Inner peace affirmation in Tamil | Epicrecap

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ •

  • @EpicRecap
    @EpicRecap  Рік тому +17

    Download our new affirmation mobile app here: www.infinitecosmos.org/

  • @Sathya-kh4ty
    @Sathya-kh4ty 4 роки тому +66

    இந்த பதிவை கேட்டுக்கொண்டு தூங்கும்போது மனம் மிகவும் அமைதியாக இருப்பதாக உணர்கிறேன்.நன்றி அண்ணா.

  • @Ranjithkumar-wc7co
    @Ranjithkumar-wc7co 2 роки тому +32

    நான் எப்பொழுதும் அமைதியாகவும் நிதானமாகவும் சந்தோஷமாகவும் இருபதற்கு நன்றி ❤️💙

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj Рік тому +35

    நான் நினைத்த என் கனவு வீடு எனக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏...... நன்றி 🙏

  • @sasikala9222
    @sasikala9222 Місяць тому +3

    உண்மையாகவே உணர்ந்த ஒரு விசயம் என் எண்ணங்களை மாற்றிய பிரபஞ்சதுக்கு நன்றி ❤
    Sasi SriLanka ❤️

    • @மாயாஜாலஉலகம்
      @மாயாஜாலஉலகம் 26 днів тому

      மன அமைதி மன நிம்மதி உங்கள் மனோ சக்தியை பயன்படுத்தி நீங்கள் பெரும் சூட்சம எந்திரம் அனுப்பி வைக்கிறேன் உங்களால் 41 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் இருக்க முடியுமா மாயாஜால உங்களை அன்போடு அழைக்கிறது

  • @PharmacistAssociation
    @PharmacistAssociation 2 місяці тому +3

    என் என்னம் போல் நான் ஆசைபட்ட அனைத்து வசதி வாய்ப்புகளை கொடுத்த பிரபஞ்சத்திற்க்கு மிக்க நன்றி

  • @senbisiva.4991
    @senbisiva.4991 3 роки тому +12

    நன்றி கோடான கோடி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏நான் நாள்தோறும் பயிற்சி எடுத்து கொண்டு இருக்கீறேன்.🙏🙏🙏🙏🙏நல்லா பலன் கிடைக்கிறா து.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivarajp341
    @sivarajp341 2 роки тому +14

    நான் எப்பொழுதும் நிதானமாக, அமைதியாக ,அன்பாக இருப்பதற்கு நன்றி

  • @mathankumar7512
    @mathankumar7512 Рік тому +7

    நான் பலமடங்கு ஆரோக்கியமாக இருக்கிறேன்💯

  • @senthilarumugam5406
    @senthilarumugam5406 4 роки тому +197

    நாம் உற்று கவனித்தால் எந்த மனிதரின் வாழ்க்கையும் அவர் எண்ணங்களை தொடாமல் நடப்பதேயில்லை.நாம் கவனிக்க தவறியதே வாழ்வின் பிழைகள். நன்றி.

    • @sundarsundar9674
      @sundarsundar9674 4 роки тому +10

      நிதர்சனமான உண்மை👌

    • @KavithaKavi-vs7db
      @KavithaKavi-vs7db 3 роки тому

      Unmai

    • @karpagambalaji6847
      @karpagambalaji6847 2 роки тому +1

      0

    • @senthilsaminathanvenkatach7463
      @senthilsaminathanvenkatach7463 2 роки тому +10

      மிகச்சரி....
      எண்ணங்கள்தான் வாழ்க்கையே.....
      கிராமத்தில் பாம்பு கடித்தவருக்கு மந்திருப்பார்கள்
      அப்படி மந்திரிக்கும் பொழுது பாம்பு கடி பட்டவர்களை தூங்க விட மாட்டார்கள்...
      ஏனென்றால் அவர் பிழைக்க வேண்டும் என்ற அவரின் எண்ணமே பாம்பு கடிக்கு பாதி மருந்து....

    • @Jeyam786
      @Jeyam786 2 роки тому +2

      எனக்கு எப்போதும் நல்ல எண்ணம் மட்டுமே இருக்கிறது ஆனால் வாழ்க்கை தலைகீழாக மாறி போகிறது, அப்படி என்றால் என் எண்ணம் எங்கே போகிறது, ஏன் அது போல் வாழ்க்கை இல்லை?

