Get money energy daily - 11 Powerful mantra | Tamil Affirmation | Epicrecap

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
    ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
    Visit: www.epicrecap....
    ----------------------------------------------
    Whatsapp Only: +91 - 8667789082
    Instagram: / epicrecap
    --------------------------------------------
    Playlists:
    -------------------------------------------
    Scripting Technique: bit.ly/2VY5RZp
    Water manifestation: bit.ly/2KEudlK
    Manifest Money : goo.gl/3WwZeD
    55x5 method: goo.gl/WS4L7M
    369 method: bit.ly/3P4Q8TB
    Affirmations: goo.gl/B1buad
    Podcasts: goo.gl/UdqmMY
    Gratitude Web-series: goo.gl/WWmyPk
    Daily Inspiration: goo.gl/ssYwVh
    Success Story: goo.gl/iJqMuf
    Visualization: cutt.ly/Djyk28C
    --------------------------------------------
    Thanks for Watching!!!!

КОМЕНТАРІ • 777

  • @EpicRecap
    @EpicRecap  8 місяців тому +12

    Download our new affirmation mobile app here: www.infinitecosmos.org/

  • @darkmanYTC
    @darkmanYTC Рік тому +31

    சத்தியமாக சொல்கிறேன்..
    நேற்றுவரை (5/4/23) என்னிடம் என் செலவுக்கான பணமே இல்லாமல் தள்ளாடி கொண்டு இருந்தேன்.
    பிரபஞ்சத்திடம் கேட்டேன் இன்று...
    இரு முறை தானாக பணம் என்னை ஈர்த்தது..
    இனியும் என்னை ஈர்த்து கொண்டே இருக்கும்.
    Thank You Universe❤❤❤

  • @allahpichai3376
    @allahpichai3376 3 роки тому +64

    அளவற்ற பணத்தை அள்ளித் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி

  • @yummy-bytes
    @yummy-bytes 2 роки тому +61

    3 months before I woke up at 5:00 am and started listening to this and to my surprise the same day at 9:00 pm I have got my first order for my business (which I started some 6 months before) which I cherish for life. I strongly beleive that these affirmations made an impact. Thank you so much for uploading ji. God bless. Have a healthy wealthy abundant life.

    • @rameshvp7797
      @rameshvp7797 9 місяців тому +1

      Thank you sir 🙏

    • @msw1174
      @msw1174 4 місяці тому

      Wow

    • @kavinkavin4243
      @kavinkavin4243 2 місяці тому +1

      thank you universe ❤
      thank you angel ❤

  • @allahpichai3376
    @allahpichai3376 3 роки тому +17

    பணத்தை ஈர்க்கும் காந்தம் போல் செயல்படும் எண்ணங்களுக்கு நன்றி பணத்தின் மூலம் நாம் பெறும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி

  • @sumathisakthi4946
    @sumathisakthi4946 4 роки тому +45

    சொற்களின் ஆழமும் குரலின் இனிமையும் மனதில் நிறைகின்றன .நன்றி!

  • @RubanPerumal
    @RubanPerumal Рік тому +18

    சரியான நேரத்தில் சரியான நேரத்தில் வழி காட்டுதல் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி

  • @narayananganesh1852
    @narayananganesh1852 Рік тому +14

    பணத்தை ஈர்க்கும் காந்தம் போல் என்னை மாற்றிய பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 11 місяців тому +9

    I am rich, I am wealthy, I am abundant, I am prosperous, I am happy, I am luxurious, I am secure, I am sophisticated, thankyou universe thankyou brother

  • @anbuk8173
    @anbuk8173 2 роки тому +44

    எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்...

