Stalin-க்கே தெரியும் Annamalai முக்கியத்துவம்! Rangaraj Pandey | DMK | BJP | ADMK | TN Politics

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #Chanakyaa #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #chanakyaachannel #stalin #udhayanidhistalin #dmk #annamalai #bjp #eps #admk #seeman #ntk #tnpolitics
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 424

  • @ramanigopal
    @ramanigopal 21 день тому +96

    நாதஸ் திருந்திட்டான்னு அவனே சொல்றான்?
    Sorry மாதேஷ்?
    நாதஸ் திருந்தினாலும் மாதேஷ் திருந்தப்போவதில்லை?

  • @user-ow9zd8zf8k
    @user-ow9zd8zf8k 21 день тому +134

    மாதேஷ் அப்படி ஓரமா பௌயா விளையாடு

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru 21 день тому +62

    வழக்கம் போல மாதேஷ் பல்பு வாங்கிட்டு அசடு வழிக்கிறர்....

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 21 день тому +266

    மாதேஷ் ஏன்யா‌ பாண்டேகிட்ட வந்து மாட்டிக்கிட்டு அசிங்கப்படர

    • @sridharanraghavan4689
      @sridharanraghavan4689 21 день тому +7

      He missed savukku sankar😂

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 21 день тому

      மாதேஷூக்கு வெக்கம் மானம் மூளையும் கிடையாது.

    • @RamalingamMaruthuvar-fe4kv
      @RamalingamMaruthuvar-fe4kv 21 день тому +1

      மாதேஸ்.மண்டியிடரதவேலையாபோச்சி

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 21 день тому

      @@janakiramanvaidyanathan1033 ஏங்க ஓரு கேள்விக்கு ரூபாய் 200 வீதம் திமுக கிட்டதேந்து கிடைக்குது‌.
      மாதேஷூம் வயிறு வளர்க்கணுமில்லை.

    • @mohanramvishwakarma765
      @mohanramvishwakarma765 20 днів тому +1

      மாதேஷ் ஒரு காமெடி பீஸு

  • @sdskumar3928
    @sdskumar3928 21 день тому +193

    அசிங்கப்பட்டான் இட்டிலிக்குண்டான்😂😂

    • @AL-oi1cl
      @AL-oi1cl 21 день тому +1

      😂

    • @VadivelVadivel-xy2ml
      @VadivelVadivel-xy2ml 21 день тому +2

      😂😂🎃👌

    • @vgkrishna8496
      @vgkrishna8496 21 день тому +5

      ஐ இட்லிகுண்டான் நல்ல பெயர் சூப்பர்.

    • @sdm3237
      @sdm3237 13 днів тому +1

      ​@@vgkrishna8496
      இது என்ன புதுசா இருக்கு

  • @kanagarajramasamy6300
    @kanagarajramasamy6300 21 день тому +136

    மக்கு மாதேஷ் போய் பெரியவங்க யாராவது இருந்தா வர சொல்லு.

    • @vijayaraj9078
      @vijayaraj9078 21 день тому +9

      அவன் மக்கு மட்டும் இல்லை விசயம் தெரியாமல் விதண்டா வாதம் செய்கிறான்

  • @kmurugan6952
    @kmurugan6952 21 день тому +51

    Very good Pandey sir 🙏

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 21 день тому +87

    அண்ணாமலை என்ற பெயரை சொல்லும் போதே திமுக ஊடக அணி கமிட்டி மெம்பர் மக்கு மாதேஷ் க்கு பேதி நிக்க்க்க்மா டர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு போவுது.

  • @sravi955
    @sravi955 21 день тому +161

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉🎉

    • @shankarabi3220
      @shankarabi3220 21 день тому +3

      😊😊

    • @raomsr8576
      @raomsr8576 21 день тому

      DMK various irukindra varai, vera yaarum aatschikku thalaivara vara mudiyadhu, verum oru katschi thondarthan.kaatukku singam, puligalukkum matrumthan bhaya paduvaargal, poonaikku yaaravadhu bhaya paduvaanghala ????.

