உண்மை தான் பள்ளி சென்று கற்கும் கல்வியோடு நம் கலாசாரம் மற்றும் அவரவர் சமயம் சார்ந்த அறிவையும் குழந்தைகளுக்கு உணர்த்துதல் மூலம் ஒரு நல்ல எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும்
Vanakkam I have listening to this song for decades but was not able to analyse n understand it till I followed your explanation. 🙏 A.Ramasamy, Malaysia
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: நஞப
நல்லது நீநினைக்கும் நாளெல்லாம் நல்லம்.. அல்லல்கள், துன்பங்கள், நாள் செய்வதில்லை.. oh henri சொன்னான் பொய் இல்லை, இல்லை.. daiariyil நீ எழுது, கண்ணான கண்ணும் பெரி தில்லை இல்லை.. அதனால் நீ என்ன செய்தாய்.. கேள்.. தோழா! தோழா!! ஆற்றலிலே பேதமுண்டு, ஊற்றினில் இல்லை.. ஆற்றாமை தான் தோல்வி, வறுமையில் இல்லை.. இல்லை.. கண்ணுள்ள பேரெல்லாம் மனிதர்களும் இல்லை.. கண், இல்லாத போதும்.. பார்வை உண்டு போதுமெண்று.. நினைத்தாலே நீ மனிதன்.. உன்னாலே தளைக்கும் மனிதம்.. சத்தியம் பொய் இல்லையே.. ..
நீ சொல்ற விஷயங்கள் எல்லாம் எனக்கு கொஞ்சம் புரியுது இதுதாண்டி உங்களுக்கு கொஞ்சம் நான் சொல்லனும்னு நினைக்குறேன் உங்க கூட எனக்கு பேசறதுக்கு இல்ல நீங்க நேரடியாக கவனத்தில் கொண்டு வருவதற்கு அது அந்த டைப் பண்ண எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழ் மட்டும்தான் தெரியும் அதற்கான வாய்ப்பு இருந்தா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க நன்றி
அச்சோ. உங்கள் வர்ணனை பட்டியல் கேட்டு சிரிப்பு தாங்க முடியவில்லை
ஐயா சுகி சிவம் பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க
தமிழின் சிறப்பை உணர்த்தும் தங்களின் சேவைகள் மகத்தானது 🙏🙏
ஜயாவின் காலத்தில் நாம் வாழுகிறதர்க்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ் உச்சரிப்பு அழகு...
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
Thank you
உண்மை தான் பள்ளி சென்று கற்கும் கல்வியோடு நம் கலாசாரம் மற்றும் அவரவர் சமயம் சார்ந்த அறிவையும் குழந்தைகளுக்கு உணர்த்துதல் மூலம் ஒரு நல்ல எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும்
Sree gurubhyo Namaha..though am a malayali I enjoyed this with my little knowledge of tamil...Thank-you 😊
அய்யா உண்யை அழகாக மனிதர்கள் காதுகள் கேட்கும் போது சந்தோஷம் உண்டாகும்படி சிறந்த முறையில் பேசும் நீங்கள் வாழ்க வளமுடன் நழமுடன்வாழ்த்துக்கள் நன்றி🙏💕
உண்மை தான் வாழ்க வளமுடன் நன்றி🙏💕
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய.
அய்யா அருமை
நமஸ்காரம் குரு, அருமை, நன்றி
Vanakkam I have listening to this song for decades but was not able to analyse n understand it till I followed your explanation. 🙏 A.Ramasamy, Malaysia
அருமை ஐயா
ayya miga arumai... athum kulanthai explanation ..
மிக மிக சிறப்பு
Excellent information 🙏🙏🙏
I always wanted to know the deep meaning of this song. Thanks for the deep meaning and ur expression explanation super great
Super Ayya 🙏
God morning sir 🙏
நன்றி ஐயா
Miga Miga Arumai! Vazhthukkal!
அருமை ஐயா.வாழ்க வளமுடன்.......
Super👌
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
Thanks from Japan 🙏
நன்றி ஐயா🙏🏼
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
(பகிர்வு) ::::::: நஞப
நம் சித்தர்கள் சொல்லாத கருத்தே கிடையாது என்பது ஆச்சரியம்.ஓம் நமஸிவாய.🙏🙏🙏
உண்மைதான் ஆனால் சித்தர்களுக்கும் ஓம் நமச்சிவாயத்துக்கு சம்பந்தமில்லை
அருமை
What a brilliant explanation many thanks ,,,
அருமை அய்யா
Vanakkam ayya
Lovely lovely
நன்றி ஐயா !!!
