri

  • @hemaravi7197
    @hemaravi7197 Місяць тому

    Excellent rendering...
    Thanks to Mahesh of Maha Periyavaa group for the info.and for sharing the video..

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 місяці тому +6

    ஆனந்தம்
    ERAITHUVAM
    ஸ்ரீஆனந்ததாஸன்
    சிவஸ்ரீயின் முகம் போலவே அவர் குரலும் தெய்வீகம் நிறைந்தது. அவர் எம்எஸ் அம்மாவின் உயரத்தை வெகு விரைவில் எட்டுவார். கந்தனின் கருணை.

  • @gmg2928
    @gmg2928 6 днів тому

    அருமை

  • @kumarasubramanianandakrishnan
    @kumarasubramanianandakrishnan 2 місяці тому +2

    Sivasri Good Maa…❤️😊🙏💐

  • @jananeelkantan9878
    @jananeelkantan9878 28 днів тому

    Arumai

  • @mitubala
    @mitubala Місяць тому +1

    வள்ளிபிராட்டி நேரில் வந்து பாடியதை போல் இருந்தது. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    அருமையாக இருந்தது சகோதரி 💐💐

  • @nakahathrasenthil2071
    @nakahathrasenthil2071 20 днів тому

    அற்புதம்

  • @vvender2982
    @vvender2982 2 місяці тому +2

    OM SARAVANA BHAVA. Awesome flow. Congrats Ms. Sivasri & band

  • @ajayverma-nw8qp
    @ajayverma-nw8qp 28 днів тому

    Vah beautiful

  • @shyams1311
    @shyams1311 2 місяці тому +2

    மிகவும் அருமையாக பாடுகிறார்கள்... இவர் வரும்கலத்தியவர்களுக்கு ஒரு முண் உதாரணமாக இருப்பார்கள்.. ஒரு சின்ன விண்ணப்பம் தலையை ஜடை பின்னி படினால் இன்னும் நன்றாக இருக்கும்.. உதாரணம் விஷாகா ஹரி மாமி...

    • @MayuramRadhakalyanam
      @MayuramRadhakalyanam  2 місяці тому

      🙏🙏🙏

    • @RajuSubbanaicker
      @RajuSubbanaicker 2 місяці тому

      பிழை இல்லாமல் தமிழ் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்

  • @versatilevim
    @versatilevim 21 день тому

    Excellent 🎉

  • @krishnamoorthisubramanian6604
    @krishnamoorthisubramanian6604 Місяць тому

    நீங்கள் தீர்காயுஷாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
    உங்கள் குரல் தெய்வீக பாட்டுகளின், உலகின் தற்போதய MS subha Lakshmi என்று நான் நினைக்கிறேன் .
    தீர்காயுஷய பவா
    தீர்க சுமங்கலி பவா.
    🙏🙏🙏

  • @nagasamyganapathy2959
    @nagasamyganapathy2959 Місяць тому

    Wonderful

  • @srinivasann6968
    @srinivasann6968 Місяць тому

    Super......

  • @ashokashtekar4265
    @ashokashtekar4265 Місяць тому

    Supra.....

  • @swaminathansuresh2597
    @swaminathansuresh2597 Місяць тому +2

    அத்புதம்!

  • @ramchanderkrishnamohanmeni8189
    @ramchanderkrishnamohanmeni8189 26 днів тому

    Excellent I don’t find any words to praise her except wish her and pray for her long life and prosperity with good health to her and to family members too. and the total team too who made the song very beautiful. And the viewers too. Stay blessed

  • @padhmaabaalu2278
    @padhmaabaalu2278 2 місяці тому

    அருமை அருமை. முதன்முதலாக சிவஸ்ரீயின் திருப்புகழை கேட்கிறேன். சூப்பர் சூப்பர் சூப்பர் ❤

  • @sridharan2445
    @sridharan2445 Місяць тому

    Excellent, even for non tamilians, by listening to this song evokes bhakti naturally, you are an inspiration for the younger generation eventhough you are still young.

  • @mangochannel367
    @mangochannel367 Місяць тому

    Om Saravana bhavaya namhaaa 🙏🙏🙏🙏🙏🙏🥑🥑🌱🌾🍍🍍🍈🍒🥒💐🍋🍋🍅🍓🍉🌲⛰️🥥🥥🌷🌷🥦🌽🌽🍊🍊🥭🥭🌺🌺💮💮💮🌹🌹🏵️🏵️🏵️🍠🍠🍠🍐🍇🍇🍇🍑🍑🌸🌸🌸🍃🍃🍏🍏🥝🥝🌻🌻🍎🥦🥦🥦🥝🌽🍏🌽🌽🍃🍊🍊🍃🥭🌸🥭🍑🍑🌺🍇💮🍇💮🍐🌹🍠🍠🏵️🏵️🏵️🏵️🌹💮🌺🥭🍊🌽🌽🥦🌷🌷🌷🌷🌻🌷🥥🌲🍉🍓🍅🍋🍋🌹🍇🍇🍇🍇💮🍈🌾🌾🌱🥑🥑🥑🌱🌾🍍🍈🍈🍒🥒💐💐🍅🍒🍍⛰️🥥🥥🥥🥥🥥⛰️🍍🍉🍉🍓🍓🍅🍅🍅🍅💮🍇🍑🥭🍏🍏🍏

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu 27 днів тому

    Excellent Sivasri Skandaprasad 👌👍
    Your rendition of Thirupugazh pleasantly reaches the mind & soul - All the best 👌👍

  • @rlakshminarayanan4965
    @rlakshminarayanan4965 2 місяці тому +1

    சிந்தை மகிழும் முருகா
    மிக மிக அற்புதம்
    What a flow
    Awesome

  • @venkatbabu4233
    @venkatbabu4233 21 день тому

    Super Ummachi

  • @devasenapathykp6497
    @devasenapathykp6497 Місяць тому

    செந்திலாண்டவனை நேரில் பார்த்த நிம்மதியம்மா, பூரண நல்வாழ்த்துக்கள்.