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 роки тому +10

    ஸ்ரீபிரபஞ்சமே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி பிரபஞ்சமே

  • @lihanaparveen5900
    @lihanaparveen5900 4 роки тому +44

    நன்றிய சின்ன வார்த்தை என்று தான் நினைத்தோம் ஆனால் நன்றி செய்யும் வேலை பெரியது என்று புரியவைதீர் நன்றி ஜெய்

    • @gnanaselvams1689
      @gnanaselvams1689 4 роки тому +3

      நன்றி என்பது சிறிய வார்த்தை இல்லை வாழ்க்கையை மாற்றும் அற்புதமான அமுத வார்த்தை.

  • @vikkyvignesh1201
    @vikkyvignesh1201 2 роки тому +5

    நீங்கள் சொல்லுவதை கவனிக்கும் பொழுது வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 4 роки тому +40

    Your are more than 100% positive
    Energy, positive power,positive
    Vibration person
    Thank you.

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 роки тому +20

    இந்த அற்புதமான நல்ல நாளுக்கு நன்றி மகிழ்ச்சி 🙏

  • @annadurai839
    @annadurai839 3 роки тому +10

    வாழ்க வளமுடன் சுகமே சூழ்க
    நன்றி ஐயா நீங்கள் உங்கள் அன்புக் குடும்பமும் உங்கள் உறவுகளும் வாழ்க வளமுடன் 🙏

  • @mrajkannan76
    @mrajkannan76 4 роки тому +13

    நான் அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுவதற்கு நன்றி இவ்வுலக மக்கள் அனைவரும் ஆரோக்யமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு எங்கு வியாபித்தி நிறைந்திருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @ragavanr7936
    @ragavanr7936 4 роки тому +9

    என் சூழ்நிலையை நானே உருவாக்குகிறேன் என்பதை இன்று நான் உணற்கிறேன். இதை எனக்கு உணர்த்திய எனது சூழ்நிலைகளுக்கு நன்றி நன்றி jey bro

  • @Supa9
    @Supa9 3 місяці тому +1

    நன்றிகள் கோடிபல பிரபஞ்ச பேராற்றலுக்கு சிறப்பான இந்த வார்த்தைகளுக்கு நன்றிகள் நான் என்னை மாற்றிக்கொன்றிருக்கின்றேன் நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤

    • @Supa9
      @Supa9 3 місяці тому

      நன்றிங்க சார் நன்றி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +2

    நான் அருமையான"ஒரு பெரிய வீடு கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது இதை கொடுத்த இந்த பிறபஞ்ச பேர் ஆற்றலுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @anbu.r881
    @anbu.r881 4 роки тому +8

    அருமை சார் 🙏👌
    இந்த வாக்கியங்களை
    திரும்ப திரும்ப உச்சரிக்கும் போது , மனம் அமைதியுறுகிறது. திடமான! தீர்க்கமான! தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. நன்றிகள் ஆயிரமாயிரம் கோடிகள்🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanasekar2149
      @dhanasekar2149 4 роки тому

      அருமை அமைதிக்கு வழி காட்டியதற்கு நன்றி அய்யா

  • @meenamugunthan2622
    @meenamugunthan2622 3 роки тому +14

    நன்றி ஜெய் உங்கள் குரலும், இசையும், வாக்கியங்களும் மனதுக்கு அமைதியை தருகின்றது. மிக்க மிக்க நன்றி🙏

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 4 роки тому +30

    Your king of tamil affirmation
    Like Louise hay in English
    God bless you
    Keep it up
    Thank you.

  • @MACVIJIN
    @MACVIJIN 2 місяці тому

    எனது எண்ணங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +2

    Nan மிகவும் அமைதியானவளாக இருப்பதற்கு நன்றி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому

    நான் நிதானம் தவறும் போது என்னை சரியாக வழிநடத்தும் உங்களின் சுயப்ரகடனங்களுக்கு நன்றி மகிழ்ச்சி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому

    Nan செய்யும் செயல்களால் எனக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியே கிடைக்கிறது நன்றி மகிழ்ச்சி

  • @sivarajp341
    @sivarajp341 2 роки тому +2

    வாழ்க வளமுடன்... மன அமைதி மற்றும் புத்துயிர் பெற்றது மனம் நன்றி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +1

    தனிமையும் அழகானது என்பதை உணர்த்தியமைக்கு நன்றி மகிழ்ச்சி

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 4 роки тому +6

    அருமையான பதிவிற்கு நன்றி ஜெய்.வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @smpitchai1947
      @smpitchai1947 2 роки тому +1

      We have these hear these words while we are getting up from the bed and going to sleep everyday our mind life will be better

  • @nizakaliyar6738
    @nizakaliyar6738 9 місяців тому

    உங்களின் பகிர்வுகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது .நன்றி . ஐயா

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 роки тому +1

    நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @premakumar9037
    @premakumar9037 7 місяців тому

    அருமை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது 🙏🏻

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 роки тому +3

    My dear sweet breather வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம்

  • @french-tamil9693
    @french-tamil9693 4 роки тому +6

    Daily intha affirmation kekum pothu romba peaceful ah iruku bad memories la irunthu velila vara intha affirmation helpful ah iruku really superb anna.

