நியூஸ் தமிழ் க்கு தைரியமாக செயல்பட்டதர்க்கு வாழ்த்துகள் , அந்த அதிகாரியின் பேச்சை பார்த்தால், இந்த விஷயத்தை அம்பலப்படுதுதுட்டானே இவன் என்று செய்தியாளர் மேல் கோபமாக பேசுகிறார் , கேமரா மட்டும் இல்லை என்றால் , கதையே மாற்றிவிடுவார் போல்,.. முழு பழியும் குற்றமும் செய்தியாளர் மேலேயே கவிழ்ந்துவிடும் போல் .,.,😢😢😢😢 நியூஸ் தமிழுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள் .
ஆனால் விசாரிக்க மாட்டாங்க.. அப்படியே மூடி மறைத்து யாராவது ஒரு கூலி தொழிலாளியை கைது பண்ணி அப்புறம் விடுவிச்சிடுவாங்க.. தோண்டி தீவிர விசாரனைக்கு வாய்ப்பேயில்லை. அந்த ஆய்வாளர் பேசிய தோரனையிலேயே தெரியவில்லையா..
பதுக்கி வைத்தவர்களை விட இந்த ஆய்வலரை தான் முதலில் ஜெயிலில் அடைக்க வேண்டும் இவரை போல இருப்பதினால் தான் அவர்கள் பதுக்குகிறார்கள் கண்டு பிடித்த செய்தியாளர்களுக்கு சல்யூட் வாழ்க பாரதம்🙏
அவருடைய நடத்தையை பார்த்தால் அவருடைய ஆதரவில்தான் எல்லாம் நடந்திருக்கும் என தோன்றுகிறது. இப்படிபட்டவர்கள் இருக்கும் வரை ரேஷன் அரிசி கடத்தல் வெகு ஜோராக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி எத்தனை பதுக்கல் குடோன் கள் தமிழ்நாட்டில் இருக்கிறதோ.வறுமையில் வாழும் மக்கள் இந்த ரேசன் அரிசிக்கு படாத பாடுபடும் நிலை எப்படி? நீங்கும். நியூஸ் தமிழ் 24/7க்குஉ நன்றி.
Media vai udane nambadhinga boss. Ipdi news collect pandran la idhula Ella news um telecast aacha nu yosinga. Ivanunga officer ai miratti oru kaasu vaangipanga. Koduka mufiyalana telecast panniduvanga. I don't know about this channel but generally media is very corrupt.
ஏன்டா சாதாரணமாக ஒரு ஸ்டோர்ல என்ன மெட்டீரியல் எவ்வளவு இருக்குனு மாத ஆடிட் பண்றான் தனியார்ல.அரிசி பதுக்கல்னா எங்க இருந்து பதுக்குரான். ஸ்டாக் குறையும் போது அரிசி காணாமல் போனது அந்த பர்டிகுளர் ஸ்டோர்ல தெரியாதா. ஒன்னும் புரியலயே
என்ன ஒரு அற்புதமான ஆய்வு அதிகாரி 🤣🤣🤣 ஆரம்பத்தில் குற்றம் நடக்கவில்லை எனும் தோணியிலேயே பேசி,, பின் வாகனம் ஏற்பாடு செய்யசொல்கிறார்.. பின் எதற்கு இந்த தேவையில்லாத ஆணி 🤣🤣🤣
உள்ளூர் காவல் துறை அதிகாரிகளை கண்காணிப்பு நடத்த வேண்டும் மத்திய குற்ற புலனாய்வு பிரிவினர். இல்லை என்றால் நாட்டில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது
Machi... News Tamil Neenga Great Pa... Need more this type true msgs❤❤ Vera news channel la waste😔😔 News Tamil Yeppavum real and true 🔥🔥🔥 love you news members and workers❤ Good job team... superb 🔥
Without support of some political & other officials this kind of cheating business can not be operated. In TN most of ration shops about 40 to 50 % ration catd holdets not buying the rice, but in sms intimation itvis clearly showing that 20 kgs rice purchased every month. Now where this rice is going. Link this entire story will come out. Thanks to this media for exposing this scam valued crores of rupees.
நடுநிலையான நேர்மையுடன் செயல்படும் நியூஸ் தமிழ்! ஒவ்வொரு முறையும் சாட்டையடி. சானலை சேர்ந்த அனைவருக்கும் நன்றிகள் பல!
நியூஸ் தமிழ் க்கு தைரியமாக செயல்பட்டதர்க்கு வாழ்த்துகள் ,
அந்த அதிகாரியின் பேச்சை பார்த்தால், இந்த விஷயத்தை அம்பலப்படுதுதுட்டானே இவன் என்று செய்தியாளர் மேல் கோபமாக பேசுகிறார் , கேமரா மட்டும் இல்லை என்றால் , கதையே மாற்றிவிடுவார் போல்,.. முழு பழியும் குற்றமும் செய்தியாளர் மேலேயே கவிழ்ந்துவிடும் போல் .,.,😢😢😢😢
நியூஸ் தமிழுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள் .
