Real Face of Armstrong | Madan Gowri | Tamil | MG SQUAD

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • 📧 For Brand Placements : madangowri@mcholas.com
    ________
    📧 For Business and Interviews : madangowri@mcholas.com
    -------------
    📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
    -------------
    🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
    -------------
    Instagram - / madangowri
    -------------
    LinkedIn - / madangowri
    -------------
    X (Twitter) - / madan3
    -------------
    Facebook - / madangowriofficial
    ________
    Whatsapp Channel - whatsapp.com/channel/0029Va62...
    ________
    In this video, Madan Gowri delves into the inspiring journey of Armstrong, the president of the Bahujan Samaj Party (BSP) in Tamil Nadu. Discover how Armstrong rose from humble beginnings to become a powerful advocate for social justice, deeply influenced by the principles of Dr. B.R. Ambedkar. Learn about his significant contributions, including educational scholarships and job reservations for underprivileged communities. Despite facing numerous challenges, Armstrong's unwavering dedication to Ambedkar's vision continues to drive positive change and inspire many. Join us as we explore Armstrong's impactful initiatives and his remarkable journey towards equality and justice.

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @madangowri
    @madangowri  День тому +363

    Subscribe

  • @kavimugil8063
    @kavimugil8063 День тому +806

    எங்களோட marriage ah தலைமை தாங்கி நடத்தி வச்சவர். என் அம்மா, மாமியார் ரெண்டு பேரும் கைம்பெண்கள். அம்மாவ தவிர வேற யார் உங்கள மனசார வாழ்த்திட போராங்கனு அவங்கள தாலி எடுத்து குடுக்க சொல்லி எங்க ' வாழ்க்கை துணை ஏற்பு விழா ' நடந்தது. நாங்க இப்போ start பண்ண யூடியூப் channel-க்கு night after 11 call panni nalla padinga research panni video podunga. Nalla முயற்சின்னு மனசார பாராட்டினார். மனசு அவரோட மரணத்தை ஏற்க மாட்டேங்குது...😢

  • @shansanjays8865
    @shansanjays8865 День тому +244

    என்னை வளர்த்து படிக்க வைத்து வழக்கறிஞர் ஆக்கிய என் கடவுளுக்கு வீரவணக்கம் அவர் விட்டுச் சென்ற சமுதாயப் பணிகளை நாங்கள் என்றும் அண்ணன் வழியில் தொடர்ந்து செய்வோம் 🖤🖤🖤🙏🏻

  • @jiraiya6558
    @jiraiya6558 День тому +649

    Sathiyama yaru evanga nu epo varaikum thereyathu.... but epo therengikiten.... Thank u MG ❤

  • @divyakumar536
    @divyakumar536 День тому +375

    எனக்கு நேற்று வரை அவரை பற்றி தெரியாது ஆனால் இப்போது தெரியும் போது நிஜமாக வருத்தமாக உள்ளது அவரின் வழியில் சிறப்பான வழக்கறிஞ்சர்கள் மற்றும் அரசியல் செய்பவர்கள் வளரட்டும் மற்றவர்களை வாழவும் வைக்கட்டும்🔥🔥🔥🔥

  • @sivas8511
    @sivas8511 День тому +276

    சென்னை இழந்த இரண்டாம் பூவையார் 😭😭😭😭

  • @noorunnisa2765
    @noorunnisa2765 День тому +317

    Nanum perambur dhan.... Area fulla Armstrong nu paint la eazudhi irukum school la pogum bodhu lam avar peru padikama poga matom😔😔😔

  • @anbuarasi3053
    @anbuarasi3053 День тому +120

    He helped me for my education ❤️💔😭😭😭 miss you anna

  • @cometochristministry3563
    @cometochristministry3563 День тому +31

    நான் அவர் பிறந்த தெருவில் பிறந்து வளர்ந்தேன். அவர் ரொம்ப நல்லா மா மனிதர்

  • @gopikrishnaggk2206
    @gopikrishnaggk2206 День тому +149

    இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இறந்துவிட்ட அப்பறம் தான் அவர் செய்த பல நன்மைகள் எல்லா தெரியவருது.தேவையில்லா செய்திகளை கொண்டு சேர்க்கும் சில எச்சை ஊடகங்கள் இவர் செய்த பல நன்மைகளை கொண்டு சேர்த்து இருக்கலாம் கேவலமான சேனல் மற்றும் ஊடகம். அண்ணணை பற்றி எனக்கும் இப்போது தான் தெரிய வந்தது எனக்கு இவரை பற்றின தகவல் அப்போதே தெரியவில்லை என்பதற்க்காக மனமாற வருந்துகிறேன் அண்ணனின் ஆன்மா கடவுளிடம் சேரட்டும்

  • @PraveenKumar-xj5kt
    @PraveenKumar-xj5kt День тому +213

    Rest in Peace Armstrong Anna 💔😖

  • @ssiva2281
    @ssiva2281 День тому +253

    He is not an MLA, not an MP, but he touched the life's of lakhs of people.

  • @barathi1515
    @barathi1515 День тому +77

    அண்ணா படி னு எந்த தலைவன் சொல்லி படிப்பு தான் உனக்கான சொத்து என சொல்லி படிக்க வைத்த தலைவன் எவனோ அவனே என் தலைவன் ❤ ஆம்ஸ்ட்ராங் ❤

  • @Harisksmsksm
    @Harisksmsksm День тому +1

    Do like?

  • @kvkv100
    @kvkv100 День тому +41

    இங்கே பலரும் அவரால் கல்வி கற்றவர்கள் என சொல்கிறார்கள். சில ஒன்றும் தெரியாத அரைவேக்காடுகள் தங்களுக்கு பட்டதை இறந்த ஆன்மா என்றும் பாராமல் தற்குறியாக விமர்சிக்கிறது. அவர் முகமே இப்பொழுது தான் பார்க்கிறேன். குழந்தை போல தமிழினத்தலைவர் பிரபாகரன் போல உள்ளது.

  • @nilanthinisr
    @nilanthinisr День тому +60

    பெரம்பூர்காரர் 😢 நான் இருந்த ஏரியாவில் தான் இருந்தார். அமைதியானவர். பாவம். இவரைக் கொலை பண்ற அளவுக்கு போனது மிகவும் அக்கிரமம். 😔 RIP Armstrong Bro🕯️🪦🥀😞

  • @JayenthraPandi
    @JayenthraPandi День тому +19

    காணொளியின் இறுதியில் நீங்கள் கூறிய கருத்து பாராட்டுக்கு உரியது. சூப்பர் மதன்.......!

  • @BhuleAmbedkar
    @BhuleAmbedkar День тому +20

    கருப்பர் நகரத்தின் முடிசூடா மன்னன் 💔😭🙏🏾👑

  • @CIVILSUNDAR-yc2jd
    @CIVILSUNDAR-yc2jd День тому +277

    சென்னையின் மாபெரும் ஆளுமை அண்ணன் Amstrang 🙏🙏🙏🙏🙏ஜெய் பீம்

  • @elamathiarivu6029
    @elamathiarivu6029 День тому +11

    மிகவும் வெளிப்படையான, எளிமையான தலைவராக, அடித்தட்டு மக்களின் உண்மையான தொண்டராக வாழ்ந்த மக்கள் தலைவரை இழந்தது எல்லாருக்கும் பேரிழப்பு. உண்மையான குற்றவாளிகளை அரசு கைகாட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.