வணக்கம் sir உங்க வார்த்தைகள் கேட்பதற்கு மிகவும் அழகாக உள்ளது அழகாக ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவும் மனதில் பதியும் வரையில் மிகவும் அழகாக சொல்லுகிறீர்கள் உங்களுடைய டிப்ஸ்கள் அனைத்தும் பயனுள்ளவையாக இருக்கின்றது
You are a wonderful service minded Doctor because of Offering all health wise prescription and medical needful advices to health affected persons. You are our Best Doctor as well as Best Human being to Our Society. Thanks Raja Sir❤ ❤❤
hi bro enaku sugar iruku neenga sonna tips very superb..morning juice kudika solluring after walking breakfast sapidalamaa? enna edhuthukalam and meditation seithalum mind set agama naan drop seiren pls. meditation tips sollunga.thank u soooo...much bro.
🤣🤣👌👌 நான் உங்கள் ஒவ்வொரு வீடியோவிற்க்காகவும் காத்திருந்து, வந்ததும் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் பகிர்வேன். On the lighter dide....இப்ப எல்லாம் நம்ம ராஜா சார்... "அது ஒரு கதை", "அது பெரிய கதை" ன்னு விதவிதமாக கதைக்க தொடங்கிட்டீஙக...
Thank you for this video Dr, giving us valuable advice so helping in our life. Please can you give tips for asthma respiratory for (children) and how to prevent from also.
Unga video yellam papen and unga video pathuthan water neraiya consume pana start pannen nan 20 yrs old i am a grl romba fat a iruken romba kastama iruku yethumey panna mudila diet iruka midila neraiya diet juice lemon water hot water yellam panniten ennala mudila romba kastama iruku romba hurt pandranga plss yethavathu sollution solluga bro waiting for replay video
In my Pre diabetic I was gradually putting weight than keep hungry . By February I was diagnosed as diabetic. If not do excersis my a whole body Start having pain . Yet I can't walk for 45min , it's more pain at thigh muscles as well having diabetic neuropathy giddiness. I just following your excersis tips for neuropathy giddiness balance excersis . TQ very much DR.🙏🙏🙏
Sir enaku 30 vayasu rendu babys irukanga skin problem 10yearsku mela iruku evlavo dr ta katitan ipa vitutan apa old psoriasis nu sonanga mudhugula karupa fst varum apram fulla themal mari face mudhugu fulla varudhu thalaila podugu ivlo problems ointment use panrapa pogum ipa adhukum control aga matudhu velila pogave asingama iruku hispital pogamale epdi sir idha sari panradhu please solunga sir🙏🙏🙏🙏🙏🙏
பயனுள்ள video... ஆனால் சர்க்கரை குறைபாடு உள்ள எங்களுக்கும் இனிப்பு சாப்பிட ஆசை தான்.. இதற்கு ஏதாவது வழி உண்டா... வாழ்க்கை ஒரு முறை தான்... டாக்டர்கள் படுத்தும் பாட்டில் சர்க்கரை கண்டுபிடித்து விட்டால் தற்கொலை செய்துகொண்டால் நிம்மதி என்று தோன்றுகிறது...

மிக அருமையான பதிவு நன்றி.உங்களைபோல்நல்லடாக்டர்கொடுத்த இறைவனுக்கு மிகுந்த நன்றி.
டாக்டர் உடல் எடை குறைய டயட் அட்டவணை போடுங்க
Very good teaching sir thank you so much
Dr.sir.supper voice sogood healthy. Difes.fine.sir. Thank you sir.❤😢❤
சூப்பர் சார் i too follow this hereinafter
You are a wonderful service minded Doctor because of Offering all health wise prescription and medical needful advices to health affected persons. You are our Best Doctor as well as Best Human being to Our Society. Thanks Raja Sir❤ ❤❤
Thank you so much sir மிகவும் பயனுள்ள பதிவு அருமையான பதிவு sir என் தம்பிக்கு share செய்து இருக்கிறேன் sir 🙏
Sir oru sec kuda skip panla...avlo interesting ah valuable information ..total 15mints is so helpful for diabetic person .
சார் சொரியாசிஸ் உணவு முறைகள் பற்றி சொல்லுங்கள்
சூப்பர் சூப்பர் சார்நன்றி நன்றிசார்🙏🙏🙏🙏🙏🙏🌺🌺❤️❤️🍬🍬💐💐💐💐
பயனுள்ளது படிப்படியாக கடைபிடிக்கிறேன் ங்க
good hearted person.
U r speech very nice thankz for u r information sir
Nice 👍 message thank you for your information
Thank you very much for your valuable information Dr. Nandri 🙏🏻🙏🏻🙏🏻
சார் பி சி ஓ டி &தைராய்டு வெயிட் லாஸ் பத்தி சொல்லுங்க சார்
Good information thank you keep continue….
hi bro enaku sugar iruku neenga sonna tips very superb..morning juice kudika solluring after walking breakfast sapidalamaa? enna edhuthukalam and meditation seithalum mind set agama naan drop seiren pls. meditation tips sollunga.thank u soooo...much bro.
Thank you so much for your valuable information Sir!
🤣🤣👌👌 நான் உங்கள் ஒவ்வொரு வீடியோவிற்க்காகவும் காத்திருந்து, வந்ததும் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் பகிர்வேன். On the lighter dide....இப்ப எல்லாம் நம்ம ராஜா சார்... "அது ஒரு கதை", "அது பெரிய கதை" ன்னு விதவிதமாக கதைக்க தொடங்கிட்டீஙக...
