Це відео не доступне.
Перепрошуємо.

What is the easy way to meet a proper Guru | PART 30 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soulworld #spirit

КОМЕНТАРІ • 184

  • @revathiS147
    @revathiS147 Рік тому +47

    நித்திலன் உங்கள் குடும்பமும், உங்கள் மாணவர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். . நீங்களும் உங்கள் பெற்றோரும் புவி வாழ்த்த வாழ்க 🙏 ❤

    • @vasanthakumar7152
      @vasanthakumar7152 Рік тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @M.kumaran1987
      @M.kumaran1987 8 місяців тому +1

      ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் நமசிவாய நன்றி

  • @umamaheswari0601
    @umamaheswari0601 Рік тому +11

    மிகவும் நன்றி நித்திலன் உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் பயனுள்ளதாக உள்ளது.

  • @revathyudhaya7843
    @revathyudhaya7843 Рік тому +13

    ஒரு சாதாரண மனிதன் எப்படி முக்தி அடைவது என்று 27நிமிட வீடியோவில் சொல்லிவிட்டீர்கள் நிக்கில் இதை பின்பற்றினால் போதும் மிக்க நன்றி ❤

  • @ramum9599
    @ramum9599 8 місяців тому +3

    நிதிலன் ""போடா நீயும் உன் பொங்கச்சோறும்"" கொங்கு வழிச்சொற்றொடர், பிரமாதம் !!!😅😅😅

  • @MohanKumarPasupathy
    @MohanKumarPasupathy 19 днів тому

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் சோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ் ஜோதி 🪔
    நன்றி நித்திலன்🙏

  • @aathiathi3618
    @aathiathi3618 Рік тому +5

    வாழ்க்கை முழுவதற்கும் இந்த ஒரு காணொளி போதுமானது. வாழ்க வளமுடன்....

  • @Praveenkumar--007
    @Praveenkumar--007 Рік тому +3

    ஈசன் அருளால் இன்புற்று இருக்க ....
    சிவ திருச்சிற்றம்பலமே...!
    சிவ திருச்சிற்றம்பலமே...!

  • @nivethamanoharan8834
    @nivethamanoharan8834 9 місяців тому +3

    இந்த அருமையான காணொளியை போட்டதற்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் என் குரு. 🙏

  • @keerthivasan3183
    @keerthivasan3183 Рік тому +15

    என்னுடைய குருவே நீங்கதான் குருவே....குருவே சரணம்🙏🏽🙏🏽

    • @madhansydney704
      @madhansydney704 Рік тому +3

      Same here..my guru too..daily i am following his preaching.. trying to follow whatever possible from my side...

    • @rsomasundaram
      @rsomasundaram Рік тому

      This exactly what went through my mind also! Age is a non factor thambi.. eternally grateful for your videos and the simplicity with which you deliver the message 🙏🙏🙏 driven lot of changes in me for better 🙏🙏🙏

    • @BeRight4u
      @BeRight4u Рік тому +1

      I am a christian.i was searching for answers i came to this channel.i am sticking to it.i feel god has sent me to answer .when i say to good Hindu guys tht i follow this channel.they get excited.they used to ask how come you know this channel.i say god guided me.i am thankful to this brother

    • @vanithasrinivas4199
      @vanithasrinivas4199 Рік тому

      Feel the same, can’t be without hearing his words a single day.

    • @sujayanand4905
      @sujayanand4905 Рік тому

      Guru saranam

  • @rmTrustTruth
    @rmTrustTruth Рік тому +6

    இந்த ஒரு வீடியோவே வாழ்நாள் முழுதும் போதும் நண்பா! 🙌

  • @sridewimuniandy2485
    @sridewimuniandy2485 Місяць тому

    Nithilan,you are one of the light worker.Thank you very much for the knowledge you are giving🙏❤️

  • @kalababu6574
    @kalababu6574 7 місяців тому +1

    நன்றி குருஜி. நீங்களே கூட மேல வர வழிகளை அள்ளி அள்ளி கொடுக்கிகிரீர்கள் தம்பி. வாழ்க வளமுடன் மகனே நன்றி.

