உள்ளத்தை அள்ளித்தா; உனக்காக எல்லாம் உனக்காக; போன்ற சுந்தர்.சி இன் நிறைய படங்களில் வரும் காமெடி. கதை திரைக்கதை கருவூலம் மற்றும் எல்லாமே இதன் காப்பி தான்.
This picture very good picture.. Because no double meaning sex dialogue..No sexual dance. No aucward duet love scene. I very like this type of picture.
இந்த படம் முழுக்க முழுக்க பானுமதி படம். வேற யாருக்கும் வாய்ப்பை கொடுக்காமல் அவங்களை ஒவ்வொரு ப்ரெய்மிலும் நடித்திருக்கிறார். சிவாஜிக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை. 🙂
எம். ஜி.ஆர்...இ தில.நடித்திருந்தால்... பானு மதி.உடன்..நெருக்கமாக...கட்டி.பிடிச்சி..ஒடி.நடிப்பார்....பய்யன்..போல......சிவாஜி...கண்ணியம்... கிரேட் 😅😅😅😅😅😅😅😅🎉🎉
நல்ல நடிப்பு, நல்ல திறமையான நடிகர்கள்.
உள்ளத்தை அள்ளித்தா; உனக்காக எல்லாம் உனக்காக; போன்ற சுந்தர்.சி இன் நிறைய படங்களில் வரும் காமெடி. கதை திரைக்கதை கருவூலம் மற்றும் எல்லாமே இதன் காப்பி தான்.
ஜீன் ஸ்
Excellent Comedy - 3 male Comedian & one female acted as Comedian throughout the movie & brilliant acting by Nadigar Thilagam Sivaji Ganesan ❤ ❤
அப்பப்பா பூவுலகின் சொர்க்கம் இதுதான் .இந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் .
Thanks for sharing and tamil subtitltes.Tamil subtitles is a surprise for hearing defect people.
பம்பர கண்ணாலே சந்திர பாபு பாடல் மிக அருமை❤
Kuduthen pasrunga oru kuththu😂😂really missed u re acting now day
Interesting moving. Thank you.❤❤
Banumathi has sung velavare song beautifully
மணமகன் தேவை. என்பதற்கு மாறாக
மணமகன் தெய்வம் என்று போட்டுள்ளீர்கள்.
Babu comedy execelet super vasantha
Super movie
Very entertaining movie.Entire family can enjoy!👌👍🤗
Vanga macha....back ground score music..... Chandra babu😂😂
மணமகன் தேவை
மணமகன் தேவை (மணமகன் தெய்வம் இல்லை)
Indha tubers, generations yennaththaiyya kandanga?
Correction solreenga?
Gud to watch
1957 இல் இப்படி ஒரு வசனத்தை T. R. ராமச்சந்திரன் பேசி இருக்கிறார். தண்ணி கிண்ணி போட்டுருப்பாரோ ' என்று.
என்ன அறுமையான நடிப்பு இந்த படத்தை பார்த்து தற்போதைய இளம் தலைமுறையுனர் நடிப்பு கற்றுகொல்லாம்
Arumai Arumai Arumai
This film was simultaneously made in Telugu as VARUDU KAVALI. TR Ramachandran acted in Telugu film also. This film was based on Mexico film
Excellent Movie
This picture very good picture.. Because no double meaning sex dialogue..No sexual dance. No aucward duet love scene. I very like this type of picture.
Devika's real name was Pramila. You can find that in the title. She was paired with A Karunanidhi. He should have been replaced by T R Ramachandran.
Produced by Bhanumathi.
விறுவிறுப்பான படம் ✨
மணமகன் தேவை என்று பெயரா இல்லை மணமகன் தெய்வமா😂😂😂 தலைப்பு சரியில்லை 😢😢 கவனிக்கவும்
Wanted (a )Bridegroom
This Film is Directed by Ramakrishna ( Actress Banumathi' Husband )
மணமகன் தேவை எனற தலைப்பு தவறுதலாக மணமகன் தெய்வம் என்று போட்டுருக்கு.
என்னங்கடா படத்தின்ட பெயர் "ம ன மகன் தெய்வம்" , கல்விச்சாலை கதிரவன் கண்டாரா இத?
சிவாஜியை விடவும் நடிப்பில் சிறந்தவர் நடிகை பானுமதி
No
Nobody can replace or act like Sivaji !
Bhanumathi and S.V.Ranga Rao both are dominating actors even MGR and SIVAJI are unable to act before them this was true
Padam nalla padam than aanal print romba adivangidchi
ஆனால், பானுமதி எப்பொழுதும் எம். ஜி. ஆரே நெருங்கி நடிக்க அனுமதித்தே இல்லை. சந்தேகமிருந்தால் அவர்கள் சேர்ந்து நடித்த படங்கள் பாருங்கள். 😅
She must be around 40 still Heroine now time has changed
But a 70 year old man can act as hero and sing duet with his grand daughter.
She was born in 1925. She is only 32 yrs old
She was 33 at that time.
But Sivaji was around 29 years only in 1957😮
இந்த படம் முழுக்க முழுக்க பானுமதி படம். வேற யாருக்கும் வாய்ப்பை கொடுக்காமல் அவங்களை ஒவ்வொரு ப்ரெய்மிலும் நடித்திருக்கிறார். சிவாஜிக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை. 🙂
எம். ஜி.ஆர்...இ தில.நடித்திருந்தால்... பானு மதி.உடன்..நெருக்கமாக...கட்டி.பிடிச்சி..ஒடி.நடிப்பார்....பய்யன்..போல......சிவாஜி...கண்ணியம்... கிரேட் 😅😅😅😅😅😅😅😅🎉🎉
Anbulla Maharajan 1863 !
Inge adhaippesatheenga!
Ange idhaippesatheenga!
🏞️💙🌜💙🌛💙🌜💙🌛💙🏞️
He
சரியான ஜோக்கர் போக்கர் படம்.
படத்தின் பெயர்,மனமகன் தேவை,மனமகன் தெய்வம் இல்லை. ஏன் இந்த பெயர் குழப்பம்
Was this a film ? A bore-No story.😂
Appa character kalabhavan mani sir face
மணமகன் தேவை.
அவர் காலம் சென்ற நடிகர் டி என் சிவதாணு. ( அவ்வை சண்முகம் அவர்களின் உறவுக்காரர்)
இந்த படத்தின் இயக்குனர் ராமகிருஷ்ணன்
பானுமதி அவர்களின் கணவர்.
பரணி பிக்சர்ஸ்
பரணி என்பது பானுமதியின் மகன்
Super movie