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh9122 21 день тому +33

    மாதேஷ் உங்களை நினைத்தால் பாவமா இருக்கு..இப்படி வந்து பாண்டே கிட்ட மாட்டி விட்டுட்டாங்களே...

  • @kumarv-pn1oj
    @kumarv-pn1oj 21 день тому +17

    மாதேஸ் எதிரே உட்கார்ந்து இருப்பது யாரென்று தெரியாம வார்த்தைகளை விடாதே நீ நாலு சுவைத்துக் குள்ள பேட்டி எடுக்கிற ஆள் ஆனால்பாண்டே அண்ணா எத்தனை அரசியல் தலைவர்களை பேட்டி எடுத்திருப்பார் நீங்கள் எல்லாம் அவர் முன்பு ஒரு கத்துக்குட்டி

  • @selvamuthukumaranb8964
    @selvamuthukumaranb8964 21 день тому +72

    நன்றி, திரு. பாண்டே

  • @Kirithickkiranya
    @Kirithickkiranya 21 день тому +25

    மாதேஷ் காமெடி அருமை😅😅😅

  • @Jananidhanammamurugan-sr3hh
    @Jananidhanammamurugan-sr3hh 21 день тому +45

    அடேய் பீர் மாதேஷ்

  • @narayananchakravarthi7407
    @narayananchakravarthi7407 21 день тому +21

    பாண்டே விடம் மாதேஷ் ஒரு புட்டிப் பால் குடிக்கும் குழந்தை என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார். 😂😂😂

  • @rukmani6206
    @rukmani6206 21 день тому +25

    Super pandeysir

  • @nagaselvam8105
    @nagaselvam8105 21 день тому +40

    தாமரை வணக்கங்கள் பல..

    • @indiahindunadu
      @indiahindunadu 21 день тому +2

      தாமரை வணக்கம் ஜீ

  • @balap9979
    @balap9979 21 день тому +35

    இவனை திருத்தவே முடியாது

  • @kanisarttime1282
    @kanisarttime1282 21 день тому +58

    மக்கு மாதேஷ் 200

  • @vijiraja8253
    @vijiraja8253 21 день тому +5

    Very different outlook of Pandey as usual. Very matured journalist.👍

  • @sivayanamaom
    @sivayanamaom 21 день тому +15

    பொதுவாக திரு பாண்டே அவர்கள் எந்த ஒரு பேட்டியிலும் வணக்கம் கூறும்போது இவ்வளவு சிரித்து கொண்டே துவங்கியது இல்லை, மாதேஷ் பேட்டி என்றதும் அவருக்கு ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டார் இந்த பதிவு நிறைய காட்சியாகும் என்று 😂😂

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 21 день тому +16

    மக்கு மடையன் மாதேஷிற்கு மாஸ்டர் பாண்டே வால் நல்ல பாடம் 😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kaliammalk6189
    @kaliammalk6189 21 день тому +18

    பீருக்கும் துட்டுக்கும் என்னவேனுமுன்னாலும் பேசுவான்

  • @Ranjithkumar-fp6sn
    @Ranjithkumar-fp6sn 21 день тому +27

    பான்டே sir இவர் பெரிய DMK தூக்கு தூக்கி .என்ன மாதேஷ் Beer வாங்கி வச்சுட்டு வந்தூடடிய.😂😂

  • @ManikandanManikandan-cc9xn
    @ManikandanManikandan-cc9xn 21 день тому +7

    அடேய் மாதேசு எதிரில் இருப்பது ரங்கராஜ் பான்டே
    காமாட்சி நாயுடு அல்ல ஞாபகம் இருக்கட்டும்

