அண்ணாமலையை அரவணைக்கும் அமித்ஷா...பாஜகவின் திட்டம் என்ன? | annamalai bjp | arasiyal pulse

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #annamalai #bjp #samayamseithigal
    அண்ணாமலையை அரவணைக்கும் அமித்ஷா...பாஜகவின் திட்டம் என்ன? | annamalai bjp | arasiyal pulse
    annamalai,annamalai bjp,annamalai ips,annamalai latest speech,samayam seithigal,annamalai ips karnataka,karanataka election,bl santhosh,bl santhosh and annamalai,annamalai bjp in karnataka,annamalai vs edappadi,annamalai vs dmk,annamalai bjp tamilnadu,samayam tamil,samayam seithigal latest,arasiyal pulse
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/sa...
    About Samayam Seithigal UA-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் UA-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil
    Download the Official Tamil Samayam App: play.google.co...

КОМЕНТАРІ • 392

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 Рік тому +65

    வாழ்க வளமுடன் அண்ணா மலையை பற்றிய அலசல் சிறப்பு. இதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்ப்பது. தீயசக்தி திருட்டு திமுக பகல் கொள்ளையர்கள் கூட்டணி இல்லாத தமிழகம் முழுவதும் விரைவில் அண்ணா இமய மலை யால்🙏💕🙏💕

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Рік тому +134

    அண்ணாமலை யின் வளர்ச்சி தவிர்க்க முடியாத எதிர்பார்த்த ஒன்றாகிவிட்டது...... என்பதை மிக தெளிவான பார்வையோடு விளக்கம் கொடுத்து விட்டார் நண்பர்..... சிறப்பு..... நன்றி.... வாழ்த்துக்கள்....

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 Рік тому +52

    அண்ணா இமய மலை டா. தீயசக்தி திருட்டு திமுக பகல் கொள்ளையர்கள் கூட்டணி இல்லாத தமிழகம் முழுவதும் விரைவில் அண்ணா மலையால்🙏💕🙏💕

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb Рік тому +37

    தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்

  • @sathishkumarbagavathsingh4758
    @sathishkumarbagavathsingh4758 Рік тому +70

    Annamalai is not there because of language, its because of his honesty, self righteoushess, deep knowledge on india, his love his state and country at the same time his articulative communication style... he is the best tn got... hopefully people realise this ..

  • @nirmala2802
    @nirmala2802 Рік тому +116

    அண்ணாமலை ஜி அவர்கள் தமிழக மக்களுக்கு கான தலைவர்

    • @urjithamv749
      @urjithamv749 2 місяці тому +2

      😮😮

    • @meganathanp.r874
      @meganathanp.r874 2 місяці тому +1

      ​@@urjithamv749Incomparable eminent selfless sensible simple and humble people's Leader out of jealousies senseless unworthy people may bark and create some nonsense comedy charges

    • @gkgowtham9459
      @gkgowtham9459 2 місяці тому

      A​@@meganathanp.r874

  • @shivasubramaniamm4406
    @shivasubramaniamm4406 Рік тому +60

    Annamalai will be CM of TN soon 🔥🔥🔥

  • @soundar001
    @soundar001 Рік тому +20

    தமிழ்நாட்டின் CM க்குதகுதியான நபர் அண்ணாமலை!!!!இன்னும் சொல்லப் போனால் அண்ணாமலையால் CM போஸ்டுக்கு பெருமை!!!!

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS Рік тому +56

    ஊழல் திராவிடம் இல்லாத தமிழகத்தை வரவேற்கிறோம்
    எங்கள் குடும்ப ஓட்டு அண்ணாமலைக்கே

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +139

    I am 72 years old . First Time My Family going to vote for Bjp Because For ANNAMALAI .

  • @rajivgandhithandavarayan4833
    @rajivgandhithandavarayan4833 Рік тому +28

    Anamalai anna Will dissolve Dravidian parties before he goes to National Parties ..

  • @bhuvana612
    @bhuvana612 Рік тому +39

    Annamalaii next national level leader which is gigantic n topmost

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 Рік тому +38

    The success of Annamalai is his attitude and integrity.