  • @kannanchari5069
    @kannanchari5069 10 днів тому

    இறைவனருள் வாழ்க!

  • @ganapathyr5123
    @ganapathyr5123 Місяць тому

    Harmoniam excellent

  • @geetamuralidharan657
    @geetamuralidharan657 Місяць тому

    Very nice kanna

  • @rameshd181
    @rameshd181 Місяць тому

    Central govt should give awards to her total commitment to gods music we are rewarding so many cinema muiciians but not t this young girl who surrenders entire energy for the lord

  • @kannanchari5069
    @kannanchari5069 16 днів тому

    வாழக் குழந்தாய் இறைவன் அருள்

  • @Videorasigan
    @Videorasigan 28 днів тому

    👏👏👏👍👍👍🙏😊

  • @kumarl7835
    @kumarl7835 17 днів тому

    Super Performance God bless you🙏 Asirwatham Keep it up

  • @parameswaranramachandran4610
    @parameswaranramachandran4610 Місяць тому

    Excellent, may god bless you with 1000 years of delightful , agile and healthy life with all fortunes of life 🙏

  • @vpanchapakesaniyer6202
    @vpanchapakesaniyer6202 27 днів тому

    So Deivigam. Muruga Muruga Saranam

  • @theman6096
    @theman6096 Місяць тому

    ஓம் முருகா......... அற்புதம் அம்மா அற்புதம்........ 🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarajasridharan542
    @yuvarajasridharan542 Місяць тому

    First time I hearing your voice. I am mesmerized by your voice. Thank you.

  • @krishnabhat1606
    @krishnabhat1606 29 днів тому

    🙏🙏🙏

  • @MohanM-fi2zs
    @MohanM-fi2zs 2 місяці тому

    A mesmerizing rendering of திருப்புகழ். Kudos to the Singer

  • @Rishi.Yogeendra
    @Rishi.Yogeendra 27 днів тому

    தெய்வீகம்.... அருமை... நன்றிகள்....

  • @QuizHurricane
    @QuizHurricane 26 днів тому

    Aaha super, no words to express my happiness hearing this in your voice.. Please keep it going.. Good luck and prayers for your future renditions..

  • @jcbhuvana5919
    @jcbhuvana5919 2 місяці тому

    Melted totally...may universe bless u and ur team mam..I bow down to ur parents who has created the blessing of singing and dancing in name of lord in ur life... immense gratitude

  • @ManaArogyam2
    @ManaArogyam2 26 днів тому

    Goosebumps 🎉 I really loved your ganna kinkarya seeva

  • @balachandarpichuiyer2617
    @balachandarpichuiyer2617 Місяць тому

    அற்புதம்!! ஆசீராவாதங்கள்!!

  • @aluram1234
    @aluram1234 Місяць тому +1

    SivaShri mam you have given a new face to devotional songs. I am driven much into the divine world just after listening to your songs.....thanks for inspiring mam. Keep rocking

  • @LoguLokesh-oe6jd
    @LoguLokesh-oe6jd 23 дні тому

    Singing vera level performance ❤ u akka

  • @MorsingDheenadhayalu
    @MorsingDheenadhayalu 2 місяці тому +2

    அருமை மகிழ்ச்சி

  • @leelasankar830
    @leelasankar830 4 дні тому

    Verypleasing

  • @NaveenManickeshwar
    @NaveenManickeshwar 2 місяці тому

    All time Favorite. god Bless SivaSri and Team..❤

  • @chandrasekaransubramaniam3824
    @chandrasekaransubramaniam3824 2 місяці тому

    Beautiful Thriupugzah rendering by you Sivasri.God bless you.

  • @muralig8560
    @muralig8560 2 місяці тому +2

    Fantastic 🙏🏼🙏🏼

  • @yamunaraju8747
    @yamunaraju8747 2 місяці тому +1

    முருகா சரணம்

  • @Worldkovil
    @Worldkovil 2 місяці тому +1

    அழகு

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 Місяць тому

    My salutations to this young Vidhwamsini.

  • @user-is2si4lb7w
    @user-is2si4lb7w Місяць тому

    திருப்புகழேபோற்றி

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 17 днів тому

    👍👍👍🎉ன்குரல்❤❤❤

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 2 місяці тому

    Excellent rendition lovely singing nice voice leading to Divinity congratulations ❤thank you so much for your ❤sharing cordination ❤❤

  • @user-ul4ek3qj2t
    @user-ul4ek3qj2t 2 місяці тому

    Amazing SSSP with rapid singing.Still with the touch of vocational smile.I cannot say when I sung Lalitha Sahasranamam in Sanskrit 1008 names in 15 minutes at such a speed.

  • @sivan9009
    @sivan9009 Місяць тому

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @printersstationers9938
    @printersstationers9938 Місяць тому

    சண்முகத்தரசே சரணம்.

  • @muruganganesan4348
    @muruganganesan4348 Місяць тому

    Sister i am waiting for all thirupugal songs plz

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom Місяць тому +1

    அருமை அருமை. தேன் தமிழில் தென் தமிழில் எழுதிய பாட்டை பாடி பக்தி பரவச நிலையை அடைய செய்ததற்கு, சிவஶ்ரீ, அவர்களுக்கு , நன்றி
    .. 4:29

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Місяць тому

    Divine 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♂️