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 21 день тому +18

    தர்மபுரி தத்தி மக்கு மாதேஷ் திருந்த மாட்டார்.😮

  • @CometFire2010
    @CometFire2010 21 день тому +5

    Impressed with calm and precise answers from Pandey. 👍

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 21 день тому +69

    வந்துட்டான்யா மக்கு மாங்கா மாடேஸ்

    • @mohannaidu9820
      @mohannaidu9820 21 день тому +3

      Mr.Pandey don’t answer his unwanted /questions.he is knowingly asking edku mudaku
      Questions

    • @balamurali3221
      @balamurali3221 21 день тому +9

      ஓசி பீர் மாதேஷ் 😂😂

  • @durairaj6039
    @durairaj6039 19 днів тому +3

    பாண்டே அவர்களின் பதில் மிகவும் தெளிவாக உள்ளது இதுதான் முன் அனுபவத்தின் திறமை மாதேஷ் அவர்களின் திராவிடத்தின்கேள்விக்கு ரங்கராஜ் பாண்டே அவர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளார் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 21 день тому +11

    Only Annamalai CM🙏. Pandey super.

  • @balakrishnanr4294
    @balakrishnanr4294 21 день тому +31

    கிருஷ்ணகிரி பள்ளி குழந்தைகள் சம்பவம் குறித்து என்ன நடவடிக்கை தற்போது உள்ள நிலையில்.

    • @ramaselva40
      @ramaselva40 21 день тому +1

      உத்தி முடியாச்சு....

  • @madhanrajan2433
    @madhanrajan2433 21 день тому +14

    Atracity அந்த வார்த்தை....வாபஸ்.... மக்கு மாதேசு அந்த பயம் இருக்கட்டும்.. ம்...

    • @sathiahsankar4563
      @sathiahsankar4563 19 днів тому +1

      Ipad ketruppaan .. adhaan overboard pandraan makku madhesh

  • @sivasivyamu2989
    @sivasivyamu2989 21 день тому +18

    Thirumba perunga deposit panunga... I don't care.....pandey rocked madesh shocked 😂😂😂😂😂😂😂

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 21 день тому +4

    Pandey sir you are commendable. The way you answer and the way you locked with his points is very smart.

  • @mehulsrinath1127
    @mehulsrinath1127 21 день тому +35

    ANNAMALAI❤❤❤❤❤❤

  • @ayyappans9778
    @ayyappans9778 21 день тому +4

    பீருக்கு விலை போன அண்ணன் மாதேஷ் வாழ்க😂😂😂

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 21 день тому +26

    நிச்சயமாகஅண்ணாமலையின்முக்கியத்துவம்,ஸ்டாலினுக்குதெரியும்,காரணம்யாதெனில்,செந்தில்பாலாஜி,தங்கம்தென்னரசு,கேகே,எஸ்,எஸ்ஆர்,பொன்குடி,அனிதாராதாகிருஷ்ணன்,வரிசையாகவழக்கில்,,.

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 21 день тому +10

    Attrocity madesh என்று இனிமேல் கூப்பிடணும்😊

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 21 день тому +6

    Super clarification ranga raj pandey sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 21 день тому +14

    பாண்டே சார் சொன்னது போல் 2036 ல் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். அதை அவர் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது.

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 21 день тому +4

    ANNAMALAIJI is an inspirational leader for all our youngsters and students.

  • @sundarrajanv652
    @sundarrajanv652 21 день тому +9

    Good example as "Kallakuruchi" and a big slap on Mathesh😂

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 21 день тому +7

    Rangaraj Pandey, the best!

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 20 днів тому +4

    தமிழக அரசியல் என்றால் அது ஒரு அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே நல்லவர்கள் அனைவரும் சிந்திக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @hemagopal1283
    @hemagopal1283 21 день тому +5

    ஆக்க்கப்பூர்வமான கேள்விகள் கேட்க முடியாதவர்களுக்கு pandeji பேட்டி கொடுப்பது பாண்டேஜியின் தரத்துக்கு குறைந்தது.