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 Рік тому +37

    இது வரை பார்த்து கேட்டதில் சிறப்பான விமர்சனம்
    ஓம் ஆம்

  • @vinayakamoorthy6678
    @vinayakamoorthy6678 Рік тому +18

    சூப்பர் அருமையா பேசினார் ஸ்டீபன் அண்ணாமலை அவர்கள் பற்றி பேசியது எதார்த்தம்
    வாழ்க வளமுடன்

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Рік тому +19

    உண்மைதான் .நல்ல திறமையானவர் அண்ணாமலை.இப்படிப்பட்ட தலைவர்தான் பா ஜ க விற்கு தேவை.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Рік тому +111

    அண்ணாமலை எங்களில் ஒருவர், எங்களுக்கான ஒருவர்.

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 Рік тому +2

      மக்களுக்கு ஆன ஒருவர்

    • @rajanithyanantham7782
      @rajanithyanantham7782 Рік тому +1

      ​@@govindanappaswamy34 IF FOOLS THINK ANNAMALAI GOES OUT OF TAMILNADU BJP THEN BJP WILL BE ZERO YES EVEN SENIOR BJP MAY HAVE NOT DONE ATTAKING POLITCAL PARTY
      N

    • @rajanithyanantham7782
      @rajanithyanantham7782 Рік тому +1

      Yes

    • @RaviRamamoorthy-xv8bi
      @RaviRamamoorthy-xv8bi 2 місяці тому

      ❤Qq❤❤❤❤❤ppppppppp❤❤q❤❤❤❤❤qq

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Рік тому +58

    திரு அண்ணாமலை மலை
    மாஸ் தலைவர்
    உண்மையான உண்மை தமிழன்
    மக்கள் ஆதரவு தலைவர்
    ஆற்றல் மிக்க துணிவு மிக்க
    அறிவாளி.
    அய்யா காமராஜர் பிறகு தமிழகத்தின் மறு பிறப்பு
    அண்ணாமலை வாழ்க வளமுடன்.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Рік тому

      நான் ஒரு கன்னடர். காவிரி பிரச்சினை பற்றி கண்டு கொள்ள மாட்டேன் என்று கூறியவர் தமிழரா

    • @sudindrans8322
      @sudindrans8322 Рік тому

      @@Srinivasan-vk6xr
      Construct check dams . Do not blame Karnataka okay? Is this enough?
      Millions of TMC is left without any care.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Рік тому

      @@sudindrans8322 தமிழர்களுக்கு காவிரி தண்ணீர் விட்டாலும் பரவாயில்லை விடா விட்டாலும் பரவாயில்லை. நான் கண்டு கொள்ள மாட்டேன். எனக்கு தமிழர்களை பற்றி கவலையில்லை . ஏனென்றால் நான் ஒரு கன்னடன் என்று வெளிப்படையாக கூறியவர் ஐயா அண்ணாமலை.
      தமிழ்நாடு அணை கட்ட வேண்டும் என்பது சரி. அதற்காக கர்நாடக தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை மறுத்ததை நியாயப்படுத்துகிறீர்களே. நீங்களும் சார் வால் கூறியது போல் அவரே தானா?

  • @natarajansukumar681
    @natarajansukumar681 Рік тому +18

    Good objective analysis. I like your detailed analysis and views. பாஜகவை ஏன் பிராமணர்களின் கட்சி என்று குறிப்பிட்டீர்கள்? முருகன், தமிழ் இசை பிராமணர்களா?

  • @v.p982
    @v.p982 Рік тому +60

    Annamali is a well educated , honest and trustworthy person .

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Рік тому +1

      ஊழலற்ற கட்சிகளோடு தான் கூட்டணி வைத்துள்ளாரா

    • @harishsc3512
      @harishsc3512 Рік тому

      மிகவும் நேர்மையாக வருகிற காலம் வளரும் தேசிய அளவில் 4 இடம் உண்டு வளரும்

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Рік тому

      @@harishsc3512 அண்ணாமலை நேர்மையானவரா. கர்நாடகாவில் பாசகவின் ஆட்சி எப்படி

    • @GovindarajGovindaraj-x5y
      @GovindarajGovindaraj-x5y Місяць тому

      ❤l​@@harishsc3512lm

    • @GovindarajGovindaraj-x5y
      @GovindarajGovindaraj-x5y Місяць тому

      ❤lam,vollr❤❤

  • @udhayasuriyan2875
    @udhayasuriyan2875 Рік тому +13

    தங்களின் உரையாடலில் அண்ணாமலை பற்றி கூற தவறிய முக்கிய கருத்தை கூறுகிறேன் நேற்மை உண்மை கடமைக்கு சொந்தக்காரர்

