ராமனுக்கு ஏன் 38 வருடம் தேவைப்பட்டது ! So So Meenakshi Sundaram Latest Speech

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 85

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 5 місяців тому +37

    Ayya speech superb

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf 5 місяців тому +11

    எல்லோருக்கும் நீங்கள் தலைமையாக நடுவராக இருக்கலாம். நீங்கள் பேசும் விதம் மிக அழகு ரசிக்கத்தக்கது. இந்தியாவின் நடுவரே❤❤❤❤❤😢😢😢😢😢நீங்கள் வாழ்க நீடூழி...,

  • @ajithkumar-gx5kh
    @ajithkumar-gx5kh 5 місяців тому +33

    சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi 3 місяці тому +2

    அய்யாவின் அனைத்து தெய்வங்களின் சொற்பொழிவும் மிகவும் நன்றாக உள்ளது இதில் என்ன வருத்தத்துக்குரிய விஷயம் என்றால் ஐயாவை அமர வைத்து சொற்பொழிவு கேளுங்கள் என்று தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவண பகவான் ஓம் நமச்சிவாயா❤❤❤❤❤❤❤

  • @subramaniants2286
    @subramaniants2286 5 місяців тому +9

    அங்கே அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சொந்த சோகங்களை அசை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர். அவர்களின் உடல்கள் உங்கள் எதிரில் ஐயா, உள்ளங்கள் வேறெங்கோ ஐயா. ஆகவே தான் உங்களின் அருமையான பேச்சை ரசித்துக் கேட்டு கைத்தட்ட முடியாமல் அமர்ந்திருக்கின்றனர். பாவம், போகட்டும் ஐயா.
    உங்களின் ஏராளமான சொற்பொழிவுப் பதிவுகளை வியந்து, விரும்பிக் கேட்பவன் நான். இந்தப் பதிவையும் வியந்து ரசித்துக் கேட்டேன். உங்களின் அபாரமான தமிழ் மொழிப் புலமையும், ஞாபகத்தில் வைத்து நீங்கள் பல பாடல்களைப் பாடி அதற்கான விளக்கங்களை கோர்வையாக சொல்லும் விதம் எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. வாழ்த்துக்கள், ஐயா.

  • @mullaithyagu6381
    @mullaithyagu6381 5 місяців тому +9

    என்ன ஒரு நினைவாற்றல். இக்காலத்து மாணவர்களும் இளைஞர்களும் நல்ல கருத்துக்கள். ஐயா அவர்களின் ஒவ்வொரு உரையும் மிகவும் முக்கியமானது.

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf 5 місяців тому +13

    ஐயா நீங்கள் அமர்ந்து பேசுங்கள்😢❤ உங்களது சொற்பொழிவு உலகத்தை மாற்றும் ஐயா 😢இது சத்தியம்.

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7hu 4 місяці тому +10

    அய்யாவின் பேச்சுக்கு நான் அடிமை

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 5 місяців тому +11

    ராம் ராம் சாய்ராம்... ஐயாவின் பேச்சு கம்பீர நாட்டை ராகம்போல் கம்பீரமாக...நம் செவிகளுக்கு இனிமே சேர்க்கும் சொல் விருந்து .. அதன் கருப்பொருள் நம் மன கிலேசங்களை அரும் மருந்து. அய்யாவின் பேச்சை கேட்பதில் உண்டு தெய்வீக ஆனந்த..குதூகல கொண்டாட்ட...மன மகிழ்ச்சி .... அய்யாவை வாழ்த்த வயதில்லை வணங்கி பணிகிறோம்...... மகிழ்கிறோம் ... *கவியரசர் உயர்திரு கண்ணதாசன் பற்றி ஐயா பேசி.... கேட்க...ஒரு பதிவு தருக.....அது நிச்சயம் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக அமையும் ...