  • @vthirunarayanan
    @vthirunarayanan 21 день тому +21

    (3:10) முதல் முறை 1969-ல் பதவி ஏற்ற போது திரு.கருணாநிதி நியமிக்கப்பட்ட (திரு.அண்ணாதுரைக்கு பதிலாக) முதல்வர் தான்.... அதேபோல் எம்ஜிஆர்-க்கு எதிராக ஒரு முறை கூட அவரால் ஜெயிக்க முடியவில்லை.... 😢😢😢😢

  • @appaloelevens9130
    @appaloelevens9130 21 день тому +8

    பாண்டே Rocks

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms 21 день тому +8

    இந்த ஜந்துவுக்கெல்லாம் பேட்டி கொடுத்து உங்கள் மற்றும் எங்களின் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் திரு. பாண்டே அவர்களே ?

    • @jayaavani812
      @jayaavani812 21 день тому +3

      உண்மை.என்ன சொன்னாலும் புரியாது.எப்படி சொன்னாலும் புரியாது.சடலைக்கும் பால்டாயிலுக்கும் கழுவி விட்டு வயிறு வளர்ப்பது ஒன்றே குறிக்கோள்.

  • @rajamohanarun566
    @rajamohanarun566 21 день тому +24

    கூமுட்டைத்தனமான கேள்விகள்

  • @girirajanb-op6pl
    @girirajanb-op6pl 21 день тому +14

    Prema Kumari டேய் மக்கு மாதேஷ் ஏண்டா போய் வழி மாட்டேங்குற உனக்கு என்ன தெரியும் திரும்ப திரும்ப😢 அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை சொல்லிட்டு இரு

  • @balabalakovil7870
    @balabalakovil7870 21 день тому +9

    வரும் தேர்தலில் நடக்காது ஆனால் அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக பிஜேபி ஆட்சியை அமைக்கும்

  • @user-pn6jr8ge3w
    @user-pn6jr8ge3w 21 день тому +4

    Very.good

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 21 день тому +10

    மக்கு மாதேஷ் திருந்தவே இல்லை

  • @AYH146
    @AYH146 21 день тому +5

    மாதேஷ் மாதிரி நபருக்கு பேட்டி தவிர்க்கலாம் மாதேஷ் கேட்கும் கேள்விகளில் பக்குவம் இல்லை

  • @rbramanathan
    @rbramanathan 21 день тому +25

    மாதேஷ், இவ்வளவு வருட பத்திரிக்கை அனுபவத்திற்கு பின்பும், கூமுட்டை மாதிரி கேள்வி கேட்பதை பார்க்கும்போது ஆச்சரியமே...!!!

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 21 день тому

      @@rbramanathan என்ன சார் பொடலங்காய் அனுபவம். பீர் வாங்க பணம் வேணும். திமுக குடுக்கிற ரூபாய் 200 க்கு கேள்வி கேட்கும் சப்பீஸ் மாதேஷ். அவரை போய் அனுபவம் என்றேல்லாம்..

  • @MuthuKumar-md2uk
    @MuthuKumar-md2uk 21 день тому +4

    மாதேஷ்... எங்க திமுக ஏன் பம்மி கிட்டு போகுது ன்னு இப்படி மாத்தி கேள்வி கேளுங்க பார்க்கலாம்.

  • @zpunchinfo
    @zpunchinfo 21 день тому +4

    It is only about Annamalai..😊

  • @lathac9468
    @lathac9468 21 день тому +5

    Annamalai ❤️❤️❤️❤️

  • @senthilkumarn3335
    @senthilkumarn3335 21 день тому +6

    தமிழ்நாட்டிலேயே வடிகட்டின முட்டாள் நம்ம மாதேஷ் தான் .

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 21 день тому +17

    அண்ணாமலையிடம் என்ன பேசினார் என்றால் திரு.மாதேஷுக்கு கொடுப்பதை உடனே நிறுத்தி
    வைக்க என்று.சரியா?

