30 நாட்களும் வீடியோ வரவேண்டும் என்றால் subscribers மற்றும் வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும் லைக், கமெண்ட் மற்றும் சேர் செய்வோம், UA-cam algorithm இந்த வீடியோவை அதிக பேருக்கு கொண்டுபோய் சேர்க்கும்.
💞⚘தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ திருடாதே பாப்பா திருடாதே💞⚘
How to handle these type of people who is trying to justify their mistakes, asking Dinesh's perspective, how to handle them?? Can someone give a solution??
Continue for 30 days...This series...... I'm watching your videos in 5 year very useful in my life for struggle situation..... Thankyou sir 🙏.... Dark psychology ella Tamila yaarum sollikuduka mattanga so pls
Sir, நான் செய்த தவறை யாராவது சொன்னால் எனக்கும் பல நேரங்களில் கோபம் வந்ததுண்டு. ரெண்டு காரணம். ஒன்று புத்தி சொன்ன நபர் எனக்குப் பிடிக்காதது. இன்னொன்று என்னோட ego. இனிமேல் நான் ஒரு நிமிடம் யோசித்து தவறை திருத்த முயற்சி செய்கிறேன். முடியவில்லையென்றால் புத்தி சொன்னவங்க மனதை நோகடிக்காமலாவது பார்த்துக் கொள்கிறேன். மேலும் narcissist personality disorder பற்றி மற்றவர்கள் போட்ட வீடியோக்களில் நீங்கள் அவர்களை விட்டு விலகிவிடுங்கள் என்று தான் சொல்வார்கள். ஆனால் நீங்கள் மட்டும் தான் அவங்க என்ன range ல் இருக்காங்கன்னு கண்டுபிடிக்க சொன்னீங்க. சமாளிக்க முடிந்தால் சமாளிக்கலாம். மிக மிக அருமையான தெளிவான விளக்கம். நன்றி டாக்டர். இறைவன் அருள் தங்களுக்கு என்றென்றும் கிடைக்கட்டும்.
based on your video i think that We often break traffic rules, like rushing through yellow lights and riding on sidewalks, thinking it saves time.we convinced ourselves that this is the practical way of driving. If we all realize this is wrong and change our behavior, traffic could improve, ambulances would get to hospitals faster, and accidents would decrease, saving lives despite problems which our minds use to justify breaking the rules like pollution, bad roads etc..
Thanks for the video sir... I appreciate your efforts to make these dark psychology series videos.... I think your expectations are not met in terms of the number of watchers... but still It's an excellent series indeed... Thanks for your efforts to deliver the content...
நீங்க தொறந்து வீடியோ போடுங்க சார் நான் ரொம்ப கடனா இருந்தேன் உங்க வீடியோ நீ மணி மேனேஜ்மென்ட் வீடியோ போட்டதுக்கு அப்புறம் அதை பார்த்து தான் சார் நான் கொஞ்சம் கொஞ்சம் கடை அடிச்சுட்டு வரேன் தயவு செஞ்சு நீங்க ஒவ்வொன்னும் இந்த மாதிரி என் வாழ்க்கைல நிறைய நான் சொல்லிக்கிட்டே போகலாம் நீங்க வீடியோ தொடர்ந்து போடுங்க சார் யார்னா என்னை திட்டினா திருப்பி திட்ட தெரியாது அழ தான் தெரியும் ஆனா இப்ப எல்லாம் ஆனா எதிர்த்து பேசுறேன் அது உங்க வீடியோ பார்த்ததா சார் தயவு செஞ்சு வீடியோ நீங்க தொடர்ந்து போடணும் சார்
உங்கள் வீடியோவை பார்த்து நான் யூடியூப் வீடியோவா பாக்குறது இல்ல சார் நான் கிளாசுக்கு போறதா நினைச்சு ஒவ்வொன்னும் கத்துக்கிறேன் ஒவ்வொரு விஷயமும் உங்ககிட்ட இருந்து கத்துக்குறேன் சார் எனக்கு நீங்க குரு எங்க வீட்டிலேயே உங்க வீடியோ பார்த்ததும் உங்க உங்க குரு வீடியோ போட்டிருக்காரு பாக்குறியா அப்படின்னு சொல்லுவாங்க சார்
Enaku ethavathu think pannite irukka future la ethu nadakumanu en studies la ennala concentrate panna mudiyala daily yartayavathu pesanum avangalaku oru ideas kutukanum yaartayavathu oru 5 minutes pesanum ana enaku athu nadakala na romba lonely a feel panra ethavathu suggestion kuduga sir
Sir please make viedo on Indian philosophy like mahabaratham,Ramayanam, vedhas,Upanishads these are masterpiece sir you made more videos on Stoicism western philosophy but compare to western philosophy indian philosophy is more easy to understand and convey more truths if you come to tamil philosophy again many master piece thirukural, agasthiyar, விவேகானந்தர்,avoiyar, arunagirinadhar also today's generation aasan jii you tube channel these are very easy to understand compared to western philosophy
@@backiasara 🥲.. Each religion has own aspect of heaven & hell , but no solid evidence ...my perspective is good or bad activities is determined by law of the countries.. and "we have our own mind to differentiate between good and bad "
தயவு செய்து 30 நாள் கானொலிகள் தொடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
காணொளி = காண்+ ஒளி
Yes ❤❤❤❤
Please Continue for 30 Days Sir.....🙏🏽
பயனுள்ளதாக இருக்கிறது 30 நாட்கள் பதிவிடவும் 🙏 டாக்டர்
30 naalum dark psychology video podunga.nalla iruku
Dark psychology series super ah irukku sir pls continue for 30 days
Please sir continue this series for 30 days
Humans make errors. Finally errors shape humans.🎉
Thank you sir continue ah podunga stop pannathinga
Pl continue for thirty days my dear brother
Sir please continue this series its really helpful for us
Please continue this series for 30 days
I am grateful to you, sir
Sir, please continue this series.