    • @muruganthevarasan5330
      @muruganthevarasan5330 4 місяці тому

      Aum aum aum sri ram sri ram ram ram sivayanamaha namasharam very veŕy good speach

  • @anandkanaga4378
    @anandkanaga4378 5 місяців тому +7

    ராம் ராம் ராம்!!!
    பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா!!

  • @malathimani6944
    @malathimani6944 5 місяців тому +7

    ஐயா திருவடி கோடான கோடி நமஸ்காரம் கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamizholi6649
    @tamizholi6649 5 місяців тому +9

    ஐயா வை சிதம்பரத்தில் நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. ஓம் சிவாய நமக. 🙏🙏🙏🙏

  • @sundarr457
    @sundarr457 4 місяці тому +1

    பாக்யவான் ஆனேன்..... ஐயாவின் இந்த உரையை கேட்டிட....அருட் கடாட்சம் நிறைந்த ஐயாவின் அருளுரைக்கு நன்றி 🙏

  • @saravanan9069
    @saravanan9069 5 місяців тому +6

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 4 місяці тому +1

    அருமையான விளக்க உரை ஐயா மனதார கைத்தட்டுகிறோம் ❤

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 5 місяців тому +6

    நம் மன கிலேசங்களை நீக்கும்..அருமருந்து என்று சேர்த்து படிக்க...

  • @Spirulinathebestfood
    @Spirulinathebestfood 2 місяці тому

    ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது. திரும்ப திரும்ப கேட்க பேராவலாக உள்ளது. நீங்கள் நீடூழி வாழ்க. தமிழ் தேனாக இனிக்கிறது உங்கள் சொற்பொழிவுவில்

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 4 місяці тому +1

    ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
    வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀சிவாய நம திருச்சிற்றம்பலம்மிக்க அருமை ஐயா ,மிக்க நன்றி ஐயா ,உய்வடைந்தோம்
    தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️

  • @vijeekunaratnam701
    @vijeekunaratnam701 4 місяці тому +3

    வணக்கம் ஐயா ஆயுள் ஆரோக்கியபவக வாழ்கவளமுடன்

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 4 місяці тому +2

    .ஐயா பாதவணக்கம்❤❤

  • @thanappansiva6617
    @thanappansiva6617 5 місяців тому +5

    அய்யாவுக்கு நன்றி

  • @ArumugamArumugam-r4j
    @ArumugamArumugam-r4j 5 місяців тому +4

    ஐய்யா அவர்களை வணங்குகிறேன்

  • @pattabiraman54
    @pattabiraman54 4 місяці тому +1

    ஆஹா அருமை அருமை. வணக்கம் ஐயா

  • @rkowlagi
    @rkowlagi 4 місяці тому +2

    Wonderful 🙏❤️

  • @bioparthiban.s1270
    @bioparthiban.s1270 2 місяці тому

    Ayya speech sup sup sup vera leval ❤❤❤

  • @krissm1587
    @krissm1587 4 місяці тому +1

    Great lecture. Pranams. Such disciplinarian should long live to contribute the soceity

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 5 місяців тому +4

    ஐயா நமஸ்காரம் 🎉

  • @maragatharukmanigiri985
    @maragatharukmanigiri985 5 місяців тому +5

    அருமை

  • @narmadhadevi3291
    @narmadhadevi3291 4 місяці тому +2

    Super ayya

  • @antonywinslows7038
    @antonywinslows7038 5 місяців тому +2

    அருமை ❤❤❤❤❤

  • @SaravananV-td2bi
    @SaravananV-td2bi Місяць тому

    Great speech .. inspired a lot❤️‍🔥👿💀

  • @lokambalsami8335
    @lokambalsami8335 5 місяців тому +73

    ஐயாவை நிற்க வைத்து பேச வைப்பது‌சரியா மனசு வலிக்குது ஐயா

    • @sjr6321
      @sjr6321 5 місяців тому

      Ss

    • @satheeshsatheesh218
      @satheeshsatheesh218 4 місяці тому +4

      உண்மை. எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அதை சரி செய்து இருக்கை அமைத்து இருந்தால் பாராட்டலாம்.