  • @gayathriM111
    @gayathriM111 Рік тому +8

    Amazing sir. I got the answer to my soul's question. I'm waiting for my soul's enlightenment sir. Around past 5yrs I don't know what I'm doing and going to do in my life. All my decisions were wrong. I ignored my parents words. I was very stubborn in that time. Now Im suffering mentally. I realised my errors sir. There is no peace. I hope your videos lead my soul's enlightenment. Thank you sir.🙏🏾

  • @shanthi6081
    @shanthi6081 Рік тому +6

    எந்த கேள்வியும் கேட்கா முடியாத அருமையான பதில்கள்.. வாழ்க்கைக்கு தேவையான சரியான வழிகாட்டுதல்கள்.. நன்றி..வாழ்க வளமுடன் 😊

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 7 місяців тому +1

    அண்ணா வணக்கம்,அருமையான தெளிவான உரை பதிவு.,இந்த காண்னொலியை பார்ப்பவர்கள் பாவம் ஒருபோதும் செய்யமாட்டர்கல் ,இதை பார்ப்பவர்கள் சகநன்பர்கலுக்கும் பகிரவேண்டும்.

  • @sujathas6822
    @sujathas6822 4 місяці тому +1

    தம்பி எப்பிடி நீங்க இவ்ளோ அழகா சொல்லித் தரேள்.....முருகா....என் முருகனே சொல்லித் தருவது போல் உள்ளது...கோடி நன்றிகள்.உங்கள் வீடியோக்களைத்தான் பார்த்து வருகிறாள் இவள்....அதுவும் தேவையான விஷயங்கள் கிடைக்கப் பெறுகின்றன.நீங்க நன்னா இருக்கணும் pa

  • @NotAPro1111
    @NotAPro1111 Рік тому +4

    "When the student is ready, the teacher will appear" - Buddha
    "when the student is truly ready, the teacher will disappear" - Lao Tzu
    Hence Proved

  • @KK-xt3ug
    @KK-xt3ug Рік тому +3

    22:20 ஜக்கி வாசு ஏனோ நினைவில் வந்தார்…..

  • @aagashagu1972
    @aagashagu1972 Рік тому +3

    Neenga than guru 💯 vaalkaiye maariduchu unga videos paaka aramicha aprm... mukiyama soul videos 💯 ethuku vanthom ena pananum ellame purinjiruchu

  • @anthonysinnapan9460
    @anthonysinnapan9460 26 днів тому

    100 percent true.. need to listen to deepest. Subconscious mind2

  • @veeramanikandan467
    @veeramanikandan467 Рік тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி அண்ணா😌😌😌😌

  • @agridrmvarumugambscagri4550
    @agridrmvarumugambscagri4550 3 місяці тому

    arumaiyaana pathivu... nambumbadi scintifically with journaey of soul moolam vilakkam arputham.. please keep going on... yen janmam ithan moolam vunmaiyai arinthathu,, migavum mahilchi,, and kodoanu kodi nandrigal nk,,,,agri dr, m v arumugam salem tamilnadu

  • @kausispedia6149
    @kausispedia6149 3 місяці тому

    நமக்கு நாமே குரு...உங்கள் வீடியோ கேட்டாலே போதும் மன மாற்றம் அடைகின்றது...வாழ்க வளமுடன்...🎉🎉🎉🎉

  • @Prahladh44
    @Prahladh44 9 місяців тому +1

    ""Koothukku poniyaanu serupilaye poduvaanga""
    I couldn't control my laugh😂
    Your terrifying ❤❤❤

  • @DhanaLakshmi-ut3lo
    @DhanaLakshmi-ut3lo Рік тому +1

    நீங்கள் நல்ல வழிகாட்டி. God bless u.