    • @yuvrajvenkatesh7675
      @yuvrajvenkatesh7675 Рік тому +1

      Hi bro 10 lakh loan please help me bro

    • @gobinathpandi4937
      @gobinathpandi4937 Рік тому +2

      என்
      தேவை களை
      வாங்கிக்கொடுத்த
      பிரபஞ்சத்திற்கு
      கோடான கோடி
      நன்றி
      பா கோபிநாத்

    • @Home_Tips365
      @Home_Tips365 Рік тому

      Hey ea ma romba poi solriga

    • @nithyadevi8444
      @nithyadevi8444 8 місяців тому

      Yes, I got

  • @bhuvanapremkumar647
    @bhuvanapremkumar647 3 роки тому +26

    ஒவ்வொரு நாளும் என் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் ஏற்று நிறைவேற்றிக் கொடுக்கும் இறைவனுக்கும், பேரண்டத்திற்கும் பெரும் நன்றிகள் 🙏🙏🙏🙏

    • @palanisamybalasubramanian2505
      @palanisamybalasubramanian2505 2 роки тому +1

      இது வேலை செய்கிறது

    • @shylajasasi6829
      @shylajasasi6829 2 роки тому

      என்னிடம் பணம் வந்து கொண்டே இருப்பதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏369

  • @kannansreeraamarts859
    @kannansreeraamarts859 2 роки тому +15

    உங்களின் வசீகர குரலும்... வார்த்தைகளின் ஆழமும்... திடநம்பிக்கையை தானாகவே உருவாக்குகிறது...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி... நன்றி... நன்றி... பேரன்புடன்....

  • @ramani806
    @ramani806 2 роки тому +48

    நான் இதை இரண்டு நாட்களாக தொடர்ந்து கேட்டு கொண்டு இருக்கிறேன் எனக்கு இன்று ஆச்சரியம் கிடைத்தது மிக்க நன்றி அண்ணா, மிக்க நன்றி பிரபஞ்சமே 🙏🙏🙏😊😊😊

    • @mathivanan3430
      @mathivanan3430 11 місяців тому +1

      எப்படி கேட்டிங்க ஜி

  • @yamunarani6043
    @yamunarani6043 3 роки тому +66

    மிகுந்த மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்

    • @jayanthin8389
      @jayanthin8389 3 роки тому

      Nandri

    • @kaladhiya7077
      @kaladhiya7077 2 роки тому +1

      மிகுந்த மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி🙏🙏🙏(369) கலா திருச்சி 🏹🏹🏹🗝🗝🗝💞💞💞💙💛💜🦄🦄🦄🦄🦄🦄🦄

    • @RameshRamesh-gl7co
      @RameshRamesh-gl7co 2 роки тому

      மிகுந்த மகிழ்ச்சியும் செல்வத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி

    • @padmapriya5662
      @padmapriya5662 2 роки тому

      L

    • @litemusicchannelerode1045
      @litemusicchannelerode1045 2 роки тому

      @@padmapriya5662 hii

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 роки тому +40

    சரியான நேரத்தில் சரியான நேரத்தில் வழி காட்டுதல் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🏹🏹🏹🗝🗝🗝💞💞💞💕💕💕💛💜💙

  • @kumariudaya6134
    @kumariudaya6134 3 роки тому +22

    பணம் தினமும் என்னை தேடி வருகிறது. பிரபஞ்சத்திக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @vijayakumarm8982
    @vijayakumarm8982 3 роки тому +19

    Sep 19 I got 12 crore my life changing big movement in my life thank ❤💰💵🤑 thank u 🌹 universe🌌

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 3 роки тому +12

    இந்த பதிவை காணும்"பாக்யம் அளித்த என்னுடைய பிரபஞ்சத்திற்க்கு"நன்றி, என் ஆற்றல் தான் என்"உயர்வு நன்றி,

  • @renugarenugadevi7545
    @renugarenugadevi7545 2 роки тому +12

    அண்ணா நீங்கள் அனுப்பும் தன்னம்பிக்கையான இந்த ஆடியோ மனதில் ஓர் நல்ல நம்பிக்கை ஏற்படுகிறது நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏

  • @gprasanth4669
    @gprasanth4669 4 роки тому +8

    Prabajathirkku nantri..... I am Chartered Accountant , my daily income Rs.1,00,000 & I have BMW 7serice car Value Rs.1,70,00,000.... I have Big House Value Rs.50,00,00,000......... Again prabajathirkku migaperiya Nantri..👍

  • @SHIVAKUMAR56789
    @SHIVAKUMAR56789 4 роки тому +59

    இந்த பதிவை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !

    • @mohomedrizwan9128
      @mohomedrizwan9128 3 роки тому

      Nandre kodana kodi nandre enakk nimadeum magelchchium koduttha prabajjatthikku

    • @kaladhiya7077
      @kaladhiya7077 2 роки тому +2

      369,இந்த பதிவை கேக்க வைத்த பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏என் கடன் அனைத்தும் அடைத்து விட்டேன் கடன் அடைய உதவிய பிரபஞ்சத்திர்க்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🗝🗝🗝🏹🏹🏹

    • @kaladhiya7077
      @kaladhiya7077 2 роки тому +1

      இந்த பதிவை கொடுத்த பிரபஞ்சத்திர்க்கு நன்றி🙏நன்றி🙏நன்றி🙏

  • @vijayadavid9119
    @vijayadavid9119 4 роки тому +46

    பணத்தின் மூலம் நான் பெறும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @ranijuliet7006
      @ranijuliet7006 3 роки тому

      Enakku thevaikku Mel Kudikkum prabanjatikku nanri.
      En kulantaigalin kalvi kadanai mulumaiyaga adaitu vidden.

    • @kaladhiya7077
      @kaladhiya7077 2 роки тому

      369,பணத்தின் மூலம் நான் பெரும் அனைத்து நன்மைகலுக்கும் நன்றி🙏நன்றி🙏நன்றி🙏🗝🗝🗝💜💛💙🏹🏹🏹12,/11,/2021,/💞💞💞

    • @kaladhiya7077
      @kaladhiya7077 2 роки тому +1

      369,என் இலக்குகளை அடைய எனை தேடி வருகிறது நன்றி🙏நன்றி🙏நன்றி 12,/11,/2021,/💞💞💞

  • @karthikakrishnann4992
    @karthikakrishnann4992 Рік тому +8

    I am rich. I am wealthy. I am so happy with my family. Thank you universe.

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 4 роки тому +27

    அபிரிமிதமான செல்வத்தை அள்ளித் தரும் பிரபஞ்சத்திற்கும்,இச்சூழலை தந்த ஜெய்க்கும் நன்றி.

    • @vkantha6449
      @vkantha6449 3 роки тому

      Gym got +:😇😉🐮🐮🐈

  • @ramanidive152
    @ramanidive152 3 роки тому +12

    என் புலங்கள் அனைத்தும் பணத்தை ஈர்க்கம் நோக்கத்தோடு செயல் படுகிறது நன்றி

  • @natarajannaga2202
    @natarajannaga2202 Рік тому +23

    நான் பணத்தை எளிதாக ஈர்க்கும் ஆற்றல் பெற்றுள்ளேன். பணம் ஓர் அற்புதமான காந்த சக்தி. பணம் என்னிடம் பல மடங்காக திரும்பி வந்தமைக்கு நன்றி..

  • @jagadeeshlakshmiactor7659
    @jagadeeshlakshmiactor7659 4 роки тому +13

    Really really i don't know why still some peoples are disliking this kind off worthy videos.... Any how thanks to EpicRecap channel brother...
    Vazhga Valamudan brother.

    • @santhanamangai2980
      @santhanamangai2980 4 роки тому

      V will alwayd focus on likes..i know u r great follower of this channel..

    • @jagadeeshlakshmiactor7659
      @jagadeeshlakshmiactor7659 4 роки тому +1

      @@santhanamangai2980 yes madam ! Hope you good and safe , this channel changed my entire life.
      .
      .
      .
      .
      My entire gratitude to this channel

    • @athirstanatchathiramselvam309
      @athirstanatchathiramselvam309 3 роки тому

      @@santhanamangai2980 wow excellent positive attitude... Great...

  • @priyankasoundararajan8938
    @priyankasoundararajan8938 4 роки тому +41

    I was listening this for past 5days.. it really worked👍 you are doing amazing work. Thank you so much jay.. feeling so grateful🙏

  • @korgilamkogi734
    @korgilamkogi734 4 роки тому +21

    I'm wealth... I'm rich.... I'm abundance...thank you so much Universe.

  • @selvams0mariappan72
    @selvams0mariappan72 4 роки тому +60

    பணம் என்பது ஒரு பொருள் அல்ல ஆற்றல்... 🤩✌️💕

    • @jesuraj7092
      @jesuraj7092 3 роки тому

      Vidmate app download pannalam bro.

