156 - Gurunathan Krupai Vendum | Udayalur Dr Kalyanarama Bhagavathar | Alangudi Radhakalyanam 2018

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2018
  • Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2018 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 71st year celebration of Radhakalyana Mahotsavam.
    குருநாதன் க்ருபை... உடையாளூர் ஸ்ரீ கல்யாணராம பாகவதர்-ஆலங்குடி ராதாகல்யாணம்
    நாவினால் நாமம் சொல்லி பழகு
    குருநாதன் நாமம் சொன்னால்
    நாளும் நன்னாளாய் அமையுமே
    அதனால் நாமம் சொல்லி பழகு
    குருவின் அருளோ மிக அரிது அரிது
    அரிது இதை உணர்ந்தால் வாழ்வில்
    வளமோ பெரிது அதனால் நாவே
    குருநாதன் நாமம் சொல்லி பழகு
    என்ன வேண்டும் நமக்கு என்ன வேண்டும்
    நாம் குருநாதனை எண்ண வேண்டும் நாவே..
    அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்
    ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்..சந்த்ரசேகரா...சந்த்ரசேகரா..
    க்ருதி:
    குருநாதன் க்ருபை வேண்டும்
    வேறென்ன வேண்டும்..
    அனுஷத்தில் அவதரித்த
    ஸ்வாமிநாத குரு
    அனுக்ர‌ஹம் பெற வேண்டும்
    வேறென்ன வேண்டும் ( குருநாதன் )
    கருணையே உருவான
    பரம தயாள குரு
    திருவருள் கூட வேண்டும்
    வேறென்ன வேண்டும்.. ( குருநாதன்)
    பரம காருண்ய மூர்த்தி
    பாத பத்மங்களை
    பணிந்து நாம் பாடவேண்டும்
    வேறென்ன வேண்டும் (குருநாதன்)
    உலகில் வேறென்ன வேண்டும்.. குருநாதன் க்ருபை வேண்டும்..
    சந்த்ரசேகரா சந்த்ரசேகரா என
    குருநாதனைப் பணிந்து
    வாழ வேண்டும்
    வேறென்ன வேண்டும் (குருநாதன்)
    நாமாவளி:
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..
    10th February 2018 : Sampradaya Namasankeerthanam by Udaiyalur Dr Kalyanaraman
    Gurunathan Krupai Vendum on Mahaperiyava - Kanchi Kamakoti Peeta Chandrasekara Saraswathi Swamigal by Udayalur Dr Kalyanarama Bhagavathar.
    Please leave your feedback @ 9444922848

КОМЕНТАРІ • 64

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 5 років тому +29

    குருநாதன் கிருபை வேண்டும் நமக்கு வேற என்ன வேண்டும் உலகில்
    அனுஷத்தின் அவதரித்த சுவாமிநாத குரு
    அனுக்ரஹம் பெறவேண்டும் வேற என்ன வேண்டும்...(குருநாதன்)
    கருணையே உருவான பரமதயாள குரு
    திருவருள் கூடவேண்டும் வேற என்ன வேண்டும் ...(குருநாதன்)
    பரம காருண்ய மூர்த்தி.........சந்திரசேகரா
    பரம காருண்ய மூர்த்தி பாத பத்மங்களை
    பணிந்து நாம் பாட வேண்டும் வேற என்ன வேண்டும் ...(குருநாதன்)
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர

  • @saimusic2009
    @saimusic2009 2 роки тому +1

    மஹா. பெரியவா பாதங்களை பற்றி கொண்டால் துன்பம் எப்போதும் நம்மை அணுகாது

  • @ramkumarramesh7679
    @ramkumarramesh7679 6 років тому +6

    Hara Hara sankara Jaya Jaya sankara

  • @DrRajasekar83
    @DrRajasekar83 3 роки тому +2

    Namaskaram to all. I'm a continuous listener of Shri. Udayalur Dr. KalyanaRaman's bhajans, and spiritual discourses for the past 10 years. Enjoy pure divine music. Love you all. Radhe Krishna :)

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +2

    Kadaikannal arul valakum karunnaikadal kanchi maha priyavar sangarachariyar thiruthalsarnam 1980 fan

  • @youglob
    @youglob 3 роки тому +1

    mridangam the life of this song ...the punches... pranams ....

  • @srividhyabalaji5267
    @srividhyabalaji5267 4 місяці тому

    Guruvarul paripoornam 😊 gambeeramana ganeer rendition as always 😊😇🙏

  • @sureshpolali4616
    @sureshpolali4616 3 роки тому +2

    Complete surrender sir.. Deep Divine feeling we are getting - Great purification process .. Pranaam sir.

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 4 роки тому +4

    Very blessed to hear the great devotional songs on Shri Maha Periyava

  • @kannanr226
    @kannanr226 2 роки тому +1

    A comforting song in these days of strain and stress!

