{😲scam} 🤯 ஏமாத்துறவங்க உங்க ஊர்ல இருக்காங்களா ? | கிரைண்டிங் மிஷின் சர்வீஸ்ல இவ்வளவு பித்தலாட்டமா !

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 24

  • @v.menagha4829
    @v.menagha4829 7 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார்

  • @தமிழ்மாறன்-ழ4வ
    @தமிழ்மாறன்-ழ4வ 6 місяців тому +2

    இப்படி ஒரு காணொளி பார்த்தது என் தவறு. காதில் ரத்தம் வராத குறை.

  • @secandermaideen5955
    @secandermaideen5955 8 місяців тому +2

    நண்பா உங்கள் வீடியோ பதிவுகளை பார்க்கும் என்னைப்போன்ற பல நபர்களுக்கு ஒரு பாடசாலையில் இருப்பது போன்ற அனுபவம் வருகிறது வாழ்த்துக்கள்

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 8 місяців тому +4

    இவர் சொல்லவருதென்ன என்றால் ஒரு ஸ்விச்ச மாத்திகொடுத்து அந்த காசைவாங்கியிருந்தாளாவது சரியாயிருக்கும் என்பதே.

  • @v.menagha4829
    @v.menagha4829 7 місяців тому +1

    வாழ்க வளமுடன் நான் வேலூர் மாவட்டம் ரத்தினகிரி முருகன் கோவில் மேனகா டைல்ஸ் விஜயன் நன்றி சார்

  • @rajesh6854
    @rajesh6854 8 місяців тому +3

    இது போல current பிடித்து காட்ட வேண்டாம்.viewers இது போல வழக்கை risk எடுகத்திங்க.current விளையாட வேண்டாம்.

    • @snvgroups135
      @snvgroups135 8 місяців тому +2

      இத்தனை வாய் பேசுறீங்க அந்த பில்லோட காப்பிய போஸ்ட் பண்ணுங்க

    • @snvgroups135
      @snvgroups135 8 місяців тому +3

      உங்க பிரண்டு அந்த மிஷின் செக் பண்ணி வாங்குற அப்ப என்னென்ன வேலை செஞ்சாங்கன்னு கடைக்காரரிடம் கேட்கலையா

  • @raghuprasath7631
    @raghuprasath7631 8 місяців тому +1

    தம்பி அப்படியே பேரிங் மாத்தரது எப்படின்னு ஒரு விடியோ போடவும்

  • @rajasekar1259
    @rajasekar1259 8 місяців тому +5

    Enpa sonnathaye solra

  • @repairandrestore3098
    @repairandrestore3098 8 місяців тому +3

    Switch complaint sollavendiya Thanpa 10min sonnathaye soltriyepa.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 місяців тому +2

    மெக்கானிக் ரொம்பவும் வறுமையில் உள்ளார் போலும் 🌏🌏🌏

  • @danielaron2995
    @danielaron2995 8 місяців тому +3

    Chinna matter ah ivalo neram

  • @saravanamobilecare8455
    @saravanamobilecare8455 8 місяців тому +5

    ரொம்ப வள வள வள வளன்னு பேசுரியேப்பா

  • @sakthi3481
    @sakthi3481 8 місяців тому +2

    😂😂😂 2hours later...mudilapa intha over speech

  • @rrdeen8744
    @rrdeen8744 8 місяців тому +1

    எந்த கடை சொல்லுக

  • @Govind-y8m
    @Govind-y8m 8 місяців тому +1

    Yamathu ulgam

  • @vinothkumar-jz6ix
    @vinothkumar-jz6ix 8 місяців тому +1

    Ava pakka 420 bro ..namma la nambi varavangala yamathurthu thappu

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  8 місяців тому

      ஒரு சில பேர் வீடியோ பாத்தாச்சு திருந்தட்டும் ப்ரோ 😊

  • @kiyasp
    @kiyasp 8 місяців тому +2

    பேச்ச கொரடா

  • @VelusamyT-vh3ij
    @VelusamyT-vh3ij 7 місяців тому +1

    You muntal vat srvissars

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm 8 місяців тому +1

    Younaiyoum youn pathiyou m kupail poda