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 7 днів тому

    Thank you

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 5 місяців тому

    Very clearly in detail you explained time is not a concern. You nailed it👍👌🙏

  • @sethus5489
    @sethus5489 Рік тому +1

    நன்று இந்த வாழ்கை என்ன என்பதை ஒரே வீடியோவில் செல்லிவிட்டீர்கள் வாழ்க வளமுடன்

  • @Kavitham42
    @Kavitham42 10 місяців тому +1

    அருமை சகோதரா
    மிகச் சிறந்த பதிவு
    மனமார்ந்த நன்றிகள்🙏

  • @tcbalaji
    @tcbalaji Рік тому +1

    அருமையான பதிவு

  • @_.saran_.
    @_.saran_. 10 місяців тому +1

    Unga video paka aarambichithu enoda puniyam Anna valkaiyoda purithal kedachuruku ❤nandri

  • @mahalakshmirathinaswamy6692
    @mahalakshmirathinaswamy6692 Рік тому +4

    Hope your soul reached your point of selfless service in this world through this service ....👏👏👏👏 Happy soul enlightenment journey bro...👍

  • @vgbala93
    @vgbala93 Рік тому +1

    Question for Sunday q and a session bro
    1. Jeevana mukthar aah irupavargal endha realm la irupanga
    2. Indha ulagathula boga vazhkai valaravanga kita indha mari anma vishayangal ah sona mutal nu solranga keta oru life dhan iruku enjoy panalam nu but nala vishayangal ah avangala ketu varavanga kita solanuma ila elarukitayum poi vishayangal ah solalama bro?
    3. Gaming Channel ku support panravangaluku pavam varuma since afhu oru addiction mari mathavangaluku time ah sapudura vishayam ah iruku idhu pathi solunga bro
    4. Realm 7 stage 10 la irukuravangaluku indha ulagathula ula ela knowledge um irukuma bro

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி

  • @nagajothi1993
    @nagajothi1993 Рік тому +1

    சாமி நீங்கள் நல்லா இருக்கணும்

  • @ramum9599
    @ramum9599 8 місяців тому

    அருமை அலசல் ஆய்வு !!!!!

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 Рік тому +1

    வாழ்க வளமுடன் நன்றி சகோ 🙏🏼

  • @nkarthik8355
    @nkarthik8355 3 місяці тому

    Thank you sir 🙏🙏🙏

  • @inoino1976
    @inoino1976 Рік тому +2

    ❤ உண்மை உறங்குவதில்ல ❤

  • @user-gc3yo7fc8p
    @user-gc3yo7fc8p 3 місяці тому

    மிக அருமை விளக்கம்

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Рік тому +2

    Interesting bro, like the way you narate with humor.❤❤Its even said in the bible things you shared. Dont seek self reconization. Thank you. Enjoyed yr sharing❤

  • @Vanithabharathi
    @Vanithabharathi Рік тому +6

    தியானம் செய்து கொண்டு இருக்கும் போது என்னோட பிரசன்னா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாக மனம் மாரியது இப்போது எனக்கு பறவைகள் காகம் பாசமாக என்னிடம் வந்து நல்லா பிரான்ஸ்கா பழகும் பறவைகள் இது எனக்கு தியானம் செய்த பிறகுதான் இந்த மற்றும் பறவைகள்களிடம் பழகும் போது என்னோட சந்தோசம் 💯 அதிகமாக இருக்கும் எனக்கு நிறைய மாறுதல் கிடைத்தது தியானத்தின் எனக்கு குழந்தைகள் கிடையாது கல்யாணம் ஆகி 15 வருடம் ஆகிறது நான் 1வருடமாக தியானம் செய்து கொண்டு இருக்கிறேன்‌ மனிதர்கனளவிட நான் காகம்மிடம் அதிகமாக போசுவேன் இந்த மாறுதல் சரியான முறைய என்று எனக்கு பதில் சொல்லுங்க சார் நித்திலன் தம்மி

  • @themarxist89
    @themarxist89 Рік тому +2

    I know for sure this wont be my last live but i wish to watch your videos in every live.