சார் இது நல்ல அரசாங்கம் என்றால் இந்த கீழ்த்தரமான அரசு ஊழியரை பனீ இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் இதுவே ஒரு சாமானியனின் விருப்பம்.
இவரை விசாரித்தால் பல உண்மைகள் தெரிய வரும்
ஆனால் விசாரிக்க மாட்டாங்க.. அப்படியே மூடி மறைத்து யாராவது ஒரு கூலி தொழிலாளியை கைது பண்ணி அப்புறம் விடுவிச்சிடுவாங்க.. தோண்டி தீவிர விசாரனைக்கு வாய்ப்பேயில்லை. அந்த ஆய்வாளர் பேசிய தோரனையிலேயே தெரியவில்லையா..
ஆய்வாளர்தான் அந்த கடத்தல் அரிசிக்கும் அந்த இடத்திற்கும் சொந்தகார் போல பயமே இல்லாமல் பேசுகிறார்
சம்மந்த பட்டவரை தேடாமல் செய்தியாலரை விசாரிப்பதை பார்த்தால் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருப்பார் போல் தெரிகிறது
He must behind this incident
Tamilnadu muzhukka idhu thodargadhai lanjam vasool seyya brokker iruppar adhanal ippadi than inspecter ippadi solgirar uyar adhigarigal parvaiyil padavaendum
உண்மை
Athula santhekam vendam
நாட்ல நடக்குற எல்லா தவறுக்கும் இவர்களை போல அதிகாரிகள் தான் காரணம்
உண்மை
Exactly
Antha keduketta Munde
Sanghi Thevadia Mavan
Adhikari Nayin URUPPAI aruthu padam pugatta vendum
Appuram no JALSA
Mottai ayiduvan.
Officials get support from politicians
குடோன் உரிமையாளர் அந்த அதிகாரி தான் 😂😂😂😂
இந்த ஆய்வாளர் கடத்தல்காரக்களுக்கு உடந்தயா இருப்பார் போல தோன்றுகிறது!
இவர் வேலைக்கு வேண்டாம்.கொடுத்த சம்பளத்தை திரும்பிப் பெறலாம்.
He must be suspended from CM office
இவருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.... இவரை விசாரிக்க வேண்டும்
ஆய்வாளர் வருமானம்,
போன கோபம் தெரிகிறது
Monthly 50000 ₹
இவனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ⚖️
கீழ இருந்து மேல வரைக்கும் அரிசிக்கு காசு வாங்குறாங்க அப்புறம் எதுக்கு மக்களுக்கு போடுவாங்க
ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆய்வு ஆளார் ழுலம்மா தான் இது போன்ற நடக்கின்றது இது முதலில் அவரை உள்ளே அனுப்பி வைக்க வேண்டும். எல்லாம் பணம் பணம் பணம் பணம் பணம்...
பதுக்கி வைத்தவர்களை விட இந்த ஆய்வலரை தான் முதலில் ஜெயிலில் அடைக்க வேண்டும் இவரை போல இருப்பதினால் தான் அவர்கள் பதுக்குகிறார்கள் கண்டு பிடித்த செய்தியாளர்களுக்கு சல்யூட் வாழ்க பாரதம்🙏
இதுதான் எந்த குறையும் சொல்லமுடியாத ஆட்சி.
Dai odene vanthruveengale
@@221k4டேய் தற்குறி ப*****, இந்த ஆட்சியில் தான்டா தப்பு நடக்குது கேனப்புண்டை
சம்பந்தபட்ட அதிகாரி : விரைவில் நியூஸ் தமிழ் செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டி குடிப்பார் போல 😂😂😂😂
மொத்த தமிழ் மக்களும் இந்த செய்தி நிறுவனத்துக்கு ஆதரவு தர வேண்டும்.
தனியார்மயமாக்க வேண்டும். கேரளாவில் ரேஷன் கடை எல்லாம் தனியார்
அவருடைய நடத்தையை பார்த்தால் அவருடைய ஆதரவில்தான் எல்லாம் நடந்திருக்கும் என தோன்றுகிறது.
இப்படிபட்டவர்கள் இருக்கும் வரை ரேஷன் அரிசி கடத்தல் வெகு ஜோராக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி எத்தனை பதுக்கல் குடோன் கள் தமிழ்நாட்டில் இருக்கிறதோ.வறுமையில் வாழும் மக்கள் இந்த ரேசன் அரிசிக்கு படாத பாடுபடும் நிலை எப்படி? நீங்கும்.