    • @kaladhiya7077
      @kaladhiya7077 2 роки тому +1

      369,பணம் என்பது ஒரு பொருள் அல்ல ஆற்றல்🏹🏹🏹🗝🗝🗝🙏🙏🙏12,/11,/12/,இன்றைய நாள் சிறப்பாக இருந்து பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +4

    மிகப்பெரிய வியாபார வாயிப்புகள் எங்களை தேடி வந்திருக்கிறது மகிழ்ச்சி நன்றி

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 4 роки тому +31

    பணத்தை ஈர்க்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரபஞ்சம் என்னிடம் காண்பிக்கிறது நன்றி... நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி....

  • @iamashleyjoy
    @iamashleyjoy 3 роки тому +10

    எனக்கு கிடைக்க வேண்டிய பண வரவு கிடைத்து விட்டது...
    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @praveenprincemech
    @praveenprincemech 3 роки тому +15

    Thank you universe, for getting my stipend money for past two years, to completing all my targets, phD and ambitions. Thank you thank you thank you thank you thank you.

  • @gopalakrishnanrukmangathan1723
    @gopalakrishnanrukmangathan1723 4 роки тому +35

    என்னிடம் தினமும் வந்தடையும் அளவற்ற பணத்திற்கு நன்றி

    • @kaladhiya7077
      @kaladhiya7077 2 роки тому +1

      369,என்னிடம் தினமும் வந்தடையூம் அளவற்ற பணத்திற்கு நன்றி🙏நன்றி🙏நன்றி🙏

    • @kaladhiya7077
      @kaladhiya7077 2 роки тому +1

      என்னிடம் தினமும் வந்தடையும் அளவற்ற பணத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏(23/11/2021)

    • @kaladhiya7077
      @kaladhiya7077 2 роки тому +1

      என்னிடம் தினமும் வந்தடையும் அளவற்ற பணத்திர்க்கு நன்றி நன்றி நன்றி

  • @pandi865
    @pandi865 2 роки тому +6

    எனக்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் என் வாழ்வில் கொண்டு வந்து கொடுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் இறை ஆற்றளுக்கும் நன்றி.

  • @rajaj803
    @rajaj803 Рік тому +6

    💙💜நான் செல்வந்தனாக மாறிக்கொண்டே இருக்கிறேன் 💙💜

  • @allahpichai3376
    @allahpichai3376 3 роки тому +21

    என்னிடமிருக்கும் அளவற்ற பணத்திற்கு நன்றி

  • @ushamadan3394
    @ushamadan3394 2 роки тому +10

    Sir I started listening from 6 days and slowly I’m seeing lot of things happening … I’m attracting money as well..Thank you thank you thank you….
    You are doing wonderful job please continue to motivate people and to grow..
    I will start my day by 3:40 and see lot of changes…
    Please upload video on Brahma Muhurtham sir thank you …

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 роки тому +5

    மிகுந்த மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏 கலா திருச்சி (369) 🏹🏹🏹🗝🗝🗝💞💞💞💙💛💜🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @sumimunis5813
    @sumimunis5813 2 роки тому +9

    After I listen to this affirmation, I feel motivated. It's very true words are powerfull and I stop thinking negative about my failure. Thank you so much for this affirmation. It's work and I claimed it. Always remember don't speak negatively about yourself. Thank you God, Universe.

  • @kavinilavu2555
    @kavinilavu2555 Місяць тому +2

    என் இலக்குகளை அடைய தேவையான பணம் 💸💰 என்னை தேடி வருகிறது ❤ பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏

  • @anytimemoneyajay
    @anytimemoneyajay 3 роки тому +1

    Hi Jey sir,,,,
    ரெம்ப சந்தோசமா இருக்கிறேன் இந்த affirmation enaku neraya help பனிருக்கு அதான் இந்த message. நீங்க permision கொடுத்தா பிசினஸ் ல நெறய தோல்வி சந்திக்கிறவங்களுக்கு. என் அனுபவத்தை share பன்னலாம்னு கேக்குறேன் sir. ரெம்ப fun ah எனக்கு பிரபஞ்சம் help பண்ணுது sir. எண்ணங்கள் clear ah +action கண்டிப்பா இருக்கணும்.. உங்கள் பயிற்சி வகுப்பில் மிக விரைவில் உங்கள் மாணவனாக. 👍
    நன்றி நன்றி... திருநெல்வேலி பாலா..