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 Рік тому +1

    Dear ND,
    It needs a real blessing to get a guru. The right guru in my understanding is Mano Vaak Kaayam irrukanumMeaning Preaching, practice, and action in real life. We call it Trikarana Sudhi.
    Very rare to find one these days. Wonderful vedio

  • @a.mohamedgani9680
    @a.mohamedgani9680 Рік тому

    நல்ல தெளிவான உண்மையான விளக்கம்

  • @suganyasangarapillai5974
    @suganyasangarapillai5974 Рік тому +2

    சத்ய சாயி பாபா உலகியல் வாழ்க்கை வாழ்ந்தார். அவர் இறந்தும் ஆத்ம ரூபத்தில் என் கணவருக்கு மன குருவாக இருந்து வழி காட்டுகிறார். என் கணவரும் சத்ய சாயி பாபாவின் ஆன்மா வழிகாட்டலான் படியே எல்லாம் செய்வார். சொகுசாக வாழ விரும்பும் என்னால் மட்டும் அவர் சொல்வதன் படி நடக்க முடியவில்லை. இதனால் என் வாழ்நாள் வீணாகிறது.

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 Рік тому

    காணொளி முடிக்கும் போது ஒரு சின்ன குழந்தைத்தனமான புன் முறுவல்தான் மிக அழகு தம்பி.

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா 😊🙏🙏......🌟🌟🌟✨✨

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 Рік тому

    வணக்கம் ஐயா. அற்புதமான கட்டுடைப்பு. நமது கடவுளர் நம்மை காப்பார்கள்.
    மிக்க நன்றி ஐயா🙏

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran Рік тому +1

    thanks🙏for the enlighting information & Spiritual journey

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому

    அறம் செய்ய விரும்பு
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 7 днів тому

    V fine

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 Рік тому +1

    குருவ தேடிப் போறது, குரு நம்மள தேடி வாரது எல்லாம் ரைட்டு இந்த chicken சாப்ட்றது control பண்ண முடியல. Try பண்ணா ரொம்ப depressed ஆ ஆகுது. Please இதப் பத்தி நீங்க நிறைய பேசிட்டீங்க, ஆனாலும் இன்னெருக்கா பேசுங்க 🙏🏽

  • @medalinchoco
    @medalinchoco 3 місяці тому

    குருவே வணக்கம்

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому +1

    என்னுடைய குரு வள்ளலார் 🎉

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 Рік тому +1

    I read one Dolores Cannon's book and still watch Christina Lopes spiritual videos . I love them both though I searched internet for soul enlightenment videos in our thaai mozhi Tamizh. I didnt find any couple oy years back and now I am extremely happy to follow your channel. As you said, we cant find Guru/Scholastic Soul Journey talks when we search...it happens on it own. I can't figure out how I even found your channel. Great selfless service by you Nithilan. I look forward for your Sun Q&A session.