We need it.
Please sir continue this series further more...
please complete the full series, as your words some time we have to act selfless for others well being
sir
Please continue this series Dr J 💕
30 நாட்களும் வீடியோ வரவேண்டும் என்றால் subscribers மற்றும் வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும் லைக், கமெண்ட் மற்றும் சேர் செய்வோம், UA-cam algorithm இந்த வீடியோவை அதிக பேருக்கு கொண்டுபோய் சேர்க்கும்.
Please sir 30 நாட்கள் தொடருங்க
If get knowledge on my early 20s, i wouldn't lose valued people and time.. but thank you brother.. atleast i get now..
💞⚘தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
திருடாதே பாப்பா திருடாதே💞⚘
Please Continue for 30 days
குற்ற உணர்வு இல்லாத எந்த தவறும் தவறாக தோன்றாது
Continue full series sir please
Sir Please continue the 30 days dark physcology series completely.
How to handle these type of people who is trying to justify their mistakes, asking Dinesh's perspective, how to handle them?? Can someone give a solution??
Continue for 30 days...This series...... I'm watching your videos in 5 year very useful in my life for struggle situation..... Thankyou sir 🙏.... Dark psychology ella Tamila yaarum sollikuduka mattanga so pls
Please upload more detail about this topic .very usefull to us 😄🙏
Sir, நான் செய்த தவறை யாராவது சொன்னால் எனக்கும் பல நேரங்களில் கோபம் வந்ததுண்டு. ரெண்டு காரணம். ஒன்று புத்தி சொன்ன நபர் எனக்குப் பிடிக்காதது. இன்னொன்று என்னோட ego. இனிமேல் நான் ஒரு நிமிடம் யோசித்து தவறை திருத்த முயற்சி செய்கிறேன். முடியவில்லையென்றால் புத்தி சொன்னவங்க மனதை நோகடிக்காமலாவது பார்த்துக் கொள்கிறேன். மேலும் narcissist personality disorder பற்றி மற்றவர்கள் போட்ட வீடியோக்களில் நீங்கள் அவர்களை விட்டு விலகிவிடுங்கள் என்று தான் சொல்வார்கள். ஆனால் நீங்கள் மட்டும் தான் அவங்க என்ன range ல் இருக்காங்கன்னு கண்டுபிடிக்க சொன்னீங்க. சமாளிக்க முடிந்தால் சமாளிக்கலாம். மிக மிக அருமையான தெளிவான விளக்கம். நன்றி டாக்டர். இறைவன் அருள் தங்களுக்கு என்றென்றும் கிடைக்கட்டும்.
This justification often affect the people who are dear to them and totally changed the personality of the person.
இந்த தொடரை தினமும் பார்கிறேன்... தயவுசெய்து தொடரவும்...
based on your video i think that We often break traffic rules, like rushing through yellow lights and riding on sidewalks, thinking it saves time.we convinced ourselves that this is the practical way of driving. If we all realize this is wrong and change our behavior, traffic could improve, ambulances would get to hospitals faster, and accidents would decrease, saving lives despite problems which our minds use to justify breaking the rules like pollution, bad roads etc..
En thambikku idhu useful aana video ... Avanukku share panniduren, unga channel ah yum follow panna solluren...❤
உண்மை நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉
I'm watching the series daily sir. Please continue
Thank you🙏 use full information sir❤❤
Please sir don't Stop the series i hope you you understand the seriesness sir
Please sir.. Continue.. Bcz these things none will share. SAVES SOMEBODY LIFE.