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 3 роки тому +3

    என்னை கவர்ந்த திறமையை நான் கற்றதற்கு நன்றி, மக்களின் மிக முக்கியமான தேவைக்கேற்ப ஏற்ப திறமையை நான் தேர்வு செய்தற்கு நன்றி, என்னை கவர்ந்த திறமையை கற்றதற்கு நன்றி, ஆர்வமுள்ள திறமையை நன்கு தினமும் பயிற்சி செய்தற்கு நன்றி, ஆர்வமுள்ள என்னுடைய திறமையை நான் சிறப்பாக சந்தைப்படுத்துவற்கு நன்றி, நான் கற்ற திறமைகளை சிறப்பாக என்னை சுற்றி உள்ளவர்களுக்கு வெளிப்படுத்தும் அறிவிற்கு நன்றி, நான் கற்ற திறமைகளை வல்லுநர் என்ற நிலையை அடையும் என்னுடைய விடா முயற்ச்சிகளுக்கு நன்றி, என்னுடைய திறமையில் நல்ல மதிப்புகளை நான் ஒவ்வொன்றாக நான் சேர்க்கும் விடாமுயற்ச்சிகளுக்கு நன்றி, என் திறமை சார்ந்த புதிய விஷயங்களை தொடர்ச்சியாக தினமும் நான் கற்பதற்கு நன்றி, கடுமையான மாற்றங்களுக்கு நான் தயாராக இருப்பதற்கு நன்றி, என் திறமையால் சம்பாதிக்கும் பணத்தை எனக்கு நன்கு தெரிந்த விஷயத்தில் மட்டும் முதலீடு செய்யும் முயற்ச்சிக்கு நன்றி, எனக்கு தேவையான தொழில் சார்ந்த தகவல்களை வல்லுநர்களிடம் மட்டும் தேவையான தகவல்களை சேரிக்கும் என்னுடைய அறிவிற்கு நன்றி , நான் முதலீடு செய்த பணம் எனக்கு நல்ல விளைவுகளை கொடுப்பதற்கு நன்றி, கடன் இல்லாத முதலீடுகளை உருவாக்குதற்கு நன்றி , சிக்கனமாக வாழும் என்னுடைய விடாமுயற்ச்சிக்கு நன்றி , என்னுடைய தேவையற்ற செலவுகளை நான் தினமும் குறைப்பதற்கு நன்றி, நான் பெற்ற ஓவ்வொரு செல்வங்களுக்கும் நன்றி, பட்ஜெட் போட்டு நான் வாழும் வாழ்க்கைக்கு நன்றி, பட்ஜெட் என் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு நன்றி, என் வரவு மற்றும் செலவுகளை தினமும் எழுதும் என்னுடைய நல்ல பழக்கத்திற்கு நன்றி, பணம் சார்ந்த விஷாயங்களில் தினமும் சுய ஒழுக்கத்துடன் நான் இருப்பதற்கு நன்றி, நிதி சார்ந்த நடைமுறைக்கு சாத்தியமான இலக்குகளை அடிக்கடி எழுதும் என்னுடைய பழக்கத்திற்கு நன்றி, நிதி சார்ந்த இலக்குகளை அடைய தேவையான நடவடிக்கைகளை என் இலக்குடன் நான் எழுதி இருப்பதற்கு நன்றி, தினமும் நிதி சார்ந்த இலக்கு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் என்னுடைய விடா முயற்சிக்கு நன்றி, எல்லா இலக்குகளை நான் அமைக்கும் நடைமுறைக்கு சாத்திய காலத்தில் நான் அடைவதற்கு நன்றி, அதிகிலை மற்றும் தூங்குவற்கு முன் என் நிதி சார்ந்த இலக்கு சார்ந்த நடவடிக்கைகளை, திட்டங்களை எழுதி பார்பதற்கு நன்றி, பணத்தை நான் நேசிப்பதற்கு நன்றி, என் பணத்தை அறிவு பூர்வமாக கையாளுவதற்கு நன்றி.

