Ellam Unakkaga Full Movie HD | Sivaji Ganesan | Savithri | K.V.Mahadevan | S. V. Ranga Rao

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 19

  • @baheerathinidhi
    @baheerathinidhi Місяць тому +2

    இது போன்ற நடிப்பை இனி பார்க்கமுடியுமாஎல்லோரும்போட்டிபோட்டில்ல நடிக்கிறாங்க🎉🎉🎉🎉🎉

  • @sambandamganesan7207
    @sambandamganesan7207 Рік тому +5

    அருமையான படம்!குடும்ப வாழ்க்கையையும்
    பொதுவாழ்க்கையையும்
    இணைத்து எடுக்கப்பட்ட
    அருமையான படம்!

  • @shobhanapk3600
    @shobhanapk3600 Місяць тому +1

    Very beautiful movie

  • @manickam9811
    @manickam9811 3 місяці тому +3

    நான் பார்த்த முதல் படம் இந்த எல்லாம் உனக்காக படம்தான்...!

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 2 місяці тому +1

    Father enra nelaiyel Rengaravin actions supero super ....Congratulations once more....💝💝💝💐🎉😁🥰

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 11 місяців тому +5

    மலரும் கொடியும் பெண் என்பார்.....
    எதுகை மோனை உடன் இலக்கணத்தோடு ரசிக்கும்படியான இது போன்ற பாடல்கள் தற்போது இல்லை. இனியும் வராது.
    Old is gold. Nice song

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Рік тому +3

    Old is Gold ! Money & Power is not important but Humanity always holds good !

  • @maruthamuthu4474
    @maruthamuthu4474 6 місяців тому +2

    நல்ல திரைப்படம்

  • @thippujawathu5431
    @thippujawathu5431 Рік тому +2

    Very powerful family story. Savitri is great action

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 2 місяці тому

    Nondi pennaka.Savithirien nadipum Sivajin nadipum supero super......Read more 💝💐😁🥰🎉🎉

  • @abdelkarimmysha5385
    @abdelkarimmysha5385 Рік тому +1

    ever green movie and sng

  • @sambandamganesan7207
    @sambandamganesan7207 11 місяців тому +1

    மலருங் கொடியும் பெண். என்பார்..இந்தப்பாடலை
    நூறுமுறையாவது அடுத்தடுத்து கேட்டிருப்பேன்.ஏனோ
    தெரியவில்லை சலிப்பே
    ஏற்படவில்லை.காரணம்
    புரியவில்லை.

  • @sivanesansivanesan2944
    @sivanesansivanesan2944 Рік тому +1

    Sorry sivanesan

  • @puranchand2853
    @puranchand2853 3 місяці тому

    . .

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Рік тому +1

    படமும் பேச்சும் வேற வேற இருக்கு குவாலிட்டி இல்ல

  • @maruthamuthu4474
    @maruthamuthu4474 6 місяців тому +1

    நல்ல திரைப்படம்