  • @vsridhar65
    @vsridhar65 Рік тому +23

    தம்பிகளா அண்ணாமலை communication skill மட்டும் அல்ல அண்ணாமலையின் knowledge தான் அவரின் பெரிய ஈர்ப்புக்கு காரணம். தமிழக மக்கள் என்றுமே நல்ல அறிவு ஆற்றல் உடையவர்களை மதிப்பார்கள்

    • @premagopalakrishnan3873
      @premagopalakrishnan3873 Рік тому

      He is best . He ii well educated

    • @ramalingamramachandran4447
      @ramalingamramachandran4447 Рік тому

      இல்லை இங்கே தமிழ் உணர்வை தூண்டி சினிமா மாயையால் மயங்கி கிடந்த வவர்கள் தான்

  • @jaihindu8817
    @jaihindu8817 Рік тому +20

    Your 3rd point...it is wrong...annamalai is the most respected pwrson.

  • @msowmya5634
    @msowmya5634 Рік тому +14

    மிக அருமையான நேர்காணல். Hats off to Mr.Stephen. திராவிட ஊடக நெறியாளரை(ர்களை) வாயைடக்கச் செய்யும் கருத்துக்கள். நடுநிலையோடு நேர்த்தியாக திரு.அண்ணாமலை அவர்களின் அரசியலை விமர்சித்த திரு.ஸ்டீபன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

  • @sribuilders3676
    @sribuilders3676 Рік тому +14

    பிரஸ் மீட்ல் தமிழகத்திலே முதல்முறையக டேட்டாவோட பேசரதே அன்னாமலைதன் பழ தின்னு கொட்டை போட்டது எல்லம் வாய் அடைத்து நிற்கிறது.

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +20

    ANNAMALAI YOUTH BLOOD .SUPER. Hard Worker. Big Salute

  • @n.anandheb6509
    @n.anandheb6509 Рік тому +19

    தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளார் திரு அண்ணாமலை அவர்கள்

  • @yoganiranjan3306
    @yoganiranjan3306 Рік тому +14

    அண்ணாமலை பற்றியான அருமையான தெளிவான விளக்கம்

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +18

    ANNAMALAI Central Cabinet Minister 2024. Next Tamilnadu CM 2026.

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +30

    ANNAMALAI God Gift.

  • @jaihindu8817
    @jaihindu8817 Рік тому +24

    Your first question...is not true..he respects everyone who are truthful...

  • @karthisannadar6284
    @karthisannadar6284 Рік тому +16

    சார்அண்ணாமலை பற்றி நல்ல அழகா பேசுறீங்க சார் நன்றி💪👌

  • @muthukaruppan1046
    @muthukaruppan1046 Рік тому +29

    Annamali 🔥🔥🔥💯

  • @arunbalaji5885
    @arunbalaji5885 Рік тому +11

    அண்ணாமலை நேர்மையான தலைவர் இந்தி ஆங்கிலம் தமிழ் கன்னடம் பேச தெரிந்தவர் வருங்கால இந்திய பிரதமர் ஆக‌நிச்சயம் வருவார்

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Рік тому

      2024 யிலேயே அவரை பிரதமராக்குங்களேன்.

  • @santhakumar3704
    @santhakumar3704 Рік тому +9

    திரு அண்ணாமலை அவர்கள் மிகவும் சரியான பாதையில் பயணிக்கிறார். அவர் திரு நரேந்திர மோடி அவர்கள் போல் சரித்திரம் படைப்பார். அவரால் தமிழ் நாட்டிற்கும், மக்களுக்கும் பெருமை. ஜெய் ஹிந்த். வாழ்க இந்தியா

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள் அருமையான விளக்கம் வெல்லும் அண்ணாமலை பா ஜ. க.

  • @ramsinghjaganatharaja5703
    @ramsinghjaganatharaja5703 Рік тому +17

    Visited u r channel for annamalai

  • @vigneshmoorthy9633
    @vigneshmoorthy9633 Рік тому +32

    Singam annamalai 🔥🔥🔥

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Рік тому

      தமிழ் வாழ்த்துப் பாடலை அவமதித்ததை வேடிக்கை பார்த்தவர். 😂

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +13

    I Watched ur Channel Only For Annamalaiji.