நியூஸ் தமிழ் 24/7க்குஉ
நன்றி.
எங்க ஊர்ல ரேஷன் கடையில் நிறைய கொள்ளை ,நான் ரேஷன் இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணேன் ,ஆனால் கடைசில அவன் என்னையே போட்டு கொடுத்துட்டான்
🤣🤣🤣 ungalucku mattum illa thappa thatti kaytta ellaruckum ipdi thaa nadackum , unmaya aathaaradhodu nirupichi kamicka muyarchi pannunga ungalucku nu thani patha thaana uru vaagum 😌
Cm cell ku complaint pannuga
😂😂😂😂😂
@@veeranpandiyan4207உடந்தை தான்...
😅😅😂😂😂😂
ஆண்மை உள்ள செய்தி நிறுவனம்.
Media vai udane nambadhinga boss. Ipdi news collect pandran la idhula Ella news um telecast aacha nu yosinga.
Ivanunga officer ai miratti oru kaasu vaangipanga. Koduka mufiyalana telecast panniduvanga.
I don't know about this channel but generally media is very corrupt.
மன்னன் எவ்வழியே மற்றவரும் அவ்வழியே! அனைத்திற்கும் பொறுத்திருந்தும்
ஏன்டா சாதாரணமாக ஒரு ஸ்டோர்ல என்ன மெட்டீரியல் எவ்வளவு இருக்குனு மாத ஆடிட் பண்றான் தனியார்ல.அரிசி பதுக்கல்னா எங்க இருந்து பதுக்குரான். ஸ்டாக் குறையும் போது அரிசி காணாமல் போனது அந்த பர்டிகுளர் ஸ்டோர்ல தெரியாதா. ஒன்னும் புரியலயே
என்ன ஒரு அற்புதமான ஆய்வு அதிகாரி 🤣🤣🤣 ஆரம்பத்தில் குற்றம் நடக்கவில்லை எனும் தோணியிலேயே பேசி,, பின் வாகனம் ஏற்பாடு செய்யசொல்கிறார்.. பின் எதற்கு இந்த தேவையில்லாத ஆணி 🤣🤣🤣
இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா பக்கமும் அரிசி கடத்துறாங்க இதற்கு அதிகாரிகள் உடனடியாக இருக்கிறாங்க அரசு அப்படி😂
இவனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
Super news tamil24/7
I like 😊 Reading news different
Thodarthu Makkalin oruvaraka
Nadunilaiyudan seiyal padungal
இதனுடைய விசாரணையையும் நடவடிக்கைகள் செய்தியையும் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
News tamil the great👍👏👏😊👏👍👍👏😊😊
சேனலுக்கும்
செய்தியாலருக்கும்
வாழ்த்துக்கல்.
சிலஅடிமைசேனல்கல்.இந்தநியூஸ்போடமாட்டாங்க
very very worst officer ....please dismiss him immediately......
Good effort news thamizh👌👏👏neengalavadhu kadaisi varai vilai pogama velaya parunga.
ஐயா... நல்லதுக்கு காலமே இல்ல....முழு... பூசணிக்காய்... சாப்டுல மறைக்க பாக்குறாங்க 👍👍👍👍🤣🤣🤣🤣
உள்ளூர் காவல் துறை அதிகாரிகளை கண்காணிப்பு நடத்த வேண்டும் மத்திய குற்ற புலனாய்வு பிரிவினர். இல்லை என்றால் நாட்டில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது
நியாய விலைக் கடையில் அரிசி கேட்டால் இருப்பு இல்லை என்று சொல்வது...
இவ்வளவு அரிசியை கள்ள சந்தையில் விற்பது...
நீயூஸ் தமிழ் வாழ்த்துக்கள்
அந்த அதிகாரியை உடைந்த அப்புறம் எதுக்கு நியூஸ்ல போடணும்
4:10 திமிரபாத்தீங்களா...செய்தியாளர் கிட்டயே எவிடென்ஸ் கேக்கறான்😂😂😂கடத்தல் பண்றதே அந்த ஆள் தான் போல
Good work ..❤
இது போல பல இடங்களில் நடக்கின்றது. இதை ஒழிக்கவேண்டும்.
ஜெயசீலன் சொட்ட மண்டையில முடியும் இல்லை மூளையும் இல்லை
ஐஸ் குடோன் இல்லை.ரைஸ் குடோன்.பஞ்ச் .
Super officer, விடியல் ஆட்சி நடவடிக்கை 😂
Hats off for your work to establish these kind of illegal activities. Keep it up and congratulations to the entire team
❤மேன்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
கூட்டாளியை மாட்டிவிட்டுடீங்களேப்பு
எனக்கு என்னமோ இவர் மேல தான் சந்தேகமா இருக்கு. இவருக்கு எவ்ளோ கமிசன் போகுதுனு தெரியல.