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 4 місяці тому +1

      ராமரின் வம்சம் மனிதனை மதிக்க தெரியாது.

    • @ganesanshanthi2823
      @ganesanshanthi2823 4 місяці тому +3

      ஆம் எங்களுக்கும் மனது வலிக்கிறது❤அவர் தெய்வப்பிறவி அல்லவா ❤

    • @selvamr4615
      @selvamr4615 4 місяці тому

      உள்ளப் பூர்வமான கருத்து நன்றி ஐயா....

  • @NavajothiP
    @NavajothiP 5 місяців тому +4

    சொல்லு க்கு சொல் கையை தட்டும் எங்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் கையை தட்டாமல் வேடிக்கை பார்க்கும் இவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் வெக்க படனும்.

  • @PathmaSelvam1976
    @PathmaSelvam1976 5 місяців тому +2

    Super

  • @maranp5267
    @maranp5267 5 місяців тому +13

    நீங்கள் நின்று கொண்டு பேசுவது அந்த சபைக்கு நல்லதல்ல!!!

  • @AnanthSrinivas-e8c
    @AnanthSrinivas-e8c 2 місяці тому

    Arpudhamana pathivu,

  • @dharmalingams9827
    @dharmalingams9827 4 місяці тому +3

    இதை தமிழகம் முழுவதும் கிடைக்கவேண்டுமென்றால் ஆன்மிக அரசியல் மிக அவசியம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 місяці тому +1

      சத்தியம் நிச்சயம்

  • @NavajothiP
    @NavajothiP 5 місяців тому +20

    ஐயாவை நிற்க வைத்து பேச வைப்பது முறையல்ல.எல்லாருக்கும் எப்படி மனசு வந்தது

  • @sivasankaran7902
    @sivasankaran7902 4 місяці тому +1

    திருவடியை வணங்குகிறேன்
    ங்கு

  • @karuppaiyaswamy7178
    @karuppaiyaswamy7178 4 місяці тому

    Ayya your speech arumai. Pls sets and speak ayya

  • @saminathan444
    @saminathan444 5 місяців тому +12

    ஐயாவை இனிமேல் நிற்கவைத்து பேசவைக்காதீர்கள்
    வயதுகடந்துவிட்டது

  • @shankarshanmugam9127
    @shankarshanmugam9127 2 місяці тому

    உங்கள் பாதத்தை வணங்ககுகிறேன்....

  • @anudharsiga305
    @anudharsiga305 Місяць тому

    அய்யா அவர்கள் ஒரு சிறந்த ஆன்மீகவாதி மற்றும் சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர் அவர்களை நிற்க வைத்து பேச வைப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அவர் வயது கூட தெரியவில்லை

  • @VijayakumarFamily
    @VijayakumarFamily 2 місяці тому

    🙏❤️

  • @mathiyalaganpalanisamy6714
    @mathiyalaganpalanisamy6714 4 місяці тому

    ❤🎉❤🎉❤🎉

  • @SubbulakshmiMurugan-q7o
    @SubbulakshmiMurugan-q7o 4 місяці тому

    😊😊😊😊❤

  • @plnmohan
    @plnmohan 3 місяці тому

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 4 місяці тому

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @yeskay9685
    @yeskay9685 День тому

    Pl sir - where is the full program - which event is this.
    Thanks

  • @PremaLatha-fm9ot
    @PremaLatha-fm9ot 5 місяців тому

    Thayevusri

  • @balajibvp4495
    @balajibvp4495 4 місяці тому

    🙏🙏🙏💐🔥🔥🔥🔥💐🙏🙏🙏

  • @jaganathans7428
    @jaganathans7428 5 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @anirudhkumar6443
    @anirudhkumar6443 5 місяців тому

    🎉🎉🎉

  • @mudiyanurphc6767
    @mudiyanurphc6767 4 місяці тому +1

    Pls sit and talk sir... Pls give him seat always

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 4 місяці тому +1

    சனீஸ்வரன் அல்ல சனைஸரன், ஏற்றுக் கொள்ளக்கூடியக் கருத்து. விக்னேஷ்வரன், சன்டிகேஸ்வரன் என்று மேலும் இருவருக்கு இருக்கிறதே.