  • @prabhumarappan1611
    @prabhumarappan1611 Рік тому +70

    You guys are not following Annamalai closely . He has become a respectable and important person in all India BJP is not only because of his language , it is because of his intelligence , honest , humbleness etc. If you look him closely he never speaks about any person personally he just retaliated ex. PTR , Senthil Balaji , Edappadi etc .His enemy only decides what tool he should take.We should support him and take him to good heights , it is good for all….

    • @jaihindu8817
      @jaihindu8817 Рік тому +8

      Rightly said

    • @rathira4795
      @rathira4795 Рік тому +4

      Well said

    • @jeyanthiramasamy7360
      @jeyanthiramasamy7360 Рік тому +6

      He is a systemic and method politician...he knows exactly what he is doing...he is doing with purpose...very very rare that he delivers failure content..he is well aware that he is being highly watched, cant do a single mistake...
      As an engineer cum data scientist I like his every step, if it gives fruits, this can be added in a book called political Engineering, as one of the chapters "How to deal a nepotism in politics " . This will analyse destructuring of a dynastic party..

    • @senthilnathan2048
      @senthilnathan2048 Рік тому +4

      Well said.....

    • @vatsalavijayakumar1961
      @vatsalavijayakumar1961 Рік тому +6

      Annamalai ji is God sent to tamilnadu
      Let us support Annamalai and make him our next cm

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +14

    ANNAMALAI Will Become CM. And Also PM. Like Modiji

  • @rajivgandhithandavarayan4833
    @rajivgandhithandavarayan4833 Рік тому +23

    Brother , Pls remember Water lorry and Sand Lorry from Dravidian Party .. Inaddition to that , Annamalai Anna is one and Only for Tamilnadu ..

  • @murugana5091
    @murugana5091 Рік тому +16

    தமிழகத்தில் அண்ணாமலை தான் BJP

  • @rathira4795
    @rathira4795 Рік тому +22

    I watched your channel only because of Annamalai

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +45

    We SUPPORT ANNAMALAI For TAMIL NADU.

  • @dharmasagaram3449
    @dharmasagaram3449 Рік тому +7

    திரு ஸ்டீபன்சின் விளக்கங்கள் அனைத்தும் மிகவும் யதார்த்தமான உண்மை.

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 Рік тому +13

    We want bjp alone from tamilnadu

  • @YOGESHDEVG
    @YOGESHDEVG Рік тому +13

    நன்றாகச் சொன்னீர்கள் சகோ மற்றும் நல்ல நேர்காணல் செய்பவர், ஏனென்றால் ஒருமுறை கேட்டு அவருடைய பதில்களுக்காக காத்திருக்கிற

  • @sachithanantham3860
    @sachithanantham3860 Рік тому +8

    நேர்மை உண்மை அறிவு ஆற்றல் திறமை துணிவு இவை அனைத்தும் சேர்ந்த ஒப்பற்ற தலைவர் அண்ணாமலை அவர்கள் மட்டுமே. அவரை குறை சொல்பவர் பொறாமை கொண்ட வர்கள்.

  • @sathishkumarbagavathsingh4758
    @sathishkumarbagavathsingh4758 Рік тому +10

    After 13mins i lost interest he keeps saying language skills... well bjp is not a fool to elevate a person who just has language skills....

  • @2011var
    @2011var Рік тому +14

    Stephan has got excellent judgement about Politician in general and particularly about Annamalai.

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +15

    Thanks To Annamalai Parents and GOD.

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 Рік тому +5

    முதல் முறை BJP க்ரு எங்க நண்பர் மற்றும் குடும்பத்தினர் ஒட்டு போடுவோம் அதுவும் அண்ணாமலை என்ற தனிநபருக்காக

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Рік тому +10

    Dynamic Leader Annamalai
    Charismatic Leader Annamalai
    Next CM OF Tamilnadu Mr K Annamalai

  • @2011var
    @2011var Рік тому +21

    What a interview. Very good interview. Skills and Knowledge of Annamalai is narrated excellently by Stephan. Annamalai is Prime Minster material. Thanks to Jeyachandran and V Stephan of Samayam Tamil. BJP's Annamalai got 68553 votes as opposed to 93369 R Elango of DMK.