  • @atmanmahi5338
    @atmanmahi5338 10 місяців тому

    Karuma kalippey indha pirapppu🙏😍🙌

  • @vsuthana3368
    @vsuthana3368 Рік тому +1

    Good message

  • @savithamanohar3056
    @savithamanohar3056 3 місяці тому +1

    Very nice video

  • @user-xq4ex9fw6d
    @user-xq4ex9fw6d 23 дні тому +1

    14:33👌👌👌🙏

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma Рік тому +2

    Namaskaram.. 100% correct the chapter you delivered us today.. Everyone wants to get enlightened but they found it is a hard progress to work on.. Aasai niraivetthu tappu illai, aanal pothum endru manam vendum.. Aanal, pirar athan adimayai aagi, peraasai athigaritthu, krodha Kama hug panni suttheraingge Vaathi.. Palarku ninaipaange, solle easy nu.. Aamam, ethu easy, ethuvum easy illai, panakaarana vaaleh, neram vittukudukenum, pichaikaarana vaale, maanattai vittukudukenum..
    Few years back, I felt awkward among some of my friends, but I didn't inquire any, later then one of the friend from the group told me what happened, that one of our friend's wife used my name told my friend this n that n keep fought, so he got angry n shared it among the circle, ipadina epadi, kudumbam piriyatha, Usha ipadi pannuthunu boycott panne try pannirkangge, so naane varuvenu, but I didn't ask anything also was busy only..
    Then, I remain silent, didn't say anything also.. This happened few years oredy, maybe 5-6 years ago.. Last week only I was sharing this to my colleague, malay guy.. He ask me, why not u tell your friend..
    I said, there is no a need.. A wife is more important than a friend.. When a man not feeling well, only the wife will wash his ass, not best friend.. She was possessive, bcZ she loves him a lot.. if I go and tell no any wrong doings from my side, it could break up their relationship, might.. So my inner concern is that my friends should live happily, good fortunes, blah blah will be not true, isn't it.. I be the bad, as long as they can live together, I am willingl to be.. That is the honesty of other's well beings.. I don't get any also by proving myself innocent.. No use for a single cent.. Being detached is not stopping love to human kinds, but the greed came out of it.. Such, you wanted to your kids lives better comfort life and for that you are willing to cunning anyone for your own benefits.. This is reason asked to cut relationship, actually the truth is, as long in relationship, some can't be balance and act dharmic equally to everybody..
    If the relationship is the matter, our soul could work on it evolution by own self, no any other guidance lead by other superior souls in the world either in the astral world.. Uraikke uraikke sollugiraar Naam Vaathi, ivlo elumiyaa, ivlo simplify panni entha guru naalum solli tareh mudiyaathu..
    Naam Vaathi avlo efforts edutthu, avlo studies panni, unmai porul ellorkum poi serutho illaiyo, silarkaavathu sernthu payan adaitthum endru muyarchikeraar.. Rombeh simple aah.. Ithulam seminar, speech, talks programs few days nu solli, kaasu vaangguvaargal.. Ivlo periyaa taattuvatthai Vasthi elumaiyaage elorkum purira vagaiyil solluraar.. Be thanks for it.. Shivayanama..

  • @aaradhnadad7882
    @aaradhnadad7882 Рік тому +1

    Thank you brother.. Superbbbb

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Рік тому +1

    நன்றி ஐயா🙏

  • @sumie3341
    @sumie3341 Рік тому +1

    Really very informative for soul enlightenment... This one part of law of sprit book is more than enough...Thank you... 🙏🙏🙏

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому

    அருமையான தலைப்பு இன்னும் தகவல் அதிகம் தேவை

  • @dharmaraj2011
    @dharmaraj2011 8 місяців тому

    நன்றி தலைவா...

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f Рік тому +2

    ஓம் சிவாய நம

  • @dharmaraj2011
    @dharmaraj2011 8 місяців тому

    திலோபா தந்த்ரா பற்றி பதிவிடவும்...

  • @gopinathd4048
    @gopinathd4048 Рік тому

    14:49 ippadi than dailyum ootitu irukan. Brother... Superb. Dialogue

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Рік тому

    Vanakam sago 🙏 eppadi erukeenga. Neenga tha engaluku kidaitha god's gift sagothara. Enda mathiri vishayam ellame kandipa paduchu eruka mattom. Romba nalla sevai panitu erukeenga. Neenga sonna mathiri nereya mathiri eruken. God vandu nerle solla matnaga unga muliyayama ellaruku solla vechu erukanga. Thank you sagothara 🙏 ♥️

  • @villavang4799
    @villavang4799 Рік тому +1

    நன்றி

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 5 місяців тому

    Thank You ❤️very nice🙏🙏

  • @ssmsathish
    @ssmsathish Рік тому +1

    Great work 🙏🏻

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому

    தன்நிலை உனர்ந்தவற்களுக்கு நான் யார் ஆராய்ச்சிக்கு தனக்கு தான் தான் குரு.