  • @nskpositivethinking8855
    @nskpositivethinking8855 4 роки тому +1

    Bro ungalala en life he super changes agi iruku avalavu problems enaku irunthathu but IPO but IPO nane positive ha change enoda life layum nalla visayangal nadkuthu wow ellam ungalatha bro thank u sooooo much neengalum unga familyum romba super ha irukanum ungala enaku introduce panna universe ku lots and lots of thanks enoda intha pokisamana lifekum en anbana ulaga makkalakum en selipana thesathukum en peacefullana worldkum abarivithamana valangalakum lots and lots of thanks

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 роки тому

    Thank you thankyou video my family player so happy my mind thank you thank you thank you thank you so much thank youjaysirthank you thank you so much thank you thanks for you thank you thank you this day thank you this time thank you this message to this display thank you this net everything's thank you world thank you thank you thank you so much thank you thank you yaakkaithankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou

  • @chitrambalamchitu8015
    @chitrambalamchitu8015 Рік тому +1

    It's very useful and changed my life good way thank god❤❤

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 роки тому

    Thank you this video prayer very nice my my family prayer thank you thank you thank you thank you thank you this day thank you this time thank you this message thank you this display thank you this net this phone thank you this night thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou God is great thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou yaakkai thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou

  • @VijayaraniRani-i2f
    @VijayaraniRani-i2f 2 місяці тому

    பிரபஞ்சத்திற்கு நன்றி 👍🙏🙏🙏🙏🙏

  • @bhuvanasenthil2552
    @bhuvanasenthil2552 4 роки тому +43

    Mind got peacefulness when i heard it.. really I feel good..thanks for this video jay.

    • @nvijayanr
      @nvijayanr 3 роки тому +2

      Hi good day, Please support my channel if my videos are interesting and iam doing relaxing and meditation music videos thanks.

    • @psiva7094
      @psiva7094 3 роки тому +2

      Hi

  • @jackjagan3873
    @jackjagan3873 3 роки тому

    நல்லா இருக்கு... நல்லா தமிழ் பேச தெரிஞ்சிக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்...
    வால்க்கை வாழ்க்கை
    முலுமை. முழுமை
    அலகாக அழகாக

  • @hamsaniyaz7280
    @hamsaniyaz7280 3 роки тому +1

    எனக்கு பிரபஞ்சம் ரொம்ப பிடித்து இருக்கிறது என்று நான் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பேன்

  • @amsaveniselvaraj482
    @amsaveniselvaraj482 3 місяці тому

    ஸ்ரீ பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +1

    நான் நிம்மதியாக இருக்கிறேன் நன்றி மகிழ்ச்சி

  • @priraj1703
    @priraj1703 4 роки тому

    உங்கள் பதிவு மிக அருமை "ழ " உச்சரிப்பு சரியாக உச்சரிக்கவும். கேட்கும்போது ஏதோ ஒரு குறையாக தெரிகிறது... உங்கள் பதிவுகளுக்கு பாராட்டுக்கள். நிச்சயம் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்👍👍👍👍

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 роки тому

    Thank you this video Jaysir thank you thankyou thankyou reality great mother is very very great thank you thanks for you I am I am studied and talent only attend the class thankyou thankyou thankyou thankyou thankyou Jaysir thank you thank you thank you thank you thank you this day thank you this time thank you this late this thank you this phone thank you speech thank you mummy thank you daddy thank you all of you family thank you thank you thank you thank you thank you so much thankyou thankyou thankyou yaakkaithankyou thank you you thank you thank you thank you thank you thank you thank you thank you thankyou thankyou thankyou thankyou thankyouthankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou

  • @indravinu4310
    @indravinu4310 4 роки тому +4

    Romba nalla irukku bro.... very peaceful thank you bro....

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому

    நான் அன்பு நம்பிக்கை சந்தோஷம் நிம்மதி ஆகியவற்றால் சூழபட்டு உள்ளேன் நன்றி மகிழ்ச்சி

  • @malathimettur834
    @malathimettur834 4 роки тому +4

    Thank u Thank u Thank u jey sir....Ungal Varthaigal Engal Valkaiyai Valamakugirathu....Thank u Jey Sir...Thank u Universe....