  • @jaihindu8817
    @jaihindu8817 Рік тому +13

    Your 4th point...
    Totally false stmt...it is coming from opposite gang only...he is the first politician who put questions based on fact..truth

  • @rajarajansetharaman5867
    @rajarajansetharaman5867 Рік тому +6

    திராவிட இயக்கங்களின் வேரறுக்க வந்த கடவுள் அவதாரம் அண்ணாமலை.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Рік тому

      அதிமுக என்ன இயக்கம்

  • @sekarshanmugam6582
    @sekarshanmugam6582 Рік тому +16

    Annamalaiji is your hope.
    Annamalaiji is my hope..
    Annamalaiji is our hope...
    Annamalaiji is Tamilan..
    Annamalaiji is Indian.. Annamalaiji is morning
    Star for Tamilnadu.
    Annamalaiji is future
    Superstar of Indian
    Politics..
    Annamalaiji is friend philosopher and guide
    for Tamilnadu Youth
    as well as Indian youth.Above all,HE is
    the well wisher of
    World Guiding India
    and pet deciple of
    Modiji and Amidshaji.
    JAIHIND .!

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Рік тому +10

    அருமை அருமை உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +12

    CLEAN Politician MR ANNAMALAI.

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +10

    Annamalai very GoodIntellectual.

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 Рік тому +15

    he got 65+
    He lost in the margin of 23k...
    Dnt give some random number

  • @Cool_editz3456
    @Cool_editz3456 Рік тому +8

    Dai you r saying Annamalai speech is not data oriented. I think you haven't seen his any of the press meet 😂

  • @ganesansp4938
    @ganesansp4938 Рік тому +11

    AnnaMaliSuperCM

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Рік тому +7

    Srilanka visit u missed, you guys got 40percent about the observation abr mr annamalai

    • @KS-yk2mh
      @KS-yk2mh Рік тому

      They missed his humility, his knowledge, pucca data base, down to earth and ‘the next door person’ look.
      Stephen is also a Christava Kabodhi. How would he digest all these? That is why

  • @harigowtham1430
    @harigowtham1430 Рік тому +28

    Annamalai 🚩🔥

  • @rajendaranpillai8044
    @rajendaranpillai8044 Рік тому +45

    Jai jai Mr. Annamalai who is a true and spiritual political leader in poor Tamil society. 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👍👍

    • @srinimasi48
      @srinimasi48 Рік тому

      joker

    • @NeemTree99
      @NeemTree99 Рік тому +2

      @@srinimasi48 He is not talking about you.

    • @SR-hj4kh
      @SR-hj4kh Рік тому +1

      ​@@NeemTree99 👌

    • @srinimasi48
      @srinimasi48 Рік тому

      @@NeemTree99 semma kalai, semma Kalai... Joker ku oru joker yedupudu

    • @srinimasi48
      @srinimasi48 Рік тому

      Enna pa . Thambi.. karnataka makal kalapi kalapi annamali aapu vachi amchivitagala..

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +14

    We Are Lucky to get ANNAMALAI .

  • @rajivgandhithandavarayan4833
    @rajivgandhithandavarayan4833 Рік тому +22

    Annamalai Anna is a Great Leader , Great Orator, Great Charmastic leader ,Great Future of Tamilnadu and Great Future of India .. 👍🙏

  • @PVivekmca
    @PVivekmca Рік тому +11

    Annamalai ji Thug life

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +8

    Yogi,. Annmalai. Tejasvi Those are Future PM Of INDIA.

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb Рік тому +10

    Annamalai Dharmathin Thalaivan

  • @ramkrishore
    @ramkrishore Рік тому +8

    Annamalai our leader our pride

  • @prathiksashivani5300
    @prathiksashivani5300 Рік тому +7

    Next cm annamaliyar

  • @oppoy3349
    @oppoy3349 Рік тому +8

    Annamalai sir great leader

  • @anmmano
    @anmmano Рік тому +22

    தெளிவான பார்வை. சிறப்பான கருத்துக்கள். ❤

  • @balakrushnansr7086
    @balakrushnansr7086 Рік тому +6

    This is common interview good 👌👍🙏

  • @gthibanify
    @gthibanify Рік тому +8

    Annamalai sir is great humanbeing young dynamic leader. Tamil people must support him for the welfare of tamil🙏🙏

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +7

    ANNAMALAI got Experienced in Short Period.

  • @subramaniankg5575
    @subramaniankg5575 Рік тому +6

    Wow wonderful interview. Explained very nicely. Let us pray that Annamalai sir becomez the CM of TN first in 2026 then let him move to National politics. He has lot of potentials.