  • @balamani8797
    @balamani8797 3 роки тому +8

    Money is not at all things, money is one of the energy fantastic words

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +5

    தினமும் என் தேவைகளை பூர்த்தி செய்யும் பணத்திர்க்கு நன்றி மகிழ்ச்சி

  • @sudhaprakash1895
    @sudhaprakash1895 4 роки тому +18

    Thank you for all the money I have.
    Thank you for being a money magnet
    Thank you for attracting money with ease
    Thank you for all the happiness i get from money
    Thankyou for the money to reach my goal
    Thank you for all the good things I enjoy due to money
    Thank you for the love I have towards money.
    Thank you universe for sending money towards me

  • @sarithamasilamani8278
    @sarithamasilamani8278 2 роки тому +9

    Money is very important for everyday and every life thank u universe.

  • @dhanabalb8554
    @dhanabalb8554 2 роки тому +6

    Thankyou universe I'm very happy today I'm very healthy I'm very excited I'm very active today today my voice is very clear today my mind is very clear today i archived my goal i Archived my today goal everybody likes to talk with me I'm passing energy to people i done 3 forms today my work ethics is very good today i have great work ethics today

  • @allabichaiallabichai6356
    @allabichaiallabichai6356 3 роки тому +45

    நான் பணத்தை எளிதாக ஈர் கும் ஆற்றலை பெற்றுள்ளேன் என் இறைவனுக்கு நன்றி

  • @parandhamanengineering7764
    @parandhamanengineering7764 Рік тому +2

    உண்மை உண்மை இதை கேட்ட இரண்டாவது நாளே நல்ல மாற்றம் என்னுடைய தொழிலில் நடந்தது. மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நன்றி நன்றி நன்றி

  • @princesskalaibabe1847
    @princesskalaibabe1847 2 роки тому +8

    Was listening this affirmation for only few days and I got claim that I submitted with my company where I get to know always it will be delayed. Mine received when I have intentions and listen to this affirmation 🙏🏻

  • @veeramaniazhagarsamy3939
    @veeramaniazhagarsamy3939 3 роки тому +2

    மிகவும் கடினமாக உழைக்கும் எங்கள் கடன்கள் முற்றிலும் தீர இந்த பிரபஞ்சம் எங்களுக்கு பணம் ஈர்க்க உதவ வேண்டும் 🙏🙏🙏

  • @kumarsenthil5730
    @kumarsenthil5730 4 роки тому +17

    சரியான நேரத்தில், சரியான வழிகாட்டுதல்... நன்றி bro... வாழ்க வளமுடன்...

  • @rajamrajamrajam3795
    @rajamrajamrajam3795 3 роки тому +7

    கேட்டதும் அள்ளிக்கொடுத்த பிரபஞசத்துக்கும் தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @antoediting
    @antoediting 3 роки тому +5

    பணத்தை ஈர்க்கும் அனைத்து வழிகளையும் பிரபஞ்சம் எனக்கு கான்பிக்கிறது நன்றி...

    • @reshanireshiba3685
      @reshanireshiba3685 3 роки тому

      pP00

    • @muruganviji8621
      @muruganviji8621 2 роки тому

      நன்றி சார். மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் வார்த்தைகள். தினமும் கேட்கிறேன். நிறைய மாற்றங்களை காண்கிறேன்.

  • @பேசும்பிரம்மா

    இறைவன் எனக்கு அளித்த வாய்ப்புகளுக்கு நன்றி ,பணத்தை பெற முயற்சிகளுக்கு ஆசிர்வதித்த பிரபஞ்சத்திற்கு நன்றி,நன்றி நன்றி.

  • @aarthiragunathan8331
    @aarthiragunathan8331 3 роки тому +6

    தக்க சமயத்தில் தங்கள் பதிவை காண்பித்து அதன் மூலம் என்னை புதுப்பித்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி... தங்களது வார்த்தைகள் உந்து சக்தியாக உள்ளது... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @OneCroreGoal369
    @OneCroreGoal369 2 роки тому

    என் இலக்குகளை அடைய தேவையான பணம் எண்ணை தேடி வருகிறது
    நன்றி பிரபஞ்சம்
    பணத்தை ஈர்க்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரபஞ்சம் எனக்கு காண்பிக்கிறது.
    நன்றி பிரபஞ்சம்
    நன்றி பிரபஞ்சம்
    நன்றி பிரபஞ்சம்