  • @vijivr
    @vijivr 11 місяців тому

    Arivai thedi kondirundhein guruvai nithilan enbavarai iraivan enakku guruvaai arimugapaduthinaar indru

  • @dhandapanis1047
    @dhandapanis1047 5 місяців тому +1

    Thanks

  • @moooooo6505
    @moooooo6505 Рік тому

    நீங்கதான் எங்க குரு.

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Рік тому

    Mikka nandri sakotara. VAALGA VALAMUDAN. 🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @nanthinisharavan
    @nanthinisharavan 3 місяці тому

    எனதுகுருவைநான்கண்டுபிடித்துவிட்டேன்அதுதான்நிகிலன்தண்டபாணிசிவனுக்குமுருகன்உபதேசம்செய்வதுபோல்எனக்குநல்லதெலிவானபுத்தியைகூறிவருகிறார்தெரியாதபலவற்றைதெரிந்துகொள்கிரேன்நன்றிநன்றிநன்றி

  • @purushothamad1046
    @purushothamad1046 Рік тому

    Adiyogi best example for dubakur guru

  • @user-om4gv4wn1h
    @user-om4gv4wn1h Рік тому +1

    Bro Lucy movie yen evalo different ahh irukku appadi brain. 100% work aachi na eppadii irruukkum spiritual kkum meditation kkum brain neutrons kkum enna connection oru periya video podunnga

  • @suganthansuga9736
    @suganthansuga9736 6 місяців тому

    brilliant bro❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +1

    Om nama shivaya🙏💙💥

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому +1

    அண்ணா பறக்குற மாதிரி கனவு வருவது ஏன்? Q&A answer sollunga அண்ணா Please 🙏,,,,,

  • @SaranyaTarotTamil
    @SaranyaTarotTamil Рік тому

    This video is very important. Thank you so much for making it❤

  • @Anbutamil4527
    @Anbutamil4527 Рік тому +1

    Yoga vasitam la Nama birakum pothae ethanai pirapu edukanum mudivu panitu pirakurom nu soluraga
    But Lose of spirit.... Nama venum na earth varalam illana Aanma ulagathula iruthukalam nu solluragae

  • @geetharajkumar06
    @geetharajkumar06 Рік тому

    அண்ணா....வாழ்க வளமுடன்......

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 7 місяців тому

    காமராஜர்...MGR... விஜயகாந்த்.. இவர்களைப்போல் வாழவேண்டும்

  • @ssumathi17
    @ssumathi17 9 місяців тому

    Hats off super bro

  • @sarayugajendra5666
    @sarayugajendra5666 Рік тому

    Very helpful.. thanks for sharing!!

  • @karunakaran55119
    @karunakaran55119 Рік тому

    Thank you Nithilan Dandapani

  • @dilipkumarkumar2089
    @dilipkumarkumar2089 5 місяців тому

    Thank you sir super ❤

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Рік тому

    சூப்பர் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @nikitham844
    @nikitham844 3 дні тому

    Ink eraser 😊

  • @sasikalamurugasen9342
    @sasikalamurugasen9342 11 місяців тому

    Brother what ever you say is correct super but please don't use negative words you used only one negative words please don't use that word 🙏

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому

    Sunday video innum varala na .....we are waiting anna 🙌

  • @Cookingofveni
    @Cookingofveni Рік тому

    Super thambi 🙏🙏🙏

  • @sramachandren9657
    @sramachandren9657 Рік тому +1

    Sir super

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏 👍

  • @reenar4788
    @reenar4788 11 місяців тому

    God bless you Sir🙏🏼🙏🏻🙏🙏🙏