  • @SriAiyerRS
    @SriAiyerRS Рік тому +6

    Brilliant analysis. I like the way in which #Sri_Annamalai has been presented to those who have certain misconceptions about him. Terrific.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Рік тому +24

    Mass da Annamalai

  • @balajis5256
    @balajis5256 Рік тому +4

    Annamalai is great observer, listener, orator, most knowledgeable, humble, great choice of words while speaking in any language. People stand opposite to him will be treated like what you speak,the same retaliation from his side. He is like a mirror to each one of us. Great days to come 🎉

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 Рік тому +5

    LION. KING. BEST MASS. SUPER LEADER. ANNAMALAI

  • @hereis2u
    @hereis2u Рік тому +4

    BJP was just another party and never stood out in TN all the while until Annamalai's arrival...he has single handedly made BJP an undeniable force and accepted by people of TN...

  • @KrishnaMurthy-mo7me
    @KrishnaMurthy-mo7me Рік тому +16

    Annamalai is great leader in Tamil Nadu and India

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Рік тому +20

    Very very supper points about Mr Annamalai put to Tamilnadu peoples very nice speech. Thanks

  • @NeemTree99
    @NeemTree99 Рік тому +7

    My whole village in Tanjavour District planing to Vote for BJP.

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov Рік тому +5

    Annamalai good

  • @Prakash19809
    @Prakash19809 Рік тому +4

    We support Annamalai

  • @rajameenakshi1957
    @rajameenakshi1957 Рік тому +6

    Annamalai sir true

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому +7

    FUTURE' OF TAMILNADU ANNAMALAI.

  • @urc2765
    @urc2765 Рік тому +7

    If this reporter is genuine, he should read the reviews below, where most of the reviews are against the interviewer than the guest. Times of India should eliminate these kind of dravidian idiology based persons, who always support them by getting incentives from their invisible bosses shamelessly.

  • @gopalakrishnan895
    @gopalakrishnan895 Рік тому +3

    Annamalai not only fluent in communication. He is going to get more votes, crowed puller and very clean hand. Not ordinarily profile, he has very profile with IIM MBA and IPS exp and given Singam name by public. As long as he continues as TN BJP it is good for them. He is final trump card for bjp.

  • @kannanj7138
    @kannanj7138 Рік тому +7

    I like anna malai but vote only qtr biranni only it is our policy

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 Рік тому +6

    I dnt accept that he dnt respect people..our politicians expect too much, they will see junior and senior partiality...since he studied MBA, he may follow certain style...old mentality of TN will not suit for young age politicians....bcz Bengalurians have different lifestyle....also when a person run behind the huge target, he cant spend much time on individuals...no one can create a leader, leader himself has the character, that is what he is trying, he is trying to shake the system, from this, he is trying to identify the potential leader capacity in a person...
    Usually when we attempt to model for a complex system, we do apply different test inputs, and study the response..from this we will try to understand the structure of the system...this type of blackbox modeling he is trying to apply. Who knows data analysis they know about this very well..he is a method and systemic politician...I am a time series data analyst..I can easily follow him what he is trying?
    Even my inlaws dont like my children behavior, that doesn't mean he us bad..they are not able to understand modern day kids behavior....its not his problem..its their problem...
    At the end of the day, all are human beings, you cant always behave nice to everyone on everyday....its visible that he is working hard, not sitting in AC room and attending press meets...so obviously one on another day he may get angry...especially with biased and bed straw Media....
    He has ages to go...

  • @ekambarameshvar5785
    @ekambarameshvar5785 Рік тому +4

    வருங்கால பிரதமர் அண்ணாமலை

  • @youngyaswanth9269
    @youngyaswanth9269 Рік тому +7

    ஸ்டீபன்
    இத்தன நாளா எங்கே
    இருந்தீங்க
    இன்றைய பத்திரிக்கையாளர் என்ற பேரில் கைக்கூலிகள் மட்டும் உலவரும் இடத்தில்
    நிதானம் & நேர்மையாகவும் சரியாகவும் .... உள்ளது..
    வாழ்க வளமுடன்

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Рік тому +12

    Stephen 👌👌👌🎉🎉🎉 sema talent person..... annamalai speech ku பிறகு உங்க ஸ்பீச் 👌👌👌🎉🎉.....u will be able to great future in your life. 🎉🎉🎉

  • @ramsinghjaganatharaja5703
    @ramsinghjaganatharaja5703 Рік тому +5

    Impartial observation and analysis