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 21 день тому +4

    Pandey rocks ❤

  • @uthirar304
    @uthirar304 20 днів тому +5

    படித்தவன் பண்புள்ளவன் மாநில
    தலைமையா இருந்தா அண்ணாமலை போல் இருக்க வேண்டும்

  • @indiahindunadu
    @indiahindunadu 21 день тому +5

    முட்டு மாதேஷ் வாழ்க

  • @chandravathanamr943
    @chandravathanamr943 21 день тому +15

    மட மாதேஷ்

  • @madhanrajan2433
    @madhanrajan2433 21 день тому +5

    மக்கு மாதேஷ் இன்னும் அறிவு வளர்த்துக்கையா உபி மாதிரி முரட்டு முட்டு கொடுக்காதே மக்கு மாதேசு

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 21 день тому +5

    சிக்கினான்டா மக்குமாதேஷ்

  • @natarajand6653
    @natarajand6653 21 день тому +30

    திருமா/திராவிட கட்சிகள் அதிர்ச்சி,2026ல் முதலமைச்சர் வேட்பாளராக பாஜக சார்பில் எல். முருகன் போட்டி, மற்ற கட்சிகள் இது போல் ஒரு தலித் பட்டியல் இன வேட்பாளர் அறிவிக்க முடியாமல் திணறல்

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 21 день тому

      This fool madesh doesn't have to teach etiquette ethics and public conduct to Annamalai.

  • @mahalingam1818
    @mahalingam1818 21 день тому +11

    New name : Atrocity madesh

  • @appaloelevens9130
    @appaloelevens9130 21 день тому +9

    BJP ❤❤❤❤❤❤

  • @justineanthony7499
    @justineanthony7499 21 день тому +5

    மாதேசு பொண்டாட்டிக்கு திமுக விலிருந்து பணம் அதிகமா வருது போல 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MuthuKumar-md2uk
    @MuthuKumar-md2uk 21 день тому +4

    மாதேஷ்...உங்க பேச்சு சிரிப்பா வருது.... அங்க கேட்க முடியாமல், இங்க பேசி அவுங்க ள திருப்தி படுத்து கிறீர்கள்.

  • @kalai62047
    @kalai62047 21 день тому +16

    பன்னாட மாதேஷ்

  • @gokulj7299
    @gokulj7299 21 день тому +5

    நாட்டின் நன்மைக்காக‌ அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.இந்திய‌ பிரஜைகளாகிய நாங்களும் நிம்மதியாக வாழுவோம். வெளி‌ உலக‌ கொம்பனாலும் நம்மை‌ அசைக்க முடியாது.

  • @karthickdevadoss389
    @karthickdevadoss389 21 день тому +8

    மாதேஷ் வாயிக்கு மொந்த வாழைப்பழம் உறுதி

  • @asokkumar7142
    @asokkumar7142 21 день тому +7

    இந்த ஆள் இவ்வளவு கேவலமான கேள்வி கேட்குற ஆளப் பாக்க முடியாது. படு அசிங்கம்

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 21 день тому +1

      No you are wrong there is one person called Devendran to compete with Madesh to secure first rank in putting idiotic and senseless questions.

  • @meganathanbalakrishnan6595
    @meganathanbalakrishnan6595 21 день тому +14

    சிரிய திருத்தம் இது மத்திய அரசின் விழா, நாணயம் வெளியிடுவது மத்திய அரசின் வேலை, விழா நடத்துவது மாநில அரசின் கடமை.

  • @kumarsiva3580
    @kumarsiva3580 21 день тому +6

    மக்கு மாதேஷ்

  • @SubraMani-m3l
    @SubraMani-m3l 21 день тому +3

    மாதேசுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தாலும் ஆச்சரிய பட தேவை இல்லை.

  • @manikandank3170
    @manikandank3170 21 день тому +4

    ஆனாலும் பாண்டே அண்ணா உங்களுக்கு பொறுமை அதிகம்

  • @kvssantha617
    @kvssantha617 18 днів тому +1

    சிறப்பாக நெறியாளர்க்கு பதில் தந்தீர்கள்

  • @raghumuniram5427
    @raghumuniram5427 17 днів тому

    What a counter by Rangaraj Pandey! அருமை பாண்டேவின் விவாதம், விளக்கம் அதைவிட அருமை

  • @kannanav5990
    @kannanav5990 21 день тому +10

    மாதேஷ் நீ ஒரு 200 உ.பி.

