Upvc stand Demo - துருபிடிக்காது - மக்காது - குறைந்த எடை - GARDEN STAND - Courier available

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 69

  • @manivasagan9905
    @manivasagan9905 5 місяців тому +12

    பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொழில் செய்து வரும் தற்போதைய போட்டி நிறைந்த உலகில் மிக எளிமையாகவும் தெளிவாகவும் கற்றுகொடுத்த தங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்

  • @thottamananth5534
    @thottamananth5534 6 місяців тому +5

    இரும்பு ஸ்டாண்ட்டை விட நிச்சயம் அருமையான ஸ்டாண்ட் செய்வதும் சுலபமான வேலை நன்றி நண்பரே

  • @manivasagan9905
    @manivasagan9905 5 місяців тому +2

    எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மிகத் தெளிவாக அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் செய்முறை விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @kaithamuthusenniyappan895
    @kaithamuthusenniyappan895 6 місяців тому +2

    உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பழைய வீடியோவை பார்த்து நானும் ஸ்டாண்ட் செய்தேன் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா 🙏🙏

  • @eraslouis5038
    @eraslouis5038 6 місяців тому +1

    Hi bro. Gardenersku Migavum payanulla pathivu bro. Super thagavalgal. Thank you happy gardening bro. ☺☺

  • @user-bd6xs2ss3f
    @user-bd6xs2ss3f 6 місяців тому +1

    பயனுள்ள தகவல் நல்ல தெலிவான விளக்கம் சின்ன பசங்க கூடசெஞ்சு பாப்பாங்க அறுமை தம்பி

  • @mkbvelu1814
    @mkbvelu1814 6 місяців тому +3

    சார் 60×10×8 ஆன ஸ்டான்ட்டுக்கு அளவுகள் சொல்லுவிங்களா ...
    அல்லது வீடியோ இருந்தா போடுங்க சார்....

  • @jagannathpokharel4170
    @jagannathpokharel4170 3 місяці тому

    nice to see from Nepal.

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 5 місяців тому +1

    Multi tier stand video podunga

  • @ravir9020
    @ravir9020 6 місяців тому

    Superb,Arun

  • @kavithamurugan7702
    @kavithamurugan7702 3 місяці тому

    Super anna❤❤❤❤

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman 6 місяців тому

    Good thinking

  • @kamalanatarajan469
    @kamalanatarajan469 5 місяців тому

    Measurements for this 3 tier stand pls

  • @ThaariniRaja
    @ThaariniRaja 5 місяців тому

    3wayand4way ena diala vaganam bro

  • @varalakshmivenkat3964
    @varalakshmivenkat3964 5 місяців тому

    What is the size of upvc pipe

  • @chaka786
    @chaka786 4 місяці тому

    3 way 4 way where to buy hardware shop not available

  • @umayalachivincent.s1003
    @umayalachivincent.s1003 5 місяців тому +1

    PVC cross and T மாதிரி four shop where எங்கிருந்து
    கிடையாது என்று சொன்னார் .நீ எப்படி pvc எப்படி வித்தமான கிடைக்கும்?

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 6 місяців тому +1

    What is that solution

  • @jillukitchen7856
    @jillukitchen7856 5 місяців тому

    How and where to buy this stand materials pls how much it cost

  • @blindspot7992
    @blindspot7992 5 місяців тому

    Pipe size 1inch or ¾inch ?

  • @nikkashthangaraj1391
    @nikkashthangaraj1391 6 місяців тому

    Super bro

  • @mallikakumar8376
    @mallikakumar8376 5 місяців тому

    சூப்பர் சகோதரர் எனக்கு 40 கோரோ பேக் எவ்வளவு செலவு ஆகும்❤❤❤

  • @gandhinaga5057
    @gandhinaga5057 3 місяці тому

    Stand rate how much sir.

  • @basavarajpujar4341
    @basavarajpujar4341 5 місяців тому

    Drain mat link plz

  • @GokilaMani-ef8ox
    @GokilaMani-ef8ox 5 місяців тому

    Drain cell mat venum please

  • @jaganmohandhanapalan7999
    @jaganmohandhanapalan7999 5 місяців тому

    Sir fitting elbows where available

  • @glatsonjoseph
    @glatsonjoseph 6 місяців тому

    Upvc pipe ethana inch bro

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 6 місяців тому

    Super

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 6 місяців тому

    can we keep big clay pots over this stand, will it bear?

  • @ganeshs4464
    @ganeshs4464 6 місяців тому

    Standard price eavalavu

  • @mullaigorat8948
    @mullaigorat8948 6 місяців тому +1

    👌

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 6 місяців тому

    0:24 😊sir, what will be the price. Pls share

  • @Mudhouseofficial
    @Mudhouseofficial 6 місяців тому +1

  • @lp6877
    @lp6877 6 місяців тому

    Sir where to buy these pvc connectors

  • @stellarose3435
    @stellarose3435 5 місяців тому

    Indha elbows enga kedaikum

  • @ganapathyjanaki10
    @ganapathyjanaki10 5 місяців тому

    Price

  • @DharmaTV-kk8jx
    @DharmaTV-kk8jx 2 місяці тому

    விலை என்ன?

  • @mazinfouzan1185
    @mazinfouzan1185 6 місяців тому

    👌👍🏽

  • @ignisrani3130
    @ignisrani3130 6 місяців тому

    வணக்கம் சகோ, என்னிடம் பைப் உள்ளது, அதற்கான கனெக்டர் (l pow, 3way &4way) தேவைப்படுகிறது, கிடைக்குமா சகோ

    • @arunsterracegarden
      @arunsterracegarden  6 місяців тому

      கிடைக்கும் contact number in description

    • @ignisrani3130
      @ignisrani3130 6 місяців тому

      @@arunsterracegarden நன்றி சகோ

    • @nganga2216
      @nganga2216 4 місяці тому

      ​@@arunsterracegardenplease share conte

  • @Zara-ZAF
    @Zara-ZAF 3 місяці тому

    Plz explain hindi English

  • @amuthasuren21
    @amuthasuren21 6 місяців тому

    Thorayammah enna price varum anna?

  • @gayathrivijay6093
    @gayathrivijay6093 6 місяців тому

    Sir, do you sell this?

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 6 місяців тому

    Upvc dia enna sir?

  • @archanavimal2094
    @archanavimal2094 6 місяців тому

    Step stand eppadi pannuvathu

  • @binduprasad1951
    @binduprasad1951 5 місяців тому

    Cost of the stand pls?

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 6 місяців тому

    நம்பர் கொடுங்க எங்களுக்குபொருள்கள்வேண்டும்ஆடர்சொய்

  • @sathiyabamasathyabama3326
    @sathiyabamasathyabama3326 6 місяців тому

    Pls ph no

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 6 місяців тому

    உங்கபோன்நம்பர்தெரியாது

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 6 місяців тому

    Gm WhatsApp

    • @amuthap5057
      @amuthap5057 5 місяців тому

      Hello hello sir throwback rate in saree yellow