🤝
Super sir very nice information thank you soo much
ராஜா சார் நீங்க எங்க வீட்டு பிள்ளையாகவே மனசு ஏத்துக்கு கிட்டதாலே நீங்க பேசும் அத்தனையும் கேட்கதோனுது..
Thank you for this video Dr, giving us valuable advice so helping in our life. Please can you give tips for asthma respiratory for (children) and how to prevent from also.
Ok sir,iduppu muthal patham. varai kadumakana val,my age 37 enna seivathu doctor sir,pls reply sir🙏
Ok sir thank you I will try
Sir carpel tunnel pathi solunga
Thank you Doctor
Thank you sir
Super sir thank you so much sir 👍🏼
நல்ல தகவல் பதிவு. (வாயில் புண் வந்தால் குடலில் பிரச்சினை என்பார்கள், மூக்கில் புண் வந்தால் என்ன பிரச்சினை ஆக இருக்கும். தெரியப்படுத்தவும்) நன்றி ஐயா.
Sir complexion fair but face mattum black uh iruku..tips solunga pls
Super sir thank you l comments
Unga video yellam papen and unga video pathuthan water neraiya consume pana start pannen nan 20 yrs old i am a grl romba fat a iruken romba kastama iruku yethumey panna mudila diet iruka midila neraiya diet juice lemon water hot water yellam panniten ennala mudila romba kastama iruku romba hurt pandranga plss yethavathu sollution solluga bro waiting for replay video
thanks
Super sir thankyou sir
Super sir
Tq sir
Please say about Fenugreek seeds and how to use it for sugar patient.
Sir, any remedy for Hidradenitis supparativa (HS)
Sir what should be the normal value of sugar in our body .please tell sir
Sir please give suggestion for verikose vein sollunga please
Thambi unka ton good medicine pa
ஐயா எனக்கு சரவாங்கி வாதம் உள்ளது கை விரல்கள் கோணலாக ஆகிறது வலி வருகிறது எனக்கு சுகர் உள்ளது தயவு செய்து தீர்வு சொல்லவும் நன்றி ஐயா
Bro GYENACOMESTIA pathi solluinga bro how to cure GYENACOMESTIA and surgery pathi sollu bro
In my Pre diabetic I was gradually putting weight than keep hungry . By February I was diagnosed as diabetic. If not do excersis my a whole body Start having pain . Yet I can't walk for 45min , it's more pain at thigh muscles as well having diabetic neuropathy giddiness. I just following your excersis tips for neuropathy giddiness balance excersis . TQ very much DR.🙏🙏🙏
Sir can you share tips to control fainting sir
Hello anna enaku hormonal imbalance iruku so athuku diet sollunga ple weight loss pannanum nenacha but ennala mudiyala
Remedy for vericoveins sir
Doctor plz veicose ku ena treatment best apdinu operation panikalama plz sollunka doctor
Sir goiter thyroid problem solution or treatment slunga plsssssssss
Sir enaku 30 vayasu rendu babys irukanga skin problem 10yearsku mela iruku evlavo dr ta katitan ipa vitutan apa old psoriasis nu sonanga mudhugula karupa fst varum apram fulla themal mari face mudhugu fulla varudhu thalaila podugu ivlo problems ointment use panrapa pogum ipa adhukum control aga matudhu velila pogave asingama iruku hispital pogamale epdi sir idha sari panradhu please solunga sir🙏🙏🙏🙏🙏🙏
Sir , Venpulligaluku medicine erukutha ??
Vitiligo ku medicine ka ??
Hi sir
Hw to control High BP
To so much
HBA1 C is 8.2.
Sir I want your Appointment
👍👍👍
Sir bcoz of sugar my husband is looking lean.. face shoulder area looking thin..plz tell about megnisium and chromium food...plz
Same doubt anna .. enga appa kum adhe problem tha
Vitiligo is curable? or not? Any instructions to cure that sir
🙏
Sir my thumb nail in legs got fungus..it's not growing also... Remedy pls
Aavarapoo juice solavey illa
Sir ACL tare'ku solution sollunga With grade vice
யூரின் இன்ஃபெக்ஷன் வராமல் இருக்க டிப்ஸ் சொல்லுங்க சார்
Sir please give suggestions for cervical spondylosis 🙏 please sir
🙏🙏🙏🙏🙏
Sir neenga mehavum nalla medical tips solgerergal anal mega mega vagamaha solvathai annai ponravargalukku sareyaga purevathillai sorry 2say
Sir I am 18age my eye is yellow colour why please explain
பயனுள்ள video... ஆனால் சர்க்கரை குறைபாடு உள்ள எங்களுக்கும் இனிப்பு சாப்பிட ஆசை தான்.. இதற்கு ஏதாவது வழி உண்டா... வாழ்க்கை ஒரு முறை தான்... டாக்டர்கள் படுத்தும் பாட்டில் சர்க்கரை கண்டுபிடித்து விட்டால் தற்கொலை செய்துகொண்டால் நிம்மதி என்று தோன்றுகிறது...
சார் சொரியாசிஸ் உணவு முறைகள் பற்றி சொல்லுங்கள்
Thank you doctor
Super sir
🙏🙏🙏