Nice background.
Om
Om
Om
Really great 👍
Super
நன்றி ஐயா...
வணக்கம் அய்யா
Ayyaa 🙏
Vannakam sir 🙏.
ஐயா, நிறைய காணொளிகளை வெளியிடுங்கள், கேட்டுக்கொண்டே இருக்க தோணுகிறது. மிக்க நன்றி. 🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏😍👌
🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊💐
Very true sir.... New dress podanum nu adampudikradhu🤣🤪
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤⚘⚘⚘⚘⚘
👌👍😁😄😂
🙏
35 psychiatric patients disliked this video
11.51..
காத..தூர..மா, இல்லக்..காதின் ஓரமா.. ஒலிக்கும்..மந்ர கீதசார, வேதமா.. கிண்..கிணியென என்..மனதினில், நர்த்தனம் செய்..
தே..நவின்ற, சத்தியமெய்.. தத்துவ.. மே..தானா..
..
11.48
12.02.2021-2022
நல்லது நீநினைக்கும் நாளெல்லாம் நல்லம்.. அல்லல்கள், துன்பங்கள், நாள் செய்வதில்லை.. oh henri சொன்னான் பொய் இல்லை, இல்லை..
daiariyil நீ எழுது, கண்ணான கண்ணும் பெரி தில்லை இல்லை.. அதனால் நீ என்ன செய்தாய்.. கேள்.. தோழா! தோழா!!
ஆற்றலிலே பேதமுண்டு, ஊற்றினில் இல்லை.. ஆற்றாமை தான் தோல்வி, வறுமையில் இல்லை.. இல்லை..
கண்ணுள்ள பேரெல்லாம் மனிதர்களும் இல்லை.. கண், இல்லாத போதும்.. பார்வை உண்டு போதுமெண்று.. நினைத்தாலே நீ மனிதன்.. உன்னாலே தளைக்கும் மனிதம்.. சத்தியம் பொய் இல்லையே..
..
உணவோடு உணர்வொண்றி இடர் வெல்லும் திறமோடு, கரம் தந்து காப்பாற்றும் பேரன்பு வடிவானது.. தெழிதெய்வம் பேராற்றல் மொழியானது..
வழிதந்து விழிதந்து குறைகுற்றம்
தானேற்று, நான்கூட மொழிசொல்ல வகைசெய்து.. வசை வெண்ற.. தெழிதெய்வம் பேராற்றல் மொழியானது..
10.10
12.07.2020
💚💛💙💜
நல்லா..ருக்கும்.. ரொ..ம்ப.. நல்லா..ருக்கும்.. எல்..லாருக்கும்..
கொஞ்சம் நல்லா..ருக்கும்,
புதுசாத்..தை அது..தாண்டி.. புதுப் பொங்கல் கண்டாப்பின்..
வஞ்சனை நினைவு..எல்லாம் திரண்டே, நஞ்சினை..ஊட்டிடினும் அஞ்சிட..மாட்டோம் நாம்.. அவலம், ஊட்டிய பேர்..தமக்கே அல்லால் வேறெவர்க்கும் இல்லை; நெஞ்சினை நேர்பட..வை.. செய்..கருமம்.. யாதெனிலும்.. தெய்வம், உனக்கு இட்ட..செயல்கருதி.. சீர்படச்.. செவ்வன செய்;
மெய்படக்கவி நேர்செய்.. மேதினி, உய்யத்.. தொழுகை செய்து; ஏற்றம் தரும் கல்வி..ஞானமெலாம் உன்னையே.. தேடிவரும் தெழிந்து..
நல்லதொன்றும் நீ..செய்திடவும் வேண்டாவே.. அல்ல நினைவு தவிர், போதும், தெய்வம் உனை வாழ்த்தும்..
..
🖤🖤🖤🖤💗🖤🖤🖤🖤🖤
நீ சொல்ற விஷயங்கள் எல்லாம் எனக்கு கொஞ்சம் புரியுது இதுதாண்டி உங்களுக்கு கொஞ்சம் நான் சொல்லனும்னு நினைக்குறேன் உங்க கூட எனக்கு பேசறதுக்கு இல்ல நீங்க நேரடியாக கவனத்தில் கொண்டு வருவதற்கு அது அந்த டைப் பண்ண எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழ் மட்டும்தான் தெரியும் அதற்கான வாய்ப்பு இருந்தா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க நன்றி
துறவறம் பாடிய மழலை மொழிக்கு இல்லறம் கூறும் ஞான விளக்கம்.
🙏🙏
🙏
🙏🙏🙏