  • @chithrasathish5537
    @chithrasathish5537 2 роки тому

    எங்களின் வாழ்கையை சொர்கம் ஆக்கும் என்னுடைய epicrecapipukku அளவில்லாத நன்றிகள்

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 роки тому

    Thank you to this video my family prayer thank you thank you this words gold enjoy this prayer happy Angeles prayer and so so so so happy Jaysir thank you very great thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thank you thank you thank you so much thank you thank you

  • @amahalingam5514
    @amahalingam5514 3 роки тому

    வாழ்த்துக்கள் 👏👏👌🌷நன்றி
    என்னை மதிக்கிறேன்

  • @gowthammaravan5508
    @gowthammaravan5508 День тому

    அய்யா எனக்கு வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் மன உழைச்சலவே இருக்கிறது அது சீக்கிறம் மாறனும் அதனால்தினமும் கேட்க உல்லேன் தினமும்கேட்கே

  • @sakthijothi9342
    @sakthijothi9342 4 роки тому +1

    இந்த அற்புதமான பதிவிற்கு நன்றி thanks thanks thanks

  • @sasikumar6939
    @sasikumar6939 3 роки тому +1

    அன்பின் அண்ணா நீங்கள் கூறும் பிறபஞ்ஞத்தின் அமைதியை என்னால் கடைபிடிக்க முடியவில்லை ஏனென்றால் கடந்த 4 மாததிற்கு முன்
    எனது 15வயது அன்பான ஒரே மகளை இழந்து விட்டேன்.அவளை மறக்க முடியவில்லை .என்ன செய்தால் எனக்கு அமைதியும்,வெற்றி கிடைக்கும்.

  • @vasundharadj9101
    @vasundharadj9101 3 роки тому +1

    அருமையான பதிவிற்க்கு நன்றி,நன்றி,நன்றி.

  • @Mahalakshmi-nz1lr
    @Mahalakshmi-nz1lr 4 роки тому +12

    Feeling so calm and relaxed after hearing this.. Thanks epic recap

  • @gowthammaravan5508
    @gowthammaravan5508 День тому

    எனக்கு மன உழைச்சல் இல்லாமல் நிம்மதியா நான் வேலைபார்க்கும் இடத்தில் வேண்டும் நீங்கள் சொல்வது எல்லாம் கிடைக்கனும் மன நிம்மதிவேண்டும் நன்றி

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 роки тому

    ஸ்ரீபிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @mohantom4993
    @mohantom4993 3 роки тому +8

    All all powerful words. While hearing these words mind getting relaxed and calm.

  • @devikrishna7110
    @devikrishna7110 4 роки тому +4

    Thanks for your guidance and valuable video 🙏 Thanks to Univers and thank you God...

  • @navapashanambogarworld6383
    @navapashanambogarworld6383 4 роки тому +12

    அருமையான Affirmation Tq bro...Thanks to universe...

  • @priyadharshini6659
    @priyadharshini6659 4 роки тому +2

    Rompa Nandri Anna 🙏🙏🙏🙏 Very useful video

  • @ganeshkumarsiva176
    @ganeshkumarsiva176 4 роки тому +2

    Very nice video. Vaalkai, aalam, soolndhu, Please focus on Zha... Thanks for the wonderful video

  • @drsivambbs
    @drsivambbs 3 роки тому +1

    அமைதி. நிதானம். அன்பு. நன்றி......

  • @vijayalakshmiviji2862
    @vijayalakshmiviji2862 Рік тому

    நான் மகிழ்ச்சி அமைதி நிம்மதி யான வாழ்க்கை வாழ்வதற்கு நன்றி.

  • @rizzyprince1783
    @rizzyprince1783 Рік тому

    பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @natarajanrajagopalan3229
    @natarajanrajagopalan3229 4 роки тому +5

    Very much Soothing ,,,,Feeling Confident,,,,Thanks Jey pa

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 роки тому

    Thank you this video my family Priya so happy thank you thank you Jaysirthank you thank you thank you thank you this day this time thank you thank you thank you thank you yaakkai thank you thank you thankyou thankyou thankyou

  • @ilayarajans737
    @ilayarajans737 4 роки тому

    நண்பரே வணக்கம்.
    தங்கள் பணிக்கு பாராட்டுகள்.
    தாங்கள் ஏன் ஒரு முழு குடும்பத்திற்காண நேர்மையான affirmations காணொளியை உருவாக்கவில்லை.
    தயவுசெய்து உருவாக்கவும்.
    அதேபோல் குழந்தைகளுக்கான நேர்மறையான affirmations காணொளியை உருவாக்கவும்.
    நன்றி!
    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு குடும்பத்துடன்

  • @r.vengateshanraghupathy5507
    @r.vengateshanraghupathy5507 4 роки тому +15

    Hai epicarp admin, thanks for inner peace affirmation. U said our thought controls everything. It is amazing and gives great relief to us. Nandri bro...