Thanks for the video sir... I appreciate your efforts to make these dark psychology series videos.... I think your expectations are not met in terms of the number of watchers... but still It's an excellent series indeed... Thanks for your efforts to deliver the content...
Please continue 30 days series
Please continue full series sir❤❤❤
Sir please continue dark psychology
Sir daily one video sir❤❤❤❤❤❤
Aeronautical engineer by salem boy❤❤❤❤🎉
Speech super
"Think like a monk" jay Shetty Book review பண்ணுங்க bro.
Also put series about children behaviour
Vanakkam Master
Thank you for providing valuable information 🙏🙏
தவறு என்று புரிந்து தவறு செய்தால். தவறு இல்லை
Thank you sir okay sir
Please continue this series for 30 days 😢
Smart bro and also looking smart
Kindly continue the series Dr.
Please consider to continue for 30 days
Don't justify bad habits, we will change i we think it is wrong, we will over do and get it in big problem, accept what is wrong just within yourself.
Please continue 30 days video
Thank you 🎉🎉🎉 sir
Please complete the video
Continue it
Thank you Master🎉
Continue 30 days It will help future
Tq bro. ur video very useful for me
Simple but value
Nalla information bro
நானும் இப்படி தான் சில நேரங்களில்✋
Thanks for the this wonderful series sir.
Sir atomic habits series podhuga pls
sir please 30 day continue pannunga🥺
Thanks please continue
நீங்க தொறந்து வீடியோ போடுங்க சார் நான் ரொம்ப கடனா இருந்தேன் உங்க வீடியோ நீ மணி மேனேஜ்மென்ட் வீடியோ போட்டதுக்கு அப்புறம் அதை பார்த்து தான் சார் நான் கொஞ்சம் கொஞ்சம் கடை அடிச்சுட்டு வரேன் தயவு செஞ்சு நீங்க ஒவ்வொன்னும் இந்த மாதிரி என் வாழ்க்கைல நிறைய நான் சொல்லிக்கிட்டே போகலாம் நீங்க வீடியோ தொடர்ந்து போடுங்க சார் யார்னா என்னை திட்டினா திருப்பி திட்ட தெரியாது அழ தான் தெரியும் ஆனா இப்ப எல்லாம் ஆனா எதிர்த்து பேசுறேன் அது உங்க வீடியோ பார்த்ததா சார் தயவு செஞ்சு வீடியோ நீங்க தொடர்ந்து போடணும் சார்
உங்கள் வீடியோவை பார்த்து நான் யூடியூப் வீடியோவா பாக்குறது இல்ல சார் நான் கிளாசுக்கு போறதா நினைச்சு ஒவ்வொன்னும் கத்துக்கிறேன் ஒவ்வொரு விஷயமும் உங்ககிட்ட இருந்து கத்துக்குறேன் சார் எனக்கு நீங்க குரு எங்க வீட்டிலேயே உங்க வீடியோ பார்த்ததும் உங்க உங்க குரு வீடியோ போட்டிருக்காரு பாக்குறியா அப்படின்னு சொல்லுவாங்க சார்
Thank you for this...
Thank you
Good message.
Because of same problem in my life with my wife
Nice video
Thanks
Tq Dr
Sir Please Suggest a Good Books
Thanks sir
நான் 20வருடங்களுக்கு முன் கள்ள ஓட்டு போட்டேன், அது இப்பேரவை அமைத்தால்தான் இருக்கு,,,எப்பவும் இந்த மாதிரி காரியம் செய்யவே கூடாது
Enaku ethavathu think pannite irukka future la ethu nadakumanu en studies la ennala concentrate panna mudiyala daily yartayavathu pesanum avangalaku oru ideas kutukanum yaartayavathu oru 5 minutes pesanum ana enaku athu nadakala na romba lonely a feel panra ethavathu suggestion kuduga sir
Same
❤️❤️❤️
Sir please make viedo on Indian philosophy like mahabaratham,Ramayanam, vedhas,Upanishads these are masterpiece sir you made more videos on Stoicism western philosophy but compare to western philosophy indian philosophy is more easy to understand and convey more truths if you come to tamil philosophy again many master piece thirukural, agasthiyar, விவேகானந்தர்,avoiyar, arunagirinadhar also today's generation aasan jii you tube channel these are very easy to understand compared to western philosophy
👍
🎉❤❤
Does God exist ? If yes means why he produced humans on earth , humans makes mistakes ,crimes etc..if some one knows pls do reply me
Even I'm living with this doubt
@@backiasara 🥲.. Each religion has own aspect of heaven & hell , but no solid evidence ...my perspective is good or bad activities is determined by law of the countries.. and "we have our own mind to differentiate between good and bad "
Video like and comment
Sir unga number venmbum , i have some problem
❤️❤️❤️
❤❤❤