We can use ,but enga hometownla not available.Moreover 3 way elbow is costlier than normal elbow.since I have planned budget stand I have used normal elbow.
ஸ்டாண்டோட காலுக்கு நேராக மட்டும் (04 Nos Only) வைக்கமுடியும்.காரணம் நான் செய்த ஸ்டாண்டோட size அதிகம். உயரம் (20 இன்ச்) மற்றும் நீளம் (10 அடி). உயரம் அதிகமானால் அதிக எடையை தாங்காது நீங்க ஸ்டாண்டோட உயரம் (09 இன்ச்) மற்றும் நீளம் (06 அடி) யாக மாற்றிக்கொண்டால் தாராளமாக வைக்கலாம்.
Superb brother
Thanks
Nice bro. Superb idea.
Thanks sister
Superpa
Thanks
Hello brother. Stand நல்க iruku 👌 நல்ல idea. நீங்க stand ( base ல) oru foot or support leg kuduthirthaal innum sturdy ah irukumey
Adding bottom support will definitely increase the sturdiness. if i get issue i will include support. Thanks for your feedback.
Super
Thanks
👌👌👌
Thanks nanba 🙏
👍👏
Thanks
3way elbow use panulamey bro
We can use ,but enga hometownla not available.Moreover 3 way elbow is costlier than normal elbow.since I have planned budget stand I have used normal elbow.
Clay pot வைக்க முடியுமா? Wait தாங்குமா (12 inch)
ஸ்டாண்டோட காலுக்கு நேராக மட்டும் (04 Nos Only) வைக்கமுடியும்.காரணம் நான் செய்த ஸ்டாண்டோட size அதிகம்.
உயரம் (20 இன்ச்) மற்றும் நீளம் (10 அடி).
உயரம் அதிகமானால் அதிக எடையை தாங்காது
நீங்க ஸ்டாண்டோட உயரம் (09 இன்ச்) மற்றும் நீளம் (06 அடி) யாக மாற்றிக்கொண்டால் தாராளமாக வைக்கலாம்.