  • @Funnyvideoosss
    @Funnyvideoosss 2 роки тому +5

    Bro my day starts with your video for the past two days. It creates more productive towards my work. Thanks for the video bro... 🔥🔥🔥. Inum idhe mari neraya video podunga bro

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat2821 3 роки тому +8

    Thank you for this video 🙏 I feel very peaceful mind after hearing this, once again thank you for this post 👍

  • @divyadevarajan6939
    @divyadevarajan6939 4 роки тому +7

    This is a real help to me. Thanks to the video creator.

  • @rajalekshmisivabalan6402
    @rajalekshmisivabalan6402 Рік тому

    Thank you brother Thank you Universe Thank you Sai baba This video is superb

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому

    நான் அமைதியை விரும்புகிறேன் மகிழ்ச்சி நன்றி

  • @prabaprabu9757
    @prabaprabu9757 Рік тому

    என் மன அமைதிக்கு நன்றி

  • @thangadurai7594
    @thangadurai7594 3 роки тому +1

    Peaceful,creative auto suggestion.excellent

  • @elaarasi5935
    @elaarasi5935 4 роки тому

    Tq brother , tq universe, tq parents tq husband tq children tq friends n tq for everthing

  • @malini5127
    @malini5127 3 роки тому

    அருமை யான பேச்சு

  • @ranisubramaniam7077
    @ranisubramaniam7077 4 роки тому +7

    My Mind peace full. Thank you

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @nanthinimahendharannanthin1084
    @nanthinimahendharannanthin1084 3 роки тому +4

    மனதுக்கு அமைதி தறுகின்றது 🙏

  • @sumakannan369
    @sumakannan369 4 роки тому +9

    Thank u Anna 😊 U r my stress buster😊

  • @thenumozhi3315
    @thenumozhi3315 3 роки тому +3

    Precious video...love it

  • @thenmozhi9798
    @thenmozhi9798 3 роки тому +5

    Fantastic, peacefulness.
    Superp,vibes.

  • @Queen-dh9kl
    @Queen-dh9kl Рік тому +1

    💯 worked👌

  • @sriramya9564
    @sriramya9564 3 роки тому +6

    Thank u universe 🙏🏻 I feel happy 😊

  • @paveetraazenshinto7220
    @paveetraazenshinto7220 4 роки тому

    Hi Jey. Please do affirmations with no echoes. It's very distracting. Thanks.

  • @jananikathir8186
    @jananikathir8186 4 роки тому +2

    Thanks bro.thanks universal.weight gain affirmations podunga bro.pls

  • @venkatesans5102
    @venkatesans5102 3 роки тому

    நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @v.sathishragav9398
    @v.sathishragav9398 3 роки тому +4

    I feel good thank you universe ❤️🙏🥰

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 4 роки тому +7

    Most wanted affirmation from ur end. Added this along with the other Jet's morning and night affirmation list 👏

    • @nvijayanr
      @nvijayanr 3 роки тому

      Hi good day, Please support my channel if my videos are interesting thanks.

    • @mynamyna5444
      @mynamyna5444 Рік тому +1

      vanakkam

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 роки тому

    Thank you this video thank you family prayer my my my family prayer thank you thank you so much thank you Jay sir thank you this video thank you this day thank you this time thank you images friend totally family Jaysir thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou yaakkai thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou

  • @sudarsan811
    @sudarsan811 21 день тому

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri ❤🎉🙏

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 роки тому

    Thank you nice video my my family prayer thank you so much thank you this time thank you this time thank you phone thank you the display thank you the net Jaysir thank you yaakkai thankyouthankyou

  • @simplerangoli106
    @simplerangoli106 4 роки тому +3

    நன்றி.. நன்றி...நன்றி

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 роки тому

    Thank you video prayer my family prayer thank you thank you thank you thank you thank you so happy universal thank you thank you this day thank you this time thank you Jaysir thank you yaakkaithankyou ok thank you net thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thank you thankyouthank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you

  • @akilanbk1571
    @akilanbk1571 4 роки тому +7

    I get fresh feel...thank you so much