அரசு அமைப்பு சேர்ந்தவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் செய்திக்குழுவினரை நக்கல் அடிப்பது கொடுமை.
யோவ்.ரேஷன் அரிசி
எல்லா ஊரிலும்
கடத்த படுகிறது.
அது அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்.
அரிசி மாவாகவும்
Polish செய்யப்பட்டு
விற்பனைக்கு வருகிறது.
Appreciate News Tamil for bringing out lot of issues that other news channels don’t.
ஓர் கடமை உள்ள இன்ஸ்பெக்டராக தெரியவில்லை அந்தோ பரிதாபம்
News tamil super ❤
Media ,court and police must be proactive to prevent crores of public money syphonedoff by officials
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்👍👍👍
இந்த ஆபீசருக்கும் அரிசி கடத்தலுக்கும் சம்பந்தம் இருக்கும் போல் தோன்றுகிறது
Ice godown illa rice godown rhyming super👍👍👍👍👍👍👍
Machi... News Tamil Neenga Great Pa... Need more this type true msgs❤❤
Vera news channel la waste😔😔
News Tamil Yeppavum real and true 🔥🔥🔥 love you news members and workers❤
Good job team... superb 🔥
காவல் துறை மீடியா மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோல நல்லது நாட்டிற்கு நடக்காமல் இருக்கும்..
Good job 👌
மத்திய அரசே நேரிடையாக மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்
பூட்டுக்கு மேல் பூட்டு 😁👌
வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ்
லஞ்சம் கொடுத்தால் எல்லாமே சரி ஆகும் ......நாட்டில் லஞ்சம் மட்டுமே தலை விரித்து ஆடுது
அதில் அவருக்கும் பங்கு உண்டு போல
Super News Tamil Team 🎉🎉🎉🎉🎉🎉🎉
NewsTamil 👏👏👏
👍 Good job ❤
இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்❤திருட்டு முன்னேற்ற கழகம் திமுக⚫ 🔴
People have lost hope on Govt. Officials. Looks like most of puzhal prison have wrong inhabitants.
ரேசன் அரிசியை பாலிஷ் செய்து, 20.கிலோ பேக் செய்து அரிசி கடைக்கு விற்பனைக்கு செல்கிறது.
அரசாங்கத்தில் பணிபுரியும் அவர்களுக்கு மேலாக ஊதியம் கொடுப்பது. அவர்களுக்கு குடும்ப ஊதியம் பிச்சை போடுவது போல
31 ஆம் தேதி ரேசன் கடை இயங்க வேண்டாம் என்று சட்டம் இருக்கிறதா என்று யாராவது சொல்லுங்கள்... எங்கள் பகுதியில் கடை மூடிக்கிடக்கிறது
This officer is a pakka culprit guy 🤬 dont leave him wit out enquiry & suspension...
News Tamil sambavam 🔥
Hatss off❤ news 24
அந்த ஆய்வாளர்களுக்கும் அதில் தொடர்பு உள்ளது
Wow super excellent sir News Channel Tamil
Our CM Best move straight Done 👍✅
இந்த ஆய்வாளரின் விசுவாசத்தை பார்க்கின்ற வேலையில் ஆளும் கட்சியினர் இருப்பது போன்று தெரிகிறது.
Waste of govt staff....
His behaviour & talks is quite evident that he is one among the group of this illegal activities....
தப்பு நடக்குதுன்னு சொன்னா, தப்பு செய்யறவன விட்டுட்டு இந்த மாதிரி எல்லா நாயும் சொன்னவன கடிக்கும் .. அது தான் எந்த நாய் கிட்டயும் ஒன்னு சொல்றது இல்ல..
Power of media💥
News tamil 24+7 super sir
இந்த செய்தியை Vigilance and Anti corruption துறையும் கவனிக்கும்.
இந்த ஆய்வாளரும் அரிசிகடத்தலில் உடந்தையானவரே.
வாங்குறத வாங்கின எதுமே தெரியாது
Super news
My villege vadavalam(post) keelakayampattiel resan Kati areshe katthal
Great news tamil
Keep rocking
You are doing the job of media perfectly
Onnumilla antha Adhikari yaarkitta Sampalam vanguraanu theriyutha
CONGRADULATION NEWs TAMIL
Good job and God bless you Team 💐💐
super News 24*7
May be he is partner
கூட்டாளியாஇருப்பரா
Without support of some political & other officials this kind of cheating business can not be operated.
In TN most of ration shops about 40 to 50 % ration catd holdets not buying the rice, but in sms intimation itvis clearly showing that 20 kgs rice purchased every month. Now where this rice is going. Link this entire story will come out.
Thanks to this media for exposing this scam valued crores of rupees.
👌👌👌👌