  • @revathyrevathy926
    @revathyrevathy926 7 місяців тому +1

    பணம் என்னை தேடி வருகிறது பிரபஞ்சமே நன்றி செல்வ செழிப்புடன் என்னை வாழ வைத்த பிரபஞ்ம் நன்றி கோடான கோடி நன்றிகள் பிரபஞ்ம் 🙏🙏🙏🙏🙏

  • @chithrasathish5537
    @chithrasathish5537 6 місяців тому +1

    எங்களின் பண ஆற்றல் எங்களை மகிழ்சியாக நிம்மதியாக வைத்திருக்கிறது நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 6 місяців тому +1

    தினமும் எங்களிடம் வந்து மகிழ்ச்சியும்,நிம்மதியும் தந்து போகும் பண ஆற்றலுக்கு நன்றி

  • @dhivyachandrasekaran1451
    @dhivyachandrasekaran1451 4 роки тому +10

    Thank you universe for giving a healthy,wealthy happy,lovable,caring,progressive and beautiful life

  • @sumathidilip3657
    @sumathidilip3657 Рік тому +3

    I'm wealth..... I'm rich.... I'm abundance Thank you God🙏Thank you universe🙏 Thank you Angel🙏

  • @gunasundaris3616
    @gunasundaris3616 4 роки тому +7

    நன்றி நன்றி சார் மிகவும் தக்க சமயத்தில் தேவையான பதிவு தந்த உங்களுக்கு நன்றி நன்றி

  • @nithianandam9527
    @nithianandam9527 2 роки тому +5

    அதிகமான மகிழ்ச்சியையும் செல்வதையும் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 роки тому +6

    பிரபஞ்சம் முழுவதும் நான் நிறைந்து. இணைந்து இருப்பதற்கு நன்றி.

  • @Vathni7846
    @Vathni7846 3 роки тому +7

    எனது இலக்குகளை அடைய தேவையான பணம் என்னைத் தேடி வருகிறது அதற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏

  • @premav2677
    @premav2677 2 роки тому +5

    I attract lots of money. Money gives me strength, happiness,health,relations, courage,peace everything. Thank you money. Thank you Universe. Thank you Mr.Jey

  • @chithrasathish5537
    @chithrasathish5537 7 місяців тому +1

    எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரும் பணத்திற்கு நன்றி

  • @allahpichai3376
    @allahpichai3376 2 роки тому +3

    பணம் என்பது ஒரு ஆற்றல் நான் அதை உணர்வுபூர்வமாக உணர்ந்தபின் தான் பணம் என் வாழ்வில் நிறைந்திருக்கின்றது அளவற்ற பணத்திற்கு நன்றி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி

  • @anbupravin6443
    @anbupravin6443 3 роки тому +13

    இன்று எனக்கு கிடைத்த கோடி ரூபாய் பணத்திற்கு நன்றி

  • @aathikaaganika8543
    @aathikaaganika8543 3 роки тому +15

    தி னமும்என்னை வந்தடையும் பணத்திற்கு நன்றி இந்த வீடியோவை தக்க சமயத்தில் அனுப்பிய ஜெய் பார்க்கும் நன்றி

  • @meenameenu3402
    @meenameenu3402 4 роки тому +10

    என் புலன்கள் அனைத்தும் பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது. என்னை தினமும் வந்தடையும் பணத்திற்கு நன்றி.

  • @ramadassram860
    @ramadassram860 4 роки тому +13

    எனக்கு ஒரு கோடி பணம் வந்தமைக்கு நன்றி நன்றி

  • @allahpichai3376
    @allahpichai3376 3 роки тому +9

    🙏 நாளுக்கு நாள் என் பணவரவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அளவற்ற பணத்திற்கு நன்றி

  • @vrajkumar6413
    @vrajkumar6413 3 роки тому +3

    இந்த பதிவை கேட்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி...