  • @mohanbabu5883
    @mohanbabu5883 4 роки тому +3

    nice Gurunathan Krupai Vendum.......vera enna vendum govintha

  • @balusaradha2584
    @balusaradha2584 3 роки тому +1

    Radha krishna.namaskarams to all bhagavathars

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 4 роки тому +2

    Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏

  • @parthibans2863
    @parthibans2863 Рік тому

    Sivaya nama

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 3 роки тому +4

    Though I am a non bramin GURU Maha Periyava is always in my heart. om namashivaaya. 🙏🙏

  • @rajagopalramamoorthy7104
    @rajagopalramamoorthy7104 Рік тому

    Fantastic marvelous and getting peace of mind

  • @gcallagherry
    @gcallagherry 4 роки тому +2

    watching from Mauritius Island Thank all of you there

  • @evbkrishna9669
    @evbkrishna9669 3 роки тому +4

    அருமை..சொல்ல வார்தையில்லை

  • @jacinthaa6248
    @jacinthaa6248 2 роки тому

    Periyava theruvadie Sharanam Jaya Jaya shankara Hara Hara shankara 🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @ramkumarramesh7679
    @ramkumarramesh7679 6 років тому +3

    Wow what a beautiful song

  • @ramaraghuraman5731
    @ramaraghuraman5731 5 років тому +1

    Guruve charanam arumaiyana song

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 роки тому

    Radhe krishna.

  • @janavenkataraman6055
    @janavenkataraman6055 Рік тому

    Radhekrishna. Namaskaram

  • @venkataramanradhakrishna6920
    @venkataramanradhakrishna6920 2 роки тому

    U r alws getting the blessings of guru abd GOD

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 2 роки тому

    Aaha super.🙏🙏

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 2 роки тому

    Aaha super.🙏🙏🙏🙏

  • @vijayaramarishnan3394
    @vijayaramarishnan3394 2 роки тому

    Sri mahaperiava padhame Saranam Saranam 🙏🙏

  • @parameswaranparameswaran9053
    @parameswaranparameswaran9053 2 роки тому

    All type of depression washout and mind well blowing

  • @vasunarasimhan5541
    @vasunarasimhan5541 2 роки тому

    Maha Periva thiruvadigale sharanam. 🙏🙏🙏🙏

  • @sukumarraja786
    @sukumarraja786 3 роки тому

    Periyava thirupatham saranam 🙏🙏

  • @marimuthus5212
    @marimuthus5212 Рік тому

    வாய்ஸ் நடை வாத்தியம் நன்றாக இருந்தது ஆனால் பத்தியம் தொகையறு பாடும் போது நீட்டியும் திரும்ப திரும்ப தேய்ந்து போன ரிக்கார்ட் மாதிரி பாடினால் கேட்க சலிப்பு ஏற்படுகிறது ரசிக்க முடியவில்லை இப்போது காலத்திற்கு ஏற்றார் போல் அனைவரும் ரசிக்கும் படி இருக்க வேண்டும்

  • @thiagarajans2963
    @thiagarajans2963 4 роки тому +1

    mahaperiva saranam

  • @dearkrish1
    @dearkrish1 3 роки тому

    Very nice!

  • @jayashriraja9064
    @jayashriraja9064 6 років тому +4

    Great singing

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 роки тому

    Verygood

  • @patchirajan1372
    @patchirajan1372 4 роки тому

    Sri. Krishna. Jai. Krishna. Patchirajan

  • @rajachari8156
    @rajachari8156 3 роки тому +3

    Kindly forward the Lyrics, my humble Namaskaram to u all.
    Jai Shree Ram

  • @venkataramanradhakrishna6920
    @venkataramanradhakrishna6920 2 роки тому

    Very fine

  • @srinivasansunderesan1840
    @srinivasansunderesan1840 3 роки тому

    Super

  • @dearkrish1
    @dearkrish1 5 років тому

    Very nice! Gurunatha Muruga Kumara Guha!

  • @padmavathit7242
    @padmavathit7242 2 роки тому

    Paramabhagavatarvaahkailvalamperugagurunadhaarkrupaivaahgai

  • @pushpavenkata3175
    @pushpavenkata3175 3 роки тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ramkumarramesh7679
    @ramkumarramesh7679 6 років тому +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayakumarJayakumar-pu8hy
    @JayakumarJayakumar-pu8hy Рік тому

    Up😅peace fullh holeday

  • @pvenkataraman7998
    @pvenkataraman7998 3 роки тому +2

    RAM RAM
    REQUEST TO PLS LYRICES OF THIS SONG - Gurunathan Krupai Vendum.
    Radhe Krishna

  • @parvathavarthini2643
    @parvathavarthini2643 Рік тому

    Ii