  • @subramanimani4375
    @subramanimani4375 21 день тому +3

    மா தேஷ் உனக்கு தெரிந்துதான் பேசுகிறாயா? அண்ணாமலை தான் அடுத்த முதல்வர்👍👍👍

  • @user-ww6ce9es2m
    @user-ww6ce9es2m 21 день тому +3

    ஐயா இந்திய நாட்டில் பேச வேண்டிய காரியங்கள் நல்ல திட்டங்கள் இதெல்லாம் அதிகமா இருக்கு இதை விடுங்களேன்

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 21 день тому

      Mr.Pandey time is precious; why do you waste it talking with wood head

  • @dheenadheena999
    @dheenadheena999 21 день тому +2

    Very good pandey sir great

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 21 день тому +7

    ஷோஷியல் மீடியா என்ன இமயமலையா எதற்கும் எல்லை உண்டு.அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்

  • @dhanudhanu8334
    @dhanudhanu8334 21 день тому +3

    பிராந்தி கடையில கீழிருந்து வாங்கி முடிஞ்ச பிறகு சந்தோஷம் வந்துருது என்ன பண்ணுறதுக்கு மாதேஷ் பேசவே மாட்டேங்குது

  • @sharansreenivasan5638
    @sharansreenivasan5638 20 днів тому +1

    Good explanation about Minority.. Thank you pandey sir

  • @pandiyaleo
    @pandiyaleo 21 день тому +3

    பாண்டே sir தரம் சார் நீங்க 🫡🫡🫡

  • @kulothungans1433
    @kulothungans1433 21 день тому +4

    மாதேஷ் பருப்பு பாண்டே விடம் வேகவில்லை!
    சத்தமா பேசியும் மாதேஷ் அசடு வழிந்தார்!😅😅😅

  • @bossbaskarkulithalai4823
    @bossbaskarkulithalai4823 17 днів тому +1

    இருவர் விவாதம் மிக அருமை

  • @muthiahnatasan6353
    @muthiahnatasan6353 21 день тому +2

    பாண்டே அவர்களே மாதேஷிடம் பேட்டியை தவிர்த்திடுங்கள்

  • @muthaiahsundararajan8457
    @muthaiahsundararajan8457 20 днів тому +2

    மதுரையில் திரு. அண்ணாமலை அவர்கள் பேசியதைக் கேட்க சொல்லுங்கள் பாண்டே சார்

  • @myillogu271
    @myillogu271 21 день тому +8

    மக்கு மாதேஷ் எவ்ளோ பல்ப் வாங்கினாலும் 200 ருவா உ பி...

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 21 день тому +2

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார்பா மாதேஷ்😂😂😂😂😂😂

  • @good-yw4cy
    @good-yw4cy 20 днів тому +1

    🎉...Thanks, Mr. Pande..

  • @user-zx8us4ir5v
    @user-zx8us4ir5v 21 день тому +4

    அதிமுக.karrkal.புலம்புவது.annamalai. வளர்ச்சி.ui kandu. அவர்களுக்கு. தெரியும்.2026.அவர்கள்.satasabi காண்பது. கடினம். என்பது.. அதிமுக.இருந்தாலும்.marithalum.mgr. அவர்கள். அம்மா. அவர்கள். மக்கள்.manathel..என்றும்.இருப்பார்கள்

  • @matheswarankumaravel6728
    @matheswarankumaravel6728 19 днів тому +1

    சூப்பர்சார்🎉

  • @lakshmanan2812
    @lakshmanan2812 21 день тому +2

    மீண்டும் மாதேஷ்க்கு செ௫ப்படி.

  • @sekar.k1982
    @sekar.k1982 21 день тому +3

    மலை அண்ணாமலை 🤣