  • @durgadevi3793
    @durgadevi3793 11 місяців тому +1

    இறைவன் மிகப் பெரியவன்🙏,
    இன்று எங்களுக்கு கிடைத்த,
    இந்த மிகப் பெரிய💰 பணத்தொகைக்கு
    நன்றி... நன்றி... நன்றி...🙏😇🌈
    இது போல் அனைத்து உயிர்களும் அபரிமிதமான வளர்ச்சியை வாழ்வின் அனைத்திலும்💯 பெற்று.,💐🎉✨🌎
    மகிழ்ச்சி நிறைந்த
    வாழ்வு இனிதே...
    வாழ வழி காட்டுகின்ற பிரபஞ்சத்திற்கு நன்றி... நன்றி... நன்றி...🙏🙏🙏🙏🙏🧞

  • @purushranganathan460
    @purushranganathan460 3 роки тому +7

    Great affirmation. Thanks 🙏

  • @kashiviswanath3653
    @kashiviswanath3653 3 роки тому +4

    அபிரிமிதான பணம் என்னை வந்தஅடைந்ததற்கு அற்புதம் நிகழ்த்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்........

  • @ullathinoosaichenal9348
    @ullathinoosaichenal9348 Рік тому +3

    என் இலக்கை அடைவதற்கு தேவையான பணம் என்னை தேடி வருவதற்கு நன்றி 🙏

  • @prasonnaheddayan8363
    @prasonnaheddayan8363 4 роки тому +7

    Today I have 5 millions euro in my bank account, Thank you Thank you Thank you

  • @susia8213
    @susia8213 3 роки тому +5

    பணத்தை ஈர்க்கும் அனைத்தது வாய்ப்புகளையும் பிரபஞ்சம் என்னிடம் காண்பிக்கிறது நன்றி Universe

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +1

    மிகுதியான பண ஆற்றல் எனை எப்போதும் அதிகமான சந்தோஷத்துடன் வைத்திருக்கிறது நன்றி மகிழ்ச்சி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Рік тому +1

    என்னிடமுள்ள நிலையான பண ஆற்றலுக்கு நன்றி மகிழ்ச்சி

  • @rohinidevi9721
    @rohinidevi9721 3 роки тому +11

    Thank u Universe for the abundance of money and everything.🙏🙏🙏

  • @gangag4607
    @gangag4607 4 роки тому +6

    Really I need this kind of money affirmations. Tq brother.

  • @mrcreations2193
    @mrcreations2193 4 роки тому +3

    நன்றி நண்பரே,.‌‌.. இந்த நேரத்தில் பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....
    பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு மனமார்ந்த நன்றி.....

  • @vidyaniju633
    @vidyaniju633 6 місяців тому +1

    Thanks to the Universe for giving me and my family members abundant wealth.

  • @poojavijay16
    @poojavijay16 2 роки тому +1

    பணம் 💰 என்னை‌ தேடி வருகின்றது ‌நான் பணத்தை எளிதாக ஈர்க்கும் காந்த சக்தயை பெற்றேன் தினமும் பணத்தை பெற்றுக் கொண்டேன் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள்...

  • @sathananagarajsathana116
    @sathananagarajsathana116 3 роки тому +3

    Thank you universe
    உங்களின் பதிவை கேட்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்

  • @MissCharming07
    @MissCharming07 4 роки тому +12

    Its the right time for this affirmation ....thank u Jei🙏

  • @sathyaguna6838
    @sathyaguna6838 3 роки тому +2

    பணம் எப்போதும் என்னிடம் வருகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி.🙏🙏🙏💸💵💰

  • @nerujanan2856
    @nerujanan2856 3 роки тому +5

    பணம் என்னை தினமும் தேடீ வருகிறது. நன்றி நன்றி நன்றி

  • @alagurajaalaguraja1279
    @alagurajaalaguraja1279 Рік тому +1

    பணம் என்னும் சக்திக்கு நன்றி பணத்தை நான் நேசிக்கிறேன் என் வாழ்வில் எல்லாவகையிலும் எனக்கு உதவிபுரியும் பணம் என்னும் சக்திக்கு நன்றி நன்றி நன்றி.

  • @lochana21
    @lochana21 Рік тому +2

    Thank you so much universe giving a grateful life 🙏...

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 4 роки тому +2

    நன்றி ஜெய் நன்றி நன்றி நன்றி... இந்தப் பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 4 роки тому +6

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @goldson885
    @goldson885 2 роки тому +2

    பணம் தினமும் என்னை தேடி வருகிறது பிரபஞ்ச சக்திக்கும் கோடான கோடி நன்றி

  • @jevijevishan1234
    @jevijevishan1234 2 роки тому +2

    பணம் என்னிடம் வந்து கொண்டே இருக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி🙏