  • @vevswin439
    @vevswin439 4 місяці тому

    ஐயா. வணக்கம். தங்களுடைய மாணவனாக என் மகன் பயிலவேண்டும்.

  • @PadmnabhanBabu
    @PadmnabhanBabu 5 місяців тому

    Ellorum Engeyum Eppothum Inbuthirukka Ninaippathallamal Verondrum Yaan Ariyen Paraaparamae by Padmanabhan Babu51

  • @dasarathid249
    @dasarathid249 5 місяців тому

    ஐயா ராமாயணம் கிடைக்க
    ஐந்து காரணங்கள் சொன்னீர்கள். அவை எதுவுமே காரணங்கள் அல்ல. சீதை லட்சுமணக்கோட்டை தாண்டியதால் தான் ராமாயணம் வந்தது மட்டுமல்ல ராமர் பாலமும்
    வந்தது.

  • @ayyappanayyappan.k720
    @ayyappanayyappan.k720 5 місяців тому +4

    கண்டேன் கம்பர் பிரானை

  • @velsri-dg7ug
    @velsri-dg7ug 2 місяці тому

    சனை சரண்

  • @lokambalsami8335
    @lokambalsami8335 5 місяців тому +1

    கும்பகர்னன் மூக்கு சமாச்சாரம்‌தெரியாமபோச்சே சொல்லவும்

  • @l0v1y
    @l0v1y 4 місяці тому

    Agaligai saba vimoshanam appo solvaar ithu ekapathni viratha avatharam Krishna avatharathil gopiyarai pirakka varam tharvaar

  • @veeramalaid239
    @veeramalaid239 5 місяців тому

    குழப்பமே வேண்டாம்
    இராவண அசுரன்
    இராவணேஸ்வரன் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது
    முருகன் பிச்சை

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 5 місяців тому +3

    ஐயா என்ன காரணத்தினாலும் இராமன் சீதையை சந்தேகப்பட்டு கர்ப்பமான பெண்ணை காட்டுக்கு அனுப்பியது எந்த விதத்தில் நியாயம்?
    பலமுரண்பாடுகள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 місяці тому +1

      ஸீதாமாதாவின் கற்பை உலகிற்கு உணர்த்தி , தூய்மையானவளே என உலகோர்க்கு உணர்த்தவே.
      காரண காரியங்கள் அனைத்தும் உண்மை.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 місяці тому +1

      😂ராமாயணம், மஹாபாரதம் இவற்றை புண்ணியஸாலிகளே முழுவதும் பக்தியோடு நம்புவர்.
      பாபிகள் சந்தேகபடுவார்.

  • @KarthikeyanT-r7t
    @KarthikeyanT-r7t 5 місяців тому

    ஓம் ராவனேஸ்வரரே போற்றி
    ஓம் ஆஞ்சநேயா போற்றி
    ஓம் லட்சுமணரே போற்றி
    ஓம் சீதைராமா போற்றி
    ஓம் ராமா போற்றி
    ஓம் இறைவாபோற்றி போற்றி.
    அனைத்து செயலும் இறைவனின் விருப்பப்படியே.
    ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய

  • @kripasingan
    @kripasingan 5 місяців тому

    Sirai irundhaval yetram

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 3 місяці тому

    அவதாரம் எல்லாம் சுத்த பேத்தல்

  • @KarthiKeyan-dl9tx
    @KarthiKeyan-dl9tx 4 місяці тому +2

    தமிழ் நிற்க்கலாமா?

  • @JrJs-cg7gu
    @JrJs-cg7gu Місяць тому

    பிராமணர்கள் ஓத்த ஓலு கதை